Newspaper
Dinakaran Nagercoil
மாம்பழக் கட்சி நிறுவனருக்கு எதிரா தில்லாலங்கடி வேலை செய்யும் அந்த கட்சி எம்எல்ஏ பற்றி சொல்கிறார் wikiயானந்தா
\"சேலத்துக்காரருக்காக திடீர் யாகம் நடத்தினார்களாமே நிர்வாகிகள்..\" என கேட்டபடி வந்தார் பீட்டர் மாமா.
2 min |
May 28, 2025
Dinakaran Nagercoil
உக்ரைன் மீது ஒரே இரவில் 355 டிரோன்களை ஏவி தாக்கிய ரஷ்யா
4 எல்லை கிராமங்களை கைப்பற்றியது
1 min |
May 28, 2025
Dinakaran Nagercoil
2 முறை அந்தமான் சென்று தரையிறங்க முடியாமல் சென்னை திரும்பிய விமானம்
சென்னையில் இருந்து 168 பயணிகளுடன், அந்தமான் சென்ற ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் பயணிகள் விமானம், அங்கு மோசமான வானிலை நிலவுவதால், அந்தமானில் தரையிறங்க முடியாமல், மீண்டும் சென்னைக்கு திரும்பியது. நேற்று பிற்பகல், சென்னையில் இருந்து மீண்டும் அந்தமான் புறப்பட்டுச் சென்ற அந்த விமானம், இரண்டாவது முறையாகவும், அங்கு தரையிறங்க முடியாமல் நேற்றிரவு சென்னைக்கு திரும்பியது.
1 min |
May 28, 2025

Dinakaran Nagercoil
எடப்பாடி பழனிசாமிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மீண்டும் பதிலடி
டெல்லி பயணம் குறித்து எடப்பாடி பழனிசாமி தேவையற்ற விமர்சனம் செய்கிறார். திமுக ஆட்சி பற்றி குறை சொல்வதற்கு எதுவும் இல்லாததால், அரைத்த மாவையே அரைத்துக் கொண்டிருக்கிறார். டெல் லிக்கு காவிக் கொடியையை யும் ஏந்திச் செல்லவில்லை. வெள்ளைக்கொடியுடனும் செல்லவில்லை. எடப் பாடிக்கு பதில் கூறி என் தரத்தை தாழ்த்திக்கொள்ள விரும்பவில்லை\" என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.
1 min |
May 28, 2025
Dinakaran Nagercoil
சென்னை ஐகோர்ட் நீதிபதிகள் எண்ணிக்கை 58 ஆக குறைகிறது
சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் 2 பேரை அவர்களின் சொந்த மாநிலங்களுக்கு மாற்றம் செய்ய உச்ச நீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளதால் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 58 ஆக குறைகிறது.
1 min |
May 28, 2025
Dinakaran Nagercoil
கனமழைக்கு மேலும் 18 வீடுகள் சேதம்
குமரி மாவட்டத்தில் கனமழை தொடர்ந்து பெய்து வரும் நிலையில் மேலும் 18 வீடுகள் சேதம் அடைந்துள்ளன, அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
2 min |
May 28, 2025

Dinakaran Nagercoil
தங்கம் விலை பவுனுக்கு ரூ.360 எகிறியது
தங்கம் விலை கடந்த சில நாட்களாக அதிரடியாக உயர்ந்து வந்தது. இதன் ஒரு பகுதியாக கடந்த மாதம் 22ம் தேதி புதிய உச்சத்தை தொட்டு ஒரு பவுன் ரூ.74,320க்கு விற்பனையானது. இந்த நிலையில் கடந்த 15ம் தேதி தங்கம் விலை மளமளவென சரிந்து ஒரு பவுன் ரூ.69 ஆயிரத்துக்கு கீழ் சென்றது.
1 min |
May 28, 2025
Dinakaran Nagercoil
தேமுதிகவுக்கு மாநிலங்களை சீட் வழங்குமா அதிமுக?
தேமுதிகவுக்கு மாநிலங்களவை சீட்டா என்பது குறித்து பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் என்று பிரேம லதா விஜயகாந்த் கூறியுள்ளார்.
1 min |
May 28, 2025
Dinakaran Nagercoil
ரயில் நிலையங்களில் வாகன பார்க்கிங் கட்டணம் 100 சதவீதம் உயருகிறது
நாகர்கோவில் சந்திப்பு, கன்னியாகுமரி உட்பட ரயில் நிலையங்களில் வாகன பார்க்கிங் கட்டணம் 100 சதவீதம் உயருகிறது. இது ஜூன் மாதம் முதல் அமலுக்கு வருகிறது.
1 min |
May 28, 2025
Dinakaran Nagercoil
இபிஎப் பணம் செலுத்தாத நிறுவனங்கள் மீது நடவடிக்கை
குமரி மாவட்ட மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் அந்தோணி முத்து தலைமையில் நிர்வாகிகள் நாகர்கோவில் வருங்கால வைப்பு நிதி அலுவலக மக்கள் தொடர்பு அதிகாரி கிருஷ்ணகுமாரிடம் கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
1 min |
May 28, 2025
Dinakaran Nagercoil
உயர்கல்வி நிறுவனங்களில் சதி நடக்கிறது தகுதியானவர் கண்டறியப்படவில்லை என்பது மனுவாதத்தின் புதிய வடிவம்
எஸ்சி, எஸ்டி, ஓபிசி சமூகங்களை சேர்ந்த தகுதியான நபர்களை கல்வி மற்றும் தலைமைத்துவத்திலிருந்து விலக்கி வைக்க வேண்டுமென்றே 'தகுதியானவர் கண்டறியப்படவில்லை' என அறிவிக்கப்படுவதாக ராகுல் காந்தி குற்றம் சாட்டி உள்ளார்.
1 min |
May 28, 2025

Dinakaran Nagercoil
கடலில் விழுந்த கண்டெய்னர்கள் திருவனந்தபுரத்திலும் கரை ஒதுங்கின
கடந்த சில தினங்களுக்கு முன் கொச்சி அருகே அரபிக் கடலில் மூழ்கிய சரக்கு கப்பலில் இருந்த கண்டெய்னர்கள் நேற்று திருவனந்தபுரத்திலும் கரை ஒதுங்கின.
1 min |
May 28, 2025
Dinakaran Nagercoil
குடும்பத்துடன் விஷம் குடித்து காரிலேயே 7 பேர் தற்கொலை
ரூ.20 கோடி கடன் தொல்லை யாலும் மன உளைச்ச லாலும் தொழிலதிபர், அவரது மனைவி, 3 குழந் தைகள், தந்தை, தாய் என 7 பேரும் குடும்பத் துடன் காரிலேயே விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சோக சம்பவம் அரியானாவில் நடந்துள்ளது.
1 min |
May 28, 2025

Dinakaran Nagercoil
கைம்பெண்கள், ஆதரவற்ற மகளிர் நல வாரியத்தில் உறுப்பினர் சேர்க்கை
கைம்பெண்கள், ஆதரவற்ற மகளிர் நலவாரியத்தில் உறுப்பினர் சேர்க்கை நாகர்கோவிலில் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.
1 min |
May 28, 2025
Dinakaran Nagercoil
அதிமுக கூட்டணி சார்பில் ராஜ்யசபா தேர்தலில் அண்ணாமலைக்கு சீட்?
அதிமுக கூட்டணி சார்பில் ராஜ்யசபா தேர்தலில் அண்ணாமலை போட்டியிடுவாரா என்ற கேள்விக்கு நயினார் நாகேந்திரன் பதிலளித்தார்.
1 min |
May 28, 2025

Dinakaran Nagercoil
மார்த்தாண்டம் மேம்பாலம் அருகே மண்ணில் புதைந்த லாரி சக்கரம் கடும் போக்குவரத்து நெருக்கடி
மார்த்தாண்டம் பாலம் அருகே லாரியின் டயர் மண்ணில் புதைந்தவாறு சாலையின் குறுக்கே நின்றதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
1 min |
May 28, 2025

Dinakaran Nagercoil
48 பேருக்கு முதியோர் உதவித்தொகைக்கான ஆணை
கிள்ளியூர் தாலுகாவிற்கு உட்பட்ட மிடாலம் - எ கிராமம், மிடாலம் - பி கிராமம், கருங்கல், மத்திகோடு, கீழ்மிடாலம் - எ கிராமம், கீழ்மிடாலம் - பி கிராமம், கீழ்குளம் - எ கிராமம், இணையம் புத்தன்துறை, கீழ்குளம் - பிகிராமம், கிள்ளியூர் - எ கிராமம், கிள்ளியூர் - பி கிராமம், பாலூர், முள்ளங்கினாவிளை ஆகிய 13 கிராமங்களுக்கு சிறப்பு வருவாய் தீர்வாயம் எனப்படும் ஜமாபந்தி நிகழ்ச்சி நேற்று கிள்ளியூர் தாலுகா அலுவலகத்தில் நடைபெற்றது.
1 min |
May 28, 2025
Dinakaran Nagercoil
குமரி தாலுகா அலுவலகங்களில் ஜமாபந்தி தொடக்கம்
மே 30ம்தேதி வரை நடக்கிறது
1 min |
May 28, 2025
Dinakaran Nagercoil
தேவை உஷார்
ஒரு புறம் நட்புக்கரம்... மறுபுறம் அடுத்தடுத்து நெருக்கடி. இந்தியாவை இப்படித்தான் கையாளுகிறார் அமெரிக்க அதிபர் டிரம்ப். இந்திய பிரதமர் மோடி எனது மிகச்சிறந்த நண்பர் என்கிறார். ஆனால் இந்தியாவுக்கு கூடுதல் வரி விதிக்கிறார். இந்தியாவில் ஆப்பிள் செல்போன் தயாரிக்கும் ஆலை விரிவாக்கம் செய்வதை விரும்பவில்லை என்கிறார். அவரது விருப்பத்தையும் மீறி நடந்ததால் அமெரிக்காவை விட்டு வெளியே தயாரிக்கப்படும் ஆப்பிள் செல்போனுக்கு 25 சதவீத கூடுதல் வரி விதிக்கிறார். இன்னும் ஒருபடி மேலே சென்று இந்தியா, பாகிஸ்தான் போரை நிறுத்தியது நான் தான் என்கிறார். யார் அவரை இப்போது தடுத்து நிறுத்தப்போகிறார்கள் என்பது தான் இன்று எழுந்திருக்கும் கேள்வி.
1 min |
May 28, 2025

Dinakaran Nagercoil
நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை
கன்னியாகுமரி, மே 28: கன்னி யாகுமரியில் கடல் சீற்றம், சூறைக்காற்று மற்றும் மழை காரணமாக நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.
1 min |
May 28, 2025

Dinakaran Nagercoil
ஞானசேகரன் மீதான வழக்கில் இன்று காலை தீர்ப்பு
சென்னை மகளிர் நீதிமன்றம் பிறப்பிக்கிறது
1 min |
May 28, 2025
Dinakaran Nagercoil
பணிநீக்கம் செய்யப்பட்டால் இனி ஓய்வூதியம் கிடைக்காது
ஒன்றிய சிவில் சர்வீஸ் ஓய்வூதிய திருத்த விதிகள் 2021ல் ஒன்றிய பணியாளர் அமைச்சகம் முக்கிய மாற்றம் செய்துள்ளது. இதுதொடர்பாக கடந்த 22ம் தேதி அறிவிக்கப்பட்ட புதிய விதியில், “பொதுத்துறை நிறுவனத்தில் பணியாற்றும் எந்தவொரு ஊழியரும் அடுத்தடுத்த தவறான நடத்தைக்காக பணிநீக்கம் செய்யப்பட்டாலோ, பணியிலிருந்து விடுவிக்கப்பட்டாலோ அவர்களுக்கான ஓய்வூதிய பலன்களை இழக்க நேரிடும்.
1 min |
May 28, 2025

Dinakaran Nagercoil
நேருவின் சித்தாந்தம் நம்மை வழிநடத்தும் காங். புகழாரம்
மறைந்த நாட்டின் முதல் பிரதமர் நேருவின் 61வது நினைவு நாள் நேற்று கடைப்பிடிக்கப்பட் டது. இதனையொட்டி காங் கிரஸ் தலைவர்கள் பலரும் அவருக்கு அஞ்சலி செலுத்தி அவரை நினைவு கூர்ந்தனர்.
1 min |
May 28, 2025

Dinakaran Nagercoil
அங்கீகாரம் பெறாத பட்டப்படிப்புகளில் மாணவ, மாணவியரை சேர்க்கக்கூடாது
அங்கீ காரம் பெறாத பட்டபடிப் புகளில் மாணவ மாண வியரை சேர்க்க கூடாது என்று அதிகாரிகளுக்கு கலெக்டர் அழகுமீனா உத்தரவிட்டுள்ளார்.
1 min |
May 28, 2025
Dinakaran Nagercoil
இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் 49 இன்ஜினியர்கள்
இந்திய தேசிய நெடுஞ்சாலை மேலாண்மை ஆணையத்தில் காலியாக உள்ள 49 இன்ஜினியர் பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
1 min |
May 28, 2025
Dinakaran Nagercoil
தீவிரவாதம் பாகிஸ்தானின் திட்டமிட்ட போர் உத்தி
1947லிலேயே விரட்டியிருக்க வேண்டும்
1 min |
May 28, 2025

Dinakaran Nagercoil
திருவனந்தபுரத்தில் ரோகிணி கல்லூரி மாணவர்களுக்கு தொழில் துறை பயிற்சி
அஞ்சுகிராமம், மே 28: அஞ்சுகிராமம் அருகே பால்குளத்தில் அமைந்துள்ள ரோகிணி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்களுக்கு தொழில் துறை பயிற்சி வழங்கப்பட்டது. இதில் ரோகிணி பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு இயந்திரவியல் துறை மாணவர்கள் 40 பேர் கலந்துகொண்டு பயிற்சி பெற்றனர்.
1 min |
May 28, 2025
Dinakaran Nagercoil
ஓபி வங்கியில் 400 அதிகாரிகள்
சென்னையை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் பொதுத்துறை வங்கியான இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் லோக்கல் பேங்க் ஆபீசர்ஸ் பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.
1 min |
May 28, 2025

Dinakaran Nagercoil
கடலுக்கு சென்ற 53 மீனவர்கள் கரை திரும்ப நடவடிக்கை
குமரி மாவட்டத்தில் இருந்து கடலுக்கு சென்ற 53 மீனவர்கள் கரை திரும்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கலெக்டர் தெரிவித்துள்ளார்.
1 min |
May 28, 2025
Dinakaran Nagercoil
பொதுநல வழக்கை பழிவாங்கும் கருவியாக பயன்படுத்தக் கூடாது
திருச்சி மாவட்டம், முருங்கப்பட்டி முன்னாள் ஊராட்சி தலைவர் பெரியசாமி, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு: முருங்கப்பட்டியில் உள்ள தனியார் வெடிபொருள் நிறுவனத்தில் 2016, டிச.1ல் ஏற்பட்ட விபத்தில் 19 பேர் இறந்தனர். புகாரில் வழக்கு பதிந்து, உரிமம் ரத்து செய்யப்பட்டது. இதை எதிர்த்து அந்நிறுவனம் தரப்பில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவில், அதிகாரி விசாரித்து உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட சில வழிகாட்டுதல்களை 2017ல் ஐகோர்ட் கிளை பிறப்பித்தது. இதையடுத்து அந்நிறுவனத்திற்கு நிபந்தனையுடன் தடையில்லா சான்றை 2018ல் டிஆர்ஓ வழங்கினார். இதை ரத்து செய்ய வேண்டும்.
1 min |