Gå ubegrenset med Magzter GOLD

Gå ubegrenset med Magzter GOLD

Få ubegrenset tilgang til over 9000 magasiner, aviser og premiumhistorier for bare

$149.99
 
$74.99/År

Prøve GULL - Gratis

Newspaper

Dinakaran Nagercoil

பீகாரில் பாஜ எம்எல்ஏவுக்கு 2 ஆண்டு சிறை

பீகாரில் மிரட்டி பணம் பறித்த வழக்கில் பாஜ எம்எல்ஏ மிஸ்ரி லால் யாதவ் மற்றும் அவரது உதவியாளருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

1 min  |

May 29, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

அனைத்து வசதிகளும் நிறைந்த வின்ஸ் கல்வி நிறுவனங்கள்

வின்ஸ் பல்கலைக்கழகம் சர்வதேச தரத்தில் கல்வி வழங்கும் நோக்கில் செயல்பட்டு வருகிறது. வின்ஸ் கல்வி நிறுவனங்களில் பொறியியல் கல்லூரி, சிபிஎஸ்இ பள்ளி, ஆசிரியர் பயிற்சி நிறுவனம், ஐடிஐ, 700 இருக்கைகள் கொண்ட ஏசி ஆடிட்டோரியம், 300 இருக்கைகள் கொண்ட இரண்டு ஏசி ஆடிட்டோரியம் என 3 ஆடிட்டோரியங்கள் உள்ளன.

1 min  |

May 29, 2025

Dinakaran Nagercoil

லோன் மஸ்கின் ஸ்டார்ஷிப் ராக்கெட் சோதனை ஹாட்ரிக் தோல்வி

அமெரிக்க தொழிலதிபர் எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் நிலா மற்றும் செவ்வாய் கிரகத்திற்கு மனிதர்களை அனுப்புவதற்காக உருவாக்கிய ஸ்டார்ஷிப் ராக்கெட்டை சோதித்து வருகிறது. இதன் 9வது ராக்கெட் சோதனை டெக்சாசில் உள்ள ஸ்பேஸ்எக்ஸ் ஏவுதளமான ஸ்டார்பேசில் நடந்தது.

1 min  |

May 29, 2025

Dinakaran Nagercoil

தக்கலை அருகே கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா சப்ளை செய்த 2 பேர் கைது

தக்கலை அருகே கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்கப்படுவதாக தக்கலை போலீஸ் எஸ்.ஐ. ஸ்டீபனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

1 min  |

May 29, 2025

Dinakaran Nagercoil

பள்ளிகள் திறக்கும் நாளிலேயே மாணவர்களுக்கு பாடப்புத்தகம்

பள்ளிகள் திறக்கும் நாளிலேயே மாணவர்களுக்கு விலையில்லா பாடப்புத்தகங்களை வழங்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உத்தரவிட்டுள்ளார்.

1 min  |

May 29, 2025

Dinakaran Nagercoil

ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்கியது தமிழ்நாடு அரசு

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைதான 9 குற்றவாளி களுக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை வழங்கி கோவை மகளிர் நீதிமன் றம் அண்மையில் தீர்ப்பு வழங்கியது. மேலும், பாதிக் கப்பட்ட 8 பெண்களில் 7 பெண்களுக்கு ரூ.85 லட்சம் நிவாரணம் வழங்க நீதிமன் றம் உத்தரவிட்டது.

1 min  |

May 29, 2025

Dinakaran Nagercoil

3 திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு

கமல்ஹாசனுக்கு ஒரு இடம் ஒதுக்கீடு வில்சனுக்கு மீண்டும் வாய்ப்பு

2 min  |

May 29, 2025

Dinakaran Nagercoil

‘இன்ஸ்டா’ காதலியை அபகரித்ததால் வாலிபரை அடித்து கொன்ற நண்பன்

சேலம் சூரமங்கலம் அரியாகவுண்டம்பட்டி பகுதியை சேர்ந்தவர் அஜித்குமார் (21). கட்டிட தொழி லாளியான, இவர் கடந்த 26ம் தேதி, அரியாகவுண்டம்பட்டியில் உள்ள நுகர் பொருள் வாணிப குடோன் பின்புறத்தில் காயங்களுடன் இறந்து கிடந்தார்.

1 min  |

May 29, 2025

Dinakaran Nagercoil

யுபிஎஸ்சி புதிய போர்ட்டல் அறிமுகம்

இருமுறை பதிவு முறை இனி பொருந்தாது

1 min  |

May 29, 2025

Dinakaran Nagercoil

ரூ.1 கோடி கேட்டு மிரட்டல் ஈரானில் 3 இந்தியர்களை கடத்தி சென்ற மர்ம கும்பல்

பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த ஹுஷன்பிரீத் சிங், ஜஸ்பால் சிங், அம்ரித்பால் சிங் ஆகிய 3 இளைஞர்களும் உள்ளூர் முகவர் ஒருவர் மூலமாக துபாய், ஈரான் வழியாக ஆஸ்திரேலியா செல்ல இருந்தனர். ஈரா னில் சென்றதும் அவர்களுக்கு அங்கு தங்குமிடம் ஏற்பாடு செய்யப்படும். அங்கிருந்து ஆஸ்திரேலியா அனுப்பப்படுவார்கள் என முகவர் கூறியிருந்தார்.

1 min  |

May 29, 2025

Dinakaran Nagercoil

பேராசிரியர் தி.இராசகோபாலன் எழுதிய ‘கலைஞரின் பேனா’ நூலை முதல்வர் வெளியிட்டார்

திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த நூலாசிரியர் பேராசிரியர் இராசகோபாலன், முரசொலி செல்வத்தின் வகுப்பு தோழர் திராவிடர் மாணவ முன்னேற்ற கழகத்தில் இணைந்து பணியாற்றியவர். அவர் ஆண்டுதோறும் ஆழ்வார்கள் ஆய்வு மைய கூட்டங்களை சிறப்பாக நடத்துகின்ற பாங்கினை கலைஞர் பாராட்டியுள்ளார்.

1 min  |

May 29, 2025

Dinakaran Nagercoil

ஏற்றமிகு கல்விப்பணியில் அல்போன்சா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி

நாகர்கோவில் நகரில் இந்தியாவின் முதல் புனிதையாம் புனிதை அல்போன்சாவின் பெயரினைத் தாங்கி நிற்கிறது அல்போன்சா மெட்ரிக் குலேஷன் மேல்நிலைப்பள்ளி. நாகர்கோவில் ஆயுதப்படை முகாம் சாலையில் 1990 ம் ஆண்டு ஜூன் மாதம் அருட்சகோதரி பென்னட் தலைமையில் வேரூன்றியது இப்பள்ளி.

1 min  |

May 29, 2025

Dinakaran Nagercoil

புது படத்தை ஓடிடிக்கு தர ஆமிர்கான் மறுப்பு

தனது புதிய படத்தை ஓடிடிக்கு விற்க ஆமிர்கான் மறுத்துள்ளார்.

1 min  |

May 29, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

ஆற்றூர் பேரூராட்சியில் ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பில் கலெக்டர் கைது

ஆற்றூர் பேரூராட்சியில் புதிய வீடு கட்டுவதற்கு கட்டிட அனுமதி வழங்க ரூ. 5 ஆயி ரம் லஞ்சம் வாங்கிய பில் கலெக்டர் கைது செய்யப் பட்டுள்ளார்.

1 min  |

May 29, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

டெல்லி தூதரகத்தில் விசா மோசடியில் ஈடுபட்ட பிரான்ஸ் அதிகாரியின் சொத்துக்களை கண்டுபிடிக்க சில்வர் நோட்டீஸ்

புதுடெல்லி, மே 29: டெல்லியில் உள்ள பிரான்ஸ் தூதரகத்தில் பணியாற்றிய சுபம் ஷோகீன், கடந்த 2022 ஜனவரி முதல் மே வரையிலான காலகட்டத்தில் அவரது சக ஊழியர் ஆர்த்தி மண்டல் என்பவருடன் சேர்ந்து போலி ஆவணங்களை பயன்படுத்தி, முறையான ஒப்புதலின்றி ஏராளமானவர்களுக்கு விசா வழங்கி உள்ளார்.

1 min  |

May 29, 2025

Dinakaran Nagercoil

சார் ரவி மோகனுக்கு மாமியார் நோட்டீஸ்

தன்னைப் பற்றி சமூக வலைதளங்க ளில் பதிவிடப்பட் டுள்ள அவதூறு கருத்துகளை 24 மணி நேரத்தில் நீக்க வேண்டும் என வலி யுறுத்தி மனைவி ஆர்த்தி மற்றும் மாமியார் சுஜாதா விஜயகுமார் ஆகியோருக்கு ரவி மோகன் நேற்று முன் தினம் வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார்.

1 min  |

May 29, 2025

Dinakaran Nagercoil

மழைநீரில் மூழ்கி அக்கா, தம்பி பலி

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அடுத்த வேலம்பட்டு கிராமம் கொல்லைமேடு கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன் (40). இவரது மனைவி ப்ரியா (35). தம்பதிக்கு பிரித்தி (10) என்ற மகளும், ரபிஸ்வரன் (5) என்ற மகனும் இருந்தனர். மணிகண்டன் தற்போது வசித்து வரும் வீட்டின் பின்புறமே சுமார் 20 மீட்டர் தொலைவில் புதிதாக மாடி வீடு ஒன்றை கட்டி வந்துள்ளார். வீட்டின்

1 min  |

May 29, 2025

Dinakaran Nagercoil

பெயர் பட்டியல் திருத்தம் செய்ய மீண்டும் வாய்ப்பு

அரசு தேர்வுகள் இயக்குநர் லதா, அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:

1 min  |

May 29, 2025

Dinakaran Nagercoil

299 குழந்தைகளை சீரழித்த டாக்டருக்கு 20 ஆண்டு சிறை

பிரான்ஸ் நாட்டில் 299 குழந்தைகளை பாலியல் பலாத்காரம் செய்த 74 வயதான டாக்டருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

1 min  |

May 29, 2025

Dinakaran Nagercoil

கலெக்டரிடம் மனு வெள்ளியாக்குளத்தில் படித்துறையை மறைத்து கம்பி வேலி

ரீத்தாபுரம் பேரூராட்சி முன்னாள் கவுன்சிலர் ரவி குமரி மாவட்ட கலெக்டரிடம் அளித் துள்ள மனுவில் கூறியுள்ளதாவது

1 min  |

May 29, 2025

Dinakaran Nagercoil

மே 30ல் மீனவர் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

குமரி மாவட்ட கலெக்டர் அழகுமீனா வெளியிட் டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:

1 min  |

May 29, 2025

Dinakaran Nagercoil

கடையில் புகையிலை விற்றவர் கைது

மார்த்தாண்டம் பகுதியில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக மார்த்தாண்டம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

1 min  |

May 29, 2025

Dinakaran Nagercoil

ஒன்றிரண்டு ஆதரவாளர்களையும் விட்டு விலகும் பலாப்பழக்காரர் பற்றி சொல்கிறார் wiki யானந்தா

“ரன்சியை கண்ணில் காட்டுனா தான் குவாரி பர்மிட் மற்றும் லைசென்ஸ் என ஜோரா கல்லா கட்டுகிறாராமே கனிமவளத் துறை அதிகாரி..” எனக்கேட்டபடியே வந்தார் பீட்டர் மாமா.

2 min  |

May 29, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

உர விற்பனை நிலையங்களில் அதிகாரிகள் திடீர் ஆய்வு

கன்னியாகுமரி மாவட்டத்தில் கன்னிப் பூ சாகுபடி தொடங்கிய நிலையில் தேவையான உரங்கள் இருப்பு வைத்திட குமரி மாவட்ட கலெக்டர் அழகுமீனா உத்தரவிட்டி ருந்தார்.

1 min  |

May 29, 2025

Dinakaran Nagercoil

நாகூர் தர்காவில் கந்தூரி விழா துவக்கம்

30ம் தேதி சந்தன கூடு

1 min  |

May 29, 2025

Dinakaran Nagercoil

முதியவருக்கு கொலை மிரட்டல்

நித்திரவிளை அருகே எஸ்.டி.மங்காடு மங்கலத்து விளையை சேர்ந்தவர் டேவிட்ராஜ் (64). இவருக்கும் அதே ஊரை சேர்ந்த சகோதரர்களான செல்வராஜ்(57), கனகராஜ் (55) ஆகியோருக்கும் இடையே நிலம் சம்பந்தமான பிரச்னை இருந்து வந்தது.

1 min  |

May 29, 2025

Dinakaran Nagercoil

இரணியல் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு இடையூறு முதியவர் கைது

திங்கள் சந்தை, மே 29: இரணியல் ஒருங்கிணைந்த நீதி மன்றத்தில் நேற்று காலை வழக்கம் போல வழக்கு விசா ரணைகள் நடந்து கொண்டிருந்தது. அப்போது இரணி யல் குற்றவியல் நடு வர் நீதிமன்ற வாசல் முன்பு முதியவர் ஒருவர் வருவோர் போவோ ரிடம் தகராறில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். சில நேரங்களில் வழக்கு விசா ரணைக்கு வந்தவர்களை அவதூறாகவும் பேசினார்.

1 min  |

May 29, 2025

Dinakaran Nagercoil

மணவாளக்குறிச்சி அருகே தாயை தவறாக பேசியதால் மீனவர் குத்திக் கொலை

மணவாளக்குறிச்சி அருகே தாயை தவறாக பேசியதால் ஆத்திரம் அடைந்த வாலிபர் மீனவரை கத்தியால் குத்தி கொலை செய்து விட்டு காவல்நிலையத்தில் சரண் அடைந்தார். இது தொடர் பாக போலீசார் வழக்குப்ப திவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 min  |

May 29, 2025

Dinakaran Nagercoil

வெளியுறவு செயலாளர் மிஸ்ரி அமெரிக்க அதிகாரியுடன் பேச்சுவார்த்தை

பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து இந்தியா பாகிஸ்தான் இடையே மூண்ட போர் கடந்த 10ம் தேதி முடிவுக்கு வந்தது. இந்த போர் நிறுத்த அறிவிப்பை அமெரிக்க அதிபர் டிரம்ப் தான் முதலில் வெளியிட்டார்.

1 min  |

May 29, 2025

Dinakaran Nagercoil

ஹமாஸ் தலைவர் முகமது சின்வாரை கொன்றுவிட்டோம்

இஸ்ரேல் பிரதமர் அறிவிப்பு

1 min  |

May 29, 2025