Newspaper
DINACHEITHI - NELLAI
கழிவுநீர் சுத்திகரிப்புத் திட்டப்பணிகள்
கலெக்டர் தலைமையில் அடிக்கல் நாட்டு விழா நடந்தது
1 min |
May 17, 2025
DINACHEITHI - NELLAI
குடிநீர் தொட்டியில் மனிதக்கழிவு - 2 வாலிபர்களிடம் போலீசார் விசாரணை
திருப்பூர் மாநகராட்சி 6-வது வார்டுகவுண்டநாயக்கன்பாளையம் பகுதியில் 17.50லிட்டர்கொள்ளளவு கொண்டமேல்நிலைநீர்த்தேக்க தொட்டி உள்ளது. இதன்மூலம் அந்தபகுதியில்உள்ளஏராளமான வீடுகளுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
1 min |
May 17, 2025

DINACHEITHI - NELLAI
மதுக்கடை திறக்க பொதுமக்கள் எதிர்ப்பு
நாகப்பட்டினம் மாவட்டம் ஒரத்தூர் ஊராட்சியில் 1000-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த ஊராட்சியில் மதுபான கடை திறக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த 17 ஆண்டுகளாக மதுபான கடைகளை திறக்க விடாமல் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து பல கட்ட போராட்டங்களை நடத்தி வந்திருந்தனர்.
1 min |
May 17, 2025

DINACHEITHI - NELLAI
10, 11ம் வகுப்புகளுக்கு துணைத்தேர்வு எப்போது?
தமிழகத்தில் 10 மற்றும் 11ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. இதில், 10ம் வகுப்பில் 93.80 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சியடைந்தனர். அதேபோல், 11ம் வகுப்பில் 92.09 சதவீதம் மாணவ, மாணவிகள் தேர்ச்சியடைந்தனர்.
1 min |
May 17, 2025

DINACHEITHI - NELLAI
டாஸ்மாக் நிறுவன அதிகாரிகள் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை
மேலாண் இயக்குனரை விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்
1 min |
May 17, 2025
DINACHEITHI - NELLAI
அ.தி.மு.க. பேரூராட்சி தலைவி தகுதி நீக்கம்: மதுரை ஐகோர்ட் அதிரடி உத்தரவு
கன்னியாகுமரிமாவட்டம் தேரூர் பேரூராட்சிகவுன்சிலர் அய்யப்பன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்தமனுவில்கூறிஇருந்ததாவது :-
1 min |
May 17, 2025

DINACHEITHI - NELLAI
வரும் நாட்களில் மழைக்கு வாய்ப்பு: இந்த ஆண்டு வெப்ப அலை இருக்காது
தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் சமூக வலைதளப்பதிவில் கூறியிருப்பதாவது:-
1 min |
May 17, 2025
DINACHEITHI - NELLAI
10-ம் வகுப்பு தேர்வில் ஒட்டன்சத்திரம் ஸ்ரீ கிருஷ்ணா பள்ளி சாதனை
தமிழ்நாட்டில் வெளியான 10வகுப்பு பொதுத்தேர்வு முடிவில் ஒட்டன்சத்திரம் ஸ்ரீ கிருஷ்ணா பள்ளி மாணவர் 498-500 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் சிறப்பிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.
1 min |
May 17, 2025

DINACHEITHI - NELLAI
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து கொடூர தாக்குதல்
தொழில் அதிபர் மீது போக்சோ வழக்கு பதிவு
1 min |
May 17, 2025
DINACHEITHI - NELLAI
ஆப்கானிஸ்தான் வெளியுறவுத்துறை மந்திரியுடன் ஜெய்சங்கர் பேச்சுவார்த்தை
காஷ்மீரின் பஹல்காம் தாக்குதலுக்கு ஆப்கானிஸ்தானில் ஆட்சியில் உள்ள தலிபான்கள் அரசு கண்டனம் தெரிவித்திருந்தது. இந்நிலையில், ஆப்கானிஸ்தான் வெளியுறவுத்துறை மந்திரி அமீர் கான் முட்டகை இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் நேற்று தொலைபேசியில் தொடர்புகொண்டு பேச்சுவார்த்தை நடத்தினார்.
1 min |
May 17, 2025

DINACHEITHI - NELLAI
பெண் போல பழகி இளைஞரிடம் மோசடி செய்தவர் கைது
நெல்லையில் மாவட்டம் மானூர் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தனிமையில் இருந்ததால் தனது செல்போனில் கிரிண்டர் சேட்டிங்செயலிஒன்றைபதிவிறக்கம் செய்தார். அதில் சிலருடன் பேச முயற்சி செய்தார்.
1 min |
May 17, 2025
DINACHEITHI - NELLAI
நீர் நிலைகளில் மூழ்கி இதுவரை 41 பேர் பலி:தீயணைப்புத் துறையினர் தகவல்
ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு, பவானி, அந்தியூர், கோபி, சத்தி, கொடுமுடி, பெருந்துறை, சென்னிமலை, மொடக்குறிச்சி, ஆசனூர், நம்பியூர் உள்ளிட்ட 11 இடங்களில் தீயணைப்பு நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன.
1 min |
May 17, 2025
DINACHEITHI - NELLAI
இந்தியாவின் ஏப்ரல் மாத வர்த்தக பற்றாக்குறை 8.65 பில்லியன் டாலராக அதிகரிப்பு
இந்தியாவின் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தை விட இந்த ஆண்டுஏப்ரல்மாதம் ஏற்றுமதியை விட இறக்குமதி அதிகமாக இருந்துள்ளது.
1 min |
May 17, 2025

DINACHEITHI - NELLAI
10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு வாழ்த்துகள்
2024-25ஆம் கல்வியாண்டிற்கான 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை பேராசிரியர் அன்பழகனார் கல்விவளாகத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டார்.
1 min |
May 17, 2025

DINACHEITHI - NELLAI
10 வகுப்பு தேர்வு முடிவு- ஒட்டன்சத்திரம் மாணவர் 498 மதிப்பெண்கள் பெற்று சாதனை
நடந்து முடிந்த 10-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் திண்டுக்கல் மாவட்டம் 92.32 சதவீதம் தேர்ச்சிபெற்றுள்ளது.
1 min |
May 17, 2025

DINACHEITHI - NELLAI
இந்தியா கூட்டணியின் எதிர்காலம் பிரகாசமாக இல்லை-ப.சிதம்பரம் பேச்சு
முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், தற்போதைய மாநிலங்களவை எம்.பி.யுமான ப.சிதம்பரம் சல்மான் குர்ஷித் மற்றும் மிருதுஞ்சய் சிங் யாதவ் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு பேசினார்.
1 min |
May 17, 2025
DINACHEITHI - NELLAI
கர்நாடகாவில் 3-வது முறையாக மதுபானங்கள் விலை உயர்வு
கர்நாடகத்தில் கடந்த 2023-ம் ஆண்டு முதல் காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. ஆட்சிக்கு வந்த பின்னர் காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிக்கையில் கூறியதுபோல், பெண்களுக்கு அரசு பஸ்களில் இலவச பயணம் உள்ளிட்ட 5 உத்தரவாத திட்டங்களை படிப்படியாக அமல்படுத்தியது. இந்த திட்டங்கள் அனைத்தும் தற்போது நடைமுறையில் உள்ளன.
1 min |
May 17, 2025
DINACHEITHI - NELLAI
ராட்டின இருக்கை உடைந்து அண்ணன்-தம்பி படுகாயம்
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் சித்திரை திருவிழாவில் கடந்த 12 ம்தேதி பெருமாள் வைகையாற்றில் இறங்கும் விழா கோலாகலமாக நடந்தது. இதைத் தொடர்ந்து திருவிழாவை முன்னிட்டு, பரமக்குடி வைகையாற்றில் பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் ராட்டினங்கள் இயக்கப்பட்டன.
1 min |
May 17, 2025
DINACHEITHI - NELLAI
ஊட்டியில் 2-வது நாளாக மலர் கண்காட்சியை காண குவிந்த சுற்றுலா பயணிகள்
நீலகிரிமாவட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும்கோடைவிழாநடத்தப்பட்டு வருகிறது.
1 min |
May 17, 2025
DINACHEITHI - NELLAI
“இபிஎஸ், ஓபிஎஸ் இருவரும் பாஜக கூட்டணியில் தான் உள்ளனர்”
“இபிஎஸ், ஓபிஎஸ் இருவரும் பாஜக கூட்டணியில்தான் உள்ளனர். பாஜகவுடன்கூட்டணி அமைப்பதும், அமைக்காததும் தமிழக வெற்றிக் கழகம் தலைவரின் விருப்பம்” என பாஜகமாநிலதலைவர்நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.
1 min |
May 17, 2025

DINACHEITHI - NELLAI
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர்: ஜூன் 6-ந் தேதி இங்கிலாந்து புறப்படுகிறது இந்திய அணி
இந்திய கிரிக்கெட் அணி அடுத்தமாதம் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம்மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இந்த தொடர் அடுத்த மாதம் 20-ம் தேதி தொடங்குகிறது.
1 min |
May 17, 2025
DINACHEITHI - NELLAI
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மே 24-ந்தேதி டெல்லி பயணம்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மே 24-ந்தேதி டெல்லி பயணமாகிறார் என தகவல் வெளிப்பட்டு உள்ளது.
1 min |
May 17, 2025

DINACHEITHI - NELLAI
தகாத உறவிற்கு தடை: கணவனை கொன்ற பெண், கள்ளக்காதலனுக்கு ஆயுள் தண்டனை
திருச்சி தாராநல்லூர் பூக்கொல்லை தெருவை சேர்ந்தவர் ஷேக் தாவூது (வயது 40). தையல்காரரான இவர் பிறவியிலேயே காது கேட்காத, வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி ஆவார். இவரது மனைவி ரகமத் பேகம் என்கிற யாஸ்மின் (31). இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் உண்டு. இவர்களது வீட்டின் முதல் தளத்தில் ஷேக்தாவூத்தின் தங்கை கணவரான அப்துல் அஜீஸ் (36) குடும்பத்துடன் வசித்து வந்தார்.
1 min |
May 17, 2025
DINACHEITHI - NELLAI
12-ம் வகுப்பு தேர்வில் ஆதிதிராவிட மாணவர்கள் 96 சதவீதம் தேர்ச்சி
12-ம்வகுப்புதேர்வில் ஆதிதிராவிட மாணவர்கள் 96 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளதாக முதல்அமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதத்துடன் கூறி இருக்கிறார்.
1 min |
May 17, 2025

DINACHEITHI - NELLAI
வெப்பத்தின் தாக்கம் அதிகரிப்பு - கோடை வெயிலுக்கு 3 பேர் உயிரிழப்பு
குமரி மாவட்டத்தில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. காலை முதலே அடித்து வரும் சுட்டெரிக்கும் வெயிலின் காரணமாககுழந்தைகள்முதல் பெரியவர்கள் வரை கடும் அவதிக்குஉள்ளாகிவருகிறார்கள். மதிய நேரங்களில் சாலைகளில் அனல்காற்று வீசுகிறது.இதனால் வாகன ஓட்டிகளும் சிரமத்திற்கு ஆளாகி வருகிறார்கள்.
1 min |
May 17, 2025
DINACHEITHI - NELLAI
912 பயனாளிகளுக்கு ரூ.28.13 கோடியில் வேலை அனுமதிக்கான ஆணைகள்
கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் 765 பயனாளிகளுக்கு ரூ.26.86 கோடி மதிப்பீட்டிலும், ஊரக வீடுகள் பழுது பார்த்தல் திட்டத்தில் 147 பயனாளிகளுக்கு ரூ.1.27 கோடி மதிப்பீட்டிலும் வேலை அனுமதி ஆணைகளை வழங்கினார்.
1 min |
May 17, 2025

DINACHEITHI - NELLAI
பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடி வழக்கு: நிரவ் மோடியின் மேல் முறையீட்டு மனு மீண்டும் தள்ளுபடி
பஞ்சாப் நேஷனல் வங்கியில் பல ஆயிரம் கோடி ரூபாய் கடன் பெற்று மோசடி செய்த வைர வியாபாரி நிரவ் மோடி, இங்கிலாந்துக்கு தப்பிச் சென்றார். சி.பி.ஐ. அளித்த புகாரின் பேரில் அங்கு கைது செய்யப்பட்டு 6 ஆண்டாக லண்டன் வேண்ட்ஸ்வெர்த் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
1 min |
May 17, 2025

DINACHEITHI - NELLAI
நாட்டு மக்களுக்காக பேசுகிறேன்: கட்சி தலைமைக்கு சசி தரூர் பதில்
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், திருவனந்தபுரம் தொகுதியின் எம்.பி.யுமான சசி தரூர் சமீப காலமாக பிரதமர் மோடி மற்றும் பா.ஜ.க. அரசின் செயல்பாடுகளை புகழும் விதமாக பேசி வருகிறார்.
1 min |
May 17, 2025
DINACHEITHI - NELLAI
இந்தியா- பாகிஸ்தான் சண்டை நிறுத்தம் நாளை வரை நீட்டிப்பு
எல்லையில் பதற்றத்தை தணிக்க சம்மதம்
1 min |
May 17, 2025
DINACHEITHI - NELLAI
பிளஸ் 1, எஸ்.எஸ்.எல்.சி தேர்வு முடிவு: எடப்பாடி பழனிசாமி வாழ்த்து
பிளஸ் 1, 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், தேர்ச்சி பெற்ற மாணவ மாணவியருக்கு எனது இதயம் கனிந்த வாழ்த்துகள். உங்கள் எதிர்கால கல்வி பயணத்திலும் வெற்றி என்ற இலக்கை பெற இதே உழைப்பை தொடர வேண்டும் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
1 min |