Gå ubegrenset med Magzter GOLD

Gå ubegrenset med Magzter GOLD

Få ubegrenset tilgang til over 9000 magasiner, aviser og premiumhistorier for bare

$149.99
 
$74.99/År

Prøve GULL - Gratis

Newspaper

DINACHEITHI - NELLAI

DINACHEITHI - NELLAI

சிவகிரி தம்பதி கொலை வழக்கில் நகைக்கடை உரிமையாளர் கைது

ஈரோடு மாவட்டம் சிவகிரி அடுத்த மேகரையான் தோட்டம் பகுதியில் தனியாக வசித்து வந்த ராமசாமி, பாக்கியம்மாள் தம்பதி கடந்த 1-ந்தேதி மர்ம கும்பலால் நகைக்காக படுகொலை செய்யப்பட்டனர்.

1 min  |

May 20, 2025

DINACHEITHI - NELLAI

தென்மாவட்ட அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டி

தென்காசி மாவட்டம் மேலமெஞ்ஞானபுரம் பகுதியில் நடைபெற்ற மாவட்ட அளவிலான நடைபெற்ற துப்பாக்கி சுடுதல் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு தென்காசி எஸ். பி. அரவிந்த் பரிசுகளை வழங்கி பாராட்டினார்.

1 min  |

May 20, 2025
DINACHEITHI - NELLAI

DINACHEITHI - NELLAI

ஜனநாயகத்தின் 3 தூண்களும் சமம்: சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி கவாய் பேச்சு

சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதியாக பி.ஆர். கவாய் கடந்த மாதம் பதவியேற்று கொண்டார். இந்நிலையில், அவருடைய சொந்த மாநிலத்தில் அவரை கவுரவிக்கும் வகையில் நிகழ்ச்சி ஒன்று நடந்தது.

1 min  |

May 20, 2025

DINACHEITHI - NELLAI

கோம்பை பகுதியில் பெப்பர் அருவியினை புதிய சுற்றுலா தலமாக அறிவிப்பு

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பள்ளங்கி கோம்பை அருகே, வருவாய் நிலத்தில் பெப்பர் அருவி அமைந்துள்ளது.இந்த அருவி,ஹிட்டன் அருவியாக பேஸ்புக், இன்ஷ்டாகிராம் மூலம் அதிகமாக வைரலான நிலையில், அதிகமான சுற்றுலாப்பயணிகள் இந்த அருவிக்கு படையெடுப்பதை வழக்கமாக வைத்துள்ளனர்.

1 min  |

May 20, 2025
DINACHEITHI - NELLAI

DINACHEITHI - NELLAI

ஐபிஎல் வரலாற்றில் “ஒரே கேப்டன்” ஷ்ரேயாஸ் புதிய சாதனை

நேற்று டெல்லியில் நடைபெற்ற 60வது லீக் ஆட்டத்தில் டெல்லி அணியை வீழ்த்தி குஜராத் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் பிளே ஆப் சுற்றுக்கு முதல் அணியாக குஜராத் டைட்டன்ஸ் அணி முன்னேறியது.

1 min  |

May 20, 2025

DINACHEITHI - NELLAI

பாகிஸ்தானுக்கு 11 புதிய நிபந்தனைகளை விதித்த சர்வதேச நாணய நிதியம்

நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் பாகிஸ்தானுக்கு 700 கோடி டாலர் கடன் வழங்க கடந்த ஆண்டுசர்வதேசநாணய நிதியத்துக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. முதல் தவணையாக 110கோடிடாலர் பாகிஸ்தானுக்கு ஏற்கனவே விடுவிக்கப்பட்டது.

1 min  |

May 20, 2025
DINACHEITHI - NELLAI

DINACHEITHI - NELLAI

109 அடியை நெருங்கும் நீர்மட்டம்- மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

தமிழகத்தில் தற்போது பரவலாக கோடை மழை பெய்து வருகிறது. இதே போல் தமிழக காவிரி நீர்பிடிப்பு பகுதிகளிலும் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக பெய்து வரும் மழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது.

1 min  |

May 20, 2025
DINACHEITHI - NELLAI

DINACHEITHI - NELLAI

ரூ.3000-க்கு பதில் 4000 வந்தது: பணத்தை வாரி வழங்கிய ஏ.டி.எம். எந்திரம்

தெலுங்கானாமாநிலம்,ஐதராபாத், யாகுத்புராபகுதியில் ஏ.டி.எம். மையம் உள்ளது. நேற்று ஏ.டி. எம்.மில் பணம் எடுக்க சென்ற நபர் தனது ஏ.டி.எம்.கார்டை போட்டு ரூ.3 ஆயிரம் பதிவு செய்தார். அப்போது ஏ.டி.எம் எந்திரத்தில் இருந்து ரூ.3 ஆயிரத்திற்குபதிலாக 4 ஆயிரம் வந்தது.

1 min  |

May 20, 2025
DINACHEITHI - NELLAI

DINACHEITHI - NELLAI

தமிழ்நாட்டில் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைய முகாந்திரம் இல்லை

நகைக்கடை உரிமையாளரான ஞானசேகரனையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

1 min  |

May 20, 2025

DINACHEITHI - NELLAI

ஜனநாயகத்தில் அனைத்து அதிகாரங்களும் மக்களுக்கே...

இந்தியக் குடியரசில் உச்சநீதிமன்ற தீர்ப்பு என்பது உச்சபட்ச தீர்ப்பு. ஆனால் அது உச்சத்தில் இருப்பவருக்கு சொல்லப்பட்டதால் உச்சி முகர்ந்து பாராட்டப்படுவதற்கு பதில் ஓரம்கட்ட முயற்சி நடக்கிறது.

2 min  |

May 20, 2025

DINACHEITHI - NELLAI

சாம்சங் தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு

தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வெ. கணேசன் முன்னிலையில் உடன்பாடு எட்டப்பட்டது.

1 min  |

May 20, 2025
DINACHEITHI - NELLAI

DINACHEITHI - NELLAI

தேனி மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் 26 பேருக்கு நலத்திட்ட உதவிகள்

கலெக்டர் ரஞ்ஜீத் சிங் வழங்கினார் பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி மனுக்கள் மீது குறித்த காலத்திற்குள் விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டார்.

1 min  |

May 20, 2025
DINACHEITHI - NELLAI

DINACHEITHI - NELLAI

கோவையில் கொட்டி தீர்த்த கனமழை- 30 வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது

தென்கிழக்கு வங்கக் கடலில் நிலவும் வளிமண்டலமேலடுக்கு சுழற்சி காரணமாக கோவை, திருப்பூர்உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்று கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகசென்னைவானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது.

1 min  |

May 20, 2025

DINACHEITHI - NELLAI

மாணவ, மாணவிகளின் கல்வி உதவித்தொகை விண்ணப்பங்கள் மீது விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் செ.சரவணன், தலைமையில் நேற்று நடைபெற்றது.

1 min  |

May 20, 2025
DINACHEITHI - NELLAI

DINACHEITHI - NELLAI

வேலூரில் த.வெ.க.வின் 2-வது யூத் கமிட்டி மாநாடு

வருகிறசட்டமன்ற தேர்தலுக்குள் தமிழக வெற்றிக் கழகத்தின் உள்கட்டமைப்பு பணிகளை கட்சிதலைவர் விஜய்வலுப்படுத்தி வருகிறார்.

1 min  |

May 20, 2025

DINACHEITHI - NELLAI

முல்லைப் பெரியாறு அணையை பராமரிப்பதற்கு ஏதுவாக மரங்களை வெட்ட அனுமதி வழங்க வேண்டும்

முல்லைப் பெரியாறு அணையைபாராமரிப்பதற்கு ஏதுவாக மரங்களை வெட்ட அனுமதி வழங்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

1 min  |

May 20, 2025
DINACHEITHI - NELLAI

DINACHEITHI - NELLAI

2014 ஆம் ஆண்டுக்கு பிறகு முதன்முறையாக பிளே ஆப்-க்கு பஞ்சாப் தகுதி

தற்போது 17 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 3வது இடத்தில் பஞ்சாப் அணி உள்ளது.

1 min  |

May 20, 2025

DINACHEITHI - NELLAI

எங்கள் வீரர்களின் துணிச்சலான அணுகுமுறை பாராட்டு வகையில் இருந்தது

ஷ்ரேயாஸ் அய்யர் பாராட்டு

1 min  |

May 20, 2025

DINACHEITHI - NELLAI

பெண் சிறுத்தை குட்டி வாகனம் மோதி பலி

தேனி மாவட்டம் கொடைக்கானல் செல்லும் சாலையில் டம்டம் பாறை அருகே சாலை ஓரத்தில் பெண் சிறுத்தை குட்டி இறந்த நிலையில் கிடந்துள்ளது.

1 min  |

May 20, 2025

DINACHEITHI - NELLAI

ஆந்திராவில் ஆகஸ்ட் 15 முதல் பெண்களுக்கு இலவச பஸ் பயணம்

ஆந்திர மாநில சட்டப்பேரவைக்கு கடந்த ஆண்டு தேர்தல் நடைபெற்றது. அப்போது தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு வேலை வாய்ப்பு, இலவச நிலம், பெண்களுக்கு இலவச பயணம், இலவச சிலிண்டர், முதியோர் ஊக்கத்தொகை உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளை அளித்தார். அதிலும் குறிப்பாக சூப்பர் சிக்ஸ் வாக்குறுதிகளை அளித்தார் சந்திரபாபு நாயுடு.

1 min  |

May 19, 2025
DINACHEITHI - NELLAI

DINACHEITHI - NELLAI

அடுத்த ஐபிஎல் தொடரிலும் தோனி விளையாடுவாரா?

நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெளியேறியுள்ளது. இந்நிலையில், அடுத்தாண்டும் ஐபிஎல் தொடரில் தோனி விளையாடுவாரா என்று ரசிகர்கள் மனதில் கேள்வி எழுந்தது.

1 min  |

May 19, 2025
DINACHEITHI - NELLAI

DINACHEITHI - NELLAI

பிளஸ்-1 தேர்வில் பழைய குற்றாலம் ஹில்டன் பள்ளி மாணவர்கள் சாதனை

2025-ம் ஆண்டு பிளஸ்-1 தேர்வில் பழைய குற்றாலம் ஹில்டன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் பெற்று சிறப்பிடம் பெற்றுள்ளனர்.

1 min  |

May 19, 2025

DINACHEITHI - NELLAI

சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளம் - சீரமைப்பு பணிகள் தீவிரம்

சென்னை மே 19சென்னை திருவான்மியூர்- தரமணி சாலையில் நேற்று வாகனங்கள் சென்று கொண்டிருந்தபோது திடீரென பெரிய பள்ளம் ஏற்பட்டது. இதில் பள்ளத்தில் வெள்ளை நிற கார் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காரில் இருந்தவர்கள் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

1 min  |

May 19, 2025
DINACHEITHI - NELLAI

DINACHEITHI - NELLAI

தேனி மாவட்டத்தில் நில ஆவணங்களில் பெயர் மாற்றம் தொடர்பாக விண்ணப்பம் செய்தவர்களுக்கு மாற்றங்கள் செய்யப்படும்

தமிழ்நாடு முழுவதுமுள்ள கிராமப்புறம் மற்றும் நகர்புறங்களில் உள்ள நிலங்களின் நில ஆவணங்கள் கணினிமயமாக்கப்பட்டு, இணையவழியில் பொது மக்கள் அனைவரும் எளிதில் பார்வையிடும் வகையிலும், அச்சிட்டு பயன்படுத்தும் வகையிலும், https://eservices.tn.gov.in/ என்ற இணையதளத்தின் வாயிலாக பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர ப்பட்டுள்ளது.

1 min  |

May 19, 2025

DINACHEITHI - NELLAI

சொத்து பிரச்சினையில் விபரீதம்: துப்பாக்கியால் சுட்டதில் சிறுவன் உள்பட 2 பேர் காயம்

மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்த கூடக்கோவில் அருகே உள்ள ஏ.பாறைப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் மாரிச்சாமி. முன்னாள் எல்லை பாதுகாப்பு படை வீரரான இவர் தற்போது அதே கிராமத்தில் விவசாய தொழில் செய்து வருகிறார். இதற்கிடையே இவருக்கும், இவரது பெரியப்பா மகனுமாகிய மணிகண்டன் என்பவருக்கும் இடையே சொத்து பிரச்சினை மற்றும் பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாகவும் தகராறு இருந்து வந்துள்ளது.

1 min  |

May 19, 2025

DINACHEITHI - NELLAI

ரூ.100 கோடி கிரிப்டோ கரன்சி மோசடியில் முக்கிய குற்றவாளி கைது

புதுச்சேரிலாஸ்பேட்டை சேர்ந்த பி.எஸ்.என்.எல் ஓய்வு பெற்ற ஊழியர் அசோகன். இவரை 2023-ம் ஆண்டு தொடர்பு கொண்ட மர்ம நபர் கிரிட்டோ கரன்சியில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என கூறியதை நம்பி, ஆஷ்பே என்ற இணையதள பக்கத்தில் ரூ.92 லட்சம் முதலீடு செய்தார். அதன் மூலம் லாபத்தை சேர்த்து ரூ.2.5 கோடி மதிப்பிலான கிரிப்டோ கரன்சி இருந்தது.

1 min  |

May 19, 2025

DINACHEITHI - NELLAI

இந்தியாவுக்கு போட்டியாக வெளிநாடுகளுக்கு தூதுக்குழுவை அனுப்பும் பாகிஸ்தான்

பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதத்தை அம்பலப்படுத்தவும், ஆபரேசன் சிந்தூர் தாக்குதல் பற்றி விளக்கவும் அனைத்துக்கட்சி தூதுக்குழுவை வெளிநாடுகளுக்கு அனுப்ப இந்திய அரசு முடிவு செய்தது. அதன்படி எம்.பிக்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் என 7 குழுக்களை கொண்ட 51 பேர் வெளிநாடுகளுக்கு செல்ல உள்ளனர். அவர்கள் 32 நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளனர்.

1 min  |

May 19, 2025

DINACHEITHI - NELLAI

பெங்களூரில் கொள்ளையடித்து புதுச்சேரியில் நகைகளை அடகு வைத்த கொள்ளை கும்பல் 3 பேர் கைது

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அடுத்தடுத்து வீடுகளில் கொள்ளை சம்பவங்கள் நடந்தது. போலீசாரின் அதிரடி விசாரணையில், புதுச்சேரிமுதலியார்பேட்டை பகுதியை சேர்ந்த ரகுராமன், அரியாங்குப்பம் பகுதியை சேர்ந்த நட்சத்திரம் மற்றும் ஜெயசந்திரன் உள்ளிட்ட 3 பேர் இக்கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டது தெரியவந்தது.

1 min  |

May 19, 2025

DINACHEITHI - NELLAI

நாகூர் புதிய பஸ் நிலையம் அருகில் திறந்து கிடந்த கழிவுநீர் தொட்டியில் விழுந்து நீண்டநேரம் தவித்த பசு சிமெண்டு காங்கிரீட்டுகளை உடைத்து மீட்டனர்

நாகூர் புதிய பஸ் நிலையம் அருகே நகராட்சி பொது கழிவறையின் திறந்து கிடந்த தொட்டியில் விழுந்த மாட்டை தீயணைப்பு மற்றும் மீட்பு துறையினர் 2 மணி நேரம் போராடி உயிருடன் மீட்டனர்.

1 min  |

May 19, 2025
DINACHEITHI - NELLAI

DINACHEITHI - NELLAI

கோடை விடுமுறையையொட்டி ஏற்காட்டில் அலைமோதிய சுற்றுலா பயணிகள்

சேலம் மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலமான ஏற்காட்டில் கோடை சீசன் களைகட்ட தொடங்கியுள்ளது. வருகின்ற 23-ந் தேதி கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி தொடங்க உள்ள நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை ஏராளமான சுற்றுலா பயணிகள் ஏற்காட்டில் குவிந்துள்ளனர்.

1 min  |

May 19, 2025