Prøve GULL - Gratis

Newspaper

DINACHEITHI - MADURAI

பருத்தி தரம் பிரித்து ஒழுங்குமுறை விற்பனைக்கூடதில் விற்பனை செய்யலாம்

விருதுநகர் மாவட்டத்தில் 2024-25-ம் ஆண்டில், 14,028 ஹெக்டேர் பரப்பிளவில் பருத்தி ராபி மற்றும் கோடை பருவத்தில் பயிர் செய்யப்பட்டுள்ளது. பருத்திக்கு நியாயமான விலைபெறுவதற்கு, நன்கு காய்ந்த பஞ்சுகளை அறுவடை செய்து, உலர்த்தி, தரம்பிரித்து அருகிலுள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களுக்கு கொண்டு வந்து (e-NAM), திட்டத்தில் பங்கு பெற்று நல்ல போட்டி விலைக்கு விற்பனை செய்து பயன்பெறுமாறு விவசாயிகள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

1 min  |

July 09, 2025

DINACHEITHI - MADURAI

சுரங்கப்பாதை அமைக்க நிதி ஒதுக்கீடு செய்தும் கலெக்டர் அனுமதி தரவில்லை

கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் அருகே கேட்டை கடக்க முயன்ற தனியார் பள்ளி வேன் மீது ரெயில் மோதியதில் 3 மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இச்சம்பவத்தின் கேட் கீப்பரின் அலட்சியமே காரணம் என சம்பவ இடத்தில் இருந்த பொதுமக்கள் குற்றம்சாட்டி கேட் கீப்பர் மீதுதாக்குதலும் நடத்தினர்.

1 min  |

July 09, 2025
DINACHEITHI - MADURAI

DINACHEITHI - MADURAI

கேரள அரசால் விருந்தினராக யூடியூபர் ஜோதி அழைக்கப்பட்டது எப்படி?

பரபரப்பு தகவல்கள்

1 min  |

July 09, 2025

DINACHEITHI - MADURAI

கோவிலில் நகை திருடியவர் கைது விற்க எடுத்து சென்றபோது சிக்கினார்

சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே உள்ள வெள்ளக்கல்பட்டி பாம்பன் கராத்தை சேர்ந்தவர் பிரபாகரன் (வயது 40). இவர் கொலை, கொள்ளை, கஞ்சா விற்பனை போன்ற வழக்குகளில் தொடர்புடையவர். இவர் மீது கருப்பூர், தீவட்டிப்பட்டி, சேலம் ஜங்ஷன், ஆட்டையாம்பட்டி, கோவை சரவணம்பட்டி, கோவில்பாளையம் ஆகிய காவல் நிலையங்களில் பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. கடந்த மே மாதம் கோவையில் திருட்டு வழக்கில் கைதான பிரபாகரன், ஜாமீனில் வெளியே வந்து தலைமறைவானார்.

1 min  |

July 09, 2025
DINACHEITHI - MADURAI

DINACHEITHI - MADURAI

அஸ்தினாபுரத்தில் 11-ந் தேதி அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்- எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

சென்னை:ஜூலை 9அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது :- செங்கல்பட்டு மேற்கு மாவட்டம், தாம்பரம் மாநகராட்சி, மண்டலம்-3, அஸ்தினாபுரம் பகுதிக்கு உட்பட்ட இடங்களில் அத்தியாவசியத் தேவைகள் நிறைவேற்றப்படாத காரணத்தால், அப்பகுதி வாழ் மக்கள் மிகுந்த சிரமத்துடன் வாழ்ந்து வருவதாக, தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. அதன் விபரம் வருமாறு :-

1 min  |

July 09, 2025

DINACHEITHI - MADURAI

மது போதையில் சாக்கடையில் தவறி விழுந்தவர் பலி

ஈரோடு, கரூர் ரோடு மாணிக்கவாசகர் காலனி அருகே ஒரு சாக்கடையில் 45 வயது மதிக்கத்தக்க நபர் இறந்து கிடப்பதாக தாலுகா போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

1 min  |

July 09, 2025
DINACHEITHI - MADURAI

DINACHEITHI - MADURAI

மூளைச்சாவு அடைந்த வாலிபர் உடல் உறுப்பு தானம்:உடலுக்கு அரசின் சார்பில் மரியாதை

பழனி வருவாய் கோட்டாட்சியர் இரா. கண்ணன் உறுப்புதானம் செய்தவரின் உடலுக்கு அரசின் சார்பில் மரியாதை செலுத்தி குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.

1 min  |

July 09, 2025

DINACHEITHI - MADURAI

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கல்லூரி மாணவி உள்பட 6 பேர் தற்கொலை

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒரேநாளில் கல்லூரி மாணவி உள்பட 6 பேர் தற்கொலை செய்தனர்.

1 min  |

July 09, 2025

DINACHEITHI - MADURAI

அரியலூர் மாவட்டம் வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம்

அரியலூர் மாவட்ட வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெறுவதற்கு பத்தாம் வகுப்பு கல்வித்தகுதி தேர்ச்சி பெறாததேர்ச்சி பெற்றவர்கள், பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், பட்டபடிப்பு தேர்ச்சி பெற்ற பொது பிரிவினர் தங்களது கல்வித்தகுதியை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஐந்து (5) ஆண்டுகள் முடிவடைந்து தொடர்ந்து புதுப்பித்திருக்க வேண்டும்.

1 min  |

July 09, 2025

DINACHEITHI - MADURAI

ஜோ ரூட்டை வீழ்த்தியது தொடரின் சிறந்த பந்து வீச்சு

ஆகாஷ் தீப்புக்கு டெண்டுல்கர் புகழாரம்

1 min  |

July 09, 2025
DINACHEITHI - MADURAI

DINACHEITHI - MADURAI

புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள சகோதரிக்கு வெற்றியை அர்ப்பணித்த ஆகாஷ் தீப்

எட்ஜ்பாஸ்டன் டெஸ்டில் இந்தியா 336 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றிக்கு ஆகாஷ் தீப்பின் பந்து வீச்சும் முக்கிய காரணமாகும். இன்-ஸ்விங் பந்தால் இங்கிலாந்து பேட்டர்களை திணறடித்தார். முதல் இன்னிங்சில் 4 விக்கெட்டுகளும், 2ஆவது இன்னிங்சில் 6 விக்கெட்டுகளும் வீழ்த்தி அசத்தினார்.

1 min  |

July 09, 2025

DINACHEITHI - MADURAI

டாக்டருக்கு கத்திக்குத்து: பணி பாதுகாப்பு சட்டத்தை நிறைவேற்றுகோரி ஆர்ப்பாட்டம்

ஸ்ரீவில்லிபுத்தூரில் தனது கிளினிக்கில் இருந்த அரசு மருத்துவரை கத்தியால் குத்திய சம்பவத்தை கண்டித்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அரசு மருத்துவர்கள், பணி பாதுகாப்பு சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

1 min  |

July 09, 2025

DINACHEITHI - MADURAI

கடற்கரை கிராம மக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்த காங்கிரஸ் எம்.பி. விஜய் வசந்த்

கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி., விஜய் வசந்த் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.

1 min  |

July 09, 2025
DINACHEITHI - MADURAI

DINACHEITHI - MADURAI

காயமடைந்த மாணவர் மீண்டுவர அனைத்து வகையிலும் உதவிசெய்வோம்

காயமடைந்த மாணவர் மீண்டுவர அனைத்து வகையிலும் உதவிசெய்வோம் என அமைச்சர் அன்பில் மகேஷ் கூறி இருக்கிறார்.

1 min  |

July 09, 2025

DINACHEITHI - MADURAI

‘இவன் தந்திரன்-2’

‘ஜெயம் கொண்டான்', ‘கண்டேன் காதலை', ‘இவன் தந்திரன்', ‘பூமராங்', ‘காசேதான் கடவுளடா' உள்பட பல படங்களை இயக்கியவர் ஆர்.கண்ணன்.

1 min  |

July 09, 2025

DINACHEITHI - MADURAI

‘பிக்பாஸ் ‘ராஜூ நாயகனாக அறிமுகம் ஆகும் ‘பன் பட்டர் ஜாம்’

ரெய்ன் ஆப் ஆரோஸ் பட நிறுவனம் சார்பாக சுரேஷ் சுப்பிரமணியம் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் 'பன் பட்டர் ஜாம்'. இயக்குநர் ராகவ் மிர்தாத் இயக்கியுள்ள இந்தப்படத்தில் பிக்பாஸ் சீசன் 5 வின்னரான ராஜு ஜெயமோகன் கதாநாயகனாக அறிமுகமாகிறார். கதாநாயகிகளாக ஆத்யா பிரசாத், பவ்யா ட்ரிக்கா நடித்துள்ளனர். மேலும் சார்லி, சரண்யா பாபு ஒளிப்பதிவில், ஜான் ஆப்ரகாம் படத்தொகுப்பில் உருவாகிவரும் இப்படத்திற்கு நிவாஸ் கே. பிரசன்னா இசையமைக்கிறார்.

1 min  |

July 09, 2025

DINACHEITHI - MADURAI

எங்கும் எந்தவொரு பிரச்சினையும் இல்லாத விழாவாக நடந்தது, திருச்செந்தூர் கோவில் கும்பாபிசேகம்

பொது மக்கள் பாராட்டு

2 min  |

July 09, 2025

DINACHEITHI - MADURAI

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 28 ஆயிரம் கனஅடியாக குறைந்தது

கர்நாடக, கேரள மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக அங்குள்ள அணைகள் வேகமாக நிரம்பி வருகிறது.

1 min  |

July 09, 2025
DINACHEITHI - MADURAI

DINACHEITHI - MADURAI

வீட்டுக்குள் புகுந்து நாயை வேட்டையாட முயன்ற சிறுத்தை: பொதுமக்கள் அச்சம்

65 சதவீதம் வனப்பகுதியை கொண்ட நீலகிரி மாவட்டத்தில் காட்டு யானை, சிறுத்தை, கரடி, புலி உள்பட பல்வேறு வனவிலங்குகள் உள்ளன. கடந்த சில ஆண்டுகளாக வனவிலங்குகள் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றன. இதனால் வனப்பகுதியில் இருந்து வெளியேறும் வனவிலங்குகள் ஊருக்குள் புகுந்து வருகின்றன. இதனால் மனித-வனவிலங்கு மோதல் ஏற்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களாக ஊட்டியை ஒட்டியுள்ள குடியிருப்பு பகுதிக்குள் உலா வரும் சிறுத்தைகள் வீட்டில் வளர்க்கும் நாய், பூனை உள்ளிட்ட செல்ல பிராணிகளை வேட்டையாடி செல்கின்றன.

1 min  |

July 09, 2025

DINACHEITHI - MADURAI

ஆசூர் அருகே தேசிய நெடுஞ்சாலையை குட்டிகளுடன் கடந்த யானைகள் கூட்டம்

ஈரோடுமாவட்டம்சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் 10 வனச்சரகங்கள் உள்ளன. இங்கு யானை, சிறுத்தை, புலி, மான், கரடி, காட்டெருமை உள்பட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன.

1 min  |

July 09, 2025

DINACHEITHI - MADURAI

நெருப்பில் கருகும் உயிர்களைக் காக்க வேண்டும்...

நா டெங்கும் வானவேடிக்கை நடத்தி மக்கள் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் திருவிழாக்கள் ஆங்காங்கே நடந்து கொண்டு இருக்கின்றன. அந்த ஆனந்த விழாக்களுக்கு அடிப்படையான பட்டாசுகள் தயாரிக்கும் தொழிலில் ஆண்டு தோறும் பல உயிர்கள் கருகிக் கொண்டும் இருக்கின்றன.

2 min  |

July 09, 2025

DINACHEITHI - MADURAI

நிலச்சரிவில் உருக்குலைந்த கிராமத்தில் சத்தம் எழுப்பி 67 பேரை காப்பாற்றிய நாய்

இமாச்சல பிரதேச மாநிலத்தை கனமழை புரட்டி போட்டது. மேகவெடிப்பு காரணமாக பெய்த பலத்த மழையால் நிலச்சரிவும் ஏற்பட்டது.

1 min  |

July 09, 2025
DINACHEITHI - MADURAI

DINACHEITHI - MADURAI

எம்.எல்.ஏ.வை குறிவைத்து ஒரே மாதத்தில் 3 முறை திருட்டு

ராஜஸ்தானில் முதல்- மந்திரி பஜன்லால் சர்மா தலைமையில் பா.ஜ.க. ஆட்சி நடந்து வருகிறது. ராஜஸ்தானின் தவுசா தொகுதியின் எம்.எல்.ஏ.வாக இருப்பவர் தீன் தயாள் பைரவா. ஒரே மாதத்தில் இவருடைய மொபைல் போன், மோட்டார் சைக்கிள் மற்றும் டிராக்டர் ஆகியவை அடுத்தடுத்து திருட்டு போயுள்ளன.

1 min  |

July 09, 2025

DINACHEITHI - MADURAI

நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவுக்கு நிபந்தனை ஜாமின் - ஐகோர்ட் உத்தரவு

சென்னை ஜூலை 9போதைப்பொருள்பயன்படுத்திய வழக்கில் நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஆகியோர் ஏற்கனவே கைதாகி சிறையில் உள்ளனர். இவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 min  |

July 09, 2025

DINACHEITHI - MADURAI

வள்ளியூரில் வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை கொன்று 14 பவுன் நகை கொள்ளை

நெல்லை மாவட்டம் வள்ளியூர் மின்வாரியகுடியிருப்புகாலனியை சேர்ந்தவர் அர்ஜூனன் (வயது 78). இவரதுமனைவிருக்மணி (71). இவர்களுக்கு பாலசுந்தர், செந்தில் முருகன் என்ற 2 மகன்களும், சண்முக சுந்தரி என்ற மகளும் உள்ளனர். செந்தில் முருகன் சென்னையிலும், சண்முக சுந்தரி நெல்லையிலும் குடும்பத்துடன் வசிக்கின்றனர்.

1 min  |

July 09, 2025
DINACHEITHI - MADURAI

DINACHEITHI - MADURAI

கேட் கீப்பர் தவறு செய்தது உறுதியானால் நடவடிக்கை எடுக்கப்படும்

கேட் கீப்பர் தவறு செய்தது உறுதியானால் நடவடிக்கை எடுக்கப்படும் என கடலூர் ஆட்சியர் தெரிவித்தார்.

1 min  |

July 09, 2025

DINACHEITHI - MADURAI

கும்பகோணம்-தஞ்சை சாலையில் சரக்கு வாகனம் மீது கார் மோதல்; 4 பேர் பலி

சென்னைபெருங்களத்தூரை சேர்ந்தவர் குமார் (வயது 57). இவர் தனது மனைவி ஜெயா (55), மகள் மோனிஷா (30) மற்றும் ஸ்டாலின் (36), அவரதுமனைவிதுர்கா (32), சிறுமி நிவேனி சூரியா (3) ஆகியோருடன் ஆன்மிக சுற்றுலாவாக காரில் புறப்பட்டார்.

1 min  |

July 09, 2025
DINACHEITHI - MADURAI

DINACHEITHI - MADURAI

அஜித்குமார் மரண வழக்கில் சிபிஐ விசாரணையை ஆக.20-க்குள் முடிக்க ஐகோர்ட்டு உத்தரவு

சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தையடுத்த மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் காவலாளி அஜித்குமார், நகை திருடியதாக எழுந்த புகாரில்தனிப்படை போலீசாரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, கொடூரமான முறையில் தாக்கப்பட்டு உயிரிழந்தார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

1 min  |

July 09, 2025
DINACHEITHI - MADURAI

DINACHEITHI - MADURAI

முன்பு கூட்டணி இல்லை என்றவர், இப்போது பாஜகவை நன்மை பயக்கும் கட்சி என்கிறார்

தமிழ்நாடு நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என். நேருபுதுக்கோட்டையில் நிருபர்களிடம் கூறியதாவது :- எடப்பாடி பழனிசாமி முன்பு இது போன்றுதான் பிரசாரத்தை ஆரம்பித்தார். அதை மீறிதான் தி.மு.க. வெற்றி பெற்று தமிழ்நாடு முதலமைச்சராக மு.க. ஸ்டாலின் பதவி ஏற்றார். இந்தமுறை இப்போது தான் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பணியை ஆரம்பித்திருக்கிறார். நாங்கள் முன்னரே எங்கள் பணியை தொடங்கி விட்டோம்.

1 min  |

July 09, 2025
DINACHEITHI - MADURAI

DINACHEITHI - MADURAI

ரெயில்வே கேட் திறந்தே இருந்தது: கேட் கீப்பரை பார்க்கவில்லை

விபத்தில் காயமடைந்த மாணவன் பேட்டி

1 min  |

July 09, 2025