Newspaper
DINACHEITHI - MADURAI
தமிழகத்துக்குள் நிபா வைரஸ் நுழையாமல் தடுக்க வேண்டும்
ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்
1 min |
July 08, 2025

DINACHEITHI - MADURAI
சமூகநலம் - மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதாஜீவன் அறிக்கை
தமிழ்நாடு முழுவதும் அங்கன்வாடி மையங்களில் போதிய ஊழியர்கள் இல்லாததால் குழந்தைகளை அனுப்ப பெற்றோர் தயக்கம் காட்டுகின்றனர் எனவும், இந்த ஆண்டு மட்டும் 501 அங்கன்வாடி மையங்கள் மூடப்பட்டுள்ளன என 05.07.2025 அன்று நாளிதழில் வெளியிடப்பட்டுள்ள செய்தி முற்றிலும் உண்மைக்கு புறம்பானதாகும்.
1 min |
July 08, 2025
DINACHEITHI - MADURAI
அண்ணியை கல்லால் தாக்கியவர் கைது
திருச்சியில் அண்ணன் மனைவியை செங்கல்லால் தாக்கிய தம்பியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
1 min |
July 08, 2025
DINACHEITHI - MADURAI
மக்கள் குறைதீர் கூட்டத்தில் பெறப்படும் மனுக்களுக்கு ஒரு மாதத்திற்குள் தீர்வு
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. மாவட்ட கலெக்டர் சிம்ரன்ஜித் சிங் காலோன் தலைமை தாங்கினார்.
1 min |
July 08, 2025
DINACHEITHI - MADURAI
கடன் தொல்லையால் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
கடன் பிரச்சனையால் விரக்தியில் இருந்த வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.சிவகாசி அருகே ஆனையூர் சிலோன் காலனியை சேர்ந்தவர் செல்லத்துரை மகன் கருப்பசாமி(வயது 27). இவர் கார் டிரைவராக வேலை செய்து வந்தார். இருவருக்கும் மதுரை மாவட்டம் திருமங்கலம் பகுதியை சேர்ந்த விஜயலட்சுமி என்பவருக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடந்தது.
1 min |
July 08, 2025

DINACHEITHI - MADURAI
மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் சுற்றுப்பயணத்தை தொடங்கினார், எடப்பாடி பழனிசாமி
கோவை, ஜூலை 8- 'மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்' சுற்றுப்பயணத்தை தொடங்கினார், எடப்பாடி பழனிசாமி தமிழக சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள அ.தி.மு.க. முழு வீச்சில் தயாராகி வருகிறது. அதன் ஒரு பகுதியாக தமிழகம் முழுவதும் மக்கள் சந்திப்பு சுற்றுப்பயணத்தை அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மேற்கொள்ள இருக்கிறார்.
1 min |
July 08, 2025
DINACHEITHI - MADURAI
குடும்ப பிரச்சினையில் தீக்குளித்து பெண் தற்கொலை
திருவாரூர்,ஜூலை.8திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி போலீஸ் சரகம் குளிக்கரையை அடுத்துள்ள ஓட்டக்குடியைச் சேர்ந்தவர் பிரபாகரன். இவருடைய மனைவி சுஜாதா (33 வயது). இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். பிரபாகரன் துபாய் நாட்டில் வேலை பார்த்து வருகிறார்.
1 min |
July 08, 2025

DINACHEITHI - MADURAI
பின்லாந்தில் நடைபெற்ற மனைவியை கணவர் சுமந்து செல்லும் வித்தியாசமான போட்டி
மனைவிகளை கணவர்கள் சுமந்துசெல்லும் வித்தியாசமான போட்டி பின்லாந்தில் நடைபெற்றுள்ளது.
1 min |
July 08, 2025
DINACHEITHI - MADURAI
எலான் மஸ்க் கட்சியின் பொருளாளராக இந்திய வம்சாவளி பிரமுகர் நியமனம்
டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் ஆகிய நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரியான எலான் மஸ்க் ஏற்கனவே உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவராக உள்ளார்.
1 min |
July 08, 2025
DINACHEITHI - MADURAI
தேங்காய் விலை உயர்ந்ததால் இளநீர் வரத்து குறைந்தது
திருப்பூர் மாநகருக்கு பொள்ளாச்சி மட்டுமல்லாது ஈரோடு, கோபிசெட்டிபாளையம், கேரளா உள்ளிட்ட பகுதிகளில் இருந்து இளநீர் விற்பனைக்காக கொண்டு வரப்படும்.
1 min |
July 08, 2025
DINACHEITHI - MADURAI
இந்தியாவில் முடங்கிய ராய்ட்டர்ஸ் எக்ஸ் வலைதள கணக்கு சீரானது
சர்வதேச செய்தி வழங்கும் நிறுவனங்களில் ஒன்றாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் இருந்து வருகிறது. இங்கிலாந்து நாட்டை அடிப்படையாக கொண்டு செயல்படும் இந்நிறுவனம் பல்வேறு நாடுகளுக்கும் தகவல்களை வழங்கி வருகின்றது. இதேபோன்று, அதன் எக்ஸ் வலைதளத்தின் வழியேயும் செய்திகள் தரப்படுகின்றன.
1 min |
July 08, 2025
DINACHEITHI - MADURAI
தி.மு.க. கூட்டணி கட்டுக்கோப்பாக உள்ளது
தி.மு.க.கூட்டணிகட்டுக்கோப்பாக உள்ளது என்று திருமாவளவன் கூறினார்.
1 min |
July 08, 2025

DINACHEITHI - MADURAI
காவலாளி கொலை வழக்கை கண்டித்து திருப்புவனத்தில் சீமான் ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுப்பு
காவலாளிகொலை வழக்கை கண்டித்து திருப்புவனத்தில் இன்று சீமான் ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது.
1 min |
July 08, 2025
DINACHEITHI - MADURAI
கிணற்றில் விழுந்து முதியவர் தற்கொலை
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சரமாரியம்மன் கோயில் தெருவில் உள்ள கோயிலுக்குச் சொந்தமான கிணற்றில் முதியவர் சடலம் கிடப்பதாக கிழக்கு காவல் நிலைய போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீஸார் சென்று பொதுமக்களுடன் சேர்ந்து சடலத்தை மீட்டனர்.
1 min |
July 08, 2025
DINACHEITHI - MADURAI
திருவாரூர் மாவட்டத்தில் மு.க. ஸ்டாலின் 2 நாள் சுற்றுப்பயணம்: நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்
திருவாரூர் மாவட்டத்தில் 2 நாள் சுற்றுப்பயணம் செய்யும் மு.க. ஸ்டாலின் கள ஆய்வு மேற்கொள்கிறார். திருவாரூர் ரெயில் நிலையம் ரவுண்டானா அருகே அமைக்கப்பட்டுள்ள கருணாநிதி சிலையை திறந்து வைக்கிறார். பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
1 min |
July 08, 2025

DINACHEITHI - MADURAI
காவலாளி அஜித்குமார் இறந்ததற்கான உண்மையை மறைக்க முயற்சி செய்பவர்கள் மீது நடவடிக்கை கோரி ஐகோர்ட்டில் மனு
சிவகங்கை மாவட்டம் மடப்புரம் காளியம்மன் கோவிலில் தரிசனம் செய்ய வந்த நிகிதா என்ற பெண் மணி கோவில் காவலர் அஜித்குமார் மீது நகை திருட்டு புகார் அளித்து உள்ளார். அதன்பேரில் விசாரணைக்கு அஜித்கு மாரை அழைத்துச்சென்ற போலீசார், அவரை 2 நாள் சட்டவிரோத காவலில் அடைத்து வைத்து கொடூரமாக தாக்கியுள்ளனர்.
1 min |
July 08, 2025
DINACHEITHI - MADURAI
எலான் மஸ்க் கட்சி ஆரம்பித்தது அபத்தமானது
அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றச்சாட்டு
1 min |
July 08, 2025

DINACHEITHI - MADURAI
இமாச்சல பிரதேசத்தில் வெள்ளம், சகதியில் மூழ்கிய வங்கி
லட்சக்கணக்கான பணம், நகைகள் குறித்து அச்சம்
1 min |
July 08, 2025

DINACHEITHI - MADURAI
விராட் கோலினா எதிரணிக்கு பயம் மனம் திறந்த முன்னாள் நடுவர்
இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரமான விராட் கோலி, டி 20 மற்றும் டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு அறிவித்து விட்டார். இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் இடம் பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென கோலியும்ரோகித்தும் ஓய்வை அறிவித்தனர். டெஸ்ட் கிரிக்கெட்டில் விராட் கோலி பல சாதனைகளை படைத்துள்ளார்.
1 min |
July 08, 2025
DINACHEITHI - MADURAI
திவான் பகதூர் - திராவிடமணி இரட்டை மலை சீனிவாசன் பிறந்தநாள்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இணைய தள பதிவு
திவான்பகதூர்-திராவிடமணி இரட்டை மலை சீனிவாசன் பிறந்தநாளை யொட்டி முதலமைச்சரமு.க.ஸ்டாலின் இணைய தள பதிவு வருமாறு :-
1 min |
July 08, 2025
DINACHEITHI - MADURAI
சபலென்கா, அல்காரஸ் காலிறுதி சுற்றுக்கு முன்னேற்றம்
ஆடவர் பிரிவில் உலகின் நம்பர் 2 வீரரான ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரஸ், ரஷியாவின் ரூப்லதேவ் உடன் மோதினார்.
1 min |
July 08, 2025

DINACHEITHI - MADURAI
அமர்நாத் குகைக்கோவிலுக்கு 3-வது யாத்திரை குழு பயணம்
ஜம்மு காஷ்மீரில் மழைக்கு மத்தியிலும் பக்தர்கள் அமர்நாத் யாத்திரை புறப்பட்டு உள்ளனர். கடந்த 3-ந்தேதி அமர்நாத் யாத்திரை தொடங்கியது. கவர்னர் மனோஜ் சின்காயாத்திரையை கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.
1 min |
July 08, 2025
DINACHEITHI - MADURAI
5 மாநிலங்களில் பிரியாணி கடை உரிமம் 240 பேரிடம் ரூ.25 கோடி மோசடி
ராஜபாளையம், ஜூலை.8விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் கங்காதரன் (வயது 48). இவர் தமிழ்நாடு ஆந்திரா கேரளா கர்நாடகா பாண்டிச்சேரி ஆகிய ஐந்து மாநிலங்களில் தான் நடத்தி வரக்கூடிய பிரியாணி கடையின் கிளை உரிமம் தருவதாக கூறி 240 நபர்களிடம் சுமார் 25 கோடி ரூபாய் மோசடி செய்துள்ளார்.
1 min |
July 08, 2025
DINACHEITHI - MADURAI
மனைப்பட்டா, மாற்றுத்திறனாளி உதவித்தொகை, தொழில் கடன், பசுமை வீடு கேட்டு மனுக்கள்
உடனடியாக நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தல்
1 min |
July 08, 2025
DINACHEITHI - MADURAI
தெலுங்கு நடிகை தயாரிக்கும் படத்தில் விஜயசேதுபதி
நடிகர் விஜய் சேதுபதி இப்போது பிரபல தெலுங்கு இயக்குநர் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக நடிகை சம்யுக்தா நடிக்கிறார்.
1 min |
July 08, 2025

DINACHEITHI - MADURAI
போக்குவரத்தில் ஒரு மாபெரும் புரட்சி நடந்து கொண்டிருக்கிறது
மத்தியசாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை மந்திரிநிதின் கட்காரி, பி.டி.ஐ. செய்திநிறுவனத்துக்கு சிறப்பு பேட்டி அளித்தார்.
1 min |
July 08, 2025

DINACHEITHI - MADURAI
தனது பூனையை பார்த்து கொள்பவருக்கு முழு சொத்தையும் எழுதி வைப்பதாக கூறிய முதியவர்
சீனாவைச் சேர்ந்த 82 வயது முதியவர் ஒருவர், தான் இறந்த பிறகுதனதுபூனையைப்பராமரிக்க விரும்புவோருக்கு தனது முழு சொத்தையும்கொடுத்துவிடுவதாக தெரிவித்துள்ளார்.
1 min |
July 08, 2025

DINACHEITHI - MADURAI
வெஸ்ட் இண்டீஸ் மீண்டும் தோல்வி- தொடரை வென்றது ஆஸ்திரேலியா
வெஸ்ட் இண்டீஸ் - ஆஸ்திரேலியா இடையேயான 2-வது டெஸ்ட் போட்டிசெயின்ட் ஜார்ஜ் மைதானத்தில் நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங்செய்த ஆஸ்திரேலியா, முதல் இன்னிங்சில் 286 ரன் குவித்தது.
1 min |
July 08, 2025
DINACHEITHI - MADURAI
செங்கடலில் பயணித்த கப்பல் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்
இஸ்ரேல் , ஹமாஸ் இடையேயான போர் ஓராண்டுக்குமேல் நடைபெற்று வருகிறது. இந்த போரில் 55 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதனிடையே, இஸ்ரேல், ஹமாஸ் இடையேயான போரில் ஹமாஸ் ஆயுதக்குழுவினருக்கு ஏமனில் செயல்பட்டு வரும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஆதரவு அளித்து வருகின்றனர்.
1 min |
July 08, 2025
DINACHEITHI - MADURAI
சீன செயலி மூலம் ரூ.900 கோடி முதலீடு பெற்று மோசடி
டெல்லியை சேர்ந்தவர் சிக்கினார்
1 min |