Gå ubegrenset med Magzter GOLD

Gå ubegrenset med Magzter GOLD

Få ubegrenset tilgang til over 9000 magasiner, aviser og premiumhistorier for bare

$149.99
 
$74.99/År

Prøve GULL - Gratis

Newspaper

DINACHEITHI - MADURAI

இங்கிலாந்து போர் விமானத்தை பழுதுநீக்கும் பணி தோல்வி

திருவனந்தபுரம், ஜூலை.7தொழில்நுட்பக் கோளாறு காரணமாக கடந்த ஜூன் 14-ந்தேதி கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் இங்கிலாந்து கடற்படைக்கு சொந்தமான எப்-35 பி போர் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

1 min  |

July 07, 2025

DINACHEITHI - MADURAI

பா.ம.க. செயல் தலைவர் பதவியில் இருந்து அன்பு மணி நீக்கப்பட்டார்: ராமதாஸ் அறிவிப்பு

பா.ம.க.வில்தந்தை-மகனுக்கு இடையே மோதல் நிலவி வருகிறது. இதனால் இரு தரப்பினரும் மாறி மாறி குற்றம்சாட்டி வருகின்றனர். இதனிடையே, அன்புமணி தரப்புநிர்வாகிகளைராமதாஸ் நீக்கி வருகிறார்.

1 min  |

July 07, 2025
DINACHEITHI - MADURAI

DINACHEITHI - MADURAI

சென்னை-தூத்துக்குடி விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு: பயணிகள் அவதி

சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு புறப்பட்ட விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதனால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.

1 min  |

July 07, 2025

DINACHEITHI - MADURAI

ரூ. 50,000க்கு குழந்தை விற்பனை

3 பேர் மீது வழக்கு

1 min  |

July 07, 2025

DINACHEITHI - MADURAI

காப்பகத்தில் இருந்து தப்பிய சிறுமி மீட்பு: 4 பேரை தேடும் பணி தீவிரம்

திருப்பூர் தனியார் காப்பகத்தில் இருந்து தப்பிய ஓர் இளம்பெண், 4 சிறுமிகளில் ஒரு சிறுமி மீட்கப்பட்டுள்ளார்.

1 min  |

July 07, 2025

DINACHEITHI - MADURAI

கூட்டுறவு துறை சார்பில் மினி மாரத்தான் போட்டி: அமைச்சர் பெரிய கருப்பன் தொடங்கி வைத்தார்

சர்வதேச கூட்டுறவு ஆண்டு 2025, மற்றும் சர்வதேச கூட்டுறவு நாள் கொண்டாட்டத்தை முன்னிட்டுதமிழக கூட்டுறவுத்துறை சார்பில் COOP-A-THON மினி மாரத்தான் போட்டி (06-07-2025) இன்றுகாலை 05.30 மணியளவில் சென்னை தீவுத்திடலில் நடைபெற்றது. இப்போட்டியினை கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் கொடி அசைத்து துவக்கி வைத்தார்.

1 min  |

July 07, 2025
DINACHEITHI - MADURAI

DINACHEITHI - MADURAI

சட்டவிரோத ஸ்டெம் செல் சிகிச்சை பரிசோதனை: 741 பேர் உயிரிழப்பு

குஜராத்தின் அகமதாபாத்தில் மாநில அரசு நடத்தும் சிறுநீரக நோய்கள் மற்றும் ஆராய்ச்சி மையத்தில் (IKDRC) ஸ்டெம் செல் சிகிச்சை பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்ட 2352 நோயாளிகளில் 741 பேர் இறந்ததாக CAG அறிக்கை வெளியாகி உள்ளது. 1999 மற்றும் 2017க்கு இடையில் இந்த இறப்புகள் நிகழ்ந்துள்ளன.

1 min  |

July 07, 2025

DINACHEITHI - MADURAI

கர்நாடகத்தில் இருந்து தமிழ்நாட்டுக்கு காவிரியில் 56,254 கன அடி தண்ணீர் திறப்பு

கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

1 min  |

July 07, 2025
DINACHEITHI - MADURAI

DINACHEITHI - MADURAI

தகுதிச் சான்று புதுப்பிக்கப்படாத 8 வாகனங்கள் அதிரடி பறிமுதல்

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியில் வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் நடத்திய வாகனச் சோதனையில் தகுதிச்சான்று பெறாத 8 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

1 min  |

July 07, 2025

DINACHEITHI - MADURAI

சளி மருந்து குடித்த குழந்தை சாவு

காரணம் என்ன ?- போலீசார் விசாரணை

1 min  |

July 07, 2025

DINACHEITHI - MADURAI

மகளிர் உரிமைத்தொகை மாதம் ரூ.1,000 பெறுவதற்கு இன்று முதல் விண்ணப்பம்

மகளிர் உரிமைத்தொகை மாதம் ரூ.1,000 பெறுவதற்கு குடும்ப பெண்கள் இன்று முதல் விண்ணப்பம் பெற்று, மனுக்களை அனுப்பலாம் என்று தமிழக அரசு அறிவித்து உள்ளது.

1 min  |

July 07, 2025

DINACHEITHI - MADURAI

கேரளா கிரிக்கெட் லீக்: அதிக தொகைக்கு ஏலம் போன சஞ்சு சாம்சன்

ஐபிஎல் (இந்தியன் பிரீமியர் லீக்) டி20 தொடர் பிரபலமான நிலையில் ஒவ்வொரு மாநில கிரிக்கெட் சங்கங்களும் டி20 கிரிக்கெட் லீக்கை தொடங்க ஆரம்பித்தன.

1 min  |

July 07, 2025
DINACHEITHI - MADURAI

DINACHEITHI - MADURAI

உள்ளாட்சி அமைப்புகளின் ஒருங்கிணைத்தல் அலுவலர்கள், முதற்கட்ட பயிற்சி வகுப்பு

தேனி மாவட்ட ஆட்சியர் புதிய அலுவலக கூட்டரங்கில் முதல்வரின் முகவரி துறையின் சார்பில் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின்கீழ், உள்ளாட்சி அமைப்புகளின் ஒருங்கிணைப்பு அலுவலர்கள், மேற்பார்வையாளர்கள் மற்றும் தன்னார்வலர்களுக்கான முதற்கட்ட பயிற்சி வகுப்பு மாவட்ட வருவாய் அலுவலர் ஐ. மகாலட்சுமி தலைமையில் நடைபெற்றது.

1 min  |

July 07, 2025

DINACHEITHI - MADURAI

கைதி தப்பி ஓட்டம்: ஆயுதப்படை காவலர்கள் 2 பேர் பணியிடை நீக்கம்

கைதி தலைமறைவான சம்பவத்தை அடுத்து, ஆயுதப் படைக் காவலாகள் இருவரை பணியிடை நீக்கம் செய்து மதுரை மாநகரக் காவல் ஆணையா ஜெ. லோகநாதன் உத்தரவிட்டார்.

1 min  |

July 07, 2025
DINACHEITHI - MADURAI

DINACHEITHI - MADURAI

புதிய கட்சியை தொடங்கினார் எலான் மஸ்க்

டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் ஆகிய நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரியான எலான் மஸ்க் ஏற்கனவே உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவராக உள்ளார். இதனிடையே, கடந்த ஆண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்புக்கு ஆதரவாக செயல்பட்டு அவரது வெற்றிக்கு காரணமாகவும் இருந்தார்.

1 min  |

July 07, 2025
DINACHEITHI - MADURAI

DINACHEITHI - MADURAI

திருச்செந்தூரில் இன்று மகா கும்பாபிஷேக விழா: பாதுகாப்பு பணியில் 6 ஆயிரம் போலீசார்

திருச்செந்தூர்:ஜூலை 7திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மகா கும்பாபிஷேக விழா இன்று (திங்கட்கிழமை) நடக்கிறது. இதையொட்டிமூலவர், பார்வதி அம்பாள், கரிய மாணிக்க விநாயகர், வள்ளி, தெய்வானை அம்பாள் ஆகியதெய்வங்களுக்கு கோவில் உள்பிரகாரத்தில் யாக பூஜைகள் நடைபெற்று வருகின்றன.

1 min  |

July 07, 2025

DINACHEITHI - MADURAI

திருச்செந்தூர் கோவிலில் இன்று கும்பாபிஷேக விழா தென்மண்டல ஐஜி பாதுகாப்பு ஏற்பாடு குறித்து ஆலோசனை

திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில் கும்பாபிஷேகம் இன்று (7.7.2025) நடைபெறுவதை முன்னிட்டு தென்மண்டல ஐஜி பிரேம் ஆனந்த் சின்கா தலைமையில், திருநெல்வேலி சரக டிஐஜி (பொறுப்பு) சந்தோஷ் ஹாதிமணி, மதுரை சரக டிஐஜி அபிநவ் குமார் மற்றும் தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் ஆகியோர் முன்னிலையில் இன்று (6.7.2025) திருச்செந்தூரில் உள்ள ஒரு தனியார் மஹாலில் வைத்து கும்பாபிஷேக பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும், காவல்துறையினர் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும் காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

1 min  |

July 07, 2025

DINACHEITHI - MADURAI

பணம் வைத்து சூதாடிய 4 பேர் கைது

ஈரோடு மாவட்டம் கடத்தூர் இண்டியம்பாளையம் பகுதியில் உள்ள நஞ்சன் தோட்டம் என்னுமிடத்தில் ஒரு கும்பல் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டு வருவதாக கடத்தூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

1 min  |

July 07, 2025
DINACHEITHI - MADURAI

DINACHEITHI - MADURAI

கொடைக்கானல் சாலையோரங்களில் குழி விழுந்து அபாயம்

போர்க்கால அடிப்படையில் சீரமைக்க கோரிக்கை

1 min  |

July 07, 2025
DINACHEITHI - MADURAI

DINACHEITHI - MADURAI

இந்து அமைப்பு நிர்வாகியின் செல்போனில் 50 ஆபாச வீடியோக்கள்

கர்நாடக மாநில இந்து ஜாகரணா வேதிகே எனும் இந்து அமைப்பின் தட்சிண கன்னடா மாவட்ட நிர்வாகியாக இருந்து வருபவர் சமித் ராஜ் தரகுட்டே. இவர் தனியார் பஸ் மீது கல் வீசி தாக்கியதாக போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் சமித்ராஜ் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். மேலும் அவரது செல்போனையும் கைப்பற்றி ஆய்வு செய்தனர்.

1 min  |

July 07, 2025

DINACHEITHI - MADURAI

தமிழகத்தில் 7 இடங்களில் பா.ஜ.க. மண்டல மாநாடு

‘பூத்’ கமிட்டியை வலுப்படுத்த நடவடிக்கை

1 min  |

July 07, 2025
DINACHEITHI - MADURAI

DINACHEITHI - MADURAI

இலங்கை கடற்படை அச்சுறுத்தல்: குறைந்தளவு படகுகளே சென்றன

இலங்கைக் கடற்படை யினரின் அச்சுறுத்தல் காரணமாக ராமேசுவரத்தில் நேற்று முன்தினம் குறைந்த எண்ணிக்கையிலான விசைப் படகுகளே கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றன.

1 min  |

July 07, 2025

DINACHEITHI - MADURAI

திடீரென ஒலித்த அபாய எச்சரிக்கை

பீதியில் விமானத்தின் இறக்கைகளில் இருந்து குதித்த பயணிகள்

1 min  |

July 07, 2025
DINACHEITHI - MADURAI

DINACHEITHI - MADURAI

மேலும் ஒரு பட்டாசு ஆலையில் வெடி விபத்து- ஒருவர் பலி

விருதுநகர் மாவட்டம் சிவகாசியை அடுத்த திருத்தங்கல்லை சேர்ந்தவர் கணேசன். இவருக்கு சொந்தமான இந்துஸ்தான் பட்டாசு தொழிற்சாலை சாத்தூர் அருகேயுள்ள கீழதாயில்பட்டி கிராமத்தில் செயல்பட்டு வருகிறது.

1 min  |

July 07, 2025

DINACHEITHI - MADURAI

அஜித்குமாரின் சகோதரர் நவீன் மருத்துவமனையில் அனுமதி

போலீஸ் தாக்கியதால் உள் காயம் ஏற்பட்டதா ?

1 min  |

July 07, 2025

DINACHEITHI - MADURAI

கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு அரசாணை வெளியீடு

காலியாக உள்ள 2,299 கிராம உதவியாளர் பணியிடங்கள் நிரப்ப வேண்டும் என தமிழக அரசு அறிவித்து அரசாணை வெளியிட்டுள்ளது.

1 min  |

July 07, 2025

DINACHEITHI - MADURAI

திருச்சுழி அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் மாணவர் சேர்க்கை

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் 2025 ஆம் ஆண்டிற்கான மாணவர் நேரடி சேர்க்கை நடைபெறுகிறது.

1 min  |

July 06, 2025
DINACHEITHI - MADURAI

DINACHEITHI - MADURAI

காலக்கெடுவை விட இந்தியாவின் நலனே முக்கியம்: வர்த்தக ஒப்பந்தம் குறித்து மந்திரி பியூஷ் கோயல்

அமெரிக்க அதிபர் டிரம்ப் விரைவில் இந்தியாவுடன் மிகப்பெரிய வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்திடப்படும் என தெரிவித்திருந்தார். ஆனாலும், இருநாடுகள் இடையே ஒப்பந்தம் கையெழுத்தாவதில் இழுபறி நீடித்து வருகிறது.

1 min  |

July 06, 2025
DINACHEITHI - MADURAI

DINACHEITHI - MADURAI

பர்னிச்சர் கடையில் தீ: ரூ.1 கோடி மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்

கும்பகோணம் அருகே பர்னிச்சர் கடையில் நேற்று அதிகாலை திடீரென ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் ரூ.1 கோடி மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமானது.

1 min  |

July 06, 2025
DINACHEITHI - MADURAI

DINACHEITHI - MADURAI

கூட்டுறவு நாள் கொண்டாட்டம் : மினி மாரத்தான் போட்டி இன்று நடக்கிறது

அமைச்சர் பெரிய கருப்பன் தொடங்கி வைக்கிறார்

1 min  |

July 06, 2025