Newspaper
DINACHEITHI - KOVAI
பருவமழை முன்னேற்பாடு பணிகள் குறித்த அனைத்து துறை அலுவலர்கள் ஆய்வுக்கூட்டம்
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வளர்ச்சி திட்ட பணிகள், தென்மேற்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் குறித்த அனைத்து துறை அலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டம் நடந்தது.
1 min |
June 04, 2025
DINACHEITHI - KOVAI
சென்னை மக்களை வறுத்தெடுத்த கொடூர வெயில்
தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் கோடையின் தாக்கம் தொடங்கி வெயில் சுட்டெரிக்க தொடங்கியது. பல மாவட்டங்களில் 100 டிகிரிக்கு மேல் வெயில் கொளுத்தியது. கடந்த மே 4-ந்தேதி முதல் அக்னி நட்சத்திரம் என்ற கத்திரி வெயில் காலம் தொடங்கியது. இது கடந்த 28-ந்தேதி முடிவடைந்தது. அக்னி நட்சத்திர காலத்தில் வெப்பத்தின் தாக்கம் வழக்கத்தைவிட குறைந்தே இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி சில நாட்கள் மழை பெய்ததால் வெப்பம் குறைந்து காணப்பட்டது. இதற்கிடையே அக்னி நட்சத்திரத்துக்கு பிறகும் சென்னையில் வெயில் தாக்கம் அதிகரித்தது.
1 min |
June 04, 2025

DINACHEITHI - KOVAI
சேலம் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் விவரம் சேகரிப்பு பணிகள் தொடக்கம்
சேலம், ஜூன்.4சேலம் மாவட்ட கலெக்டர் பிருந்தாதேவி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டில் மாற்றுத்தி றனாளிகள் மேம்பாட்டிற்காக, அரசின் சார்பில் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த நலத்திட்டங்கள் மாற்றுத்திற னாளிகளின் இல்லத்திற்கே சென்று சேரும் வகையில், உலக வங்கி நிதியுடன் தமிழ்நாடு உரிமைகள் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. சேலம் மாவட்டத்தில் இல்லந்தோறும் சென்று, அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளையும் கண்டறிந்து, அவர்களது முழு விவரங்கள் அடங்கிய சமூக தரவு தளத்தை உருவாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
1 min |
June 04, 2025
DINACHEITHI - KOVAI
தென்காசி கலெக்டர் அலுவலகத்தில் வாலிபர் திடீரென தீக்குளிக்க முயற்சி
ரூ.80 ஆயிரம் கடனுக்காக ரூ.30 லட்சம் கேட்டு மிரட்டுவதாக குற்றச்சாட்டு
1 min |
June 04, 2025
DINACHEITHI - KOVAI
சிவகிரி தம்பதி கொலை வழக்கில் கைதான 4 பேரின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு
ஈரோடு மாவட்டம் சிவகிரி விளக்கேத்தி, மேகரையான் தோட்டத்தை சேர்ந்த வயதான தம்பதி ராமசாமி -பாக்கியம்மாள் ஆகியோர் கடந்த மாதம் 28 ஆம் தேதி 11 பவுன் நகைக்காக படுகொலை செய்யப்பட்டனர். தமிழக முழுவதும் இந்த படுகொலை அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
1 min |
June 04, 2025

DINACHEITHI - KOVAI
பிரம்மபுத்திரா நதியை சீனா திசைதிருப்பினால் இந்தியாவுக்கு பாதிப்பு இல்லை: அசாம் முதலமைச்சர் பதிலடி
காஷ்மீரின் பகல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலையடுத்து பாகிஸ்தானுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை இந்தியா எடுத்தது. இதில் சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைத்துள்ளது. இதற்கு பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
1 min |
June 04, 2025

DINACHEITHI - KOVAI
2 லட்சம் மாணவ, மாணவிகளுக்கு பாடப்புத்தகங்கள் வினியோகம்
கிருஷ்ணகிரி ஒன்றியம், காட்டிநாயனப்பள்ளி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பள்ளிக்கல்வித்துறை சார்பாக விலையில்லா பாடபுத்தகங்கள், நோட்டு புத்தகங்கள், புத்தகப் பை மற்றும் சீருடைகள் வழங்கும் பணிகளை மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா பாடப்புத்தகங்களை வழங்கும் பணியை கலெக்டர் தினேஷ்குமார், மதியழகன் எம். எல்.ஏ. ஆகியோர் தொடங்கி வைத்தனர். அப்போது கலெக்டர் பேசியதாவது :-
1 min |
June 04, 2025
DINACHEITHI - KOVAI
த.வெ.க. சார்பில் இன்று 2-ம் கட்டமாக கல்வி விருது வழங்கும் விழா
தமிழகத்தில் 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு தமிழக வெற்றிக்கழகத்தின் சார்பில் கல்வி விருது வழங்கும் விழா நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இந்தாண்டும் கடந்த 30-ந்தேதி முதற்கட்டமாக 18 மாவட்டங்களைச் சேர்ந்த 88 தொகுதி மாணவர்களுக்கு பரிசுகளை த.வெ.க. தலைவர் விஜய் வழங்கினார்.
1 min |
June 04, 2025
DINACHEITHI - KOVAI
மூதாட்டியை தாக்கி கொலை
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகேயுள்ள அம்பலச்சேரி ஆர்சி கோயில் தெருவைச் சோந்த தேவசுந்தரம் மனைவி சுயம்புகனி (62). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் தேவசுந்தரம், கடந்த 2015-இல் இறந்து விட்டார். சுயம்புகனி மற்றும் தேவசுந்தரத்தின் சகோதரா தங்கப்பாண்டியன் (70) குடும்பத்திற்கு சொத்து தகராறு இருந்து வந்தது.
1 min |
June 04, 2025
DINACHEITHI - KOVAI
டெல்லி முதல்-மந்திரி ரோகா சூதா கேதார்நாத் தரிசனம்
டெல்லி முதல்-மந்திரி ரேகா குப்தா தன்னுடைய குடும்பத்தினருடன் கேதார்நாத் மற்றும் பத்ரிநாத் தம் பகுதிகளுக்கு நேற்று முன்தினம் (திங்கட்கிழமை) சென்று சாமி தரிசனம் மேற்கொண்டார்.
1 min |
June 04, 2025
DINACHEITHI - KOVAI
சிறப்பு நாடாளுமன்ற கூட்டத்தை கூட்ட இந்தியா கூட்டணி வலியுறுத்தல்
காஷ்மீர் பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூர் குறித்து விவாதிக்க சிறப்பு நாடாளுமன்ற கூட்டத்தை உடனே கூட்டக் கோரி ஒன்றிய அரசுக்கு இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் மீண்டும் வலியுறுத்தியுள்ளனர்.
1 min |
June 04, 2025
DINACHEITHI - KOVAI
ஆன்லைன் விளையாட்டுகளுக்கு கட்டுப்பாடு: தமிழ்நாடு அரசின் விதிகளை செல்லும் உயர் நீதிமன்றம் உத்தரவு
தமிழ்நாட்டில் ஆன்லைன் விளையாட்டுக்களை முறைப்படுத்த, கடந்த 2022-ம் ஆண்டு தமிழ்நாடு ஆன்லைன் சூதாட்ட தடை மற்றும் ஆன்லைன் விளையாட்டுக்கள் ஒழுங்குமுறைச் சட்டம் இயற்றப்பட்டது. இந்த சட்டத்தின் கீழ் ஆன்லைன் விளையாட்டுக்களை ஒழுங்குபடுத்த விதிமுறைகளை வகுத்து பிப்ரவரி 14ந்தேதி அரசிதழில் அறிவிப்பு வெளியிட்டது.
1 min |
June 04, 2025
DINACHEITHI - KOVAI
பெங்களூர் சென்று திரும்பிய வேடசந்தூர் வாலிபருக்கு கொரோனா
திண்டுக்கல் ஜூன் 4 - உலகையே உலுக்கிய கொரோனாவின் கோரப்பிடியில் இருந்து மக்கள் நிம்மதிப்பெருமூச்சு விட்டு இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளனர். இந்நிலையில் மீண்டும் பல்வேறு நாடுகளில் கொரோனா அச்சுறுத்தல் தொடங்கியுள்ளது. இந்தியாவில் தற்போது வரை 4000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் அதற்கான தீவிரம் இன்னும் தொடங்காத நிலையில் சுகாதாரத்துறை சார்பில் எவ்வித அச்சமும் தேவையில்லை என தெரிவிக்கப்பட்டது.
1 min |
June 04, 2025
DINACHEITHI - KOVAI
காவலில் தூக்கில் ஒரே நாளில் 51 பேர் பலி
காசாவில் உணவு விநியோகம் என்ற பெயரில் அமெரிக்க ஆதரவுடன் இஸ்ரேலால் தொடங்கப்பட்ட காசா மனிதாபிமான அறக்கட்டளை (GHF) மையங்கள் கொலைக்களங்களாக மாறி வருகின்றன.
1 min |
June 04, 2025
DINACHEITHI - KOVAI
கருணாநிதி பிறந்தநாள்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம்
கலைஞர் கருணாநிதியின் 102-வது பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், தாழ்ந்து கிடந்த தமிழ்நாட்டை உயர்த்திட, அறிவுச் சூரியனாய் வந்துதித்த தமிழினத் தலைவர் கலைஞரின் பிறந்தநாள்! முச்சங்கம் கண்ட முத்தமிழுக்குச் செம்மொழிச் சிறப்பு செய்த முத்தமிழ்க் காவலரைப் போற்றிடும் செம்மொழிநாள்!
1 min |
June 04, 2025
DINACHEITHI - KOVAI
ராஜஸ்தானில் ஆன்லைன் விளையாட்டில் ரூ.5 லட்சம் வரை இழந்ததால் தம்பதி தற்கொலை
ராஜஸ்தானின் கோட்டா நகரில் வசித்து வந்தவர் தீபக் ரத்தோர். இவருடைய மனைவி ராஜேஷ் ரத்தோர். இந்த தம்பதிக்கு 6 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்துள்ளது. அவர்களுக்கு 5 வயதில் மகள் இருக்கிறாள். தீபக்கிற்கு மொபைல் போனில் ஆன்லைன் வழியேயான விளையாட்டில் ஈடுபடும் வழக்கம் இருந்துள்ளது.
1 min |
June 04, 2025
DINACHEITHI - KOVAI
மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா: இந்தியாவில் பாதிப்பு 4 ஆயிரத்தை தாண்டியது
மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா: இந்தியாவில் பாதிப்பு 4 ஆயிரத்தை தாண்டியது கடந்த 24 மணி நேரத்தில் 5 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர்.
1 min |
June 04, 2025

DINACHEITHI - KOVAI
தாயம்மாள் அறவாணனுக்கு செம்மொழி தமிழ் விருது
மறைந்த தி.மு.க. தலைவர் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 102-வது பிறந்தநாள் விழா நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
1 min |
June 04, 2025
DINACHEITHI - KOVAI
தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என்ற கருத்தை எதிர்த்து கர்நாடக ஐகோர்ட்டில் வழக்கு
கமல்ஹாசன் மன்னிப்பு கேட்டிருந்தால் இந்த பிரச்சினை முடிவுக்கு வந்து இருக்கும் என ஐகோர்ட்டு கூறியுள்ளது
1 min |
June 04, 2025
DINACHEITHI - KOVAI
புயல்ராவுக்கு எதிராக ஸ்ரேயஸ் ஆடிய ஷாட் தான் ஐபிஎல் தொடரின் மிகச்சிறந்த ஷாட்
அகமதாபாத்தில் நடைபெற்ற குவாலிபையர் 2 சுற்றில் மும்பை இந்தியன்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற பஞ்சாப் பவுலிங் தேர்வு செய்தது.
1 min |
June 04, 2025
DINACHEITHI - KOVAI
கல்லூரி மாணவியை கொன்று காதலன் தற்கொலை: சென்னையில் அதிர்ச்சி சம்பவம்
சென்னை ஐ.சி.எப். ராஜீவ்காந்தி நகரில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு 19 வயதே ஆன இளம் ஜோடி வாடகைக்கு குடி வந்துள்ளனர்.
1 min |
June 04, 2025
DINACHEITHI - KOVAI
பாகிஸ்தான் உள்பட 8 அணிகள் பங்கேற்கும் மகளிர் டி20 உலகக்கோப்பை அட்டவணை அறிவிப்பு
இந்தியாவில் நடைபெறவிருக்கும் 13-வது ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக் கோப்பைக்கான தேதிகள் மற்றும் இடத்தை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) அறிவித்துள்ளது.
1 min |
June 04, 2025
DINACHEITHI - KOVAI
2026 தேர்தல் - தி.மு.க. கூட்டணியில் இணைய தே.மு.தி.க.வுக்கு காங்கிரஸ் அழைப்பு
அ.தி.மு.க. சார்பில் வழக்கறிஞர் இன்பதுரை, செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட அவைத்தலைவர் தனபால் மாநிலங்களவை எம்.பி. வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
1 min |
June 04, 2025
DINACHEITHI - KOVAI
6000 வீரர்களின் உடல்கள் பரிமாற்றம்: உக்ரைன் - ரஷ்யா அமைதி பேச்சுவார்த்தையில் முடிவு
மூன்று வருட போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக ரஷியாவும் உக்ரைனும் துருக்கியில் மீண்டும் நேற்று முன்தினம் நேரடி அமைதிப்பேச்சுவார்த்தையை நடத்தியுள்ளன. சுமார் இரண்டு வார இடைவெளிக்குப் பிறகு துருக்கியில் இந்த பேச்சுவார்த்தை நடந்தது.
1 min |
June 04, 2025
DINACHEITHI - KOVAI
நைஜீரியாவில் கனமழை, வெள்ளத்திற்கு 700 பேர் பலி?
நைஜீரியா நாட்டில் பருவகாலங்களில் மழை, வெள்ளம் என்பது புதிதல்ல. இதில், பொதுமக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்படுவது மட்டுமின்றி, அவர்களின் ஒட்டுமொத்தவாழ்க்கையையும் வெள்ளம் புரட்டி போட்டு விடுகிறது.
1 min |
June 04, 2025
DINACHEITHI - KOVAI
சிவகங்கையில் ஆடு திருட வந்த 2 பேர் அடித்துக்கொலை
சிவகங்கை மாவட்டம் திருமலையில் சுப்பு என்பவர் தோட்டத்தில் ஆடு, கோழி வளர்த்து வந்தார். இந்நிலையில், அவரது தோட்டத்தில் உள்ள ஆடு, கோழியை திருட நேற்று அதிகாலை மணிகண்டன், சிவசங்கரன் என்ற 2 பேர் வந்துள்ளனர்.
1 min |
June 04, 2025
DINACHEITHI - KOVAI
முழு கொள்ளளவை எட்டிய வீராணம் ஏரி- விவசாயிகள் மகிழ்ச்சி
கடலூர் மாவட்டத்தில் மிகப்பெரிய நீராதாரமாக காட்டுமன்னார் கோவில் லால் பேட்டையில் வீராணம் ஏரி உள்ளது.
1 min |
June 04, 2025
DINACHEITHI - KOVAI
பிசிசிஐ-ன் இடைக்கால தலைவராகிறார் ராஜீவ் சுக்லா
பிசிசிஐ தலைவராக ரோஜர் பின்னி 2022 அக்டோபர் முதல் இருந்து வருகிறார். முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரும் 1983 உலகக் கோப்பை வென்றவருமான இவர், சவுரவ் கங்குலியை தொடர்ந்து 36-வது தலைவராகப்பொறுப்பேற்றார்.
1 min |
June 04, 2025
DINACHEITHI - KOVAI
பனோலிக்கு எதிராக புகார் அளித்தவர் மாயம்: தந்தை அதிர்ச்சி பேட்டி
அரியானாவின் குருகிராம் நகரை சேர்ந்தவர் ஷர்மிஷ்டா பனோலி. புனே சட்ட பல்கலைக்கழக 4-ம் ஆண்டு மாணவியான இவர், சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட வீடியோ ஒன்று வைரலானது. அதில், பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய ஆயுத படைகள் மேற்கொண்ட ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை பற்றி பாலிவுட்டை சேர்ந்த முஸ்லிம் நடிகர்கள் எதுவும் பேசாமல் அமைதியாக இருக்கின்றனர் என்று பகிர்ந்து உள்ளார். இது வகுப்புவாத மோதலை தூண்டி விடுகிறது என எதிர்ப்பு வலுத்தது.
1 min |
June 04, 2025
DINACHEITHI - KOVAI
திடீர் நிலநடுக்கம்.. பாகிஸ்தானில் 200க்கும் மேற்பட்ட கைதிகள் தப்பியோட்டம்
பாகிஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில் 16 முறை நிலநடுக்கங்கள் உணரப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
1 min |