Prøve GULL - Gratis
எளிதாக தொழில் தொடங்குவதற்கான சட்ட வரைவிற்கு மத்திய உள்துறை அமைச்சகம் ஒப்புதல்
DINACHEITHI - KOVAI
|June 08, 2025
புதுச்சேரி ஜூன் 8புதுச்சேரி, புதுவையில் எளிதாக தொழில் தொடங்குவதற்கான சட்டவரைவிற்குமத்திய உள்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.
-
புதுவை மாநிலத்தில் 77 பெரிய தொழிற்சாலைகள், 191 நடுத்தர தொழிற்சாலைகள், 7 ஆயிரத்து 872 சிறுதொழிற் சாலைகள், ஆயிரத்து 157 குறு தொழிற்சாலைகள் என, மொத்தம் 9 ஆயிரத்து 307 தொழிற்சாலைகள் உள்ளன. இதில்ரூ.15 ஆயிரத்து 873 கோடி அளவிற்கு ஆண்டிற்கு உற்பத்தி நடந்து வருகிறது.
மாநிலத்தில் தொழில் தொடங்குவதற்கான நடைமுறைகளை அரசு எளிமைப்படுத்தும் வகையில், 2021-ல் சட்ட வரைவினை தயார் செய்தது.
இந்த சட்ட வரைவு கவர்னர் ஒப்புதலுடன் மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டது. இருப்பினும்
பல்வேறு கேள்விகளை மத்திய அரசு எழுப்பிய நிலையில் உடனே கிடைக்கவில்லை. ஒப்புதல்
இந்த சட்ட வரைவிற்கு தற்போது மத்திய அரசு ஒப்புதல் தந்துள்ளது. சட்டசபை கூடியதும் இந்த சட்ட வரைவை சட்டமாக நிறைவேற்றி, ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்படும். ஜனாதிபதி ஒப்புதல் கொடுத்ததும் புதுவையில் தொழில்களுக்கு எளிதாக குறிப்பிட்ட நாட்களுக்குள் அனுமதி கொடுப்பது கட்டாயமாக்கப்பட உள்ளது.
Denne historien er fra June 08, 2025-utgaven av DINACHEITHI - KOVAI.
Abonner på Magzter GOLD for å få tilgang til tusenvis av kuraterte premiumhistorier og over 9000 magasiner og aviser.
Allerede abonnent? Logg på
FLERE HISTORIER FRA DINACHEITHI - KOVAI
DINACHEITHI - KOVAI
3 போர்க்கப்பல்களை நாட்டிற்கு இன்று அர்ப்பணிக்கிறார் பிரதமர் மோடி
இந்தியக் கடற்படைக்கு புதிய பலம்:
1 min
June 21, 2026
DINACHEITHI - KOVAI
காவிரி மேலாண்மை ஆணையம் கூடுகிறது.
காவிரி மேலாண்மை ஆணையத்தின் 52-வது கூட்டம் வருகிற 23-ந்தேதி டெல்லியில் நடக்கிறது.
1 min
June 21, 2026
DINACHEITHI - KOVAI
60 ஆண்டுகால உறவு முறிந்தது
தி.மு.க. கூட்டணியில் இருந்து இந்திய யூனியன் மு.லீக். நேற்று அதிகாரப்பூர்வமாக வெளியேறியது. இரு கட்சிகள் இடையேயான 60 ஆண்டுகால உறவு முறிந்தது.
1 min
June 21, 2026
DINACHEITHI - KOVAI
தமிழ்நாட்டில் குதிரை பேரம் நடந்ததா? வழக்கை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்
மதுரையை சேர்ந்த கே.கே. ரமேஷ் என்பவர் உச்சநீதிமன்றத்தில் ரிட் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
1 min
June 20, 2026
DINACHEITHI - KOVAI
பிரதமர் மோடி இன்று மேற்கு வங்காளம் பயணம்
பிரதமர் மோடி 2 நாட்கள் பயணமாக மேற்கு வங்காளம், ஒடிசா செல்கிறார். அவர் சர்வதேச யோகா தின நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.
1 min
June 20, 2026
DINACHEITHI - KOVAI
சட்டசபையில் த.வெ.க. - தி.மு.க. இடையே காரசார விவாதம்
தேசிய கீதம் 2 முறை பாடப்பட்டது ஏன் ..?
1 min
June 20, 2026
DINACHEITHI - KOVAI
"அரசியலை கடந்து ஓரணியில் நின்று செயல்படுவோம்" என அழைப்பு
மேகதாது அணைக்கு எதிராக தமிழக சட்டசபையில் முதல்வர் விஜய் கொண்டு வந்த தீர்மானம் நிறைவேறியது.
2 mins
June 20, 2026
DINACHEITHI - KOVAI
சட்டப்பேரவையில் இரு முறை தேசிய கீதம் பாடப்பட்டதில் எந்த தவறும் இல்லை
அமைச்சர் நிர்மல் குமார் பேட்டி
1 min
June 19, 2026
DINACHEITHI - KOVAI
மழை காலத்தில் நோய் பரவலை தடுக்க நடவடிக்கை எடுங்கள்
மாவட்ட அலுவலர்களுக்கு தமிழக அரசு உத்தரவு
1 min
June 19, 2026
DINACHEITHI - KOVAI
புதுச்சேரியில் 3 அமைச்சர்கள் பதவியேற்பு
அமைச்சரவை விரிவாக்கம்:
1 min
June 18, 2026
Translate
Change font size
