Newspaper
DINACHEITHI - KOVAI
மதுரை ரயில்வே கோட்ட வருவாய் ரூ. 1,245 கோடி: கோட்ட மேலாளர் தகவல்
மதுரை ரயில்வே கோட்டத்தில் ரூ. 1,245 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளதாக கோட்ட ரயில்வே மேலாளா சரத் ஸ்ரீவஸ்தவா தெரிவித்தார்.
1 min |
June 07, 2025
DINACHEITHI - KOVAI
அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் 9-ந் தேதி தொழிற்பழகுநர் சேர்க்கை
விருதுநகர் மாவட்ட அளவிலான பிரதம மந்திரி தேசிய தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம் (PM NATIONAL APPRENTICESHIP MELA (PMNAM)) 9.6.2025 திங்கள் கிழமை அன்று அரசினர் தொழிற்பயிற்சி நிலையம், விருதுநகரில் காலை 9.30 மணி முதல் மாலை 5.00 மணி வரையில் நடைபெறவுள்ளது.
1 min |
June 07, 2025
DINACHEITHI - KOVAI
காமராஜர் நூலகப் பணிகள் பற்றி அமைச்சர் ஆய்வு
பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வியாழக்கிழமை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
1 min |
June 07, 2025
DINACHEITHI - KOVAI
வாகன சோதனையின்போது பணம் வசூல்: மாநகரில் 5 காவலர்கள் பணியிடை நீக்கம்
கோவை மாநகரில் குற்றச் சம்பவங்களைத் தடுப்பதற்காக காவல் ஆணையர் உத்தரவின் பெயரில் போலீஸார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். 24 மணி நேரம் ரோந்து பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
1 min |
June 07, 2025

DINACHEITHI - KOVAI
சோலார் விரிவாக்க பணிகளுக்கு கிராம மக்கள் எதிர்ப்பு
சார் ஆட்சியரிடம் மனு
1 min |
June 07, 2025
DINACHEITHI - KOVAI
வீட்டு வேலை செய்யாததை தந்தை கண்டித்ததால் கல்லூரி மாணவி விஷம் குடித்து தற்கொலை
தூத்துக்குடி மாவட்டம் நாலாட்டின்புத்தூர் அருகேயுள்ள சென்னயம்பட்டி தெற்கு தெருவை சேர்ந்தவர் முத்துசாமி. இவரது மகள் கார்த்திபிரியா (20 வயது). இவர் கோவில்பட்டி அருகே உள்ள தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். கல்லூரி முடிந்து வீட்டிற்கு வரும் இவர், வீட்டு வேலைகளை செய்யாமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சம்பவத்தன்றும் அவர் வீட்டு வேலை செய்யாமல் இருந்ததாக கூறப்படுகிறது.
1 min |
June 07, 2025
DINACHEITHI - KOVAI
சத்தியமங்கலம் அருகே 110 கிலோ எடையுள்ள போதை பொருட்கள் பறிமுதல்
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த பண்ணாரி சோதனை சாவடி அருகே வரும் வாகனத்தில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் கடத்தப்பட்டு வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல்கள் கிடைத்தது.
1 min |
June 07, 2025

DINACHEITHI - KOVAI
நாய்க்கு பயந்து 180 மீட்டர் தூரத்துக்கு ஓலா பைக் முன்பதிவு செய்த பெண்
தற்போது நகரப்பகுதிகளில் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு பயணம் செய்ய தனியார் பைக் டாக்சி சேவைகள் வந்துவிட்டது. குறிப்பிட்ட தூரம் பயணம் செய்ய அதனை பலரும் தேர்வு செய்கிறார்கள். ஆனால் பெண் ஒருவர் மிக குறுகிய தூரத்திற்கு பைக் டாக்சி சேவையை முன்பதிவு செய்திருந்தது இணையத்தில் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. அந்த பெண் நாய்களுக்கு பயந்து 180 மீட்டர் தூரம் மட்டுமே செல்ல ஓலா பைக் பதிவு செய்து பயணம் செய்துள்ளார்.
1 min |
June 07, 2025
DINACHEITHI - KOVAI
கீரிக்கொல்லில் பியூஷ் சாவ்லா ஓப்பனிங்
இந்திய கிரிக்கெட் வீரர் பியூஷ் சாவ்லா. சுழற்பந்து வீச்சாளரான இவர் ஓட்ட மொத்த கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இவர் 2007 டி 20 உலகக் கோப்பை மற்றும் 2011 ஒருநாள் உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியில் முக்கிய பங்கு வகித்தார்.
1 min |
June 07, 2025

DINACHEITHI - KOVAI
உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, மரக்கன்றுகள் உற்பத்திக்கான விதை நடவு பணிகள்
திண்டுக்கல் ஆட்சித்தலைவர் தொடங்கி வைத்தார்
1 min |
June 07, 2025
DINACHEITHI - KOVAI
உலகின் உயரமான ரெயில்வே பாலம்; பிரதமர் மோடி திறந்து வைத்தார்
பிரதமர் மோடி நேற்று (வெள்ளிக்கிழமை) ஜம்மு காஷ்மீர் சென்றார். அங்கு உலகின் உயரமான ரெயில்வே பாலத்தை திறந்து வைத்தார்.
1 min |
June 07, 2025
DINACHEITHI - KOVAI
என்ஜினீயரிங் படிப்புக்கு 2.95 லட்சம் மாணவர்கள் விண்ணப்பம் அனுப்பினர்
தமிழகத்தில் என்ஜினீயரிங் படிப்புக்கான மாணவர் சேர்க்கை விண்ணப்ப பதிவு கடந்த மாதம் (மே) 7-ந்தேதி தொடங்கியது. என்ஜினீயரிங் படிப்புக்கு இதுவரை 2.95 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்து உள்ளனர்.
1 min |
June 07, 2025
DINACHEITHI - KOVAI
தமிழ்நாட்டில் இன்று முதல் 12-ந் தேதி வரை பலத்த மழை பெய்யும்
தமிழ்நாட்டில் இன்று முதல் 12-ந் தேதி வரை பலத்த மழை பெய்யும் என வானிலை நிலையம் அறிவித்து உள்ளது.
1 min |
June 07, 2025
DINACHEITHI - KOVAI
கீழப்பாவூரில் 102 பேருக்கு தென்னங்கன்றுகள்: தி.மு.க. மாவட்ட பொறுப்பாளர் ஜெயபாலன் வழங்கினார்
தென்காசி தெற்கு மாவட்ட திமுக மற்றும் மாவட்ட சுற்றுச்சூழல் அணி சார்பில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 102வது பிறந்த தின விழா மற்றும் உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி கீழப்பாவூரில் மரக்கன்றுகள் வழங்கும் விழா நடைபெற்றது.
1 min |
June 07, 2025
DINACHEITHI - KOVAI
சென்னையில் தங்கம் விலை நிலவரம்
தங்கம் விலை ஒரு நாள் உயருவதும், மறுநாள் குறைவதுமான நிலையிலேயே நீடிக்கிறது. பெரும்பாலும் தங்கம் விலை உயர்ந்து காணப்படுகிறது. வார தொடக்க நாளான திங்கட்கிழமை சவரனுக்கு ரூ. 1,120-ம், செவ்வாய்கிழமை ரூ.160-ம், நேற்றுமுன்தினம் ரூ.80-ம், நேற்று சவரனுக்கு ரூ.320 உயர்ந்து ஒரு சவரன் ரூ.73,040-க்கும் விற்பனையானது.
1 min |
June 07, 2025
DINACHEITHI - KOVAI
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: கலப்பு இரட்டையரில் இத்தாலி ஜோடி சாம்பியன்
பாரிஸ்: ஜூன் 7 - பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்று வருகிறது.
1 min |
June 07, 2025
DINACHEITHI - KOVAI
பும்ராவின் இடத்தை மற்ற பந்துவீச்சாளர்கள் நிரப்புவர்
இந்திய அணி இங்கிலாந்து சென்று 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் ஜூன் 20-ம் தேதி லீட்ஸ் மைதானத்தில் தொடங்குகிறது.
1 min |
June 07, 2025

DINACHEITHI - KOVAI
42 நாட்கள் தொடர் மக்கள் சந்திப்பில் விஜய் ஈடுபட திட்டம்
சென்னை: ஜூன் 7 தமிழக வெற்றிக்கழகம் அடுத்த ஆண்டு நடக்கும் சட்டசபை தேர்தலை சந்திக்க தயாராகி வருகிறது. இதற்காக பூத் கமிட்டி மாநாட்டைகோவையில் அக்கட்சி நடத்தியது.
1 min |
June 07, 2025
DINACHEITHI - KOVAI
தைலாபுரம் தோட்டத்திற்கு படையெடுக்கும் பா.ம.க. நிர்வாகிகள் - ராமதாசுடன் தொடர்ந்து ஆலோசனை
விழுப்புரம் மாவட்டம், தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க. நிறுவனர் டாக்டர். ராமதாஸ், டாக்டர்.அன்புமணி ராமதாஸ் குறித்து பரபரப்பு குற்றச்சாட்டு கூறினார்.
1 min |
June 07, 2025
DINACHEITHI - KOVAI
பணமோசடி வழக்கில் கைதான அ.தி.மு.க. நிர்வாகி கட்சியில் இருந்து நீக்கம்
எடப்பாடி பழனிசாமி உத்தரவு
1 min |
June 07, 2025

DINACHEITHI - KOVAI
மீண்டும் அமெரிக்கா- சீனா இடையே வர்த்தக பேச்சுவார்த்தை
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் உலக நாடுகளுக்கு எதிராக பரஸ்பர வரி விதிப்பு நடவடிக்கையைமேற்கொண்டார். அமெரிக்காவின் வரிவிதிப்புக்கு எதிராக சீனாவும் நடவடிக்கை மேற்கொண்டது.
1 min |
June 07, 2025

DINACHEITHI - KOVAI
அமெரிக்காவுக்கு உதவிய ஆப்கானிஸ்தான் மக்கள் கோரிக்கை
‘பயண தடையை நீக்குங்கள்’
1 min |
June 07, 2025
DINACHEITHI - KOVAI
ஜப்பானில் குழந்தைகள் பிறப்பு வீகிதம் தொடர்ந்து சரிவு
ஜப்பானில் எதிர்பார்க்கப்பட்டதை விட 2024ஆம் ஆண்டு புதிய குழந்தைகள் பிறப்பு வீகிதம் அதிகஅளவில் குறைந்துள்ளதாக அரசு தரவுகள் மூலம் தெரியவந்துள்ளது.
1 min |
June 07, 2025
DINACHEITHI - KOVAI
தந்தையை அதிர்ச்சியில் ஆழ்த்திய ரோகித்
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ரோகித் சர்மா டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக மே 2025-ல் அறிவித்தார். அவரது ஓய்வு அறிவிப்பு இந்திய கிரிக்கெட் ரசிகர்களிடையே அதிர்ச்சியையும், பல்வேறு கேள்விகளையும் எழுப்பியது.
1 min |
June 07, 2025

DINACHEITHI - KOVAI
உங்கள் ஆட்சியில் நடக்கும் ரவுடிசத்தை சரி செய்யுங்கள்
எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
1 min |
June 07, 2025

DINACHEITHI - KOVAI
பாகிஸ்தான் தாக்குதலில் சேதமடைந்த வீடுகளுக்கு நிவாரணம்
கட்ரா, ஸ்ரீநகர் இடையேயான வந்தே பாரத் ரெயில் சேவையையும் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். ஜம்மு-காஷ்மீரில் ரியாசி மாவட்டத்தில் செனாப் ஆற்றின் குறுக்கே 359 மீட்டர் உயரத்தில் ரெயில்வே வளைவு பாலம் கட்டப்பட்டுள்ளது. இது உலகின் மிகவும் உயரமான ரெயில்வே பாலம் ஆகும். ரூ. 1,400 கோடி செலவில் கட்டப்பட்ட இந்த பாலத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார்.
1 min |
June 07, 2025
DINACHEITHI - KOVAI
தண்டவாளம் புதுப்பிக்கும் பணி: ஈரோடு -திருச்சி, செங்கோட்டை ரெயில் சேவையில் 2 நாட்கள் மாற்றம்
ஈரோடு அடுத்த கொடுமுடி இடையே அமைந்துள்ள பாசூர் ரெயில்வே யார்டில் தண்டவாளம் புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக வருகிற 7-ந் தேதி (சனிக்கிழமை) மற்றும் 9-ந் தேதி (திங்கட்கிழமை) ஆகிய நாட்களில் சில ரெயில் சேவைகளில் மாற்றம் செய்ய பட்டுள்ளது.
1 min |
June 07, 2025
DINACHEITHI - KOVAI
தமிழிசையின் போதனைகளை கேட்டு கட்சி, ஆட்சியை நடத்த வேண்டிய அவசியம் இல்லை
தமிழிசையின் போதனைகளை கேட்டு கட்சி, ஆட்சியை நடத்த வேண்டிய அவசியம் ஏற்படாது என அமைச்சர் சேகர்பாபு கூறினார்.
1 min |
June 07, 2025

DINACHEITHI - KOVAI
டாக்டர் வி.எஸ்.ஐசக் கல்வி குழுமம் கல்வி மற்றும் சமூகப் பணியில் சிறப்பாக செயலாற்றி வருகிறது
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் வி.எஸ்.ஐசக் கல்வியியல் கல்லூரி கடந்த 22 ஆண்டுகளாக ஏழை எளிய மாணவ மாணவிகளுக்கு சிறந்த கல்வியை அளித்து வருகிறது. மேலும் சமூகத்தொண்டு மற்றும் பல்வேறு பணிகளில் சிறப்பாக செயலாற்றி வருகிறது.
1 min |
June 07, 2025

DINACHEITHI - KOVAI
இந்தியா - பாகிஸ்தான் மோதலின் போது அரசியல் கட்சிகள் முதிர்ச்சியை காட்டின
ஜம்முகாஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.
1 min |