Gå ubegrenset med Magzter GOLD

Gå ubegrenset med Magzter GOLD

Få ubegrenset tilgang til over 9000 magasiner, aviser og premiumhistorier for bare

$149.99
 
$74.99/År

Prøve GULL - Gratis

Newspaper

DINACHEITHI - KOVAI

DINACHEITHI - KOVAI

மேட்டூர் அணை நீர்மட்டம் 114 அடியை எட்டியது டெல்டா பாசனத்துக்காக ஜூன் 12-ந் தேதி அணையை மு.க. ஸ்டாலின் திறந்து வைக்கிறார்

கர்நாடக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது.

1 min  |

June 10, 2025

DINACHEITHI - KOVAI

குச்சனூர் முல்லை பெரியாற்றின் பாலத்தின் அடியில் அடித்துச் சென்று பாலத்தின் அடியில் தண்ணீரில் அடித்துச் சென்று பெண்

தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள குச்சனூர் முல்லைப் பெரியாற்றில் தற்போது முல்லை பெரியாற்றிலிருந்து அதிக அளவு தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. முன்எச்சரிக்கை நடவடிக்கைக்காக மாவட்ட நிர்வாகம் சார்பில் ஆற்றில் பொதுமக்கள் யாரும் குளிக்கவோ துணி துவைக்கவும் கூடாது என்று அறிவிப்பு செய்திருந்த நிலையிலும் இதனை யாரும் பொருட்படுத்தாமல் ஆற்றில் குளித்து வருகின்றனர்.

1 min  |

June 10, 2025

DINACHEITHI - KOVAI

தென்னம் தோப்பு வீட்டில் மது போதையில் கூலி தொழிலாளியை அடித்துக் கொலை செய்த நண்பன் கைது

தேனி,ஜூன்.10பார்க்கும் மற்றொரு கூலித் தேனி மாவட்டம் கூடலூர் தொழிலாளி தோப்பில் அருகே உள்ள வெட்டுக்காடு உள்ள வீட்டில் சென்று பகுதியில் மகேஸ்வரன் பார்த்தபோது ரத்த காயத்துடன் என்பவரின் தென்னந்தோப்பில் கலைக்கண்ணன் இறந்து கலைக்கண்ணன் என்ற | கிடந்ததை கண்டு அதிர்ச்சி காடையன் மற்றும் முருகன் |அடைந்து லோயர் கேம்ப் என்ற இருவரும் கூலி வேலை | குமுளி காவல் நிலையத்திற்கு செய்து வந்துள்ளனர். தோப்பில் தகவல் தெரிவித்தார்.

1 min  |

June 10, 2025

DINACHEITHI - KOVAI

மாநில திட்டக்குழுவால் தயாரிக்கப்பட்ட 4 அறிக்கைகள் முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் சமர்ப்பிப்பு

மாநில திட்டக் குழுவால் தயாரிக்கப்பட்ட தமிழ்நாட்டில் ஊரகப்பகுதிகளில் வேளாண்மை சாராத வேலைவாய்ப்புகள், நீடித்த வளர்ச்சி இலக்குகள் 2030-தமிழ்நாட்டின்தொலைநோக்கு ஆவணம், தமிழ்நாட்டில் ஆட்டோமோட்டிவ்(வாகனஉற்பத்தி) துறையின் எதிர்காலம் மற்றும் அறிவுசார் பொருளாதாரத்தை நோக்கி-தமிழ்நாட்டைவடிவமைக்கும் பாதை ஆகியநான்கு அறிக்கைகள் -தமிழ்நாடுமுதலமைச்சர். மு.க. ஸ்டாலின் சமர்ப்பிக்கப்பட்டது.

3 min  |

June 10, 2025
DINACHEITHI - KOVAI

DINACHEITHI - KOVAI

டிஎன்பிஎல் 2025: அவுட் கொடுத்தார், பெண் நடுவர்

தமிழ்நாடு பிரீமியர் லீக் 2025 சீசனின் 4 ஆவது போட்டி கோவையில் நடைபெற்று வருகிறது. இதில் திண்டுக்கல் டிராகன்ஸ்-திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற திருப்பூர் அணி பந்து வீச்சு தேர்வு செய்தது.

1 min  |

June 10, 2025

DINACHEITHI - KOVAI

பிரெஞ்சு ஓபன்: பெண்கள் இரட்டையரில் சாம்பியன் பட்டம் வென்ற இத்தாலி ஜோடி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்றது. பெண்கள் இரட்டையர் பிரிவின் இறுதிப்போட்டியில் இத்தாலியின் ஜாஸ்மின் பவுலினி-சாரா எர்ரானி ஜோடி, செர்பியாவின் அலெக்சாண்ட்ரா க்ருனிக்-கஜகஸ்தானின் அன்னா டேனிலினா ஜோடியுடன் மோதியது.

1 min  |

June 10, 2025

DINACHEITHI - KOVAI

பெங்களூரு சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தை வேறு இடத்திற்கு மாற்ற கர்நாடகா அரசு பரிசீலனை

பெங்களூரு சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தை வேறு இடத்திற்கு மாற்ற கர்நாடகா அரசு பரிசீலனை செய்து வருகிறது.

1 min  |

June 10, 2025

DINACHEITHI - KOVAI

காதல் திருமணம் செய்த கணவன், மனைவி தற்கொலை

விருதுநகர் மாவட்டம், திருச்சுழி அருகேயுள்ள முக்குடியைச் சேர்ந்த அப்பையா மகன் வினோத்குமார் (22). இவரும், திருப்புவனம் அருகேயுள்ள சொட்டதட்டியை சேர்ந்த ஐயப்பன் மகள் பவித்ராவும் (19) காதலித்து வந்த நிலையில், கடந்த மார்ச் மாதம் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர்.

1 min  |

June 10, 2025

DINACHEITHI - KOVAI

மாநிலங்களவை தேர்தல் - வேட்புமனு தாக்கல் நிறைவடைந்தது: 19-ந் தேதி முடிவு அறிவிக்கப்படும்

தமிழ்நாட்டில் புதிய 6 மாநிலங்களவை எம்.பி.க்களை தேர்வு செய்ய தேர்தல் ஆணையம் தேர்தல் அட்டவணையை வெளியிட்டது.

1 min  |

June 10, 2025

DINACHEITHI - KOVAI

இஸ்ரேல் அணுசக்தி ரகசியங்களை திருடிய ஈரான்

இஸ்ரேலின் அணுசக்தி கட்டமைப்புகள் குறித்த ரகசியங்கள் மற்றும் அவர்களின் எதிர்கால முக்கிய திட்டங்கள் குறித்த தகவலை ஈரான் உளவுத்துறை திருடியதாக தகவல் வெளியாகியுள்ளது.

1 min  |

June 10, 2025

DINACHEITHI - KOVAI

பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு - விடுதி காவலர் கைது

சென்னை தாம்பரம் அருகே பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த விடுதி காவலர் கைது செய்ய ப்பட்டார். அரசு விடுதியில் தங்கியிருந்து 8-ம் வகுப்பு படித்து வந்த மாணவிக்கு விடுதி காவலர் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.

1 min  |

June 10, 2025

DINACHEITHI - KOVAI

நேஷன்ஸ் லீக் கால்பந்து தொடர் சாம்பியன் பட்டத்தை மீண்டும் வென்றது ரொனால்டோவின் போர்ச்சுகல்

ஐரோப்பிய கால்பந்து கூட்டமைப்பு சார்பில் நேஷன்ஸ் லீக் சர்வதேச கால்பந்து போட்டி ஜெர்மனியில் நடைபெற்றது. ஐரோப்பிய கண்டத்தில் உள்ள தேசிய கால்பந்து அணிகளுக்கு இடையிலான இந்த தொடரின் இறுதிப் போட்டியில் ஸ்பெயின்- போர்ச்சுகல் அணிகள் மோதின.

1 min  |

June 10, 2025

DINACHEITHI - KOVAI

மதுரை முருக பக்தர்கள் மாநாடு போலீசுக்கு ஏற்பாட்டாளர்கள் உரிய பதில் தர வேண்டும்.

ஐகோர்ட் கிளை ஆணை

1 min  |

June 10, 2025

DINACHEITHI - KOVAI

மாதம் 1 கோடி பயணிகளை நோக்கி சென்னை மெட்ரோ - நிர்வாகம் பெருமிதம்

மாதம் 1 கோடி பயணிகளை நோக்கி சென்னை மெட்ரோ முன்னேறுகிறது என நிர்வாகம் பெருமிதத்துடன் கூறி இருக்கிறது.

1 min  |

June 10, 2025
DINACHEITHI - KOVAI

DINACHEITHI - KOVAI

2026-ல் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வரும் - ராமதாஸ்

தமிழகத்தில், 2026-ல் ஆட்சி மாற்றம் வரும் என பா.ம.க நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார். சென்னையில் 2 நாட்கள் தங்கிய ராமதாஸ், ஆடிட்டர் குருமூர்த்தி மற்றும் குடும்பத்தினருடன் அலோசனை நடத்தினார். மீண்டும் தைலாபுரம் செல்வதற்கு முன்பாக கோட்டூர்புரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த ராமதாஸ், பேசியதாவது;

1 min  |

June 10, 2025

DINACHEITHI - KOVAI

மணிப்பூர் விவகாரம்: பிரதமர் மோடியின் அமைதி அதிர்ச்சி அளிக்கிறது

மணிப்பூர் செல்வதற்கு பிரதமர் மோடிக்கு எப்போது நேரமும் விருப்பமும் இருக்கும்? என்று காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது.

1 min  |

June 10, 2025
DINACHEITHI - KOVAI

DINACHEITHI - KOVAI

ஆலங்குளம் பகுதியில் வேளாண் வளர்ச்சிக்கான பிரச்சார இயக்கம்

இந்திய அரசின் வேளாண் அமைச்சகம் மற்றும் இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகம் (ICAR) வழிகாட்டுதலின் படி ஆலங்குளம் பகுதியில் வேளாண் வளர்ச்சிக்கான பிரச்சார இயக்கம் நடைபெற்றது.

1 min  |

June 10, 2025
DINACHEITHI - KOVAI

DINACHEITHI - KOVAI

கொலை - கொள்ளை சம்பவங்களை தடுக்க தி.மு.க. அரசு என்ன நடவடிக்கை எடுத்தது?

எடப்பாடி பழனிசாமி கேள்வி

1 min  |

June 10, 2025

DINACHEITHI - KOVAI

பிரெஞ்சு ஓபன்: பரபரப்பான ஆட்டத்தில் சின்னரை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார் அல்காரஸ்

பாரிஸ்: ஜூன் 10பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்றது.

1 min  |

June 10, 2025

DINACHEITHI - KOVAI

தமிழகத்தில் 9 இடங்களில் வெயில் சதம்

தமிழகத்தில் இந்த ஆண்டு அக்னி நட்சத்திரம் காலகட்டத்தில் அவ்வப்போது மழை பெய்ததால் வெயிலின் தாக்கம் குறைவாக இருந்தது. அக்னி நட்சத்திரம் கடந்த 28-ம் தேதி முடிவடைந்த நிலையில் அதன்பிறகும் வெயிலின் தாக்கம் குறைந்து குறைவான வெப்ப நிலையே பதிவானது.

1 min  |

June 10, 2025

DINACHEITHI - KOVAI

கோயில் நிதியில் திருமண மண்டபம் கட்டுவது தொடர்பான தமிழக அரசின் அரசாணைக்கு இடைக்காலத் தடை

தமிழகத்தில் ஐந்து கோவில்களுக்கு கோவில் நிதி மூலம் திருமண மண்டபம் கட்ட தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டிருந்தது. இதனை எதிர்த்து மதுரை மாவட்டம் எழுமலை ராம ரவிகுமார் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைகிளையில் பொதுநல வழக்கு தாக்கல் செய்தார்

1 min  |

June 10, 2025
DINACHEITHI - KOVAI

DINACHEITHI - KOVAI

தமிழர் ஒடிசாவை ஆள்வதா? எனக் கேட்டவர்தான் அமித்ஷா

தமிழர் ஒடிசாவை ஆள்வதா? எனக் கேட்டவர் அமித்ஷா.- மதுரையில் கபடவேடம்தரிக்கிறார் என ஆர்.எஸ்.பாரதி கூறி இருக்கிறார்.

2 min  |

June 10, 2025

DINACHEITHI - KOVAI

ராம்தேவுக்கு நேபாளத்தில் தாராள சலுகை: ‘மாஜி’ பிரதமர் மீது குற்றப்பத்திரிகை

நேபாளத்தில் பதஞ்சலி நிறுவனத்துக்கு அனுமதிக்கப்பட்ட அளவை மீறி, அதிக நிலம் வழங்கிய குற்றச்சாட்டில், அந்நாட்டின் முன்னாள் பிரதமர் மாதவ் குமார் நேபாள் மீது, அந்நாட்டு லஞ்ச ஒழிப்புத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. அதில், 8 கோடிரூபாய் அபராதம் விதிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

1 min  |

June 10, 2025
DINACHEITHI - KOVAI

DINACHEITHI - KOVAI

தி.மு.க.வை பார்த்து அமித்ஷாவுக்கு தான் ஷாக் அடிக்கிறது

தி.மு.க.வை பார்த்து அமித்ஷாவுக்கு தான் ஷாக் அடிக்கிறது என ஆ.ராசா கூறினார்.

1 min  |

June 10, 2025

DINACHEITHI - KOVAI

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 6 ஆயிரம் கனஅடியாக குறைந்தது

தமிழக-கர்நாடகா காவிரி கரையோரங்களில் பெய்த மழையின் காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து குறைவதும் அதிகரிப்பதுமாக இருந்து வருகிறது.

1 min  |

June 10, 2025

DINACHEITHI - KOVAI

ரூ.500 கோடி ஊழல் குற்றச்சாட்டு கானா நிதி மந்திரி சர்வதேச போலீசின் தடை பட்டியலில் சேர்ப்பு

மேற்கு ஆப்பிரிக்க நாடான கானாவின் முன்னாள் நிதித்துறை மந்திரி கென் ஒபோரி அட்டா (வயது 65). அவர் அரசு அலுவலகத்தை தனிப்பட்ட லாபத்துக்கு பயன்படுத்தி சுமார் ரூ.500 கோடி வரை மோசடி செய்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

1 min  |

June 10, 2025

DINACHEITHI - KOVAI

4 மாதங்களாகியும் இழப்பீடு வழங்கப்படவில்லை: மகா கும்பமேளா நெரிசலில் பலியானோர் குடும்பங்கள் தவிப்பு

உத்தரப்பிரதேசத்தில்கும்பமேளா கூட்ட நெரிசலில் சிக்கி இறந்தவர்களின்குடும்பத்தினருக்கு 4 மாதங்கள் ஆகியும் இன்னும் இழப்பீடு வழங்கவில்லை என அலாகாபாத் உயர்நீதிமன்ற வழக்குமூலமாகதெரியவந்துள்ளது.

1 min  |

June 10, 2025
DINACHEITHI - KOVAI

DINACHEITHI - KOVAI

பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்களுக்கு சிறப்பு துணை தேர்வு

பாலிடெக்னிக் கல்லூரி மாணாக்கர்களுக்கு சிறப்பு துணைத் தேர்வு பற்றிய அறிவிப்பை உயர் கல்வித் துறை அமைச்சர் முனைவர் கோவி. செழியன் தகவல் தெரிவித்து உள்ளார்.

1 min  |

June 10, 2025
DINACHEITHI - KOVAI

DINACHEITHI - KOVAI

கொள்கை பிடிப்புடன் உள்ள கட்சி த.வெ.க.தான் - அருண்ராஜ் பேட்டி

தமிழக வெற்றிக்கழகத்தில் அருண் ராஜுக்கு கொள்கை பரப்பு பொதுச்செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது. த.வெ.க.வில் இணைந்த முன்னாள் ஐ.ஆர்.எஸ். அதிகாரி அருண் ராஜ் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

1 min  |

June 10, 2025

DINACHEITHI - KOVAI

ஐஐடிகள் ராஜேஸ்வரி களின் ராஜ்ஜியம் ஆக வேண்டும்...

சிங்கத்தின் குகைக்குள் புகுந்து அதன் பிடரியைப் பிடித்து உலுக்குவது என்பது செயற்கரிய செயல். கல்வியே ஒரு காலத்தில் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, பழங்குடி மக்களுக்கு எட்டாக்கனியாக இருந்தது. ஆங்கிலேயர் தயவில் அதை இப்பிரிவினர் அடைந்தபோது, மேலாதிக்க சாதியினருக்கு அது எட்டிக்காயாகக் கசந்தது. ஒடுக்கப்பட்டு ஓர் கல்வியில் உயர்வதைத் தடுக்க எத்தனையோ தடைக் கற்களை அவ்வப்போது போட்டு வைத்தார்கள். சமஸ்கிருதம் தெரிந்தால் தான் மருத்துவக் கல்லூரியில் சேர முடியும் என்று கூட விதி இருந்தது.

2 min  |

June 10, 2025