Newspaper
DINACHEITHI - KOVAI
கிண்டியில் ரூ.44 கோடி மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி மையத்திற்கு மு.க. ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (5.6.2025) சென்னை, நந்தம்பாக்கம், சென்னை வர்த்தக மையத்தில் சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறையின் சார்பில் நடைபெற்ற உலக சுற்றுச்சூழல் தின விழாவில், சென்னை, கிண்டியில் 44 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் சுற்றுச்சூழல் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி மையத்திற்கு அடிக்கல் நாட்டி, தமிழ்நாடு கடல்சார் மேம்பாட்டு திட்டத்தின் மூலமாக 1.75 கோடி ரூபாய் செலவில் 14 கடலோர மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள கைவிடப்பட்ட மீன்பிடி வலைகள் சேகரிப்பு மையங்களை திறந்து வைத்து, தனுஷ்கோடியில் பெரும் பூநாரை பறவைகள் சரணாலயம் அறிவிக்கை பற்றிய குறும்படத்தையும் பார்வையிட்டார்.
4 min |
June 06, 2025
DINACHEITHI - KOVAI
நான் இதுவரை செய்த சிறந்த காரியங்களில் அயோத்தி பயணமும் ஒன்று
உலக பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க், டெஸ்லா நிறுவன தலைவராகவும் உள்ளார். இவருடைய தந்தை எர்ரல் மஸ்க் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அவர் வெள்ளிக்கிழமை வரை இந்தியாவில் தங்கி விட்டு பின்னர் நாடு திரும்புகிறார்.
1 min |
June 06, 2025
DINACHEITHI - KOVAI
மூதாட்டி கொலை வழக்கில் கைதான தொழிலாளி
செருப்பை வைத்து துப்பு துலக்கிய போலீசார்
1 min |
June 06, 2025
DINACHEITHI - KOVAI
ஜூலையில் சுனாமி தாக்கும் அபாயம்
பாபா வங்கா கணிப்பால் பயணங்களை ரத்து செய்யும் பொதுமக்கள்
1 min |
June 06, 2025
DINACHEITHI - KOVAI
வடகொரியாவுடன் பேச்சுவார்த்தைக்கு தென்கொரிய புதிய அதிபர் அழைப்பு
தென்கொரியாவில் அதிபராக செயல்பட்ட யூன் சுக் இயோல் கடந்த ஆண்டு டிசம்பரில் ராணுவ அவசர நிலை அறிவித்தார். இதையடுத்து அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டு இடைக்கால அதிபராக ஹான் டக் சூ நியமிக்கப்பட்டார்.
1 min |
June 05, 2025
DINACHEITHI - KOVAI
ஐபிஎல் வரலாற்றில் உடைக்கப்பட்ட முக்கிய சாதனைகள்
ஐபிஎல் தொடரின் 18-வது சீசன் நேற்றுமுன்தினத்துடன் முடிவுக்கு வந்தது. இந்த தொடரின் இறுதிப்போட்டியில் இதுவரை ஐபிஎல்கோப்பையைவெல்லாத ஆர்சிபிமற்றும் பஞ்சாப் அணிகள் மோதின. இந்த போட்டியில் ஆர்சிபி அணி கோப்பை கைப்பற்றியது.
2 min |
June 05, 2025
DINACHEITHI - KOVAI
பெரம்பலூர் மாவட்டம் மூன்றாம் கட்ட மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாமில் 1,897 பேருக்கு நலத்திட்ட உதவி அமைச்சர் சி.வெ.கணேசன் வழங்கினார்
பெரம்பலூர் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட எளம்பலூர், செஞ்சேரி, எசனை, லாடபுரம் மற்றும் ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட டி.களத்தூர் ஆகிய கிராமங்களில் ஊரக பகுதிகளுக்கான மூன்றாம் கட்ட மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாம்களை மாவட்ட ஆட்சித்தலைவர் கிரேஸ் பச்சாவ் தலைமையில், பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றுக் கொண்டு, 1,897 பயனாளிகளுக்கு ரூ.16.41 கோடி மதிப்பிலான பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வெ.கணேசன் வழங்கினார்கள்.
1 min |
June 05, 2025
DINACHEITHI - KOVAI
கொரோனா பரவல் அதிகரிப்பு; மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்
உடல்நிலை சரியில்லாதபோது கூட்ட நெரிசல் மிகுந்த இடங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
1 min |
June 05, 2025
DINACHEITHI - KOVAI
தட்கல் டிக்கெட் முன்பதிவில் மோசடி 2.5 கோடி போலி கணக்குகளை முடக்கியது, ஐ.ஆப்,சி.டி.சி.
நாடு முழுவதும் ரெயில்களில் பயணம் செய்வோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பாதுகாப்பான பயணத்துடன் கட்டணமும் குறைவாக இருப்பதால் பெரும்பாலானவர்கள் ரெயில் பயணத்தை விரும்புகிறார்கள். இதனால் ரெயிலில் இடம் கிடைப்பது அரிதாக உள்ளது.
1 min |
June 05, 2025
DINACHEITHI - KOVAI
மேட்டூர் அணை நீர்மட்டம் 113 அடியை எட்டியது
கர்நாடகாவில் தென்மேற்கு பருவமழை இந்தாண்டு மே மாத இறுதியிலேயே தொடங்கியது. இதன் காரணமாக கடலோர மற்றும் மலை மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் அங்குள்ள கிருஷ்ணராஜ சாகர், கபினி, ஹாரங்கி உள்ளிட்ட அணைகள் வேகமாக நிரம்பி வருகிறது. மேலும் பல்வேறு ஆறுகள், நதிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
1 min |
June 05, 2025
DINACHEITHI - KOVAI
ஜி7 உச்சிமாநாட்டில் புறக்கணிக்கப்பட்டது இந்தியா வெளியுறவு கொள்கை தோல்வி என காங்கிரஸ் விமர்சனம்
கனடா நடத்தும் இந்த வருட ஜி7 உச்சிமாநாட்டில் பங்கேற்க இந்தியாவுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. இது வெளியுறவு கொள்கை தோல்வி என்று காங்கிரஸ் விமர்சித்துள்ளது.
1 min |
June 05, 2025
DINACHEITHI - KOVAI
இந்தியாவிலான 4 நாள் மோதலில் பாகிஸ்தான் ஆயுத படைகள் இழந்தது என்ன...?
ஜம்மு மற்றும் காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22-ந்தேதி பயங்கரவாதிகள் கொடூர தாக்குதல் நடத்தினர். இதில், நேபாளநாட்டை சேர்ந்த ஒருவர் உள்பட சுற்றுலாவுக்காக சென்ற பயணிகள் 26 பேர் பலியானார்கள். இது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
1 min |
June 05, 2025
DINACHEITHI - KOVAI
விவசாயத்தை அழிக்க அமெரிக்காவிற்குள் அபாயகர கிருமியை கடத்திய சீன ஆராய்ச்சியாளர்கள் கைது
அமெரிக்காவுக்கு ஆபத்தான உயிரியல் நோய்க் கிருமியை கடத்தியதாக சீனாவை சேர்ந்த 2 ஆராய்ச்சியாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதை அமெரிக்க எப்.பி.ஐ இயக்குனர் காஷ் பட்டேல் உறுதிப்படுத்தினார்.
1 min |
June 05, 2025
DINACHEITHI - KOVAI
டாட் பந்துகள் மூலம் அதிக மரங்களை நட்டு நாட்டை பசுமையாக்கிய முகமது சிராஜ்
ஐபிஎல் 2025 இறுதிப் போட்டியில் பஞ்சாப் அணியை 6 ரன் வித்தியாசத்தில் வென்று ஆர்சிபி அணி கோப்பையை வென்றுள்ளது.
1 min |
June 05, 2025
DINACHEITHI - KOVAI
ஆழ்வார்திருநகரியில் நம்மாழ்வார் மங்களாசாசனம்
தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோவில், நம்மாழ்வாரின் அவதார தலமாகும். இக்கோவிலில் நம்மாழ்வாரின் அவதார தினமான வைகாசி விசாக நட்சத்திரத்தை முன்னிட்டு ஆண்டுதோறும் திருவிழா நடைபெறும். அவ்வகையில் இந்த ஆண்டு திருவிழா கடந்த மாதம் 31-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
1 min |
June 05, 2025
DINACHEITHI - KOVAI
ஆடு திருட வந்ததாக அண்ணன், தம்பி அடித்துக்கொலை - 13 பேர் அதிரடி கைது
சிவகங்கை மாவட்டம் மதகுபட்டி அருகே உள்ள கட்டாணிபட்டியை சேர்ந்தவர்கள் செல்வம் மகன்கள் மணிகண்டன் (வயது 30), சிவசங்கரன் என்ற விக்னேஷ் (25). இதில் மணிகண்டன் கோவையில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.
1 min |
June 05, 2025
DINACHEITHI - KOVAI
ஓய்வூதியதாரர்களுக்கு பண்டிகை கால முன்பணம் உயர்வு
தமிழக அரசு அறிவிப்பு
1 min |
June 05, 2025
DINACHEITHI - KOVAI
பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த அரசு ஊழியர் கைது
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மர் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் உதவி நிர்வாக அதிகாரியாக இருந்தவர் ஷாகுர் கான். இவரது சந்தேக நடவடிக்கைகள் காரணமாக சமீபகாலமாக இந்திய உளவு அமைப்புகளால் இவர் கண்காணிக்கப்பட்டு வந்தார்.
1 min |
June 05, 2025
DINACHEITHI - KOVAI
ரூ. 475 கோடி முதலீட்டில் 300 பேருக்கு பணி வழங்கும் புதிய தொழிற்சாலைகள்
முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்
2 min |
June 05, 2025
DINACHEITHI - KOVAI
நார்வே செஸ் போட்டி: குகேஷ் பழிவாங்கிய அமெரிக்க வீரர்
நார்வே கிளாசிக்கல் சர்வதேச செஸ் போட்டி அங்குள்ள ஸ்டாவஞ்சர் நகரில் நடந்து வருகிறது. இதில் ஓபன் பிரிவில் நடப்பு உலக சாம்பியனான தமிழக வீரர் குகேஷ், 5 முறை உலக சாம்பியன் மாக்னஸ் கார்ல்சென் (நார்வே) உள்பட 6 வீரர்கள் பங்கேற்றுள்ளனர். ஒவ்வொரு வீரரும், மற்றவர்களுடன் தலா 2 முறை மோத வேண்டும்.
1 min |
June 05, 2025
DINACHEITHI - KOVAI
கமல்ஹாசன் கன்னட மொழியை அவமதிக்கவில்லை...
மீபத்தில் தன் நடிப்பில் உருவான 'தக் லைஃப்' படத்தின் இசை வெளியீட்டுவிழாவில் கன்னட நடிகர் சிவராஜ்குமார் முன்னிலையில் பேசிய நடிகர் கமல்ஹாசன், \"ராஜ்குமாரின் குடும்பம் அந்த ஊரில் இருக்கும் என் குடும்பம். அதனால்தான் அவர் இங்கு வந்திருக்கிறார். அதனால்தான் என் பேச்சைத் துவங்கும்போது, 'உயிரே உறவே தமிழே' எனத் துவங்கினேன். தமிழில் இருந்து பிறந்ததுதான் கன்னடம். அதை நீங்களும் ஒப்புக்கொள்வீர்கள்\" எனப் பேசியிருந்தார்.
2 min |
June 05, 2025
DINACHEITHI - KOVAI
மாணவர்களுக்கு ஆங்கில பயிற்சி அளிக்க ஆசிரியர்கள் தேர்வு
கொடைக்கானலில் 11-ந் தேதி முதல் 14-ந் தேதி வரை நடக்கிறது
1 min |
June 05, 2025
DINACHEITHI - KOVAI
மகனின் ஆடம்பர வாழ்க்கையால் பதவி இழந்த மங்கோலிய பிரதமர்
மங்கோலியாவில் பிரதமர் லவ்சன்னம் ஸ்ரைன் தலைமையிலானமங்கோலிய மக்கள் கட்சி ஆட்சி நடைபெறுகிறது. இவரது மகன் ஆடம்பர வாழ்க்கை வாழ்வதாக குற்றச்சாட்டு எழுந்தது.
1 min |
June 05, 2025
DINACHEITHI - KOVAI
"ஈரானில் காணாமல் போன 3 இந்தியர்கள்" ஒரு மாதத்திற்கு பின் மீட்பு
கடந்த மாதம் ஈரானில் காணாமல் போன 3 இந்தியர்கள் தற்போது பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாக இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.
1 min |
June 05, 2025
DINACHEITHI - KOVAI
பரந்தூர் விமான நிலையம்: மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம்
அமைச்சர்கள், அதிகாரிகள் பங்கேற்றனர்
1 min |
June 05, 2025
DINACHEITHI - KOVAI
நிதி நிறுவன மோசடியில் பாதிக்கப்படுபவர்கள் ஏழை மற்றும் படிப்பறிவு இல்லாத பொதுமக்கள்தான்
கோவையைச் சேர்ந்த ரவிச்சந்திரன், மதுரைஐகோர்ட்டில் கடந்த 2023 ஆண்டு தக்கல் செய்த மனுவில் கூறி இருந்ததாவது :-
1 min |
June 05, 2025
DINACHEITHI - KOVAI
மலேசியாவுக்கான இந்திய எம்.பி.க்கள் குழு பயணத்தை தடுக்கும் பாகிஸ்தானின் முயற்சி தோல்வி
காஷ்மீரின் பஹல்காமில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலையடுத்து இந்தியா ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையை எடுத்தது.
1 min |
June 05, 2025
DINACHEITHI - KOVAI
ஓய்வுக்குப்பின் ஒருபோதும் அரசுப்பதவிகளை ஏற்க மாட்டேன்
தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் உறுதி
1 min |
June 05, 2025
DINACHEITHI - KOVAI
ஆசனூர் அருகே பசுமாட்டை கடித்து கொன்ற சிறுத்தை
கூண்டு வைத்து பிடிக்க கோரிக்கை
1 min |
June 05, 2025
DINACHEITHI - KOVAI
தமிழ்நாட்டில் அடுத்த 2 நாட்களுக்கு வாட்டி வதைக்கும் வெப்பம்
தமிழகம் மற்றும் புதுவையில் ஓரிரு பகுதிகளில் வெயில் கடுமை அசௌகரியம் ஏற்படலாம். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
1 min |
