Newspaper
DINACHEITHI - KOVAI
கருணாநிதி பிறந்தநாள் விழா: 11 குழந்தைகளுக்கு தங்க மோதிரம்
தென்காசி தெற்கு மாவட்டம் தென்காசி நகர திமுக சார்பில் தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் 102 - ஆவது பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. நகர திமுக செயலாளரும் நகரமன்ற தலைவருமான ஆர். சாதிர் தலைமை தாங்கினார். தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் சுரண்டை வே. ஜெயபாலன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
1 min |
June 05, 2025
DINACHEITHI - KOVAI
இன்ஸ்ட்டாகிராமில் நடந்த வாக்குவாதம் வன்முறையில் முடிந்தது
சமூக ஊடக தளங்களில் பல நெட்டிசன்கள் ஒருவரையொருவர் கொடூரமாக திட்டிக் கொள்கிறார்கள். நாகரிக சமூகத்தையே தலைகுனிய வைக்கும் ஆபாசக் பேச்சுகளை அங்கு பேசப்படுகின்றன.
1 min |
June 05, 2025
DINACHEITHI - KOVAI
சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு லாரி உரிமையாளர்கள் போராட்டம்
தூத்துக்குடி ஜூன் 5 - சுங்கச்சாவடியைமுற்றுகையிட்டு லாரிஉரிமையாளர்கள்போராட்டம் நடத்தினார்கள்.
1 min |
June 05, 2025
DINACHEITHI - KOVAI
திருப்பதியில் இலவச தரிசனத்தில் நாளை முதல் புதிய மாற்றம்
திருப்பதியில் ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்கள் அலிபிரி மற்றும் ஸ்ரீவாரி மெட்டு நடைபாதையில் நடந்து செல்கின்றனர்.
1 min |
June 05, 2025
DINACHEITHI - KOVAI
ஐ.பி.எல். கோப்பையை வென்றது குறித்து உருக்கமாக பதிவிட்ட கோலி
18-வது ஐ.பி.எல். தொடரில் அகமதாபாத் மைதானத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இறுதிப்போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின.
1 min |
June 05, 2025
DINACHEITHI - KOVAI
கடந்த மே மாதத்தில் மட்டும் வாகன விதிமுறைகளை மீறிய 1,704 வாகன ஓட்டிகள் மீது வழக்கு பதிவு
ஈரோடு மாநகர் பகுதியில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. வாகன ஓட்டிகள் சிலர் வாங்கின விதிமுறைகளை மீறி செயல்படுவதால் சில நேரங்களில் விபத்தும் ஏற்படுகிறது. இதனை அடுத்து ஈரோடு மாநகர் பகுதியில் ஈரோடு வடக்கு, தெற்கு போக்குவரத்து போலீசார் மாநகர் பகுதிக்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் ஆங்காங்கே தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் வாகன விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டுகள் மீது வழக்கு பதிவு செய்து அபராதம் விதித்து வருகின்றனர்.
1 min |
June 05, 2025
DINACHEITHI - KOVAI
கமல்ஹாசன் மன்னிப்பு கேட்பதை யாரும் விரும்பவில்லை
அமைச்சர் கே.என்.நேரு திருச்சியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
1 min |
June 05, 2025
DINACHEITHI - KOVAI
தேவைப்பட்டால் பள்ளிகளில் முகக்கவசம் அணிவதற்கு உத்தரவிடப்படும்
தேவைப்பட்டால் பள்ளிகளில் முகக்கவசம் அணிவதற்கு உத்தரவிடப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் கூறினார்.
1 min |
June 05, 2025
DINACHEITHI - KOVAI
இறுதிப்போட்டியில் 2-வது முறை ஆட்ட நாயகன் விருது
முதல் வீரராக குர்ணால் பாண்ட்யா சாதனை
1 min |
June 05, 2025
DINACHEITHI - KOVAI
பெங்களூரில் விமானத்தில் இருந்து இறங்கிய ஆர்சிபி வீரர்கள்
பூங்கொத்துடன் வரவேற்ற கர்நாடக துணை முதல்வர்
1 min |
June 05, 2025
DINACHEITHI - KOVAI
கூட்டுறவுத்துறையின் மூலம் வழங்கப்படும் சேவைகள் விளம்பரப்படுத்தப்பட்ட மாநகரப்பேருந்துகள்
கூட்டுறவுத்துறை அமைச்சர். கே.ஆர்.பெரியகருப்பன் நேற்று (04.06.2025) சென்னை, பல்லவன் சாலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கூட்டுறவுத்துறையின்மூலம் வழங்கப்படும் பல்வேறு சேவைகளை பொதுமக்கள் அறிந்து பயன்பெறும் வகையில் முதற்கட்டமாக விளம்பரப்படுத்தப்பட்ட மாநகர் பேருந்துகளை கொடியசைத்தார்.
1 min |
June 05, 2025
DINACHEITHI - KOVAI
மீண்டும் பணி வழங்க கோரி தொடர் காத்திருப்பு போராட்டம்
மயிலாடுதுறை,ஜூன்.5மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அரசு மருத்துவமனையில் பணியாற்றி வந்த சுகந்தி ரெஜினா ஆகிய இரண்டு தூய்மை பணியாளர்களை காரணம் இன்றி பணிநீக்கம் செய்ததை கண்டித்து சி.ஐ-டி.யு. வினர் குத்தாலம் அரசு மருத்துவமனை முன்பாக தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்
1 min |
June 05, 2025
DINACHEITHI - KOVAI
நாளை செனாப் பாலத்தை திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி
உலகின் மிக உயரமான ரெயில்வே வளைவு அமைப்பான ஜம்மு-காஷ்மீரில் உள்ள செனாப் பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி ஜூன் 6-ம் தேதி திறந்துவைக்கிறார்.
1 min |
June 05, 2025
DINACHEITHI - KOVAI
நீலகிரியில் மீண்டும் சூறாவளி காற்றுடன் மழை
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கும் முன்னரே வங்கக்கடல் மற்றும் அரபிக்கடலில் ஏற்பட்ட புயல் சின்னம் காரணமாக பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது.
1 min |
June 05, 2025
DINACHEITHI - KOVAI
அன்புமணி நீக்கப்படுவாரா? -இன்று முக்கிய முடிவை அறிவிக்கிறார்.ராமதாஸ்
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், அன்புமணிஇடையே மோதல் நீடித்துவருகிறது.இந்த மோதல் முடிவுக்கு வராத நிலையில் வன்னியர் சங்க நிர்வாகிகள் நீக்கம், புதிய மாவட்ட செயலாளர்கள், தலைவர்கள் நியமனம் நீடித்து வருகிறது.
1 min |
June 05, 2025
DINACHEITHI - KOVAI
பெருந்துறை அருகே 11 ம் தேதி நடைபெறும் வேளாண் கண்காட்சி -கருத்தரங்கை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி அமைச்சர்கள் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், முத்துசாமி ஆகியோர் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்கள். உடன் தோட்டக்கலை-மலைப்பயிர்கள் துறை இயக்குநர் பெ.குமாரவேல் பாண்டியன், மாவட்ட ஆட்சித் தலைவர் ராஜகோபால் சுன்கரா, கிழக்கு சட்டமன்ற உறுப்பினர்கள் வி.சி.சந்திரகுமார், உட்பட பலர் உள்ளனர்.
1 min |
June 05, 2025
DINACHEITHI - KOVAI
தேனிலவு சென்ற இடத்தில் புதுமாப்பிள்ளை கொலை
மனைவி கடத்தப்பட்டாரா?
1 min |
June 05, 2025
DINACHEITHI - KOVAI
ஒரு தாயின் போராட்டத்தை சொல்லும் படம் ‘குயிலி’
பி எம்ஃபிலிம் இன்டர்நேஷனல் சார்பில் வெ.வ. அருண்குமார் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் ப. முருகசாமி இயக்கி இருக்கும் படம் \"குயிலி'.
1 min |
June 05, 2025
DINACHEITHI - KOVAI
அங்கன்வாடியில் மாணவர்களுக்கு முட்டை பிரியாணி
கேரளாவில் உள்ள அங்கன்வாடியில் உப்புமா உள்பட சாதாரண உணவுகள் அன்றாடம் வழங்கப்பட்டு வந்தது. இதையடுத்து சங்கு என்ற சிறுவன் உப்புமாவுக்கு பதிலாக பிரியாணியும், பொரித்த கோழியும் வேண்டும் என கூறி வெளியிட்ட வீடியோ கடந்த சில மாதங்களுக்கு முன் சமூக வலைத்தளங்களில் வைரலாகி பேசு பொருளானது.
1 min |
June 05, 2025
DINACHEITHI - KOVAI
மக்கள்தொகை கணக்கெடுப்பு 2027, மார்ச் 1-ல் தொடங்கும்
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் சமீபத்தில் மத்திய அமைச்சரவைகூட்டம் நடைபெற்றது.
1 min |
June 05, 2025
DINACHEITHI - KOVAI
விருதுநகர் மாவட்டத்தில் வணிக நிறுவனங்களின் பெயர் பலகை தமிழில் இருக்க உத்தரவு
தமிழ்நாடு அரசினால் தமிழ்நாடு ஆட்சி மொழிச் சட்டம் 1956 இன் கீழ் 2023ம் ஆண்டு \"எங்கும் தமிழ், எதிலும் தமிழ்” என்னும் திட்டத்தை செயல்படுத்த ஏதுவாக வழிகாட்டு நெறிமுறைகள் உருவாக்கப்பட்டு நடைமுறை ப்படுத்தப்பட்டு வருகிறது.
1 min |
June 05, 2025
DINACHEITHI - KOVAI
தென்காசி மாவட்டத்தில் நடைபெறும் வளர்ச்சி பணிகள்
தென்காசி மாவட்டம் சுந்தரபாண்டியபுரத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சித்திட்டப் பணிகளை இன்று (03.06.2025) மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
1 min |
June 05, 2025
DINACHEITHI - KOVAI
ஜூலை 21 முதல் ஆகஸ்ட் 12 வரை நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடைபெறும்
மத்திய மந்திரி கிரண் ரிஜிஜு அறிவிப்பு
1 min |
June 05, 2025
DINACHEITHI - KOVAI
ஐ.நா. பொதுச் சபையின் 80வது தலைவராக அன்னலெனா பேர்பாக் தேர்வு
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இருந்து செயல்படும், ஐ.நா., அமைப்பில் பொதுச் சபை கூட்டம், ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பரில் கூடும். இதன்படி, வரும் செப்டம்பரில் துவங்கும், 80வது பொதுச் சபைக்கான தலைவராக, ஐரோப்பிய நாடான ஜெர்மனியின் முன்னாள் வெளியுறவு மந்திரி அன்னலெனா பேர்பாக் தேர்வு செய்யப்பட்டார்.
1 min |
June 05, 2025
DINACHEITHI - KOVAI
பா.ம.க. உடன் த.வெ.க. கூட்டணி பேச்சுவார்த்தை என தகவல்
பா.ம.க. உடன் த.வெ.க. கூட்டணி பேச்சுவார்த்தை என தகவல் வெளிப்பட்டு உள்ளது.
1 min |
June 05, 2025
DINACHEITHI - KOVAI
திண்டுக்கல் தொழிலகங்களில் பெண் தொழிலாளர்களுக்கான பாதுகாப்பு குறித்து ஆட்சியர் ஆய்வு
திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் பகுதியில் 40-க்கும் மேற்பட்ட நூற்பாலைகளில் உள்ளூர் மற்றும் வெளி மாநில தொழிலாளர்கள் சுமார் 40,000 பேர் பணிபுரிந்து வருகின்றனர்.
1 min |
June 05, 2025
DINACHEITHI - KOVAI
தாய்லாந்து கடற்கரையில் இங்கிலாந்து பெண் சுற்றுலா பயணி பிணமாக மீட்பு
இங்கிலாந்தை சேர்ந்த 54 வயதான ஆலிசன் என்ற பெண் தாய்லாந்து நாட்டிற்கு சுற்றுலா சென்றுள்ளார். அவர் தாய்லாந்தின் சுரத் தனி மாகாணம் சோ பஹோ கடற்கரைக்கு கடந்த திங்கள் இரவு தனியே கடலில் குளிக்க சென்றுள்ளார்.
1 min |
June 05, 2025
DINACHEITHI - KOVAI
சென்னையில் இன்று மின்தடை ஏற்படும் இடங்கள்
சென்னையில்பராமரிப்புபணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
1 min |
June 05, 2025
DINACHEITHI - KOVAI
2025 ஏப்ரல் வரை ரவுடிகளுக்கு எதிரான 29 வழக்குகளில் தண்டனை
தமிழ்நாட்டில் சரித்திர பதிவேடு ரவுடிகள் மற்றும் பழிக்குப் பழிவாங்கும் கொலைகளைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுக்கப்பட்டுள்ளதுஎன்றுதமிழ்நாடு டி.ஜி.பி. சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.
2 min |
June 05, 2025
DINACHEITHI - KOVAI
தேச வளர்ச்சி நிதியை பாகிஸ்தான் பயங்கரவாத செயலுக்கு பயன்படுத்தியது
காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல்22-ந்தேதிபயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் அப்பாவி சுற்றுலா பயணிகள் 26 பேர் பலியானார்கள். இது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கு பின்னணியில் பாகிஸ்தானை சேர்ந்த, தடை செய்யப்பட்ட லஷ்கர்-இ-தொய்பாபயங்கரவாத இயக்கத்துடன் இணைந்த ரெசிஸ்டண்ட் பிரன்ட் என்ற முன்னணி அமைப்புக்கு தொடர்பு உள்ளது தெரிய வந்தது.
1 min |
