Gå ubegrenset med Magzter GOLD

Gå ubegrenset med Magzter GOLD

Få ubegrenset tilgang til over 9000 magasiner, aviser og premiumhistorier for bare

$149.99
 
$74.99/År

Prøve GULL - Gratis

Newspaper

DINACHEITHI - KOVAI

திண்டுக்கல்லில் பருவமழை முன்னேற்பாடுகள் ஒத்திகை பயிற்சி

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை சார்பில் பருவமழை முன்னேற்பாடுகள் தொடர்பான ஒத்திகை பயிற்சி மாவட்ட ஆட்சித்தலைவர் செ. சரவணன், தலைமையில் நேற்று (02.06.2025) நடைபெற்றது.

1 min  |

June 03, 2025

DINACHEITHI - KOVAI

குறிக்கோள், விடா முயற்சியுடன் மாணவர்கள் செயல்பட்டால் வெற்றி அடையலாம்

திண்டுக்கல், ஜூன்.3தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சென்னை, திருவல்லிக்கேணி, லேடி வெல்லிங்டன் மேல்நிலைப் பள்ளியில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில், பள்ளிக் கல்வித் துறை சார்பில் 2025-26 ஆம் கல்வியாண்டிற்கான அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு புதிய பாடநூல்கள், சீருடைகள், நோட்டு புத்தகங்கள் மற்றும் பிற கல்வி உபகரணப் பொருட்களை வழங்கும் நிகழ்வை தொடங்கி வைத்தார்.

1 min  |

June 03, 2025

DINACHEITHI - KOVAI

கல்வி உபகரணம் வழங்கிய ராமநாதபுரம் கலெக்டர்

ராமநாதபுரம் நகராட்சி வள்ளல் பாரி நடுநிலைப்பள்ளி மாணவ, மாணவியருக்கு நடப்பு கல்வி ஆண்டு முதற் பருவதிற்கான பாடப்புத்தகம், சீருடை, நோட்டு புத்தகம் உள்ளிட்ட கல்வி உபகரணங்களை காதர்பாட்சா முத்துராமலிங்கம் எம்எல்ஏ முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் சிம்ரன்ஜித் சிங் காலோன் வழங்கி துவக்கி வைத்தார்.

1 min  |

June 03, 2025

DINACHEITHI - KOVAI

குடும்ப பிரச்சினை: 4 வயது மகனுடன் ரெயில் முன் பாய்ந்து தாய் தற்கொலை

திருப்பூர் ரெயில் நிலையம் அருகே தண்ட வாளத்தில் நேற்று காலை ஒரு குழந்தையும், பெண்ணும் இறந்து கிடப்பதாக திருப்பூர் ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

1 min  |

June 03, 2025
DINACHEITHI - KOVAI

DINACHEITHI - KOVAI

ஜெகந்நாதர் கோவில் தேருக்கு சுகோய் போர் விமான டயர்கள்

மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தா நகரில், இஸ்கான் ரத யாத்திரையில் பயன்படுத்தப்படும் கடவுள் ஜெகந்நாதரின் தேருக்கு இனி, புதிய சுகோய் போர் விமானத்தின் டயர்கள் பயன்படுத்தப்படும். இதுவரை போயிங் 747 ரக விமானத்தின் டயர்கள் பயன்படுத்தப்பட்டு வந்தன.

1 min  |

June 03, 2025

DINACHEITHI - KOVAI

அமெரிக்கா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் நடந்த துப்பாக்கிசூட்டில் 2 பேர் பலி

வாஷிங்டன்,ஜூன்.3அமெரிக்காவின் மினியாபோலீஸ் நகரில் மினசோட்டா பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. அந்த பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். அப்போது ஒரு மாணவன் திடீரென அங்கிருந்தவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட ஆரம்பித்தான். இதனால் அங்கிருந்தவர்கள் அலறியடித்துக் கொண்டு ஓடினர்.

1 min  |

June 03, 2025
DINACHEITHI - KOVAI

DINACHEITHI - KOVAI

காசாவில் உதவி மையம் நோக்கி உணவுக்காக சென்ற மக்களை சுட்டுக் கொன்ற இஸ்ரேல் ராணுவம்

கசாவுக்குள் கடந்த மார்ச் முதல் எந்த உணவு மற்றும் உதவி பொருளும் செல்வதை இஸ்ரேல் தடுத்து வைத்து காசா மக்களை பட்டினி போட்டது. இஸ்ரேலின் இந்த மிருகத்தனத்தை சர்வதேச சமூகம் கண்டித்த நிலையில் பல்வேறு அழுத்தத்துக்கு பின் தற்போது உதவி பொருட்கள் செல்ல இஸ்ரேல் அனுமதித்துள்ளது.

1 min  |

June 03, 2025
DINACHEITHI - KOVAI

DINACHEITHI - KOVAI

பொள்ளாச்சி அருகே கல்லூரி மாணவி கத்தியால் குத்திக்கொலை

காதல் விவகாரத்தில் இளைஞர் வெறிச்செயல்

1 min  |

June 03, 2025
DINACHEITHI - KOVAI

DINACHEITHI - KOVAI

இல்லாத சார்களை உருவாக்கி இழிவான அரசியல் செய்யும் ஒரே சார் பழனிசாமி தான்

இல்லாத சார்களை உருவாக்கி இழிவான அரசியல் செய்யும் ஒரே சார் பழனிசாமி சார்தான் என அமைச்சர் ரகுபதி கூறி இருக்கிறார்.

1 min  |

June 03, 2025

DINACHEITHI - KOVAI

தமிழகத்தில் மரபணு திருத்தப்பட்ட புதிய நெல் விதைக்கு அரசு தடை விதிக்க வேண்டும்

தஞ்சையில் நேற்று தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர். பாண்டியன், இயற்கை விவசாயி சித்தர் ஆகியோர் கூட்டாக அளித்த பேட்டியில் கூறியதாவது :-

1 min  |

June 03, 2025

DINACHEITHI - KOVAI

மனைவியுடன் உல்லாசமாக இருந்த கள்ளக்காதலன் அடித்துக்கொலை

தொழிலாளி வெறிச்செயல்

1 min  |

June 03, 2025

DINACHEITHI - KOVAI

மனைவிக்கு விஷம் கொடுத்து கொன்ற கணவன்

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் பால்ராஜ் (50 வயது). இவரது மனைவி சரஸ்வதி (47 வயது). சமீபத்தில் ஒரு வழக்கில் பால்ராஜ் சிறைக்கு சென்றார். இந்த நிலையில் தன்னை ஜாமீனில் எடுக்குமாறு பால்ராஜ், சரஸ்வதியிடம் கூறியுள்ளார்.

1 min  |

June 03, 2025

DINACHEITHI - KOVAI

ரூ.8,779 கோடி மதிப்பீட்டில் பூந்தமல்லி - சுங்குவார் சத்திரம் மெட்ரோ ரெயில் திட்டம்

தமிழ்நாடு அரசு ஒப்புதல்

1 min  |

June 03, 2025
DINACHEITHI - KOVAI

DINACHEITHI - KOVAI

பாலியல் உறவுக்கு மறுத்த மனைவியின் உடல் மீது தீவைத்த கணவர்

மும்பை செம்பூர் வாஷிநாக்கா பகுதியை சேர்ந்தவர் ரேகா(வயது 38). வீட்டுவேலை செய்து வருகிறார். இவரது கணவர் தினேஷ்(46). தினேசுக்கு சமீபகாலமாக மனைவியின் நடத்தையில் சந்தேகம் இருந்து வந்தது. இது தொடர்பாக கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

1 min  |

June 03, 2025

DINACHEITHI - KOVAI

மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கியது

தமிழக மாநிலங்களவை எம்.பி.க்களான ம.தி.மு.க.வைச்சேர்ந்தவைகோ, தி.மு.க.வைசேர்ந்த வில்சன், சண்முகம், முகமது அப்துல்லா, பா.ம.க.வின் அன்புமணிராமதாஸ், அ.தி.மு.க. சந்திரசேகர் ஆகிய 6 பேரின் பதவிக்காலம் அடுத்தமாதம் முடிவடைகிறது. எனவே அதற்கான தேர்தல், வருகிற 19-ந்தேதி நடக்கிறது.

1 min  |

June 03, 2025

DINACHEITHI - KOVAI

தேவசமுத்திரம் படேதலாவ் ஏரி வெள்ளநீர் வெளியேறும் பகுதிகளை கலெக்டர் ஆய்வு

கிருஷ்ணகிரி ஊராட்சி ஒன்றியம், தேவசமுத்திரம் ஏரி மற்றும் படேதலாவ் ஏரிகளில் இருந்து மழை காலங்களில் உபரி மற்றும் வெள்ள நீர் வெளியேறும் பகுதிகளில் கலெக்டர் தினேஷ் குமார் ஆய்வு செய்தார்.

1 min  |

June 03, 2025

DINACHEITHI - KOVAI

விபத்தில் மூளை சாவு அடைந்த ஊழியரின் உடல் உறுப்பு தானம்

ஈரோடு மாவட்டம் கவுண்டச்சி பாளையம், மாகாளியம்மன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் ராஜ்குமார் (28). தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வந்தார். கடந்த மாதம் 26 ஆம் தேதி தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக சாலை விபத்தில் சிக்கினார்.

1 min  |

June 03, 2025
DINACHEITHI - KOVAI

DINACHEITHI - KOVAI

கேதர்நாத் கோவிலில் தரிசனம் செய்த பக்தர்களின் எண்ணிக்கை 7 லட்சத்தை தாண்டியது

சிவபெருமானின் 12ஜோதிர் லிங்கங்களில் ஒன்றாகக் கருதப்படும் கேதார்நாத் கோவிலுக்கு நாடு முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் யாத்திரையாக வந்துஈசனை தரிசித்துச்செல்கின்றனர். இமயமலைத்தொடரில்மந்தாகினி ஆற்றங்கரையில் அமைந்துள்ளகேதர்நாத்கோவில்குளிர்காலங்களைத் தவிர மீதமுள்ள ஆறுமாதங்கள் மட்டும் கோவில் நடை திறக்கப்பட்டிருக்கும்.

1 min  |

June 03, 2025

DINACHEITHI - KOVAI

திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோவிலில் 270 ஆண்டுகளுக்கு பிறகு மகா கும்பாபிஷேகம்

வருகிற 8-ந் தேதி நடக்கிறது

1 min  |

June 03, 2025
DINACHEITHI - KOVAI

DINACHEITHI - KOVAI

ஞானசேகரனுக்கு 30 ஆண்டுகள் சிறை தண்டனை - திருமாவளவன் வரவேற்பு

சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவரை ஞானசேகரன் என்பவர் கடந்த ஆண்டு டிசம்பர் 23 -ந்தேதி பாலியல் வன்கொடுமை செய்தார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவி கொடுத்த புகாரின் அடிப்படையில், கோட்டூர்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஞானசேகரனை கைது செய்தனர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

1 min  |

June 03, 2025
DINACHEITHI - KOVAI

DINACHEITHI - KOVAI

இந்தியாவில் செலுத்தப்பட்ட கொரோனா தடுப்பூசிகளின் எண்ணிக்கை விவரம்

மத்திய அரசு தகவல்

1 min  |

June 03, 2025

DINACHEITHI - KOVAI

ஒரு மாணவிக்காக செயல்படும் அரசு பள்ளி மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்க பெற்றோர் வலியுறுத்தல்

ஒரு மாணவிக்காக அரசுபள்ளி செயல்படுகிறது. மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்க பெற்றோர்வலியுறுத்திஉள்ளனர்.

1 min  |

June 03, 2025

DINACHEITHI - KOVAI

நாமக்கல் தாலுகா லாரி உரிமையாளர்கள் சங்க கூட்டம்

நாமக்கல் தாலுகா லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் மாதந்திர செயற்குழு கூட்டம் அதன் தலைவர் அருள் தலைமையில் நடைபெற்றது. சங்க கவுரவ தலைவர் வாங்கிலி முன்னிலை வகித்தார்.

1 min  |

June 03, 2025

DINACHEITHI - KOVAI

மரபணு மாற்ற நெல் ரகங்கள் தேவையில்லை...

பல்கிப் பெருகுவதும் பல்லாண்டு வாழ்வது ஓர் உயிரினத்துக்குள்ள உரிமை. அந்த உரிமைக்கு மாறான தொழில்நுட்பம் தான் மரபணு மாற்றம் என்ற மரபீனி மாற்ற தொழில்நுட்பம். பயிர்கள் விதைத்தால் முளைக்காது, உயிர்கள் கருத்தரிக்காது. மீண்டும் மீண்டும் விதைகளையும் உயிர் அணுக்களையும் பன்னாட்டு நிறுவனங்களிடமிருந்து வாங்கி பெருக்க வேண்டும். இந்த தொழில்நுட்பம் பருத்தி முதல் பசுங்கன்று வரை பல்லுயிர் உற்பத்தியில் பரிசோதிக்கப்பட்டு வருகிறது.

2 min  |

June 03, 2025
DINACHEITHI - KOVAI

DINACHEITHI - KOVAI

அமெரிக்காவில் பெட்ரோல் குண்டு வீச்சு தாக்குதல்: 6 பேர் படுகாயம்

அமெரிக்காவின் மாகாணம் பொல்டர் நகரில் பெர்ல் தெருவில் நேற்று அமைதி பேரணி நடைபெற்றது. காசாவில் ஹமாஸ் ஆயுதக்குழுவினரின் பிடியில் உள்ள பணய கைதிகளை விடுதலை செய்ய வலியுறுத்தி அமைதி பேரணி நடைபெற்றது.

1 min  |

June 03, 2025

DINACHEITHI - KOVAI

கோடை விடுமுறையில் டாப்சிலிப்புக்கு 25 ஆயிரம் சுற்றுலா பயணிகள் வருகை

பொள்ளாச்சி அடுத்த டாப்சிலிப்புக்கு, கடந்த ஒரு மாதத்தில் 25 ஆயிரம் சுற்றுலா பயணிகள் வந்திருந்ததாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

1 min  |

June 03, 2025

DINACHEITHI - KOVAI

கூலி தொழிலாளி தீக்குளித்து தற்கொலை

மனைவி-மகளுக்கு தீவிர சிகிச்சை

1 min  |

June 03, 2025

DINACHEITHI - KOVAI

ஞானசேகரனுக்கு சட்டப்பிரிவுகளின் கீழ் வழங்கப்பட்ட தண்டனை விவரம்

அண்ணா பல்கலைக்கழக பாலியல் வன்கொடுமை வழக்கில் ஞானசேகரனுக்கு எந்தெந்த சட்டப்பிரிவின் கீழ் என்ன தண்டனை வழங்கப்பட்டுள்ளது என்று தீர்ப்பில் கூறப்பட்டு உள்ளது. அவற்றின் விவரம் பின்வருமாறு:-

1 min  |

June 03, 2025

DINACHEITHI - KOVAI

ஞானசேகரனுக்கு 30ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பு

அண்ணா பல்கலை. மாணவி பாலியல்வன்கொடுமைவழக்கில் ஞானசேகரனுக்கு 30 ஆண்டுகள் சிறைதண்டனைவிதிக்கப்பட்டது.

1 min  |

June 03, 2025
DINACHEITHI - KOVAI

DINACHEITHI - KOVAI

முஸ்லிம் ஓட்டு வங்கிக்காக ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை மம்தா பானர்ஜி எதிர்த்தார்

அமித்ஷா பேச்சு

1 min  |

June 03, 2025