Newspaper
Dinamani Nagapattinam
ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாதிக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறை
ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாதி அல் தாஃப் ஹுசைனுக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை விதித்து உத்தரப் பிரதேசத்தின் மொராதாபாத் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீர்ப்பளித்தது.
1 min |
May 28, 2025
Dinamani Nagapattinam
பணிநீக்கம் செய்யப்பட்டால் ஓய்வூதிய பலன்கள் கிடையாது: மத்திய அரசு சட்டத் திருத்தம்
பணிநீக்கம் செய்யப்படும் பொதுத் துறை நிறுவன ஊழியர்களுக்கு ஓய்வூதிய பலன்கள் ஏதும் கிடைக்காத வகையில் மத்திய அரசு சட்டத் திருத்தம் கொண்டு வந்துள்ளது.
1 min |
May 28, 2025
Dinamani Nagapattinam
2-ஆவது காலாண்டாக லாபத்தில் பிஎஸ்என்எல்
அரசுக்குச் சொந்தமான தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல், மார்ச் 31-இல் முடிவடைந்த கடந்த நிதியாண்டின் நான்காவது காலாண்டில் ரூ.280 கோடி நிகர லாபத்தைப் பதிவு செய்துள்ளது.
1 min |
May 28, 2025
Dinamani Nagapattinam
ஹஜ் பயணம் செல்வோர் வழியனுப்பி வைப்பு
காரைக்காலில் இருந்து ஹஜ் பயணம் செல்வோருக்கான வழியனுப்பும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
1 min |
May 28, 2025
Dinamani Nagapattinam
கேரளத்தில் தொடரும் பலத்த மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
மும்பையில் 106 மி.மீ. மழை
1 min |
May 28, 2025
Dinamani Nagapattinam
பங்குச் சந்தையில் மீண்டும் கரடியின் ஆதிக்கம்
தொடர்ந்து இரண்டு வர்த்தக தினங்களாக உயர்வைக் கண்டு வந்த இந்திய பங்குச் சந்தையில் இந்த வாரத்தின் இரண்டாவது வர்த்தக தினமான செவ்வாய்க்கிழமை கரடியின் ஆதிக்கம் ஏற்பட்டது.
1 min |
May 28, 2025
Dinamani Nagapattinam
தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு அதிமுக நிவாரண உதவி
சீர்காழியில் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு அதிமுக சார்பில் செவ்வாய்க்கிழமை நிவாரண உதவி வழங்கப்பட்டது.
1 min |
May 28, 2025
Dinamani Nagapattinam
நகைக் கடன் நிபந்தனைகளைக் கண்டித்து மே 30-இல் திமுக ஆர்ப்பாட்டம்
நகைக் கடன் நிபந்தனைகளைக் கண்டித்து வரும் 30-இல் திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.
1 min |
May 28, 2025
Dinamani Nagapattinam
500 ரூபாய் நோட்டை திரும்பப் பெற சந்திரபாபு நாயுடு கோரிக்கை
500 ரூபாய் நோட்டை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று ஆந்திர முதல்வர் என். சந்திரபாபு நாயுடு கோரிக்கை விடுத்தார்.
1 min |
May 28, 2025
Dinamani Nagapattinam
ஏழை மாணவர்கள் உயர்கல்விக்கு நாளை பொருளாதார உதவி முகாம்
நாகை ஆட்சியர் அலுவலகத்தில், ஏழை மாணவர்கள் உயர்கல்விக்கு பொருளாதார உதவி வழங்கும் முகாம் வியாழக்கிழமை (மே 29) நடைபெறவுள்ளது என ஆட்சியர் ப. அகாஷ் தெரிவித்துள்ளார்.
1 min |
May 28, 2025
Dinamani Nagapattinam
சீன ரசாயன ஆலையில் வெடிவிபத்து: 5 பேர் உயிரிழப்பு
சீனாவின் மிகப்பெரிய ரசாயன ஆலைகளில் ஒன்றில் செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட வெடிவிபத்தில் 5 பேர் உயிரிழந்தனர்; 6 பேரைக் காணவில்லை.
1 min |
May 28, 2025
Dinamani Nagapattinam
தமிழக மகளிர் அணி நிர்வாகிகள் மீது தாக்குதல்: விஜய் கண்டனம்
திமுக மகளிர் அணி நிர்வாகிகளின் மீது போலீஸார் தாக்குதல் நடத்தியதற்கு அந்தக் கட்சியின் தலைவர் விஜய் கண்டனம் தெரிவித்துள்ளார்.
1 min |
May 28, 2025
Dinamani Nagapattinam
மக்களுடன் முதல்வர் திட்ட முகாமில் நலத்திட்ட உதவிகள்
அமைச்சர்கள் வழங்கினர்
1 min |
May 28, 2025
Dinamani Nagapattinam
மகாராஷ்டிரம்: புலி தாக்கி இருவர் உயிரிழப்பு
மகாராஷ்டிரத்தின் சந்திரபூர் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை நடந்த இரு வேறு சம்பவங்களில் புலி தாக்கி இருவர் உயிரிழந்தனர்.
1 min |
May 28, 2025
Dinamani Nagapattinam
பரஸ்பர நம்பிக்கை அடிப்படையில் இந்தியா-மாலத்தீவு உறவு: இந்திய தூதர்
இந்தியா-மாலத்தீவு இடையே பரஸ்பர நம்பிக்கை அடிப்படையில் நீண்டகாலமாக இருதரப்பு உறவு தொடர்ந்து வருகிறது என மாலத்தீவுக்கான இந்திய தூதர் ஜி.பாலசுப்ரமணியம் தெரிவித்தார்.
1 min |
May 28, 2025
Dinamani Nagapattinam
2-ஆவது சுற்றில் சிந்து, பிரணாய்
சிங்கப்பூர் ஓபன் பாட்மிண்டன் போட்டியில், இந்தியாவின் பி.வி. சிந்து, ஹெச்.எஸ். பிரணாய் ஆகியோர் 2-ஆவது சுற்றுக்கு செவ்வாய்க்கிழமை முன்னேறினர்.
1 min |
May 28, 2025
Dinamani Nagapattinam
அரக்கோணம் விவகாரம்: நீதி கிடைக்கும்வரை கேள்விகள் ஓயாது
அரக்கோணம் விவகாரத்தில் பாதிக்கப்பட்ட மாணவிக்கு நீதி கிடைக்கும் வரை கேள்விகள் ஓயாது என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
1 min |
May 28, 2025
Dinamani Nagapattinam
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஒன்றியக் குழு கூட்டம்
திருமருகலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியக் குழு உறுப்பினர்கள் கூட்டம் அண்மையில் நடைபெற்றது.
1 min |
May 28, 2025
Dinamani Nagapattinam
மூன்று இடங்களில் மூத்த குடிமக்களுக்கான தங்குமிடங்கள்
முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்
1 min |
May 28, 2025
Dinamani Nagapattinam
ஜார்க்கண்டில் தொடரும் நடவடிக்கை: முக்கிய மாவோயிஸ்ட் தளபதி சுட்டுக் கொலை
ஜார்க்கண்டில் பாதுகாப்புப் படையினர் தொடர்ச்சியாக மேற்கொண்டு வரும் நக்ஸல் எதிர்ப்பு நடவடிக்கையில் பலமு மாவட்டத்தில் மேலும் ஒரு முக்கிய மாவோயிஸ்ட் தளபதி திங்கள்கிழமை இரவு சுட்டுக் கொல்லப்பட்டதாக காவல் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
1 min |
May 28, 2025
Dinamani Nagapattinam
குகேஷை வென்றார் கார்ல்சென்
நார்வே செஸ் போட்டியின் முதல் சுற்றில், நடப்பு உலக சாம்பியனும், இந்தியருமான டி. குகேஷை, முன்னாள் உலக சாம்பியனும், உள்நாட்டவருமான மேக்னஸ் கார்ல்சென் வெற்றி கண்டார்.
1 min |
May 28, 2025
Dinamani Nagapattinam
ஃபெல்லோஷிப் திட்டத்துக்கு தேர்வு; என்ஐடி ஆராய்ச்சி மாணவிக்கு இயக்குநர் பாராட்டு
இந்தோ-ஜெர்மனி அறிவியல் தொழில்நுட்ப ஃபெல்லோஷிப் திட்டத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள என்ஐடி புதுச்சேரியைச் சேர்ந்த மாணவிக்கு என்ஐடி இயக்குநர் பாராட்டு தெரிவித்தார்.
1 min |
May 28, 2025
Dinamani Nagapattinam
பாகுபாடில்லாமல் பயிர் காப்பீட்டு இழப்பீடு
விவசாயிகள் சங்கம் கோரிக்கை
1 min |
May 28, 2025
Dinamani Nagapattinam
ருமேனியா: அரசியலில் இருந்து விலகினார் ஜார்ஜெஸ்கு
ருமேனியாவில் ரஷ்யாவுக்கு ஆதரவான நிலைப்பாட்டைக் கொண்ட சர்ச்சைக்குரிய முன்னாள் அதிபர் வேட்பாளர் காலின் ஜார்ஜெஸ்கு (படம்) அரசியலில் இருந்து முழுமையாக விலகுவதாக அறிவித்துள்ளார்.
1 min |
May 28, 2025
Dinamani Nagapattinam
புகையிலை இல்லாத மருத்துவக் கல்லூரி வளாகங்கள்
மருத்துவக் கல்லூரி வளாகங்களில் புகையிலை பயன்பாட்டை ஒழிப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) தெரிவித்தது.
1 min |
May 28, 2025
Dinamani Nagapattinam
திருநள்ளாற்றில் நேரு நினைவு தினம்
திருநள்ளாற்றில் நேரு நினைவு தினம் செவ்வாய்க்கிழமை அனுசரிக்கப்பட்டது.
1 min |
May 28, 2025
Dinamani Nagapattinam
சூடான்: காலராவில் இதுவரை 172 பேர் மரணம்
உள்நாட்டுப் போர் நடைபெற்றுவரும் சூடானில் கடந்த வாரம் பரவத் தொடங்கிய காலரா தொற்று காரணமாக இதுவரை 172 பேர் உயிரிழந்தனர்; அந்த நோயால் 2,500-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று சுகாதாரத் துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனர்.
1 min |
May 28, 2025
Dinamani Nagapattinam
நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு; திருப்பூர் அருகே மூழ்கியது தரைப் பாலம்
மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் பெய்து வரும் பலத்த மழையால் திருப்பூர் நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதையடுத்து, அணைப்பாளையம் தரைப் பாலம் நீரில் மூழ்கியதால் போக்குவரத்து தடைபட்டது.
1 min |
May 28, 2025
Dinamani Nagapattinam
திரௌபதியம்மன் கோயில் தீமிதி திருவிழா
நீடாமங்கலம் அருகே ஒரத்தூர் திரௌபதியம்மன் கோயில் தீமிதி திருவிழா திங்கள்கிழமை இரவு நடைபெற்றது.
1 min |
May 28, 2025
Dinamani Nagapattinam
சேத்தூர் மகா மாரியம்மன் கோயில் உற்சவம் பூச்சொரிதலுடன் தொடக்கம்
திருநள்ளாறை அடுத்த சேத்தூரில் உள்ள பிரசித்தி பெற்ற மகா மாரியம்மன் ஆலய தீமிதி திருவிழா பூச்சொரிதலுடன் திங்கள்கிழமை தொடங்கியது.
1 min |
