Newspaper
Dinamani Nagapattinam
மதுபோதையில் தகராறு: இருவர் கைது
கூத்தாநல்லூரில் மதுபோதையில் ஏற்பட்ட தகராறு தொடர்பாக இரண்டு பேர் புதன்கிழமை கைது செய்யப்பட்டனர்.
1 min |
May 29, 2025
Dinamani Nagapattinam
கோடை மழை: பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு நிவாரணம் வழங்க வலியுறுத்தல்
கோடை மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
1 min |
May 29, 2025
Dinamani Nagapattinam
மழை பாதிப்பு: ஏக்கருக்கு ரூ.30,000 வழங்க வலியுறுத்தல்
பருவம் தவறி பெய்த மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு, ஏக்கருக்கு ரூ.30,000 நிவாரணம் வழங்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
1 min |
May 29, 2025
Dinamani Nagapattinam
விவசாயிகளுக்கு பயிற்சி
காரைக்கால் வேளாண் அறிவியல் நிலையத்தின் மூலம் விவசாயிகளுக்கு மண் மற்றும் நீர் பாதுகாப்பு குறித்து திங்கள்கிழமை பயிற்சி அளிக்கப்பட்டது.
1 min |
May 29, 2025
Dinamani Nagapattinam
விவசாயி வீட்டில் தீ; போலீஸார் விசாரணை
கூத்தாநல்லூர் அருகே விவசாயி வீட்டில் புதன்கிழமை அதிகாலை திடீரென தீப்பிடித்தது குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
1 min |
May 29, 2025
Dinamani Nagapattinam
நகைக் கடன் கட்டுப்பாடுகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும்
நகைக் கடனுக்கான கட்டுப்பாடுகளை மறுபரிசீலனை செய்ய வேண்டுமென மத்திய அரசுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.
1 min |
May 29, 2025
Dinamani Nagapattinam
குட்டியாண்டியூரில் மீன் இறங்கு தளம்: முதல்வர் காணொலி மூலம் திறந்துவைத்தார்
தரங்கம்பாடி அருகே குட்டியாண்டியூர் மீனவ கிராமத்தில் மீன் இறங்கு தளத்தை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி மூலம் புதன்கிழமை திறந்துவைத்தார்.
1 min |
May 29, 2025
Dinamani Nagapattinam
மாநிலங்களவைத் தேர்தல்: 3 திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு
மாநிலங்களவைத் தேர்தலில் திமுக போட்டியிடும் மூன்று இடங்களுக்கான வேட்பாளர்கள் புதன்கிழமை அறிவிக்கப்பட்டனர்.
1 min |
May 29, 2025
Dinamani Nagapattinam
பழனி, குன்றத்தூர் உள்பட 11 நகராட்சிகள் தரம் உயர்வு
பழனி, குன்றத்தூர் உள்பட 11 நகராட்சிகளின் தரத்தை உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டது.
1 min |
May 29, 2025
Dinamani Nagapattinam
சட்டவிரோத குடியேறிகளால் நமது வாழ்வாதாரத்துக்கு சவால்
ஜகதீப் தன்கர் கவலை
1 min |
May 29, 2025
Dinamani Nagapattinam
தலைவர்கள் கருத்து
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் வரவேற்புத் தெரிவித்துள்ளனர்.
1 min |
May 29, 2025
Dinamani Nagapattinam
சென்னையில் கரோனா தொற்றுக்குள்ளானவர் இணை நோய்களால் உயிரிழப்பு
சென்னையில் கரோனா தொற்றுக்குள்ளான 60 வயது முதியவர் ஒருவர் இணைநோய்களின் தாக்கத்தால் உயிரிழந்தார்.
1 min |
May 29, 2025
Dinamani Nagapattinam
பாகிஸ்தானுக்கு ரூ.31 ஆயிரம் கோடி கடனுதவி
பாகிஸ்தானுக்கு வரும் ஜூன் மாதத்துக்குள் ரூ.31,600 கோடி கடன் வழங்கப்படும் என்று சீனா உறுதி அளித்துள்ளது.
1 min |
May 29, 2025
Dinamani Nagapattinam
நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை குவிண்டால் ரூ.2,369-ஆக உயர்வு
மத்திய அரசு அறிவிப்பு
2 min |
May 29, 2025
Dinamani Nagapattinam
மின் வாகனங்கள்...காங்கோ குழந்தைத் தொழிலாளர்கள்...
பேராசிரியர் தி.ஜெயராஜசேகர்
2 min |
May 29, 2025
Dinamani Nagapattinam
வேதாரண்யத்தில் மீனவர்கள் கடலுக்குள் செல்லவில்லை
வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள கார்த்தழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக மீனவர்கள் புதன்கிழமை கடலுக்குள் செல்லவில்லை.
1 min |
May 29, 2025
Dinamani Nagapattinam
நேபாளத்தில் நிலநடுக்கம்
நேபாளத்தின் மேற்கு பகுதியில் உள்ள காஸ்கி மாவட்டத்தில் புதன்கிழமை நிலநடுக்கம் ஏற்பட்டது.
1 min |
May 29, 2025
Dinamani Nagapattinam
ஆசிரியைக்கு பாலியல் தொல்லை: ஒருவர் கைது
திருத்துறைப்பூண்டி அருகே ஆசிரியைக்கு பாலியல் தொல்லை அளித்தவர் புதன்கிழமை கைது செய்யப்பட்டார்.
1 min |
May 29, 2025
Dinamani Nagapattinam
திமுக கூட்டணி மீது பாஜகவுக்கு பயம்
திமுக கூட்டணி மீது பாஜகவுக்கு பயம் உள்ளது என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்தார்.
1 min |
May 29, 2025
Dinamani Nagapattinam
பொதுத் தேர்வு மதிப்பெண் பட்டியல்: திருத்தம் மேற்கொள்ள இறுதி வாய்ப்பு
பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மாணவர்களின் மதிப்பெண் பட்டியலில் திருத்தம் மேற்கொள்ள தலைமை ஆசிரியர்களுக்கு தேர்வுத் துறை இறுதி வாய்ப்பு வழங்கியுள்ளது.
1 min |
May 29, 2025
Dinamani Nagapattinam
என்எஸ்எஸ் முகாம்
காரைக்கால் பெருந்தலைவர் காமராஜர் அரசு பொறியியல் கல்லூரியின் தன்னார்வமாணவர்களுக்கான நாட்டு நலப்பணித் திட்ட ஒரு வார கால சிறப்பு முகாம் காளிக்குப்பம் கிராமத்தில் மே 24 தொடங்கி 30-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
1 min |
May 29, 2025
Dinamani Nagapattinam
ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 5,000 கனஅடியாக அதிகரிப்பு
தமிழகத்தில் காவிரியின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் தற்போது மழை பெய்து வருவதால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 5,000 கனஅடியாக அதிகரித்துள்ளது.
1 min |
May 29, 2025
Dinamani Nagapattinam
எடப்பாடி பழனிசாமி வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்
சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள அதிமுக பொதுச் செயலாளரும் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் போலீஸார் அங்கு சோதனை செய்தனர்.
1 min |
May 29, 2025
Dinamani Nagapattinam
காஸா நிவாரண முகாமில் துப்பாக்கிச்சூடு
ஒருவர் உயிரிழப்பு; 48 பேர் காயம்
1 min |
May 29, 2025
Dinamani Nagapattinam
நாடாளுமன்ற நிலைக் குழு கூட்டங்களில் பங்கேற்காத 40% எம்.பி.க்கள்
பல்வேறு துறை சார்ந்த நாடாளுமன்ற நிலைக் குழு கூட்டங்களில் 40 சதவீத எம்.பி.க்கள் பங்கேற்காதது மக்களவை வலைதளத்தில் வெளியிடப்பட்ட புள்ளிவிவரங்கள் மூலம் தெரியவந்தது.
1 min |
May 29, 2025
Dinamani Nagapattinam
சிபிஎஸ்இ பொதுத் தேர்வில் அரசுப் பள்ளி மாணவர்கள் தேர்ச்சி சரிவு
ஆட்சியரிடம் காங்கிரஸ் புகார்
1 min |
May 29, 2025
Dinamani Nagapattinam
மக்கள்தொகை கணக்கெடுப்புடன் ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வலியுறுத்தல்
மக்கள்தொகை கணக்கெடுப்புடன் ஜாதி வாரி கணக்கெடுப்பையும் சேர்த்து நடத்த வேண்டும் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி வலியுறுத்தியுள்ளது.
1 min |
May 29, 2025
Dinamani Nagapattinam
பெண் பாலியல் வன்கொடுமை: குடும்பத்தினருக்கு ராகுல் காந்தி நேரில் ஆறுதல்
மத்திய பிரதேச மாநிலம், கந்த்வா மாவட்டத்தில் பழங்குடியின பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார்; இச்சம்பவத்தில், பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தாரை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி புதன்கிழமை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
1 min |
May 29, 2025
Dinamani Nagapattinam
குலாம் நபி ஆசாதிடம் பிரதமர் நலம் விசாரிப்பு
பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் நிலைப்பாட்டை எடுத்துரைக்க குவைத் சென்ற எம்.பி.க்கள் குழுவில் இடம்பெற்ற முன்னாள் மத்திய அமைச்சர் குலாம் நபி ஆசாதின உடல் நலம் பாதிக்கப்பட்டதால், அவரிடம் பிரதமர் மோடி தொலைபேசியில் நலம் விசாரித்தார்.
1 min |
May 29, 2025
Dinamani Nagapattinam
ஐ.நா. அமைதிப் படை பணியில் வீரமரணம்: 2 இந்திய வீரர்களுக்கு இன்று கௌரவம்
கடந்த ஆண்டு ஐ.நா. அமைதிப் படையின்கீழ் பணியாற்றும்போது வீரமரணமடைந்த 2 இந்திய வீரர்கள் ஐ.நா. சபையால் வியாழக்கிழமை (மே 29) கௌரவிக்கப்படவுள்ளனர்.
1 min |
