Gå ubegrenset med Magzter GOLD

Gå ubegrenset med Magzter GOLD

Få ubegrenset tilgang til over 9000 magasiner, aviser og premiumhistorier for bare

$149.99
 
$74.99/År

Prøve GULL - Gratis

Newspaper

Dinamani Nagapattinam

திமுக கூட்டணியின் ஆதரவை மநீம கோருவது ஏன்?

மாநிலங்களவைத் தேர்தலில் திமுக கூட்டணிக் கட்சிகளின் ஆதரவை மக்கள் நீதி மய்யம் கோருவது முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.

1 min  |

May 29, 2025

Dinamani Nagapattinam

விவசாயிகள் குறைதீர் கூட்டம் ஒத்திவைப்பு

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வியாழக்கிழமை (மே 29) நடைபெற இருந்த விவசாயிகள் குறைதீர் கூட்டம் நிர்வாக காரணங்களுக்காக வெள்ளிக்கிழமைக்கு (மே 30) ஒத்திவைக்கப்படுகிறது

1 min  |

May 29, 2025

Dinamani Nagapattinam

துறவும் சமூக நீதியும்

அனைவருக்கும் அனைத்தும் கிடைக்க வேண்டும். அனைவரையும் சமமாகப் பார்க்க வேண்டும் என்பதே சமூகநீதி. இந்தக் கோட்பாட்டைத் தனது மனநிலையாகக் கொண்டவரே துறவி. அதனால்தான் சமுதாயத்தில் துறவி பெருமதிப்பு பெறுகிறார்.

2 min  |

May 29, 2025

Dinamani Nagapattinam

ஜூன் 7-இல் பக்ரீத் பண்டிகை: அரசு தலைமை காஜி அறிவிப்பு

ஜூன் 7-ஆம் தேதி பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படும் என்று அரசு தலைமை காஜி (பொறுப்பு) முகமது அக்பர் அறிவித்துள்ளார்.

1 min  |

May 29, 2025

Dinamani Nagapattinam

காரைக்கால் - பேரளம் ரயில் பாதை போக்குவரத்துக்கு ஏற்றது

பாதுகாப்பு ஆணையர்

1 min  |

May 29, 2025

Dinamani Nagapattinam

மாணவி பாலியல் வன்கொடுமை: ஞானசேகரன் குற்றவாளி

ஜூன் 2-இல் தண்டனை விவரம் அறிவிப்பு

2 min  |

May 29, 2025

Dinamani Nagapattinam

சின்னர், ஸ்வெரெவ், மினார் வெற்றி; மெத்வதெவ் தோல்வி

டென்னிஸ் காலண்டரின் 2-ஆம் கிராண்ட்ஸ்லாம் போட்டியான பிரெஞ்சு ஓபனில், முன்னணி வீரர்களான இத்தாலியின் யானிக் சின்னர், ஜெர்மனியின் அலெக்ஸாண்டர் ஸ்வெரெவ் ஆகியோர் முதல் சுற்றில் வென்றனர். ரஷியாவின் டேனியல் மெத்வதெவ் அதிர்ச்சித் தோல்வி கண்டார்.

1 min  |

May 28, 2025

Dinamani Nagapattinam

இந்தியா-பாகிஸ்தான் மோதலில் அரசை விமர்சித்து கைதான மாணவிக்கு ஜாமீன்

மகாராஷ்டிர அரசு மீது உயர்நீதிமன்றம் விமர்சனம்

1 min  |

May 28, 2025

Dinamani Nagapattinam

திமுக ஆட்சியில் தொழில் துறை முடக்கம்

திமுக ஆட்சியில் மின் கட்டணம், சொத்து வரி உயர்வால் தொழில் துறை முடங்கியுள்ளதாக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.

1 min  |

May 28, 2025

Dinamani Nagapattinam

எம்.பி. பதவி தேமுதிகவுக்கு கிடைக்குமா?: பிரேமலதா பதில்

மாநிலங்களவை எம்.பி. பதவி தேமுதிகவுக்கு கிடைக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம் என்று அந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.

1 min  |

May 28, 2025

Dinamani Nagapattinam

முகக்கவசம் அணிவது குறித்து மாநில அரசுகளே முடிவெடுக்கலாம்

மத்திய சுகாதாரத் துறை இணை அமைச்சர்

1 min  |

May 28, 2025

Dinamani Nagapattinam

வெளிநாட்டு நிதி பெறும் என்ஜிஓக்கள் செய்தி வெளியிடும் பணியில் ஈடுபட தடை

மத்திய உள்துறை அமைச்சகம்

1 min  |

May 28, 2025

Dinamani Nagapattinam

பயங்கரவாதப் போர் வியூகத்துக்கு உரிய பதிலடி

பயங்கரவாதத்தை மறைமுகப் போர் என்பதை யும் கடந்து, நன்கு திட்டமிட்ட வியூகமாக பாகிஸ்தான் ஏற்றுக் கொண்டுள்ளது; இந்த வியூகத்துக்கு உரிய முறையில் இந்தியா பதிலடி தரும் என்று பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் எச்சரிக்கை விடுத்தார்.

1 min  |

May 28, 2025

Dinamani Nagapattinam

பாகிஸ்தான் எல்லையில் விழிப்புடன் கண்காணிப்பு: பிஎஸ்எஃப்

ஆபரேஷன் சிந்தூர் தொடர்கிறது

1 min  |

May 28, 2025

Dinamani Nagapattinam

பயங்கரவாத எதிர்ப்பு: இந்திய நிலைப்பாட்டுக்கு சிங்கப்பூர் ஆதரவு

பயங்கரவாதத்துக்கு எதிரான இந்திய நிலைப்பாட்டுக்கு சிங்கப்பூர், காங்கோ குடியரசு உள்ளிட்ட நாடுகள் ஆதரவு தெரிவித்தன.

1 min  |

May 28, 2025

Dinamani Nagapattinam

கடன் சுமையால் ஒரே குடும்பத்தில் 7 பேர் தற்கொலை

காருக்குள் உடல்கள் மீட்பு

1 min  |

May 28, 2025

Dinamani Nagapattinam

மோட்டார் சைக்கிள்கள் மோதல்: இளைஞர் உயிரிழப்பு

வேதாரண்யம் அருகே மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் காயமடைந்த இளைஞர் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார்.

1 min  |

May 28, 2025

Dinamani Nagapattinam

வருமான வரிக் கணக்கு தாக்கல்: செப்டம்பர் 15 வரை அவகாசம்

2024-25 நிதியாண்டுக்கான வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்வதற்கான அவகாசத்தை ஜூலை 31-ஆம் தேதியிலிருந்து செப்டம்பர் 15-ஆம் தேதி வரை மத்திய அரசு நீட்டித்துள்ளது.

1 min  |

May 28, 2025

Dinamani Nagapattinam

வினாத்தாள் கசிவு: சுந்தரனார் பல்கலை.யில் தேர்வு ஒத்திவைப்பு

திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் வினாத்தாள் கசிந்ததால் செவ்வாய்க்கிழமை (மே 27) நடைபெறவிருந்த தேர்வு ஒத்திவைக்கப்பட்டது.

1 min  |

May 28, 2025

Dinamani Nagapattinam

நவீன இந்தியாவுக்கு வலுவான அடித்தளம் அமைத்தவர் நேரு: காங்கிரஸ் புகழஞ்சலி

நவீன இந்தியாவுக்கு வலுவான அடித்தளம் அமைத்தவர் பண்டித ஜவாஹர்லால் நேரு என்று காங்கிரஸ் புகழஞ்சலி செலுத்தியுள்ளது.

1 min  |

May 28, 2025

Dinamani Nagapattinam

பருவமழைக்கு முன்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்

அதிகாரிகளுக்கு துணை முதல்வர் உதயநிதி அறிவுறுத்தல்

1 min  |

May 28, 2025

Dinamani Nagapattinam

முத்துப்பேட்டைக்கு இரவு நேரத்தில் பேருந்து இயக்க கோரிக்கை

ரயில் பயணிகள் வசதிக்காக திருத்துறைப்பூண்டியில் இருந்து முத்துப்பேட்டைக்கு இரவில் பேருந்து இயக்க வேண்டும் என தொகுதி பேரவை உறுப்பினர் க. மாரிமுத்து கோரிக்கை விடுத்துள்ளார்.

1 min  |

May 28, 2025

Dinamani Nagapattinam

இறுதி ஆட்டம்; முப்படை தளபதிகளுக்கும் அழைப்பு

ஐபிஎல் போட்டியின் இறுதி ஆட்டத்தை (ஜூன் 3) நேரில் காண, இந்திய ராணுவம், விமானப் படை, கடற்படை ஆகியவற்றின் தலைமைத் தளபதிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.

1 min  |

May 28, 2025

Dinamani Nagapattinam

மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

வக்ஃப் சட்டம் 1995-இன் சில பிரிவுகளுக்கு எதிரான மனு குறித்து பதிலளிக்குமாறு மத்திய, மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை நோட்டீஸ் பிறப்பித்தது.

1 min  |

May 28, 2025

Dinamani Nagapattinam

தடுப்பணைக்கு எதிர்ப்பு: வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றிய கிராம மக்கள்

நாகை மாவட்டம், கீழ்வேளூர் அருகே தடுப்பணை கட்டப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 50-க்கும் மேற்பட்ட வீடுகளில் கிராம மக்கள் கருப்புக் கொடி ஏற்றினர்.

1 min  |

May 28, 2025

Dinamani Nagapattinam

பஹல்காமில் ஜம்மு-காஷ்மீர் அமைச்சரவைக் கூட்டம்

பாகிஸ்தான் பயங்கரவாதிகளால் கடந்த மாதம் தாக்குதல் நடத்தப்பட்ட ஜம்மு-காஷ்மீரின் பிரபல சுற்றுலா நகரமான பஹல்காமில் அந்த யூனியன் பிரதேச முதல்வர் ஒமர் அப்துல்லா தலைமையில் சிறப்பு அமைச்சரவைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

1 min  |

May 28, 2025

Dinamani Nagapattinam

ரஷியா வசம் மேலும் 4 உக்ரைன் கிராமங்கள்

மேலும் நான்கு உக்ரைன் எல்லை கிராமங்கள் ரஷியாவிடம் வீழ்ந்தன.

1 min  |

May 28, 2025

Dinamani Nagapattinam

கல்வி விழிப்புணர்வுக் கூட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் கல்வி விழிப்புணர்வுக் கூட்டம் திங்கட்கிழமை நடைபெற்றது.

1 min  |

May 28, 2025

Dinamani Nagapattinam

திரவுபதியம்மன் கோயில் தீமிதி திருவிழா

கீழ்வேளூரை அருகே இலுப்பூர் திரவுபதியம்மன் கோயிலில் தீமிதி திருவிழா திங்கள்கிழமை நடைபெற்றது.

1 min  |

May 28, 2025

Dinamani Nagapattinam

மாநிலங்களவைத் தேர்தல்; ஆணையத்தில் புகழேந்தி மனு

மாநிலங்களவைத் தேர்தலுக்கான வேட்புமனு படிவங்களில் அதிமுக பொதுச் செயலர் என்கிற முறையில் எடப்பாடி கே. பழனிசாமி கையொப்பமிட உச்சநீதிமன்றத்தின் உத்தரவிற்கு இணங்கும் வகையில் அனுமதிக்கக் கூடாது எனக் கூறி, அதிமுக பிரமுகர் வா. புகழேந்தி தில்லியில் தேர்தல் ஆணையத்தில் செவ்வாய்க்கிழமை மனு அளித்தார்.

1 min  |

May 28, 2025