Newspaper
Dinamani Nagapattinam
பத்திரப் பதிவுக்கு விருப்ப அடிப்படையில் ஆதார் சரிபார்ப்பு
வரைவு மசோதா பிரிவுகள்
1 min |
May 29, 2025
Dinamani Nagapattinam
பிரிட்டிஷ் அரசால் மறுக்கப்பட்ட சாவர்க்கரின் வழக்குரைஞர் பட்டத்தை மீட்க முயற்சி
மகாராஷ்டிர முதல்வர் ஃபட்னவீஸ்
1 min |
May 29, 2025
Dinamani Nagapattinam
நீதிபதி யஷ்வந்த் வர்மா பதவி நீக்க தீர்மானம்: அனைத்துக் கட்சிகளுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கடிதம்
வீட்டில் கட்டுக் கட்டாக பணம் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட விவகாரத்தில் அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மாவை பதவி நீக்க நாடாளுமன்றத்தில் தீர்மானம் கொண்டு வர அனைத்து கட்சிகளின் ஆதரவை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கோரியுள்ளது.
1 min |
May 29, 2025
Dinamani Nagapattinam
லைபிரிய சரக்குக் கப்பலின் நெகிழிக் கழிவுகளை அப்புறப்படுத்த தன்னார்வலர்கள்
கேரள கடலோரத்தில் கடந்த வாரம் விபத்துக்குள்ளாகி கவிழ்ந்த சரக்குக் கப்பலின் நெகிழி (பிளாஸ்டிக்) கழிவுகள் கரை ஒதுங்கினால் அவற்றை அப்புறப்படுத்தி, தூய்மைப்படுத்த மாநிலம் முழுவதும் தன்னார்வலர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
1 min |
May 29, 2025
Dinamani Nagapattinam
ஐந்தே மாதங்களில் நீதி: முதல்வர் மு.க.ஸ்டாலின்
அண்ணா பல்கலை. மாணவி வழக்கில் தீர்ப்பு
1 min |
May 29, 2025
Dinamani Nagapattinam
சின்னங்கள், பெயர்கள் முறையற்ற பயன்பாடு தடுப்புச் சட்டத்தில் சாவர்க்கர் பெயரைச் சேர்க்கக் கோரி மனு: உச்சநீதிமன்றம் தள்ளுபடி
சுதந்திரப் போராட்ட வீரர் சாவர்க்கர் பெயரைத் தவறாகப் பயன்படுத்துவதைத் தடுக்கும் வகையில், சின்னங்கள் மற்றும் பெயர்கள் (முறையற்ற பயன்பாடு தடுப்புச் சட்டம்), 1950-இல் சேர்க்கக் கோரிய மனுவை உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தள்ளுபடி செய்தது.
1 min |
May 29, 2025
Dinamani Nagapattinam
நில ஆவணங்களில் வாரிசுதாரர் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம்
மயிலாடுதுறை மாவட்டத்தில், நில ஆவணங்களில் உயிரிழந்த உடைமைத் தாரர் பெயரை நீக்கி, வாரிசுதாரர் பெயர்களைச் சேர்க்க விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் ஹெச். எஸ். ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.
1 min |
May 29, 2025
Dinamani Nagapattinam
நீடாமங்கலத்தில் ஆபரேஷன் சிந்தூர் வெற்றி ஊர்வலம்
நீடாமங்கலத்தில் ஆபரேஷன் சிந்தூர் வெற்றி ஊர்வலம் புதன்கிழமை நடைபெற்றது.
1 min |
May 29, 2025
Dinamani Nagapattinam
கோயில் உற்சவத்தில் அக்னி கப்பரை வீதியுலா
காரைக்கால் அருகே உள்ள மல்லிகேஸ்வரி மாரியம்மன், பத்ரகாளியம்மன் கோயில் உற்சவத்தில் அக்னி கப்பரை ஊர்வலம் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது.
1 min |
May 29, 2025
Dinamani Nagapattinam
ரூ.21 லட்சம் நலத்திட்ட உதவிகள் வழங்கல்
சங்கமங்கலம் ஊராட்சியில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் மாவட்ட ஆட்சியர் ப.ஆகாஷ், 54 பயனாளிகளுக்கு ரூ.21 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை புதன்கிழமை வழங்கினார் (படம்).
1 min |
May 29, 2025
Dinamani Nagapattinam
நடிகர் கமல்ஹாசனுக்கு எதிராக கர்நாடகத்தில் போராட்டம்
கன்னடம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் நடிகர் கமல்ஹாசன் பேசியதைக் கண்டித்து கர்நாடகத்தின் பல்வேறு பகுதிகளில் கன்னட அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
1 min |
May 29, 2025
Dinamani Nagapattinam
சாத்விக்/சிராக் இணை வெற்றி
சிங்கப்பூர் ஓபன் பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் நட்சத்திர இரட்டையர் ஜோடியான சாத்விக் சாய்ராஜ் ராங்கிரெட்டி/சிராக் ஷெட்டி இணை முதல் சுற்றில் புதன்கிழமை வெற்றி பெற்றது.
1 min |
May 29, 2025
Dinamani Nagapattinam
காலமானார் முன்னாள் எம்எல்ஏ எஸ்.புரட்சிமணி
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் கடலூர் தெற்கு மாவட்டத் தலைவரும், முன்னாள் எம்எல்ஏவுமான எஸ். புரட்சிமணி (59) உடல்நலக் குறைவால் புதன்கிழமை காலை (மே 28) காலமானார்.
1 min |
May 29, 2025
Dinamani Nagapattinam
தெலுங்கு தேசம் கட்சித் தலைவராக சந்திரபாபு நாயுடு மீண்டும் தேர்வு
ஆந்திரத்தில் ஆளும் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவராக அந்த மாநில முதல்வர் என்.சந்திரபாபு நாயுடு மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
1 min |
May 29, 2025
Dinamani Nagapattinam
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணம்
அமைச்சர்களுக்கு கர்நாடக முதல்வர் சித்தராமையா உத்தரவு
1 min |
May 29, 2025
Dinamani Nagapattinam
குகேஷ் மீண்டும் தோல்வி; அர்ஜுன் இணை முன்னிலை
நார்வே செஸ் போட்டியின் 2-ஆவது சுற்றில், இந்தியாவின் அர்ஜுன் எரிகைசி, நடப்பு உலக சாம்பியனும், சக நாட்டவருமான டி. குகேஷை வீழ்த்தினார்.
1 min |
May 29, 2025
Dinamani Nagapattinam
பெரியார் பல்கலைக்கழகத்தை வழிநடத்த ஐஏஎஸ் அதிகாரி தலைமையில் மூவர் குழு
சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தை வழிநடத்த ஏதுவாக ஐ.ஏ.எஸ். அதிகாரி தலைமையில் 3 பேர் கொண்ட நிர்வாகக் குழு அமைக்கப்பட்டது.
1 min |
May 29, 2025
Dinamani Nagapattinam
மாவட்ட காவல் அலுவலகத்தில் குறைதீர் கூட்டம்
நாகை மாவட்ட காவல் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் காவல் கண்காணிப்பாளர் ஏ.கே. அருண் கபிலன் பொதுமக்களிடம் நேரடியாக மனுக்களை பெற்றார்.
1 min |
May 29, 2025
Dinamani Nagapattinam
குடும்பப் பிரச்னை: அண்ணன் வெட்டிக் கொலை
குடும்ப பிரச்னையில் அண்ணனை வெட்டிக் கொன்றதாக தம்பியை போலீஸார் தேடி வருகின்றனர்.
1 min |
May 29, 2025
Dinamani Nagapattinam
ஓஎன்ஜிசி பள்ளி ஆசிரியர்களுக்கு செயற்கை நுண்ணறிவு மூலம் பயிற்சி
ஓஎன்ஜிசி பொதுப் பள்ளி ஆசிரியர்களுக்கு செயற்கை நுண்ணறிவு மூலம் கற்பித்தல் குறித்த பயிற்சி செவ்வாய்க்கிழமை அளிக்கப்பட்டது.
1 min |
May 29, 2025
Dinamani Nagapattinam
முக்கியக் கேள்விகளுக்கு விடையில்லை: இபிஎஸ்
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் நீதிமன்றத்தின் தீர்ப்பு வரவேற்கத்தக்கது.
1 min |
May 29, 2025
Dinamani Nagapattinam
அல்கராஸ், பாலினி முன்னேற்றம்
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில், ஸ்பெயினின் கார்லோஸ் அல்கராஸ், இத்தாலியின் ஜாஸ்மின் பாலினி ஆகியோர் 3-ஆவது சுற்றுக்கு புதன்கிழமை முன்னேறினர்.
1 min |
May 29, 2025
Dinamani Nagapattinam
மிரட்டி பணம் பறிப்பு வழக்கு: பிகார் பாஜக எம்எல்ஏவுக்கு 2 ஆண்டுகள் சிறை
மிரட்டி பணம் பறித்த வழக்கில் பிகார் பாஜக எம்எல்ஏ மிஷ்ரி லால் யாதவுக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து பிகார் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
1 min |
May 29, 2025
Dinamani Nagapattinam
புதுவையில் மதுபானங்கள் விலை உயர்வு
புதுவையில் கலால் வரி உயர்வால் மதுபானங்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளது.
1 min |
May 29, 2025
Dinamani Nagapattinam
இருதரப்பினரிடையே தகராறு: ஒருவர் கைது
கூத்தாநல்லூரில் இருதரப்பினரிடையே ஏற்பட்ட தகராறில் ஒருவர் புதன்கிழமை கைது செய்யப்பட்டார்.
1 min |
May 29, 2025
Dinamani Nagapattinam
பஞ்சாப் - பெங்களூரு இன்று மோதல்
ஐபிஎல் போட்டி யின் குவாலிஃபயர் 1 ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் வியாழக்கிழமை மோதுகின்றன.
1 min |
May 29, 2025
Dinamani Nagapattinam
தூய்மைப் பணியாளர்களுக்கு பாராட்டு
திருவாரூரில், ஈர உள்ளம் அமைப்பின் சார்பில் தூய்மைப் பணியாளர்களுக்கு செவ்வாய்க்கிழமை பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
1 min |
May 29, 2025
Dinamani Nagapattinam
‘ஆபரேஷன் சிந்தூர்’ மிகப்பெரிய வெற்றி: ஆளுநர் ஆர்.என்.ரவி
பயங்கரவாதத் தாக்குதலுக்கு எதிராக பாகிஸ்தான் மீது இந்தியா மேற்கொண்ட ‘ஆபரேஷன் சிந்தூர்’ ராணுவ நடவடிக்கை மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது என்று ஆளுநர் ஆர்.என்.ரவி பெருமிதத்துடன் கூறினார்.
1 min |
May 29, 2025
Dinamani Nagapattinam
டிரம்ப் - ரஷியா இடையே வலுக்கும் வார்த்தைப் போர்
உக்ரைன் போர் தொடர்பாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புக்கும் ரஷியாவுக்கும் இடையே வார்த்தைப் போர் வலுத்துவருகிறது.
1 min |
May 29, 2025
Dinamani Nagapattinam
சென்னை உயர்நீதிமன்றம் உள்பட 4 தலைமை நீதிபதிகள் பணியிட மாற்றம்
உச்சநீதிமன்றக் கொலீஜியம் பரிந்துரை
1 min |
