Prøve GULL - Gratis

Newspaper

Dinamani Coimbatore

போலந்து வானில் ரஷிய ட்ரோன்கள் இடைமறிப்பு

உக்ரைன் போரில் புதிய பதற்றமாக, நேட்டோ உறுப்பு நாடான போலந்து வான் எல்லைக்குள் அத்துமீறி ரஷிய ட்ரோன்கள் இடைமறித்து அழிக்கப்பட்டன.

1 min  |

September 11, 2025

Dinamani Coimbatore

பாமக கட்சிப் பெயர், சின்னம்: ராமதாஸ் தரப்பு கேவியட் மனு தாக்கல்

பாமக கட்சிப் பெயர், சின்னம் தொடர்பாக சென்னை உயர்நீதி மன்றம் மற்றும் உரிமையியல் நீதிமன்றத்தில் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தரப்பில் கேவியட் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

1 min  |

September 11, 2025

Dinamani Coimbatore

இந்தியாவின் முதல் பதக்கத்தை உறுதி செய்தார் நுபுர்

உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்போட்டியில் இந்தியாவின் முதல் பதக்கத்தை உறுதி செய்தார் நுபுர்.

1 min  |

September 11, 2025

Dinamani Coimbatore

ஆனைமலையாறு- நல்லாறு திட்டங்கள் நிறைவேற்றப்படும்

எடப்பாடி பழனிசாமி உறுதி

1 min  |

September 11, 2025

Dinamani Coimbatore

பிரதமர் மோடியுடன் பேச டிரம்ப் விருப்பம்

'எதிர்வரும் வாரங்களில், எனது மிகச் சிறந்த நண்பர் பிரதமர் நரேந்திர மோடியுடன் பேச ஆவலுடன் உள்ளேன்' என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

1 min  |

September 11, 2025

Dinamani Coimbatore

பிபிஜி பிசியோதெரபி கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்களுக்கு வரவேற்பு

பிபிஜி பிசியோதெரபி கல்லூரி, பிபிஜி இன்ஸ்டிடியூட் ஆஃப் அலைடு ஹெல்த் சயின்சஸ் மற்றும் பிபிஜி ஆக்யூபேஷனல் தெரபி கல்லூரியில் புதிதாக சேர்ந்த மாணவர்களுக்கான வரவேற்பு மற்றும் அறிமுக நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

1 min  |

September 11, 2025

Dinamani Coimbatore

சபரிமலையில் பெண்களை அனுமதிக்கும் வழக்கு; 'புதிய பிரமாண பத்திரம் தாக்கல் செய்யவில்லை'

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் பெண்களை அனுமதிக்கும் வழக்கில், 2016-ஆம் ஆண்டுக்குப் பிறகு புதிதாக பிரமாண பத்திரம் எதுவும் தாக்கல் செய்யப்படவில்லை என்று அந்தக் கோயிலை நிர்வகிக்கும் திருவாங்கூர் தேவஸ்வ வாரியம் (டிடிபி) தலைவர் பி.எஸ்.பிரசாந்த் தெரிவித்தார்.

1 min  |

September 11, 2025

Dinamani Coimbatore

ராமேசுவரம்- காசி ஆன்மிகப் பயணத்துக்கு விண்ணப்பிக்கலாம்: அமைச்சர் சேகர்பாபு

ராமேசுவரம்- காசி கட்டணமில்லா ஆன்மிகப் பயணத்துக்கு விண்ணப்பிக்கலாம் என அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

1 min  |

September 11, 2025

Dinamani Coimbatore

கத்தார் தாக்குதலில் தலைவர்களுக்கு பாதிப்பில்லை

கத்தார் தலைநகர் தோஹாவில் தங்களது தலைவர்களைக் குறிவைத்து இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலால் அவர்களுக்கு பாதிப்பு ஏற்படவில்லை என்று ஹமாஸ் அமைப்பு தெரிவித்துள்ளது.

1 min  |

September 11, 2025

Dinamani Coimbatore

பிகாரில் ரூ.4,447 கோடியில் 4 வழிச்சாலை

மத்திய அமைச்சரவை ஒப்புதல்

1 min  |

September 11, 2025

Dinamani Coimbatore

தொண்டாமுத்தூரில் சுற்றிவரும் காட்டு யானையைப் பிடிக்க மேலும் ஒரு கும்கி வரவழைப்பு

கோவை மாவட்டம், தொண்டாமுத்தூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களுக்குள் புகுந்து, விளைப்பொருள்களை சேதப்படுத்தி வரும் காட்டு யானையைப் பிடிக்க மேலும் ஒரு கும்கி யானை புதன்கிழமை வரவழைக்கப்பட்டது.

1 min  |

September 11, 2025

Dinamani Coimbatore

நார்வே தேர்தலில் ஆளுங்கட்சி வெற்றி

நார்வேயில் திங்கள்கிழமை நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் ஜோனாஸ் கார் ஸ்டோரின் (படம்) தொழிலாளர் கட்சி தலைமையிலான இடதுசாரி கூட்டணி 87 இடங்களைப் பெற்று வெற்றி பெற்றது.

1 min  |

September 10, 2025

Dinamani Coimbatore

பிரதமரைப் பாராட்டி குஜராத் சட்டப் பேரவையில் தீர்மானம்

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் மேற்கொள்ளப்பட்ட 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கை மற்றும் ஜிஎஸ்டி சீர்திருத்தத்துக்காக பிரதமர் நரேந்திர மோடியைப் பாராட்டி குஜராத் சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

1 min  |

September 10, 2025

Dinamani Coimbatore

ஹிமாசல்: நிலச்சரிவில் பெண் உயிரிழப்பு; மேலும் 4 பேர் புதைந்தனர்

ஹிமாசல பிரதேசத்தின் குலு மாவட்டத்தில் பலத்த மழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி பெண் ஒருவர் உயிரிழந்தார்.

1 min  |

September 10, 2025

Dinamani Coimbatore

உயர்ந்து சென்செக்ஸ்

இந்திய பங்குச் சந்தைகளில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் சென்செக்ஸ், நிஃப்டி ஆகியவை உயர்வைக் கண்டன.

1 min  |

September 10, 2025

Dinamani Coimbatore

தேர்தல் வரை பசி, தூக்கத்தை மறந்துவிடுங்கள்

திமுகவினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

1 min  |

September 10, 2025

Dinamani Coimbatore

ரூ. 70,000 லஞ்சம்: வட்டாட்சியர், கார் ஓட்டுநர் கைது

மதுரை மாவட்டம், குசவபட்டியில் கல் உடைக்கும் தொழிற்சாலை (கிரஷர்) அமைக்க ரூ. 70,000 லஞ்சம் வாங்கியதாக வட்டாட்சியரும், அவரது கார் ஓட்டுநரும் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனர்.

1 min  |

September 10, 2025

Dinamani Coimbatore

தமிழகத்தில் 7 மாதங்களில் ரூ.1,010 கோடி சைபர் மோசடி

தமிழகத்தில் 7 மாதங்களில் சைபர் குற்றங்களின் மூலம் ரூ.1,010 கோடி மோசடி செய்யப்பட்டிருப்பதாக மாநில சைபர் குற்றப்பிரிவு தெரிவித்துள்ளது.

1 min  |

September 10, 2025

Dinamani Coimbatore

கோவை, நீலகிரிக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கை

தமிழகத்தில் கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி மாவட்டத்தில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதால் புதன்கிழமை மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

1 min  |

September 10, 2025

Dinamani Coimbatore

குடியரசுத் தலைவர் விளக்கம் கோரியது ஏற்புடையதல்ல

உச்சநீதிமன்றத்தில் வாதம்

1 min  |

September 10, 2025

Dinamani Coimbatore

அன்னூரில் பள்ளி மாணவியைக் கடித்த குரங்கு

அன்னூர் அரசு தெற்கு தொடக்கப் பள்ளியில் பள்ளி மாணவியை குரங்கு செவ்வாய்க்கிழமை கடித்ததால் பெற்றோர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

1 min  |

September 10, 2025

Dinamani Coimbatore

குடியரசு துணைத் தலைவராக சி.பி.ராதாகிருஷ்ணன் தேர்வு

குடியரசு துணைத் தலைவர் பதவிக்கு நடத்தப்பட்ட தேர்தலில் பாஜக தலைமையிலான ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிட்ட சி.பி. ராதாகிருஷ்ணன் (67) 452 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

1 min  |

September 10, 2025

Dinamani Coimbatore

ரஷிய தாக்குதலில் 24 ஓய்வூதியதாரர்கள் உயிரிழப்பு

உக்ரைனில் ரஷியா நடத்திய வான்வழித் தாக்குதலில் ஓய்வூதியம் வாங்குவதற்காக காத்திருந்த 24 பேர் உயிரிழந்தனர்.

1 min  |

September 10, 2025

Dinamani Coimbatore

சிதம்பரத்தில் இஸ்லாமியர்களுக்குள் கோஷ்டி மோதல்

பள்ளிவாசலின் சொத்துக் கணக்கை கேட்டதால் இஸ்லாமியர்களுக்குள் கோஷ்டி மோதல் ஏற்பட்டதால் சிதம்பரத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

1 min  |

September 10, 2025

Dinamani Coimbatore

அரவிந்த் கேஜரிவால் வெளிநாடு செல்ல நீதிமன்றம் அனுமதி

ஆம் ஆத்மி தேசிய அமைப்பாளரும், தில்லி முன்னாள் முதல்வருமான அரவிந்த் கேஜரிவால் வெளிநாடு பயணம் மேற்கொள்ள உத்தர பிரதேசத்தின் சுல்தான்பூர் எம்.பி., எம்எல்ஏக்கள் சிறப்பு நீதிமன்றம் அனுமதி அளித்தது.

1 min  |

September 10, 2025

Dinamani Coimbatore

மதக்கலவரம்: பாஜக அழைப்பின்பேரில் மத்தூரில் முழு அடைப்பு

கர்நாடக மாநிலம், மத்தூரில் விநாயகர் சிலை விசர்ஜன ஊர்வலத்தின்போது நடந்த கல்வீச்சு சம்பவத்தைத் தொடர்ந்து பாஜக விடுத்த அழைப்பின்பேரில் முழு அடைப்பு போராட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

1 min  |

September 10, 2025

Dinamani Coimbatore

மீலாது நபி ஊர்வலத்தில் பாகிஸ்தானுக்கு ஆதரவு முழக்கம்: போலீஸார் விசாரணை

கர்நாடக மாநிலம், பத்ராவதியில் நடந்த மீலாது நபி ஊர்வலத்தின்போது பாகிஸ்தானுக்கு ஆதரவாக முழக்கமிட்டது தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 min  |

September 10, 2025

Dinamani Coimbatore

விவசாய நிலங்களில் கழிவுநீர்: ஈஷா யோக மையத்துக்கு எதிரான வழக்கு தள்ளுபடி

முறையாக சுத்திகரிக்கப்படாமல் வெளியேற்றப்படும் கழிவுநீரால் விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதாகக் கூறி, கோவை ஈஷா யோக மையத்துக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

1 min  |

September 10, 2025

Dinamani Coimbatore

அமேசான் கிரேட் இந்தியன் திருவிழா

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு தனது 'கிரேட் இந்தியன் திருவிழா' சிறப்பு விற்பனை வரும் 23-ஆம் தேதி முதல் தொடங்கும் என்று அமேசான் இந்தியா அறிவித்துள்ளது.

1 min  |

September 10, 2025

Dinamani Coimbatore

தவறு திருத்தப்படுகிறது!

சுதந்திர இந்திய குடியரசின் 15-ஆவது குடியரசுத் துணைத் தலைவராக தமிழகத்தைச் சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

2 min  |

September 10, 2025