Newspaper
Dinamani Coimbatore
ஆபரேஷன் சிந்தூர்: 400 விஞ்ஞானிகள் இரவு பகலாக பணியாற்றினர்
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது 400 விஞ்ஞானிகள் இரவு பகலாக 24 மணி நேரமும் பணியாற்றியதாக இஸ்ரோ தலைவர் வி.நாராயணன் தெரிவித்தார்.
1 min |
September 10, 2025
Dinamani Coimbatore
காவலர்கள் உள்பட 6 பேரைத் தாக்கிய போதைக்குமபல்
விருத்தாசலத்தில் போதையில் இருந்த இளைஞர்கள் 3 பேர் ரீல்ஸ் மோகத்தில் தூங்கிக்கொண்டிருந்தவரைத் தட்டி எழுப்பி கத்தியால் வெட்டி சரமாரியாகத் தாக்கியதுடன், அரசுப் பேருந்து ஓட்டுநர், காவலர்கள் உள்ளிட்ட 6 பேரையும் போதை வெறியுடன் தாக்கியுள்ளனர்.
1 min |
September 10, 2025
Dinamani Coimbatore
ஆப்கானிஸ்தான் அபார வெற்றி
ஹாங்காங்கை வீழ்த்தியது
1 min |
September 10, 2025
Dinamani Coimbatore
பிரான்ஸ் புதிய பிரதமர் செபாஸ்டியன் லெக்கோர்னு
பிரான்ஸின் புதிய பிரதமராக பாதுகாப்புத் துறை அமைச்சர் செபாஸ்டியன் லெக்கோர்னுவை (39) அந்நாட்டு அதிபர் இமானுவல் மேக்ரான் செவ்வாய்க்கிழமை நியமித்தார்.
1 min |
September 10, 2025
Dinamani Coimbatore
மனநலம் பாதிக்கப்பட்டவர் கல் வீசித் தாக்குதல்: பெண் உயிரிழப்பு
கோவையில் மனநலம் பாதிக்கப்பட்டவர் கல் வீசித் தாக்கியதில் பெண் உயிரிழந்தார்.
1 min |
September 10, 2025
Dinamani Coimbatore
செப். 13-இல் சுற்றுப்பயணத்தை தொடங்குகிறார் விஜய்
திமுக தலைவர் விஜய்யின் மக்கள் சந்திப்பு சுற்றுப்பயணம் செப். 13-ஆம் தேதி திருச்சியில் தொடங்கவுள்ளது. வாரத்தின் இறுதி நாளான சனிக்கிழமைகளில் அவர் பிரசாரத்தை மேற்கொள்ளவிருக்கிறார்.
1 min |
September 10, 2025
Dinamani Coimbatore
வழக்கு தொடுத்த பாஜக தொண்டரிடம் அமலாக்கத் துறை விசாரணை
ராகுல் காந்தி குடியுரிமையில் சந்தேகம்
1 min |
September 10, 2025
Dinamani Coimbatore
நகைக் கடையில் 88 பவுன் திருட்டு
கோவையில் நகைக் கடையில் 88.5 பவுன் நகைகளைத் திருடிய அதன் மேலாளர் உள்பட இருவரை போலீஸார் தேடி வருகின்றனர்.
1 min |
September 10, 2025
Dinamani Coimbatore
அமெரிக்காவில் விற்பனை செய்யாமல் பிரிக்ஸ் நாடுகள் வாழ முடியாது
தங்கள் நாட்டில் உற்பத்தியாகும் பொருள்களை அமெரிக்காவில் விற்பனை செய்யாமல் இருந்தால் பிரிக்ஸ் கூட்டமைப்பு நாடுகள் வாழவே முடியாது என்று இந்தியா உள்ளிட்ட நாடுகளை அமெரிக்க அதிபரின் வர்த்தக ஆலோசகர் பீட்டர் நவாரோ விமர்சித்துள்ளார்.
1 min |
September 10, 2025
Dinamani Coimbatore
விடுபட்ட அனைவருக்கும் மகளிர் உரிமைத் தொகை
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்
1 min |
September 10, 2025
Dinamani Coimbatore
தேசியவாத கொள்கையின் வெற்றி: சி.பி.ராதாகிருஷ்ணன்
குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் தான் வெற்றி பெற்றது தேசியவாதக் கொள்கையின் வெற்றி என சி.பி.ராதாகிருஷ்ணன் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
1 min |
September 10, 2025
Dinamani Coimbatore
இளம் வயதினரிடையே அதிகரிக்கும் நுரையீரல் பாதிப்பு
நிபுணர்கள் எச்சரிக்கை
1 min |
September 10, 2025
Dinamani Coimbatore
முன்னாள் அதிபர்களுக்கான சலுகைகள் பறிப்பு: இலங்கை நீதிமன்றம் ஒப்புதல்
இலங்கையின் முன்னாள் அதிபர்கள் மற்றும் அவர்களது மனைவிகளுக்கு வழங்கப்படும் சலுகைகளை ரத்து செய்யும் மசோதாவை நாடாளுமன்றத்தில் சிறிய பெரும்பான்மையுடன் நிறைவேற்றலாம் என்று அந்த நாட்டு உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீர்ப்பளித்தது.
1 min |
September 10, 2025
Dinamani Coimbatore
சி.பி.ராதாகிருஷ்ணனுக்காக கட்சி மாறி வாக்களித்த எதிர்க்கட்சி எம்.பி.க்கள்!
குடியரசு துணைத் தலைவர் தேர்தல்
1 min |
September 10, 2025
Dinamani Coimbatore
கல்லணைக் கால்வாயில் கைக்குழந்தை, 2 சிறார்களுடன் குதித்து பெண் தற்கொலை
தஞ்சாவூரில் கல்லணைக் கால்வாயில் செவ்வாய்க்கிழமை கைக்குழந்தை, 2 சிறார்களுடன் பெண் குதித்து தற்கொலை செய்துகொண்டார்.
1 min |
September 10, 2025
Dinamani Coimbatore
திடக்கழிவு மேலாண்மை: மாநகராட்சி ஆணையருடன் ஜெர்மனி மாணவர்கள் சந்திப்பு
கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மாநகராட்சி ஆணையர் மா.சிவகுரு பிரபாகரனிடம் திடக்கழிவு மேலாண்மை குறித்து ஜெர்மனி நாட்டு மாணவர்கள் கேட்டறிந்தனர்.
1 min |
September 10, 2025
Dinamani Coimbatore
4 புதிய உருளைக்கிழங்கு ரகங்களுக்கு மத்திய அரசு அனுமதி
இந்திய வேளாண்மை ஆராய்ச்சி கவுன்சிலின் பரிந்துரையின் அடிப்படையில் 4 புதிய ரக உருளைக்கிழங்குகளை சாகுபடி செய்ய மத்திய வேளாண்மைத் துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.
1 min |
September 09, 2025
Dinamani Coimbatore
இந்தியா 3-ஆம் இடம்
தஜிகிஸ்தானில் நடைபெற்ற மத்திய ஆசிய நாடுகளின் கால்பந்து சங்கங்களுக்கு இடையேயான நேஷன்ஸ் கோப்பை கால்பந்து போட்டியில் இந்தியா 3-ஆம் இடம் பிடித்து திங்கள்கிழமை நிறைவு செய்தது.
1 min |
September 09, 2025
Dinamani Coimbatore
டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
திருவாரூரில் மாவட்ட டாஸ்மாக் ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
1 min |
September 09, 2025
Dinamani Coimbatore
சேலத்தில் அடுத்தடுத்து வானில் வட்டமிட்ட விமானங்களால் பரபரப்பு
சேலத்தில் திங்கள்கிழமை காலை அடுத்தடுத்து 5 விமானங்கள் திடீரென வானில் வட்டமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
1 min |
September 09, 2025
Dinamani Coimbatore
ஒரே நாளில் விலையில் 2 முறை மாற்றத்தால் புதிய உச்சம்: பவுன் ரூ.80,480
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை திங்கள்கிழமை காலை குறைந்த நிலையில், பிற்பகலில் மீண்டும் உயர்ந்தது.
1 min |
September 09, 2025
Dinamani Coimbatore
ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கி அட்டவணை வெளியீடு
எஃப்ஐஎச் ஜூனியர் ஆடவர் உலகக் கோப்பை ஹாக்கி போட்டி அட்டவணையை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திங்கட்கிழமை வெளியிட்டார்.
1 min |
September 09, 2025
Dinamani Coimbatore
அம்மன் கோயிலில் இருந்து எடுத்துவரப்பட்ட தேவாலயத் திருவிழா கொடி
கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளை அருகே கிறிஸ்தவ தேவாலயத் திருவிழா திருக்கொடி, முத்தாரம்மன் கோயிலில் இருந்து எடுத்து வரப்பட்டது மத நல்லிணக்கத்தை வெளிப்படுத்தும் வகையில் அமைந்தது.
1 min |
September 09, 2025
Dinamani Coimbatore
இலவசங்கள்-மறுபரிசீலனை தேவை!
தமிழகத்தில் 2026 பேரவைத் தேர்தல் நெருங்கும் வேளையில், அரசியல் கட்சிகள் தங்களின் தேர்தல் வாக்குறுதிகளைத் தயார் செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபடத் தொடங்கிவிட்டன.
2 min |
September 09, 2025
Dinamani Coimbatore
விஜய் வியூகம் வெற்றி பெறுமா...?
கடந்த 2024-இல் அரசியல் பிரவேசத்தை அறிவித்த விஜய், இப்போதுதான் களத்துக்கு வருகிறார். இரு மாநாடுகள் நடத்தி விட்டார். மக்கள் சந்திப்பு பிரசாரத்தை திருச்சியில் இருந்து தொடங்கவுள்ளார். அவருக்கு வாழ்த்துகள்.
1 min |
September 09, 2025
Dinamani Coimbatore
தனிநபர் பிரிவில் இந்தியர்கள் ஏமாற்றம்
தென் கொரியாவில் நடைபெறும் வில்வித்தை உலக சாம்பியன்ஷிப்பில், காம் பவுண்ட் ஆடவர் தனிநபர் பிரிவில் இந்தியர்கள் காலிறுதிச்சுற்றில் திங்கள்கிழமை வெளியேறினர்.
1 min |
September 09, 2025
Dinamani Coimbatore
சர்வதேச சட்டங்களின் கீழ் இலங்கை மனித உரிமை மீறல் விசாரணை
இலங்கையில் மனித உரிமைகள் மீறல் குற்றச்சாட்டுகள் குறித்து சர்வதேச சட்டங்களின் கீழ்தான் விசாரணை நடத்தப்படும் என்று ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
1 min |
September 09, 2025
Dinamani Coimbatore
கர்நாடகத்தில் விநாயகர் சிலை ஊர்வலத்தின்போது கல்வீச்சு, பதற்றம்
கர்நாடக மாநிலம், மண்டியா மாவட்டம் மத்தூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற விநாயகர் சிலை விசர்ஜன ஊர்வலத்தின் போது மசூதியில் இருந்து கல்வீசப்பட்டதால், கலவரச்சூழல் ஏற்பட்டது.
1 min |
September 09, 2025
Dinamani Coimbatore
ஜிஎஸ்டி குறைப்பு எதிரொலி: விலை குறையும் எம் & எம் கார்கள்
ஜிஎஸ்டி வரிக்குறைப்பின் எதிரொலியாக, தங்களது பயணிகள் வாகனங்களின் விலையை இந்தியாவின் முன்னணி வாகனத் தயாரிப்பாளர்களில் ஒன்றான மஹிந்திரா & மஹிந்திரா (எம் & எம்) 1.56 லட்சம் ரூபாய் வரை குறைத்துள்ளது.
1 min |
September 09, 2025
Dinamani Coimbatore
தேர்தல் ஆணையத்தின் பெயரைக் குறிப்பிட்டு அவமானப்படுத்த வேண்டும்: காங்கிரஸ்
'ஆதாரை அடையாள ஆவணமாக ஏற்குமாறு உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை நடைமுறைப்படுத்தாததற்காக தேர்தல் ஆணையத்தை பெயரைக் குறிப்பிட்டு அவமானப்படுத்த வேண்டும்' என்று காங்கிரஸ் கட்சி திங்கள்கிழமை வலியுறுத்தியது.
1 min |