Newspaper
Dinamani Coimbatore
ஒரே நாளில் விலையில் 2 முறை மாற்றத்தால் புதிய உச்சம்: பவுன் ரூ.80,480
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை திங்கள்கிழமை காலை குறைந்த நிலையில், பிற்பகலில் மீண்டும் உயர்ந்தது.
1 min |
September 09, 2025
Dinamani Coimbatore
ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கி அட்டவணை வெளியீடு
எஃப்ஐஎச் ஜூனியர் ஆடவர் உலகக் கோப்பை ஹாக்கி போட்டி அட்டவணையை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திங்கட்கிழமை வெளியிட்டார்.
1 min |
September 09, 2025
Dinamani Coimbatore
அம்மன் கோயிலில் இருந்து எடுத்துவரப்பட்ட தேவாலயத் திருவிழா கொடி
கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளை அருகே கிறிஸ்தவ தேவாலயத் திருவிழா திருக்கொடி, முத்தாரம்மன் கோயிலில் இருந்து எடுத்து வரப்பட்டது மத நல்லிணக்கத்தை வெளிப்படுத்தும் வகையில் அமைந்தது.
1 min |
September 09, 2025
Dinamani Coimbatore
இலவசங்கள்-மறுபரிசீலனை தேவை!
தமிழகத்தில் 2026 பேரவைத் தேர்தல் நெருங்கும் வேளையில், அரசியல் கட்சிகள் தங்களின் தேர்தல் வாக்குறுதிகளைத் தயார் செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபடத் தொடங்கிவிட்டன.
2 min |
September 09, 2025
Dinamani Coimbatore
விஜய் வியூகம் வெற்றி பெறுமா...?
கடந்த 2024-இல் அரசியல் பிரவேசத்தை அறிவித்த விஜய், இப்போதுதான் களத்துக்கு வருகிறார். இரு மாநாடுகள் நடத்தி விட்டார். மக்கள் சந்திப்பு பிரசாரத்தை திருச்சியில் இருந்து தொடங்கவுள்ளார். அவருக்கு வாழ்த்துகள்.
1 min |
September 09, 2025
Dinamani Coimbatore
தனிநபர் பிரிவில் இந்தியர்கள் ஏமாற்றம்
தென் கொரியாவில் நடைபெறும் வில்வித்தை உலக சாம்பியன்ஷிப்பில், காம் பவுண்ட் ஆடவர் தனிநபர் பிரிவில் இந்தியர்கள் காலிறுதிச்சுற்றில் திங்கள்கிழமை வெளியேறினர்.
1 min |
September 09, 2025
Dinamani Coimbatore
சர்வதேச சட்டங்களின் கீழ் இலங்கை மனித உரிமை மீறல் விசாரணை
இலங்கையில் மனித உரிமைகள் மீறல் குற்றச்சாட்டுகள் குறித்து சர்வதேச சட்டங்களின் கீழ்தான் விசாரணை நடத்தப்படும் என்று ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
1 min |
September 09, 2025
Dinamani Coimbatore
கர்நாடகத்தில் விநாயகர் சிலை ஊர்வலத்தின்போது கல்வீச்சு, பதற்றம்
கர்நாடக மாநிலம், மண்டியா மாவட்டம் மத்தூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற விநாயகர் சிலை விசர்ஜன ஊர்வலத்தின் போது மசூதியில் இருந்து கல்வீசப்பட்டதால், கலவரச்சூழல் ஏற்பட்டது.
1 min |
September 09, 2025
Dinamani Coimbatore
ஜிஎஸ்டி குறைப்பு எதிரொலி: விலை குறையும் எம் & எம் கார்கள்
ஜிஎஸ்டி வரிக்குறைப்பின் எதிரொலியாக, தங்களது பயணிகள் வாகனங்களின் விலையை இந்தியாவின் முன்னணி வாகனத் தயாரிப்பாளர்களில் ஒன்றான மஹிந்திரா & மஹிந்திரா (எம் & எம்) 1.56 லட்சம் ரூபாய் வரை குறைத்துள்ளது.
1 min |
September 09, 2025
Dinamani Coimbatore
தேர்தல் ஆணையத்தின் பெயரைக் குறிப்பிட்டு அவமானப்படுத்த வேண்டும்: காங்கிரஸ்
'ஆதாரை அடையாள ஆவணமாக ஏற்குமாறு உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை நடைமுறைப்படுத்தாததற்காக தேர்தல் ஆணையத்தை பெயரைக் குறிப்பிட்டு அவமானப்படுத்த வேண்டும்' என்று காங்கிரஸ் கட்சி திங்கள்கிழமை வலியுறுத்தியது.
1 min |
September 09, 2025
Dinamani Coimbatore
ஜிஎஸ்டி 2.0
வணிகம் மேற்கொள்வதை எளிதாக்க, ஜிஎஸ்டி விதிகளுக்குள்பட்டு இணக்கமாகச் செயல்படுவதில் உள்ள சுமையைக் குறைக்கும் நடைமுறைகளை, ஜிஎஸ்டி 2.0 சீர்திருத்தம் அறிமுகம் செய்துள்ளது.
1 min |
September 09, 2025
Dinamani Coimbatore
நேபாளம்: போலீஸ் சுட்டதில் 19 பேர் உயிரிழப்பு
சமூக ஊடகத் தடைக்கு எதிரான போராட்டத்தில் வன்முறை
1 min |
September 09, 2025
Dinamani Coimbatore
கொலை வழக்கில் தம்பதி உள்பட 5 பேருக்கு ஆயுள் தண்டனை
கும்பகோணம் அருகே கொலை வழக்கில் பெண்ணுக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், மேலும் 4 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதித்து கும்பகோணம் கூடுதல் மாவட்ட நீதிமன்றம் திங்கள்கிழமை தீர்ப்பளித்தது.
1 min |
September 09, 2025
Dinamani Coimbatore
இந்தியா, சீனாவுக்கு நேபாள ஆளுங்கட்சி கோரிக்கை
லிபுலேக் கணவாய் வழியாக எல்லை தாண்டிய வர்த்தகத்தை மீண்டும் தொடங்க இந்தியா மற்றும் சீனா இடையே ஏற்பட்டுள்ள ஒப்பந்தத்துக்கு நேபாளத்தின் ஆளுங்கட்சியான சிபி என்-யுஎம்எல் அதிருப்தி தெரிவித்துள்ளது.
1 min |
September 09, 2025
Dinamani Coimbatore
தமிழகம், 4 மாநில வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த விவகாரம்: தேர்தல் ஆணையம் பதிலளிக்க உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
அடுத்த ஆண்டு பேரவைத் தேர்தலைச் சந்திக்க உள்ள தமிழகம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை மேற்கொள்ள உத்தரவிடக் கோரி தொடரப்பட்ட வழக்கில் தேர்தல் ஆணையம் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்புமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
1 min |
September 09, 2025
Dinamani Coimbatore
தொண்டர்களுக்கு அனுப்பும் எஸ்எம்எஸுக்கு தணிக்கை?
காங்கிரஸ் குற்றச்சாட்டுக்கு டிராய் மறுப்பு
1 min |
September 09, 2025
Dinamani Coimbatore
கயானா அதிபராக மீண்டும் இர்ஃபான் அலி பதவியேற்பு
தென் அமெரிக்க நாடான கயானாவின் அதிபராக தற்போதைய அதிபர் இர்ஃபான் அலி இரண்டாவது முறையாக பதவியேற்றுக்கொண்டார்.
1 min |
September 09, 2025
Dinamani Coimbatore
அமெரிக்க வரியால் பாதிக்கப்படும் இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு நிவாரணம் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
இந்தியா மீது அமெரிக்கா விதித்துள்ள 50 சதவீத வரியால் பாதிக்கப்படும் ஏற்றுமதியாளர்களுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் ஒருங்கிணைந்த நிவாரணம் அளிக்க திட்டம் உருவாக்கப்படும் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
1 min |
September 09, 2025
Dinamani Coimbatore
இணையவழி சூதாட்ட தடைச் சட்டம்-வெற்றி கிட்டுமா?
பணம் வைத்து, சூதாட்டம் செய்யப்படும் இணையவழி விளையாட்டுகளை முழுமையாகத் தடை செய்கிறது. அது மட்டுமல்ல, பணத்தை வைத்து விளையாடும் இந்த சூதாட்டங்கள் தொடர்பாக தயாரிக்கப்படும் விளம்பரங்கள், தயாரிப்பாளர்கள், நடிப்பவர்களை இந்தச் சட்டம் தடை செய்கிறது.
3 min |
September 09, 2025
Dinamani Coimbatore
வளர் தொழில் பிரிவில் தடம் பதித்த சுந்தரம் ஹோம் ஃபைனான்ஸ்
கர்நாடகத்தின் வளர் தொழில் பிரிவில் சுந்தரம் ஹோம் ஃபைனான்ஸ் தடம் பதித்துள்ளது.
1 min |
September 09, 2025
Dinamani Coimbatore
ஜம்மு-காஷ்மீரின் குல்காமில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை இரு ராணுவ வீரர்கள் வீரமரணம்
ஜம்மு-காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் திங்கள் கிழமை நடந்த துப்பாக்கிச் சண்டையில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்; இந்த மோதலில் இரு ராணுவ வீரர்கள் வீரமரணமடைந்தனர்.
1 min |
September 09, 2025
Dinamani Coimbatore
கேரளம்: அமீபிக் மூளைக்காய்ச்சல் தொற்றுக்கு மேலும் ஒருவர் உயிரிழப்பு
கேரளத்தில் மூளையைத் தின்னும் அமீபா எனப்படும் அமீபிக் மூளைக்காய்ச்சல் தொற்றால் மேலும் ஒருவர் உயிரிழந்தார்.
1 min |
September 09, 2025
Dinamani Coimbatore
சிங்கப்பூருக்கு எதிராக இந்தியா 'கோல் மழை'
சூப்பர் 4 சுற்றுக்குத் தகுதி
1 min |
September 09, 2025
Dinamani Coimbatore
ரத்தக்கறை படிந்த பணம்: டிரம்ப் ஆலோசகர் மீண்டும் விமர்சனம்
ரத்தக்கறை படிந்த பணத்தால் ரஷிய கச்சா எண்ணெய்யை இந்தியா கொள்முதல் செய்கிறது என அமெரிக்க வெள்ளை மாளிகை வர்த்தக ஆலோசகர் பீட்டர் நவாரோ மீண்டும் விமர்சித்துள்ளார்.
1 min |
September 09, 2025
Dinamani Coimbatore
தமிழ்நாட்டில் முதலீடு செய்ய வெளிநாடுவாழ் தமிழர்கள் ஆர்வம்
தமிழ்நாட்டில் முதலீடு செய்ய வெளிநாடுவாழ் தமிழர்கள் ஆர்வம் காட்டுவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
1 min |
September 09, 2025
Dinamani Coimbatore
இருதரப்பு முதலீட்டு ஒப்பந்தம்: இந்தியா - இஸ்ரேல் கையொப்பம்
இந்தியா, இஸ்ரேல் நாடுகளிடையே முதலீடுகளைப் பாதுகாப்பது மற்றும் ஊக்குவிக்கும் வகையில் இருதரப்பு முதலீட்டு ஒப்பந்தம் திங்கள்கிழமை கையொப்பமிடப்பட்டது.
1 min |
September 09, 2025
Dinamani Coimbatore
அர்ஜுன் வெற்றி, வைஷாலி முன்னிலை
ஃபிடே கிராண்ட் ஸ்விஸ் செஸ் போட்டியின் 5-ஆவது சுற்றில் இந்தியாவின் அர்ஜுன் எரிகைசி, நிஹால் சரின், அபிமன்யு புரானிக் ஆகியோர் வெற்றி பெற்றனர்.
1 min |
September 09, 2025
Dinamani Coimbatore
காஞ்சிபுரம் டிஎஸ்பி திடீர் கைது: மாவட்ட நீதிபதி அதிரடி உத்தரவு
வன்கொடுமை தடுப்புச் சட்ட வழக்கில் நடவடிக்கை எடுக்காத புகார் தொடர்பாக மாவட்ட நீதிபதியின் உத்தரவின்படி, காஞ்சிபுரம் டிஎஸ்பி சங்கர் கணேஷ் திடீரென கைது செய்யப்பட்டார்.
1 min |
September 09, 2025
Dinamani Coimbatore
தமிழக டிஜிபி நியமனப் பட்டியலை விரைந்து பரிசீலிக்க யுபிஎஸ்சிக்கு உத்தரவு
தமிழக காவல் துறை தலைமை இயக்குநர் (டிஜிபி) மற்றும் மாநில காவல் படைத் தலைவர் (ஹெச் ஓபிஎஃப்) நியமனத்துக்கு தகுதி பெறும் உயரதிகாரிகள் பட்டியலை இறுதி செய்து, விரைவாக தமிழ்நாடு அரசுக்குப் பரிந்துரைக்க வேண்டும் என மத்திய குடிமைப் பணி தேர்வாணையத்துக்கு (யுபிஎஸ்சி) உச்ச நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.
1 min |
September 09, 2025
Dinamani Coimbatore
குடியரசு துணைத் தலைவர் பதவிக்கு இன்று தேர்தல்
நாட்டின் 17-ஆவது குடியரசு துணைத் தலைவர் பதவிக்கான தேர்தல் செவ்வாய்க்கிழமை (செப். 9) நடைபெறவுள்ளது.
1 min |