Gå ubegrenset med Magzter GOLD

Gå ubegrenset med Magzter GOLD

Få ubegrenset tilgang til over 9000 magasiner, aviser og premiumhistorier for bare

$149.99
 
$74.99/År
The Perfect Holiday Gift Gift Now

Newspaper

Dinamani Coimbatore

இந்துஜா குழுமம் ரூ.7,500 கோடி முதலீடு

முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம்

1 min  |

September 07, 2025

Dinamani Coimbatore

வடகிழக்கு இந்தியாவின் இளைய சகோதரி!

விண்ணை முட்ட வளர்ந்த மலைகள். அதிகாலை 4 மணிக்கெல்லாம் விடியல். மனிதர்கள் விழிக்கும் முன்பே சாலைகளில் தவழும் மேகக் கூட்டங்கள். அத்தனை அழகின் எழிலையும் ஒருங்கே கொண்டிருக்கிறது மலைமகளான ஐசால் - மிசோரம் மாநிலத் தலைநகர்.

2 min  |

September 07, 2025

Dinamani Coimbatore

'ஏர்போர்ட்' மூர்த்தி - விசிகவினர் மோதல்

சென்னை டிஜிபி அலுவலகம் அருகே புரட்சித் தமிழகம் கட்சித் தலைவர் 'ஏர்போர்ட்' மூர்த்தி - விடுதலைச் சிறுத்தை கட்சியினர் மோதலில் ஈடுபட்டனர்.

1 min  |

September 07, 2025

Dinamani Coimbatore

மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்ற தினசரி உபயோகப் பொருள்கள்

வரைவு தரநிலை வழிகாட்டுதல் வெளியீடு

1 min  |

September 07, 2025

Dinamani Coimbatore

காட்டுப்பள்ளி அதானி துறைமுகம் சாதனை

சிறப்பு பொருளாதார மண்டலத்திலுள்ள காட்டுப்பள்ளி அதானி துறைமுகம் இந்தியாவிலேயே அதிக அளவில் தனிப்பட்ட சிப்பங்களைக் கையாண்டு சாதனை படைத்துள்ளது.

1 min  |

September 07, 2025

Dinamani Coimbatore

பாஜக-கம்யூனிஸ்ட் மோதல்: 7 பேர் மீது வழக்குப் பதிவு

தூத்துக்குடியில் பாஜக-மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் இடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக இரு தரப்பைச் சேர்ந்த 7 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

1 min  |

September 07, 2025

Dinamani Coimbatore

ஜிஎஸ்டி சீர்திருத்தத்தால் ஒவ்வொரு குடும்பமும் பலனடையும்

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உறுதி

2 min  |

September 07, 2025

Dinamani Coimbatore

தஞ்சாவூரில் வீட்டிலிருந்து 14 பாம்புக் குட்டிகள் மீட்பு

தஞ்சாவூரில் வீட்டிலிருந்து 14 கண்ணாடி விரியன் பாம்புக் குட்டிகள் வெள்ளிக்கிழமை இரவு மீட்கப்பட்டு, அடர்ந்த வனப் பகுதியில் விடப்பட்டன.

1 min  |

September 07, 2025

Dinamani Coimbatore

வனப் பகுதிகளில் கம்பி வேலி அமைக்கும் விவகாரம்: கோவையில் நீதிபதிகள் ஆலோசனை

கோவையில் வருவாய்த் துறை, வனத் துறை அதிகாரிகளுடன் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் என்.சதீஷ்குமார், டி.பரதசக்கரவர்த்தி ஆகியோர் சனிக்கிழமை ஆலோசனை மேற்கொண்டனர்.

1 min  |

September 07, 2025

Dinamani Coimbatore

நைஜீரியா பயங்கரவாதத் தாக்குதலில் 55 பேர் உயிரிழப்பு

மேற்கு ஆப்ரிக்க நாடான நைஜீரியாவில் புலம் பெயர்ந்த உள்நாட்டு அகதிகள் முகாமில் இருந்து திரும்பிக் கொண்டிருந்தவர்கள் மீது மத பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 55 பேர் உயிரிழந்தனர்.

1 min  |

September 07, 2025

Dinamani Coimbatore

கஞ்சா, போதை ஊசிகளுடன் 3 பேர் கைது

பல்லடம் அருகே கணபதிபாளையத்தில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருள்கள் பதுக்கி வைத்திருந்த 3 பேரை போலீஸார் கைது செய்தனர்.

1 min  |

September 07, 2025

Dinamani Coimbatore

தில்லியில் மத்திய அமைச்சர் அமித் ஷாவுடன் சரத்குமார் சந்திப்பு

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை தமிழக பாஜகவைச் சேர்ந்த நடிகர் ஆர்.சரத்குமார் தில்லியில் வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேசினார்.

1 min  |

September 07, 2025

Dinamani Coimbatore

தென்மண்டல பாட்மிண்டன்: சுகி பாலா, ரித்விக் சாம்பியன்

தென்மண்டல அளவிலான 79-ஆவது தனிநபர் பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் சென்னை எஸ்ஆர்எம்ஐஎஸ்டி மாணவர்கள் சுகி பாலா, ரித்விக் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினர்.

1 min  |

September 07, 2025

Dinamani Coimbatore

இறுதிச் சுற்றில் இந்தியா-கொரியா மோதல்

சீனாவை 7-0 என வீழ்த்தியது

1 min  |

September 07, 2025

Dinamani Coimbatore

ஜிஎஸ்டி வரம்புக்குள் பெட்ரோல், டீசல்: மோட்டார் போக்குவரத்து காங்கிரஸ் வலியுறுத்தல்

பெட்ரோல் மற்றும் டீசலை சரக்கு-சேவைகள் வரி (ஜிஎஸ்டி) வரம்புக்குள் கொண்டு வர வேண்டும் என்று அகில இந்திய மோட்டார் போக்குவரத்து காங்கிரஸ் வலியுறுத்தி உள்ளது.

1 min  |

September 07, 2025

Dinamani Coimbatore

மூன்றாவது கிராண்ட்ஸ்லாம் இறுதியில் மோதும் சின்-கராஸ்

யுஎஸ் ஓபன் டென்னிஸ் போட்டி ஆடவர் ஒற்றையர் இறுதிச்சுற்றில் நடப்பு சாம்பியன் ஜேக் சின்னர்-ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்கராஸ் ஆகியோர் மோதுகின்றனர்.

1 min  |

September 07, 2025

Dinamani Coimbatore

பரளிக்காடு சூழல் சுற்றுலா மையத்தில் பழங்குடியினரின் பாரம்பரிய நடனம்

மேட்டுப்பாளையம் அருகேயுள்ள பரளிக்காடு சூழல் சுற்றுலா மையத்தில் பழங்குடியின மக்களின் பாரம்பரிய நடனம் சனிக்கிழமை முதல் தொடங்கப்பட்டுள்ளது.

1 min  |

September 07, 2025

Dinamani Coimbatore

புத்தகரம் முத்து கொளக்கி அம்மன் கோயிலுக்குள் பட்டியலின மக்களை அனுமதிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

காஞ்சிபுரம் மாவட்டம், புத்தகரம் முத்து கொளக்கி அம்மன் கோயிலுக்குள் சென்று பட்டியலின மக்கள் வழிபட அனுமதிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

1 min  |

September 07, 2025

Dinamani Coimbatore

சிறுவன் உயிரிழப்பில் மர்மம்: மேற்கு வங்க தம்பதி அடித்துக்கொலை

மேற்கு வங்க மாநிலம் நாடியா மாவட்டத்தில் மர்மமான முறையில் சிறுவன் உயிரிழந்து கிடந்த நிலையில், அவரைக் கொலை செய்ததாகக் கருதி அப்பகுதியில் வசித்த தம்பதியை கும்பலாக வந்த சிலர் அடித்துக்கொலை செய்தனர்.

1 min  |

September 07, 2025

Dinamani Coimbatore

கார்ல் மார்க்ஸ் நினைவிடத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை

லண்டனில் கார்ல் மார்க்ஸ் நினைவிடத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.

1 min  |

September 07, 2025

Dinamani Coimbatore

இளைஞரிடம் ரூ.88 லட்சம் மோசடியில் ஈடுபட்டவர் கைது

அறக்கட்டளைத் தொடங்கினால் அதிக லாபம் கிடைக்கும் எனக் கூறி, இளைஞரிடம் ரூ. 88 லட்சம் மோசடி செய்தவரை குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்து சனிக்கிழமை சிறையில் அடைத்தனர்.

1 min  |

September 07, 2025

Dinamani Coimbatore

அந்நியச் செலாவணி கையிருப்பு 69,423 கோடி டாலராக உயர்வு

இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு ஆகஸ்ட் 29-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 69,423 கோடி டாலராக உயர்ந்துள்ளது.

1 min  |

September 07, 2025

Dinamani Coimbatore

வாடகை தகராறு பாடகர் எஸ்.பி.பி.சரண் காவல் நிலையத்தில் புகார்

சென்னையில் வீட்டு வாடகை தகராறு தொடர்பாக திரைப்பட பாடகர் கல்யாண் சரண், கே.கே.நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

1 min  |

September 07, 2025

Dinamani Coimbatore

ஆப்கன் வெளியுறவு அமைச்சர் முத்தாகி இந்தியப் பயணம் ரத்து

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தடை எதிரொலி

1 min  |

September 07, 2025

Dinamani Coimbatore

பேருந்தில் நகை திருட்டு: ஊராட்சித் தலைவி கைது

சென்னையில் பேருந்தில் நகை திருடியதாக பெண் ஊராட்சி மன்றத் தலைவர் கைது செய்யப்பட்டார்.

1 min  |

September 07, 2025

Dinamani Coimbatore

மேட்டூர் அணை நீர்மட்டம் 120 அடியாக நீடிப்பு

மேட்டூர் அணைக்கு வரும் தண்ணீரின் அளவும், அணையிலிருந்து வெளியேற்றப்படும் உபரிநீரின் அளவும் ஒன்றாக உள்ளதால் கடந்த 5 நாள்களாக மேட்டூர் அணை நீர்மட்டம் 120 அடியாக நீடிக்கிறது.

1 min  |

September 07, 2025

Dinamani Coimbatore

மாட்டு வண்டியில் நூலகம்

நூற்றாண்டுகளுக்கு முன்பு பழம்பெருமை வாய்ந்த பெரும்பாலான நூலகங்களை மன்னர்கள் அவர்களது குடும்பத்தைச் சார்ந்தவர்கள் மட்டும்தான் பயன்படுத்தினர். 19-ஆம் நூற்றாண்டின் கடைசியில்தான் சாமானியர்களுக்கான பொது நூலகங்கள் உருவாயின. கிராம மக்களுக்கான நூலகச் சேவைக்காக 95 ஆண்டுகளுக்கு முன்னர் மன்னார்குடி அருகேயுள்ள மேலவாசல் கிராமத்தில் மாட்டு வண்டியில் நடமாடும் நூலகம் தொடங்கப்பட்டது.

1 min  |

September 07, 2025

Dinamani Coimbatore

குஜராத் மலைக் கோயிலில் சரக்கு ரோப் கார் அறுந்து விழுந்து விபத்து

6 பேர் உயிரிழப்பு

1 min  |

September 07, 2025

Dinamani Coimbatore

2 வழக்குரைஞர்கள் அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதிகளாக நியமனம்

இரண்டு வழக்குரைஞர்கள் உத்தரபிரதேச மாநிலம் அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளதாக மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் சனிக்கிழமை தெரிவித்தார்.

1 min  |

September 07, 2025

Dinamani Coimbatore

நகைக் கடை உரிமையாளரிடம் தங்கக் கட்டி மோசடி

வியாபாரி மீது வழக்கு

1 min  |

September 07, 2025
Holiday offer front
Holiday offer back