Gå ubegrenset med Magzter GOLD

Gå ubegrenset med Magzter GOLD

Få ubegrenset tilgang til over 9000 magasiner, aviser og premiumhistorier for bare

$149.99
 
$74.99/År
The Perfect Holiday Gift Gift Now

Newspaper

Dinamani Coimbatore

ஒருங்கிணைந்த அதிமுக: செங்கோட்டையன் வலியுறுத்தல்

ஒருங்கிணைந்த அதிமுகவால்தான் தேர்தல் களத்தில் வெற்றி பெற முடியும். எனவே, கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டவர்களை மீண்டும் சேர்க்க வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் வலியுறுத்தினார்.

1 min  |

September 06, 2025

Dinamani Coimbatore

கடன் வட்டியைக் குறைத்த கரூர் வைஸ்யா வங்கி

தாங்கள் வழங்கும் கடனுக்கான வட்டி விகிதத்தை தனியார் துறையைச் சேர்ந்த கரூர் வைஸ்யா வங்கி 10 அடிப்படைப் புள்ளிகள் (0.10 சதவீதம்) குறைத்துள்ளது.

1 min  |

September 06, 2025

Dinamani Coimbatore

ஆதரவு விலை ஏற்படுத்தும் அதிருப்தி!

முழுவதும் நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை குவிண்டாலுக்கு ரூ.3,500-ஆக நிர்ணயிக்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

2 min  |

September 06, 2025

Dinamani Coimbatore

மத்தியஸ்தம் மூலம் கண்ணியத்துடன் தீர்வு: உச்சநீதிமன்ற நீதிபதி சூர்ய காந்த்

பிரச்னைகளுக்கு நியாயமாகவும் கண்ணியமாகவும் தீர்வு பெறப்படுவதை மத்தியஸ்த முறை உறுதி செய்யும் என்று உச்சநீதிமன்ற நீதிபதி சூர்ய காந்த் தெரிவித்தார்.

1 min  |

September 06, 2025

Dinamani Coimbatore

2 நாள் ஏற்ற, இறக்கத்துக்குப் பிறகு மாற்றமின்றி முடிந்த சென்செக்ஸ்

இந்த வாரத்தின் இறுதி வர்த்தக தினமான வெள்ளிக்கிழமை பங்குச் சந்தை இரண்டு நாள்கள் ஏற்ற, இறக்கத்துக்குப் பிறகு பெரிய அளவில் மாற்றமின்றி முடிந்தது.

1 min  |

September 06, 2025

Dinamani Coimbatore

கடலூரில் பூச்சிக்கொல்லி மருந்து ஆலையில் விபத்து: ரசாயனக் கசிவால் பாதிக்கப்பட்ட 75 பேருக்கு சிகிச்சை

கடலூர் சிப்காட் தொழிற்பேட்டை பகுதியில் இயங்கும் தனியார் பூச்சிக்கொல்லி மருந்து தயாரிப்பு தொழிற்சாலையில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட விபத்தினால் ரசாயனம் காற்றில் கசிந்தது.

1 min  |

September 06, 2025

Dinamani Coimbatore

நாட்டு வெடிகுண்டு வீசி பேரூராட்சித் தலைவரைக் கொல்ல முயற்சி

தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் அருகே ஆடுதுறை பேரூராட்சித் தலைவரை நாட்டு வெடிகுண்டு வீசி வெள்ளிக்கிழமை கொல்ல முயன்ற ஒரு கும்பல், இருவரை அரிவாளால் வெட்டி விட்டுத் தப்பியது.

1 min  |

September 06, 2025

Dinamani Coimbatore

இந்தியாவில் முதல் டெஸ்லா காரை வாங்கினார் மகாராஷ்டிர அமைச்சர்

இந்தியாவில் டெஸ்லா நிறுவனத்தின் முதல் காரை மகாராஷ்டிர மாநில போக்குவரத்துத் துறை அமைச்சர் பிரதாப் சர்நாயக் வெள்ளிக்கிழமை பெற்றுக் கொண்டார்.

1 min  |

September 06, 2025

Dinamani Coimbatore

கோல் இந்தியா உற்பத்தி 4% குறைவு

அரசுக்குச் சொந்தமான கோல் இந்தியா நிறுவனத்தின் உற்பத்தி கடந்த ஏப்ரல்-ஆகஸ்ட் காலகட்டத்தில் 3.5 சதவீதம் குறைந்துள்ளது.

1 min  |

September 06, 2025

Dinamani Coimbatore

தாய்லாந்தை கோல்களால் மூழ்கடித்த இந்தியா

சீனாவில் வெள்ளிக்கிழமை தொடங்கிய 11-ஆவது மகளிர் ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியில் இந்தியா தனது முதல் ஆட்டத்தில் 11-0 கோல் கணக்கில் தாய்லாந்தை அபார வெற்றி கண்டது.

1 min  |

September 06, 2025

Dinamani Coimbatore

நாட்டில் இதய நோய்களால் 31% பேர் உயிரிழப்பு

இந்தியாவில் ஏற்படும் மூன்றில் ஒரு பங்கு மரணங்களுக்கு இதய நோய்களே காரணம் என்பது ஆய்வறிக்கை மூலம் தெரியவந்துள்ளது.

1 min  |

September 06, 2025

Dinamani Coimbatore

ஆசிரியர் தினம், ஓணம், மீலாது நபி: மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

நாட்டில் ஆசிரியர் தினம், ஓணம் திருநாள், மீலாது நபி பண்டிகை ஆகியவை வெள்ளிக்கிழமை (செப்.5) கொண்டாடப்பட்ட நிலையில், நாட்டு மக்களுக்கு எக்ஸ் பதிவு வாயிலாக பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார்.

1 min  |

September 06, 2025

Dinamani Coimbatore

வீட்டு மின் இணைப்பு பெயர் மாற்றம்: புதிய நடைமுறை அறிவிப்பு

வீட்டு மின் இணைப்பு பெயர் மாற்றத்துக்கு புதிய நடைமுறையை மின்வாரியம் அறிவித்துள்ளது.

1 min  |

September 06, 2025

Dinamani Coimbatore

அதிமுகவை ஒன்றிணைப்பவர்களுக்கு முழு ஒத்துழைப்பு

அதிமுகவை ஒன்றிணைப்பவர்களுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கப்படும் என முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

1 min  |

September 06, 2025

Dinamani Coimbatore

அதிமுகவை ஒன்றிணைக்க செங்கோட்டையன் எடுக்கும் முயற்சி நல்ல விஷயம்

அதிமுகவை ஒன்றிணைக்க மூத்த நிர்வாகி செங்கோட்டையன் எடுக்கும் முயற்சி நல்ல விஷயம் என்றார் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்.

1 min  |

September 06, 2025

Dinamani Coimbatore

7 முக்கிய பிரமுகர்களுக்கு காவல் துறை அணிவகுப்பு மரியாதை

ஏழு முக்கிய பிரமுகர்களுக்கு காவல் துறை அணிவகுப்பு மரியாதை அளிக்க முடிவு செய்திருப்பதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

1 min  |

September 06, 2025

Dinamani Coimbatore

உக்ரைன் போரின் பின்விளைவுகளால் தெற்குலகம் பாதிப்பு: ஐ.நா.வில் இந்தியா

உக்ரைன் போரின் பின்விளைவுகளால் தெற்குலகம் பாதிக்கப்பட்டுள்ளதாக ஐ.நா. பொதுச் சபையில் இந்தியா தெரிவித்தது.

1 min  |

September 06, 2025

Dinamani Coimbatore

தெலங்கானா முதல்வர் மீதான அவதூறு வழக்கு ரத்து: உச்சநீதிமன்றத்தில் பாஜக மேல்முறையீடு

தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி மீதான அவதூறு வழக்கு ரத்து செய்யப்பட்டதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பாஜக மனு தாக்கல் செய்துள்ளது.

1 min  |

September 06, 2025

Dinamani Coimbatore

கல்லாறு, தொண்டாமுத்தூர் வனப் பகுதிகளில் நீதிபதிகள் ஆய்வு

கோவை மாவட்டம், கல்லாறு, தொண்டாமுத்தூர் வனப் பகுதிகளில் நீதிபதிகள் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனர்.

1 min  |

September 06, 2025

Dinamani Coimbatore

50 சதவீத வரி விதிப்பு: அமெரிக்காவை கண்டித்து இடதுசாரிகள் ஆர்ப்பாட்டம்

இந்திய பொருள்களுக்கு 50 சதவீத இறக்குமதி வரி விதித்த அமெரிக்காவைக் கண்டித்து கோவையில் இடதுசாரிகள் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

1 min  |

September 06, 2025

Dinamani Coimbatore

திமுக ஆட்சியில் அத்தியாவசியப் பொருள்களின் விலை உயர்வு

எடப்பாடி கே. பழனிசாமி குற்றச்சாட்டு

1 min  |

September 06, 2025

Dinamani Coimbatore

அயோத்தி ராமர் கோயிலில் பூடான் பிரதமர் வழிபாடு

உத்தர பிரதேச மாநிலம், அயோத்தியில் உள்ள ஸ்ரீராமர் கோயில் மற்றும் பிற கோயில்களில் பூடான் பிரதமர் தஸோ ஷெரிங் தோபே வெள்ளிக்கிழமை வழிபாடு மேற்கொண்டார்.

1 min  |

September 06, 2025

Dinamani Coimbatore

சமூக அநீதிக்கு எதிரான மனப்பான்மையை மாணவர்களிடம் வளர்க்க வேண்டும்

மாணவர்களிடம் சமூக அநீதிக்கு எதிரான மனப்பான்மையை ஆசிரியர்கள் வளர்க்க வேண்டும் என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தார்.

1 min  |

September 06, 2025

Dinamani Coimbatore

முதல்வர் பயணித்த விமானம் தரையிறங்க முடியாததால் பரபரப்பு

ஒடிஸா முதல்வர் மோகன் சரண் மாஜீ பயணித்த விமானம் அதிக மழை, மோசமான வானிலை காரணமாக புவனேசுவரத்தில் தரையிறங்க முடியாமல் சுமார் 21 நிமிஷங்கள் வரை வானத்திலேயே சுற்றி வந்தது.

1 min  |

September 06, 2025

Dinamani Coimbatore

பெரியாரின் சிந்தனைகள் உலகம் முழுவதும் பரவ வேண்டும்

முதல்வர் மு.க.ஸ்டாலின்

1 min  |

September 06, 2025

Dinamani Coimbatore

இந்தியாவை சீனாவிடம் இழந்துவிட்டோம்

அமெரிக்க அதிபர் டிரம்ப்

1 min  |

September 06, 2025

Dinamani Coimbatore

கப்பல் கட்டும் துறையில் இந்தியா முன்னேற்றமடையும்

மத்திய அமைச்சர் சர்வானந்த சோனோவால்

1 min  |

September 06, 2025

Dinamani Coimbatore

ஜனநாயகத்தின் பெயரால்...

மகாராஷ்டிர மாநிலத்தின் மராத்தா சமூகத்தினருக்கான இட ஒதுக்கீடு கோரிக்கையை முன்வைத்து ஐந்து நாள்களாக உண்ணா விரதம் இருந்து வந்த மனோஜ் ஜராங்கே தனது போராட்டத்தை கடந்த செவ்வாய்க்கிழமை (செப். 2) முடித்துக்கொண்டார்.

2 min  |

September 06, 2025

Dinamani Coimbatore

தாய்லாந்து பிரதமராக அனுதின் சான்விராகுல் தேர்வு

தாய்லாந்தின் புதிய பிரதமராக பூம்ஜைதாய் கட்சியின் தலைவர் அனுதின் சான்விராகுல் நாடாளுமன்றத்தால் வெள்ளிக்கிழமை தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1 min  |

September 06, 2025

Dinamani Coimbatore

சிறந்த திறன் கொண்ட ஆசிரியர்கள் மிகவும் முக்கியம்

குடியரசுத் தலைவர் முர்மு

1 min  |

September 06, 2025
Holiday offer front
Holiday offer back