Gå ubegrenset med Magzter GOLD

Gå ubegrenset med Magzter GOLD

Få ubegrenset tilgang til over 9000 magasiner, aviser og premiumhistorier for bare

$149.99
 
$74.99/År
The Perfect Holiday Gift Gift Now

Newspaper

Dinamani Coimbatore

ஜிஎஸ்டி சீர்திருத்தம் வரலாற்று சிறப்புமிக்கது

ஜிஎஸ்டி சீர்திருத்தம் வரலாற்று சிறப்புமிக்கது என்று அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள்ளார்.

1 min  |

September 05, 2025

Dinamani Coimbatore

மணிப்பூர்: அரசுடன் குகி குழுக்கள் அமைதி ஒப்பந்தம்

பிராந்திய ஒருமைப்பாட்டை பராமரிக்க ஒப்புதல்

1 min  |

September 05, 2025

Dinamani Coimbatore

24 மணி நேர குடிநீர்த் திட்டம்: சூயஸ் அதிகாரிகள் ஆய்வு

கோவையில் 24 மணி நேர குடிநீர்த் திட்டத்தை சூயஸ் நிறுவன அதிகாரிகள் வியாழக்கிழமை ஆய்வு செய்தனர்.

1 min  |

September 05, 2025

Dinamani Coimbatore

தனியார் மருந்து நிறுவனத்தின் 15 லட்சம் பங்குகள் முடக்கம்

சட்டவிரோத பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக தனியார் மருந்து நிறுவனத்தின் 15 லட்சம் பங்குகளை அமலாக்கத் துறை முடக்கியது.

1 min  |

September 05, 2025

Dinamani Coimbatore

ஒசாகாவை சந்திக்கும் அனிசிமோவா

ஹார்டு கோர்ட் கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான யுஎஸ் ஓபன் டென்னிஸின் அரையிறுதிச்சுற்றில், ஜப்பானின் நவோமி ஒசாகா - அமெரிக்காவின் அமாண்டா அனிசிமோவா மோதுகின்றனர்.

1 min  |

September 05, 2025

Dinamani Coimbatore

மாநில வரி வருவாய் வரவுகளை பாதுகாக்க வேண்டும்

ஜிஎஸ்டி கூட்டத்தில் அமைச்சர் தங்கம் தென்னரசு வலியுறுத்தல்

1 min  |

September 05, 2025

Dinamani Coimbatore

மேற்கு வங்க சட்டப்பேரவையில் கடும் அமளி: 5 பாஜக எம்எல்ஏக்கள் இடைநீக்கம்

மேற்கு வங்க சட்டப் பேரவையில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் எம்எல்ஏக்களுக்கும் பாஜக எம்எல்ஏக்களுக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தால் கடும் அமளி நிலவியது.

1 min  |

September 05, 2025

Dinamani Coimbatore

அமலாக்கத் துறை விசாரணைக்கு ஷிகர் தவன் ஆஜர்

சட்டவிரோத பந்தய செயலி வழக்கு

1 min  |

September 05, 2025

Dinamani Coimbatore

ஓணம்: பூ மார்க்கெட்டில் குவிந்த மக்கள்

ஓணம் பண்டிகையையொட்டி, கோவை ஆர்.எஸ்.புரம் பூ மார்க்கெட்டில் பூக்கள், பழங்கள் வாங்க வியாழக்கிழமை காலை முதலே மக்கள் கூட்டம் அலைமோதியது.

1 min  |

September 05, 2025

Dinamani Coimbatore

இன்று வ.உ.சி பிறந்த நாள்: கோவையில் அமைச்சர்கள் மரியாதை

சுதந்திரப் போராட்ட வீரர் வ.உ.சிதம்பரனாரின் 154-ஆவது பிறந்த நாளையொட்டி, கோவை வ.உ.சி. பூங்காவில் உள்ள அவரது சிலைக்கு அமைச்சர்கள் வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 5) மரியாதை செலுத்த உள்ளனர்.

1 min  |

September 05, 2025

Dinamani Coimbatore

இந்தியா-சிங்கப்பூர் வர்த்தக உறவை வலுப்படுத்த முடிவு

உலகளாவிய ஸ்திரமற்ற புவி-அரசியல் சூழலைக் கருத்தில்கொண்டு, இந்தியா-சிங்கப்பூர் வர்த்தக உறவு மற்றும் சந்தை அணுகலை வலுப்படுத்த பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பிரதமர் லாரன்ஸ் வாங் முடிவு செய்தனர்.

1 min  |

September 05, 2025

Dinamani Coimbatore

ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தாதது காங்கிரஸின் திறமையின்மை

'நாட்டில் நீண்ட காலம் ஆட்சி செய்த காங்கிரஸ் கட்சியை ஒருங்கிணைந்த மறைமுக வரி நடைமுறையை அறிமுகம் செய்வதிலிருந்து யாரும் தடுக்கவில்லை; 2014-ஆம் ஆண்டுக்கு முன்பே ஜிஎஸ்டி அறிமுகம் செய்யப்படாதது காங்கிரஸின் திறமையின்மையைக் காட்டுகிறது' என்று பாஜக வியாழக்கிழமை விமர்சனம் செய்தது.

1 min  |

September 05, 2025

Dinamani Coimbatore

பிரிட்டனில் இந்திய தூதருடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு

பிரிட்டனுக்கான இந்திய தூதர் விக்ரம் துரைசாமியை முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்தித்துப் பேசினார்.

1 min  |

September 05, 2025

Dinamani Coimbatore

இந்தியா மீது அதிக வரி விதிப்பு ஏன்?

அமெரிக்க உச்சநீதிமன்றத்தில் டிரம்ப் தரப்பு விளக்கம்

1 min  |

September 05, 2025

Dinamani Coimbatore

சட்டவிரோதமாக மரங்களை வெட்டுவதால் இயற்கைப் பேரழிவு

ஹிமாசல பிரதேசம், உத்தரகண்ட், பஞ்சாப் போன்ற மாநிலங்களில் முன்னெப்போதும் இல்லாத அளவில் நிலச்சரிவுகளும் பெருவெள்ளமும் ஏற்பட்டுள்ள நிலையில், இது தொடர்பாக மத்திய அரசு, தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம், பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை நோட்டீஸ் அனுப்பியது.

1 min  |

September 05, 2025

Dinamani Coimbatore

ஜிஎஸ்டி சீர்திருத்தம்: தொழில் அமைப்புகள் வரவேற்பு

மத்திய அரசு ஜிஎஸ்டி வரி விகிதத்தில் சீர்திருத்தம் மேற்கொண்டிருப்பதை கோவை தொழில் அமைப்புகள் வரவேற்றுள்ளன.

2 min  |

September 05, 2025

Dinamani Coimbatore

மாணவர்கள், இளைஞர்களுக்கு படிப்பிடை பயிற்சித் திட்டம்

மாணவர்கள், இளைஞர்கள் அரசின் திட்டங்கள் குறித்து தெரிந்துகொள்ள படிப்பிடை பயிற்சித் திட்டம் தொடங்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 min  |

September 05, 2025

Dinamani Coimbatore

கவலைகளைப் போக்கும் மாரியம்மன்

திருப்பூர் மாவட்டத்துக்கு மேற்கில், அன்னூர் செல்லும் சாலையில் சுமார் 10 கி.மீ. தொலைவில் உள்ளது கருவலூர். இங்குள்ள கருமாரியம்மன் கோயில், புகழ்பெற்ற அம்மன் கோயில்களில் ஒன்று.

1 min  |

September 05, 2025

Dinamani Coimbatore

இந்திய, சீன தலைவர்களுக்கு எதிராக காலனி ஆதிக்க உத்திகளை பயன்படுத்தும் டிரம்ப்

ரஷிய அதிபர் புதின் விமர்சனம்

1 min  |

September 05, 2025

Dinamani Coimbatore

பங்குச்சந்தைக்கு சாதகமாக அமைந்த ஜிஎஸ்டி குறைப்பு

இந்த வாரத்தின் நான்காவது வர்த்தக தினமான வியாழக்கிழமையும் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் லாபத்துடன் முடிவடைந்தது.

1 min  |

September 05, 2025

Dinamani Coimbatore

கஞ்சா விற்ற இளைஞர்கள் கைது

கோவையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 3 இளைஞர்களை போலீஸார் கைது செய்தனர்.

1 min  |

September 05, 2025

Dinamani Coimbatore

302 மாநில அமைச்சர்கள் மீது குற்ற வழக்குகள்: ஏடிஆர் ஆய்வு அறிக்கை

நாடு முழுவதும் 302 அமைச்சர்கள் (47%) மீது கொலை, ஆள்கடத்தல், பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகள் பதிவாகி உள்ளதாக ஜனநாயக சீர்திருத்த சங்கம் (ஏடிஆர்) ஆய்வு அறிக்கையில் தெரிவித்தது.

1 min  |

September 05, 2025

Dinamani Coimbatore

அருட்கொடையாய் வந்துதித்த அண்ணல் நபி!

முனைவர் மு. ஜாபர் சாதிக் அலி

2 min  |

September 05, 2025

Dinamani Coimbatore

என்டார்க் 150 ஸ்கூட்டர்: டிவிஎஸ் அறிமுகம்

புதிய என்டார்க் 150 ரக ஸ்கூட்டரை டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் அறிமுகப்படுத்தியது.

1 min  |

September 05, 2025

Dinamani Coimbatore

சிறந்த உயர் கல்வி நிறுவனங்கள்: தமிழகம் முதலிடம்

7-ஆவது ஆண்டாக சென்னை ஐஐடி சாதனை

2 min  |

September 05, 2025

Dinamani Coimbatore

மலேசியாவை வென்றது இந்தியா

ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியின் சூப்பர் 4 சுற்றில், இந்தியா தனது 2-ஆவது ஆட்டத்தில் மலேசியாவை 4-1 கோல் கணக்கில் வியாழக்கிழமை வீழ்த்தியது.

1 min  |

September 05, 2025

Dinamani Coimbatore

இஸ்லாமிய மாணவர்கள் வெளிநாட்டில் உயர்கல்வி பயில நிதியுதவி

தமிழக அரசு உத்தரவு

1 min  |

September 05, 2025

Dinamani Coimbatore

ஜிஎஸ்டி வரி விகித மாற்றம்: தவறை உணர்ந்த மத்திய அரசுக்கு பாராட்டு

ஜிஎஸ்டி வரி விகிதங்களை மாற்றியமைத்ததன் மூலம், 8 ஆண்டுகள் கழித்து தனது தவறை உணர்ந்த மத்திய பாஜக அரசைப் பாராட்டுவதாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்தார்.

1 min  |

September 05, 2025

Dinamani Coimbatore

இணைய விளையாட்டுச் சட்டத்துக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றத்துக்கு மாற்ற மத்திய அரசு கோரிக்கை

இணைய விளையாட்டுகள் ஊக்குவிப்பு மற்றும் கட்டுப்பாடு சட்டம், 2025-க்கு எதிராக 3 மாநிலங்களின் உயர்நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களை உச்சநீதிமன்றத்துக்கு மாற்ற மத்திய அரசு கோரியுள்ளது.

1 min  |

September 05, 2025

Dinamani Coimbatore

உயர் கல்வியில் சிறந்த தமிழ்நாடு: முதல்வர் பெருமிதம்

உயர் கல்வியில் தமிழ்நாடு சிறந்து விளங்குவது மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

1 min  |

September 05, 2025
Holiday offer front
Holiday offer back