Prøve GULL - Gratis

Newspaper

Dinamani Coimbatore

பாரதியார் பல்கலைக்கழகத்தில் பாரதியார் நினைவு தினம் அனுசரிப்பு

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பாரதியார் நினைவு தினம் வியாழக்கிழமை அனுசரிக்கப்பட்டது.

1 min  |

September 12, 2025

Dinamani Coimbatore

இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட்டுக்கு எதிராக மனு: அவசர வழக்காக ஏற்க உச்சநீதிமன்றம் மறுப்பு

இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை அவசர வழக்காக ஏற்க உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை மறுப்புத் தெரிவித்தது.

1 min  |

September 12, 2025

Dinamani Coimbatore

பொள்ளாச்சி அருகே வேன் கவிழ்ந்ததில் 4 பேர் காயம்

பொள்ளாச்சி அருகே ஆழியாறில் வேன் கவிழ்ந்ததில் 4 பேர் காயமடைந்தனர்.

1 min  |

September 12, 2025

Dinamani Coimbatore

கர்நாடக சட்ட மேலவைக்கு நியமிக்கப்பட்ட 4 உறுப்பினர்கள் பதவியேற்பு

கர்நாடக சட்ட மேலவைக்கு நியமிக்கப்பட்ட 4 உறுப்பினர்கள் வியாழக்கிழமை பதவியேற்றுக் கொண்டனர்.

1 min  |

September 12, 2025

Dinamani Coimbatore

மதுவால் விபரீதம் தம்பியைக் கொன்ற அண்ணனுக்கு ஆயுள் தண்டனை

மது அருந்தியதைக் கண்டித்த தம்பியை சம்மட்டியால் அடித்துக் கொலை செய்த வழக்கில் அண்ணனுக்கு ஆயுள் தண்டனை விதித்து ஈரோடு நீதிமன்றம் வியாழக்கிழமை தீர்ப்பளித்தது.

1 min  |

September 12, 2025

Dinamani Coimbatore

இந்தியா-அமெரிக்கா வர்த்தக பேச்சுவார்த்தையில் முன்னேற்றம்

இந்தியா-அமெரிக்கா இடையேயான இருதரப்பு வர்த்தக ஒப்பந்தப் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டு வருவதாக மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் பியூஷ் கோயல் வியாழக்கிழமை தெரிவித்தார்.

1 min  |

September 12, 2025

Dinamani Coimbatore

பெ.நா.பாளையத்தில் மரக்கிளைகள் வெட்டி சாய்ப்பு

பெரியநாயக்கன்பாளையத்தில் குப்பிச்சிபாளையம் செல்லும் சாலையில் மரக்கிளைகளை அனுமதியின்றி வெட்டிய நபர்கள் குறித்து வருவாய்துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

1 min  |

September 12, 2025

Dinamani Coimbatore

சிங்காநல்லூர் சார்-பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை

ரூ. 2.50 லட்சம் பறிமுதல்

1 min  |

September 12, 2025

Dinamani Coimbatore

பொறுப்பு டிஜிபி நியமனத்துக்கு எதிரான வழக்கு தள்ளுபடி

தமிழகத்தில் பொறுப்பு டிஜிபி நியமனம் செய்யப்பட்டதற்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

1 min  |

September 12, 2025

Dinamani Coimbatore

காந்தியடிகள் மெட்ரிக். பள்ளியில் பாரதியார் நினைவு நாள்

கோவை தடாகம் சாலை, இடையர்பாளையம் காந்தியடிகள் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் மகாகவி பாரதியார் நினைவு நாள் வியாழக்கிழமை அனுசரிக்கப்பட்டது.

1 min  |

September 12, 2025

Dinamani Coimbatore

முதல்வரின் மருமகன் சபரீசனின் தந்தை காலமானார்

முதல்வர் மு.க.ஸ்டாலின் மருமகன் சபரீசனின் தந்தை வேத மூர்த்தி (81) உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் வியாழக்கிழமை அதிகாலை காலமானார்.

1 min  |

September 12, 2025

Dinamani Coimbatore

ஹைதராபாத்-சென்னை-பெங்களூரு இடையே அதிவேக ரயில்

தெலங்கானா முதல்வர் வலியுறுத்தல்

1 min  |

September 12, 2025

Dinamani Coimbatore

இந்தியாவுக்கு மேலும் 2 பதக்கங்கள் உறுதி

நிகாத் ஜரீன் வெளியேறினார்

1 min  |

September 12, 2025

Dinamani Coimbatore

கோவையில் வன தியாகிகள் தினம் அனுசரிப்பு

கோவையில் உள்ள தமிழ்நாடு வன உயிர் பயிற்சியக வளாகத்தில் வன தியாகிகள் தினம் வியாழக்கிழமை அனுசரிக்கப்பட்டது.

1 min  |

September 12, 2025

Dinamani Coimbatore

மீண்டும் நிதர்சனத்தை நிரூபித்த கத்தார் தாக்குதல்

கத்தாரில் அமெரிக்காவின் புதிய போர் நிறுத்த பரிந்துரை குறித்து ஆலோசனை நடத்திக்கொண்டிருந்த ஹமாஸ் அமைப்பின் முக்கிய தலைவர்கள் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல், தலைவர்களை படுகொலை செய்வதன் மூலம் அந்த பயங்கரவாத அமைப்பை முழுமையாக ஒழித்துக்கட்டிவிடலாம் என்ற இஸ்ரேலின் எண்ணம் 100 சதவீதம் ஈடேறாது என்ற நிதர்சனத்தை மீண்டும் நிரூபித்துள்ளது.

2 min  |

September 12, 2025

Dinamani Coimbatore

இந்தியாவில் சர்க்கரை உற்பத்தி உபரி

அமைச்சர் நிதின் கட்கரி

1 min  |

September 12, 2025

Dinamani Coimbatore

பேருந்தில் மூதாட்டியிடம் நகை திருடிய பெண் கைது

பேருந்தில் மூதாட்டிக்கு உதவுவதுபோல நடித்து, அவரிடமிருந்த நகையை திருடிய பெண்ணை ராமநாதபுரம் போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.

1 min  |

September 12, 2025

Dinamani Coimbatore

திருச்சி விமான நிலையத்தில் விரைவு குடியேற்ற சேவைத் திட்டம்

மத்திய அமைச்சர் அமித் ஷா தொடங்கி வைத்தார்

1 min  |

September 12, 2025

Dinamani Coimbatore

செயற்கை நுண்ணறிவு, மின்சார வாகனங்கள் முக்கியத்துவம் பெறும்

சிஐஐ மாநாட்டில் தகவல்

1 min  |

September 12, 2025

Dinamani Coimbatore

ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயத்தில் உலக சகோதரத்துவ தின விழா

உலக சகோதரத்துவ தினத்தை யொட்டி, பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற சொற்பொழிவுப் போட்டிகளில் பல்வேறு கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

1 min  |

September 12, 2025

Dinamani Coimbatore

இந்தியாவுடனான வர்த்தக ஒப்பந்தம் வெகு தொலைவில் இல்லை

அமெரிக்க தூதராகப் பதவியேற்கவுள்ள செர்ஜியோ கோர்

1 min  |

September 12, 2025

Dinamani Coimbatore

காரமடை ஊராட்சி ஒன்றியத்தில் அரசின் கனவு இல்ல கட்டுமானப் பணி

ஆட்சியர் ஆய்வு

1 min  |

September 12, 2025

Dinamani Coimbatore

பாமகவிலிருந்து அன்புமணி நீக்கம்

பாமக செயல் தலைவர் அன்புமணியை கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் நீக்கம் செய்வதாக கட்சியின் நிறுவனர் மருத்துவர் ச. ராமதாஸ் வியாழக்கிழமை அறிவித்தார்.

1 min  |

September 12, 2025

Dinamani Coimbatore

சோர்வடைதல் கூடாது...

சத்தின் வளர்ச்சிக்கான அடையாளங்களில் முக்கியமானது அடுத்த தலைமுறை குழந்தைகளின் ஆரோக்கியமும், நல்வாழ்வும். பிரசவகால உயிரிழப்புகளும், சிசு மரணங்களும் எந்த அளவுக்குக் குறைவாக உள்ளதோ அந்த அளவுக்கு அந்த சமுதாயம் மேம்பட்டிருக்கிறது என்று பொருள்.

2 min  |

September 12, 2025

Dinamani Coimbatore

மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் ரூ.1.07 கோடி மதிப்பில் திட்டப் பணிகள் ஈஸ்வரசாமி எம்.பி. தொடங்கிவைத்தார்

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்துக்கு உள்பட்ட பகுதிகளில் ரூ.1.07 கோடி மதிப்பிலான புதிய வளர்ச்சித் திட்டப் பணிகளை, பொள்ளாச்சி மக்களவை உறுப்பினர் கே.ஈஸ்வரசாமி வியாழக்கிழமை தொடங்கிவைத்தார்.

1 min  |

September 12, 2025

Dinamani Coimbatore

வெப்பத் தடுப்பு செயல்திட்டம் அவசியம்

பேராசிரியர் தி.ஜெயராஜசேகர்

2 min  |

September 12, 2025

Dinamani Coimbatore

தென்மாவட்டங்களில் ஜாதிய வன்கொடுமைகள் அதிகரிப்பு

தென்மாவட்டங்களில் ஜாதிய வன்கொடுமைகள் அதிகரித்துள்ளதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் குற்றம்சாட்டினார்.

1 min  |

September 12, 2025

Dinamani Coimbatore

மகாகவி பாரதியின் கையெழுத்துப் பிரதிகள் பதிவேற்றம்: தமிழக அரசு

மகாகவி பாரதியாரின் கையெழுத்துப் பிரதிகள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் தொழில்நுட்ப வியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.

1 min  |

September 12, 2025

Dinamani Coimbatore

பன்னாட்டு அரிமா சங்கம் சார்பில் ஆசிரியர்களுக்கு விருது

பன்னாட்டு அரிமா சங்கம் சார்பில் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு அண்மையில் விருதுகள் வழங்கப்பட்டன.

1 min  |

September 12, 2025

Dinamani Coimbatore

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் ஹேக்கத்தான்

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியின் நுண்ணுயிரியல் துறை சார்பில் பள்ளி மாணவர்களுக்கான ஹேக்கத்தான் நிகழ்ச்சி நடைபெற்றது.

1 min  |

September 12, 2025