Newspaper
Dinamani Coimbatore
சிலை கடத்தல் தடுப்பு நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுரை
பாரம்பரிய கலைப்பொருள்கள் மற்றும் சிலைகள் கடத்தப்படுவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை அறிவுறுத்தியது.
1 min |
September 13, 2025
Dinamani Coimbatore
வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப் பணி: தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி தகவல்
வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப் பணிகள் தொடர்பாக, தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் விளக்கம் அளித்துள்ளார்.
1 min |
September 13, 2025
Dinamani Coimbatore
தயாரிப்பாளர்கள் சங்கம், பெப்சி இடையே சமரசம்: வழக்கை முடித்துவைத்து உயர்நீதிமன்றம் உத்தரவு
தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம், பெப்சி அமைப்புக்கு இடையிலான பிரச்னையில் சமரசம் ஏற்பட்டதாகக் கூறியதைத் தொடர்ந்து, வழக்கை முடித்துவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
1 min |
September 13, 2025
Dinamani Coimbatore
மாநகரில் இன்றும், நாளையும் சிறப்பு வரி வசூல் முகாம்
கோவை மாநகராட்சிப் பகுதிகளில் சிறப்பு வரி வசூல் முகாம்கள் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் (செப்டம்பர் 13, 14) நடைபெற உள்ளன.
1 min |
September 13, 2025
Dinamani Coimbatore
உச்சநீதிமன்ற பிரதான வளாகத்தில் புகைப்படம் எடுக்கத் தடை
உச்சநீதிமன்றம் அதன் பிரதான வளாகத்திற்குள் புகைப்படங்கள், விடியோக்கள் எடுப்பதைத் தடை செய்யும் வகையில் உயர் பாதுகாப்பு மண்டலமாக அறிவித்தது.
1 min |
September 13, 2025
Dinamani Coimbatore
நாட்டின் முக்கியப் பிரச்னை 'வாக்குத் திருட்டு'
மணிப்பூருக்கு பிரதமர் மோடி தாமதமாக மேற்கொள்ளும் பயணம் பெரிய விஷயமல்ல; நாட்டின் இப்போதைய முக்கியப் பிரச்னை வாக்குத் திருட்டு தான் என்று மக்களவை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார்.
1 min |
September 13, 2025
Dinamani Coimbatore
பட்டிதார் - ரத்தோட் பங்களிப்பில் மத்திய மண்டலம் பலமான முன்னிலை
துலீப் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில், வெள்ளிக்கிழமை முடிவில் மத்திய மண்டலம் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 384 ரன்கள் எடுத்திருக்கிறது.
1 min |
September 13, 2025
Dinamani Coimbatore
காவல் துறை எதிர்கொள்ளும் சவால்கள்
காவல் அதிகாரிகள், நீதித் துறை நடுவர்கள் ஆகியோரை மாவட்ட எஸ்.பி. அழைத்து, ஆலோசனைக் கூட்டம் நடத்தி, நிலுவையிலுள்ள அழைப்பாணைகள், பிடிஆணைகள், நீதிமன்றங்களில் இருந்து திருப்பி அனுப்பப்பட்ட குற்றப்பத்திரிகைகள் போன்றவை குறித்து விவாதித்து, நீதிமன்ற விசாரணையை விரைவுபடுத்த வேண்டும்.
3 min |
September 13, 2025
Dinamani Coimbatore
மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: ஆசிரியர் பணியிடை நீக்கம்
தருவையில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
1 min |
September 13, 2025
Dinamani Coimbatore
ரூ.51 கோடி வரி ஏய்ப்பு: நகைக் கடை உரிமையாளர் கைது
கோவையில் ரூ.51.17 கோடி வரி ஏய்ப்பு செய்ததாக நகைக் கடை உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
1 min |
September 13, 2025
Dinamani Coimbatore
தொழிலாளர்களுக்கான இழப்பீட்டை உயர்த்தி வழங்க கோல் இந்தியா நிறுவனம் முடிவு: மத்திய அமைச்சர் தகவல்
சுரங்க விபத்துகள் நேரிடும்போது தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் இழப்பீட்டை ரூ.15 லட்சத்தில் இருந்து ரூ.25 லட்சமாக உயர்த்தி வழங்க பொதுத்துறை நிறுவனமான கோல் இந்தியா நிறுவனம் முடிவு செய்துள்ளதாக மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத் துறை அமைச்சர் ஜி.கிஷன் ரெட்டி தெரிவித்தார்.
1 min |
September 13, 2025
Dinamani Coimbatore
மானுடவியலின் மகத்துவம்
நாம் அறிவியல் தொழில்நுட்ப யுகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அறிவியல் தொழில்நுட்பத்தில் வியக்கத்தக்க கண்டுபிடிப்புகளும், அதனால் எண்ணற்ற மாற்றங்களும் நிகழ்ந்துள்ளன. மனித வாழ்வில் நாளுக்கு நாள் மாற்றங்கள் ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றன.
2 min |
September 13, 2025
Dinamani Coimbatore
இந்தியாவை வென்றது சீனா
மகளிருக்கான ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியின் சூப்பர் 4 சுற்றில், இந்தியா தனது 2-ஆவது ஆட்டத்தில் 1-4 கோல் கணக்கில் சீனாவிடம் வியாழக்கிழமை தோல்வியுற்றது.
1 min |
September 12, 2025
Dinamani Coimbatore
நோய்கள் நீக்கும் சிவன்!
தலமாகவும், நால்வரால் பாடல் பெற்றதாகவும் விளங்குவது தியாகேசர் உறையும் திருவாரூர் ஆகும். அருணகிரிநாதரால் திருப்புகழ் பாட பெற்ற தலமாகவும் மடப்புரம் தலம் உள்ளது. மேற்கு நோக்கி அமையப் பெற்ற அற்புத சிவன் கோயில்.
1 min |
September 12, 2025
Dinamani Coimbatore
உடல் உறுப்பு தானம் செய்தோர் பெயர்கள் பதியப்பட்ட மதிப்புச் சுவர்: ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் செப். 30-இல் திறப்பு
சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் மூளைச்சாவு அடைந்து உடல் உறுப்பு தானம் செய்தவர்களின் பெயர்கள் பதியப்பட்ட மதிப்புச் சுவர் வரும் செப். 30-ஆம் தேதி திறக்கப்படவுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
1 min |
September 12, 2025
Dinamani Coimbatore
வாக்காளர் பட்டியலில் சோனியாவின் பெயர் சேர்ப்புக்கு எதிரான மனு தள்ளுபடி
இந்திய குடியுரிமையைப் பெறுவதற்கு முன்பே போலி ஆவணங்கள் மூலம் வாக்காளர் பட்டியலில் காங்கிரஸ் சோனியா காந்தியின் பெயர் சேர்க்கப்பட்டதற்கு எதிரான மனுவை தில்லி நீதிமன்றம் தள்ளுபடி செய்து வியாழக்கிழமை உத்தரவிட்டது.
1 min |
September 12, 2025
Dinamani Coimbatore
குடியரசுத் தலைவர் எழுப்பிய 14 கேள்விகள்: தீர்ப்பு ஒத்திவைப்பு
மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க காலக்கெடு விதிக்கப்பட்டது தொடர்பாக குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு எழுப்பிய 14 கேள்விகள் மீதான 10 நாள்கள் விசாரணை நிறைவடைந்ததைத் தொடர்ந்து, தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை ஒத்திவைத்தது.
2 min |
September 12, 2025
Dinamani Coimbatore
பிரதமர் மோடி நாளை மணிப்பூர் பயணம்
மணிப்பூருக்கு சனிக்கிழமை (செப்.13) பயணிக்கவிருக்கும் பிரதமர் நரேந்திர மோடி, அங்கு ரூ.8,500 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கிவைக்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
1 min |
September 12, 2025
Dinamani Coimbatore
அரசு மாளிகையிலிருந்து வெளியேறும் மகிந்த ராஜபட்ச
இலங்கையின் முன்னாள் அதிபர்கள், அவர்களது மனைவிகளுக்கு வழங்கப்படும் சலுகைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதையடுத்து, கொழும்பில் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபட்ச தான் வசித்து வரும் அரசு மாளிகையிலிருந்து வெளியேறினார்.
1 min |
September 12, 2025
Dinamani Coimbatore
மகப்பேறு அருளும் மத்யபுரீஸ்வரர்!
காஞ்சி நாட்டின் நான்கு நாட்டுப் பிரிவுகளில் ஒன்று, காஞ்சிக்கூவல்நாடு. இதை காஞ்சிக்கோயில் நாடு என்றும் குறிப்பிடுவர். காஞ்சிக்கூவல் நாட்டின் தலைநகர் கூவலூரே மருவி தற்போது கூகலூர் என்று அழைக்கப்படுகிறது. அன்றைய பாரியூரும், இன்றைய கோபிசெட்டிபாளையமும் காஞ்சிக்கூவல் நாட்டுப் பகுதியைச் சேர்ந்த ஊர்களே.
1 min |
September 12, 2025
Dinamani Coimbatore
சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கு
வால்பாறை அரசு கல்லூரியில் சாலைப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கு வியாழக்கிழமை நடைபெற்றது.
1 min |
September 12, 2025
Dinamani Coimbatore
அமித் ஷா – செங்கோட்டையன் சந்திப்பால் கூட்டணிக்குள் சிக்கல் இல்லை
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் சந்திப்பால் கூட்டணிக்குள் சிக்கல் எதுவும் இல்லை என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
1 min |
September 12, 2025
Dinamani Coimbatore
ஆயுஷ் ஷெட்டி அசத்தல் வெற்றி
ஹாங்காங் ஓபன் பாட்மின்டன் போட்டியில், இந்தியாவின் இளம் வீரரான ஆயுஷ் ஷெட்டி, ஜப்பான் முன்னணி வீரரான கோடாய் நராவ் காவை வீழ்த்தி அசத்தினார்.
1 min |
September 12, 2025
Dinamani Coimbatore
இந்தியா - சுவிட்ஸர்லாந்து மோதல் இன்று தொடக்கம்
டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டி யின் உலக குரூப் 1 இண்டோர் டையில், இந்தியா - சுவிட்ஸர்லாந்து மோதல் வெள்ளிக்கிழமை தொடங்கி 2 நாள்கள் நடைபெறுகிறது.
1 min |
September 12, 2025
Dinamani Coimbatore
டெட் தேர்வு விவகாரத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும்: அமைச்சர் அன்பில் மகேஸ்
இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வு கட்டாயம் என்ற உச்சநீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு சார்பில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார்.
1 min |
September 12, 2025
Dinamani Coimbatore
டேபிள் டென்னிஸ்: சத்தியன் சாம்பியன்
தேசிய ரேங்கிங் டேபிள் டென்னிஸ் போட்டியில், ஜி.சத்தியன், தியா சித்தலே ஆகியோர் தங்களது பிரிவில் வியாழக்கிழமை சாம்பியன் பட்டம் வென்றனர்.
1 min |
September 12, 2025
Dinamani Coimbatore
கொல்லூர் மூகாம்பிகை கோயிலுக்கு ரூ. 4 கோடியில் வைரம் பதித்த கிரீடத்தை வழங்கிய இசையமைப்பாளர் இளையராஜா
கொல்லூர் மூகாம்பிகை கோயிலுக்கு ரூ. 4 கோடி மதிப்புள்ள வைரம் பதித்த கிரீடத்தை இசையமைப்பாளர் இளையராஜா வழங்கினார்.
1 min |
September 12, 2025
Dinamani Coimbatore
பிரதமர் பிறந்த நாள்: சுதேசி பொருள்களுக்கு முக்கியத்துவம் அளிக்க பாஜக முடிவு
பிரதமர் நரேந்திர மோடியின் 75-ஆவது பிறந்த தினத்தையொட்டி தேசிய அளவில் இருவார காலத்துக்கு நடத்தப்பட உள்ள பிரசார இயக்கத்தில் சுதேசி பொருள்களுக்கு முக்கியத்துவம் அளிக்க பாஜக முடிவு செய்துள்ளது.
1 min |
September 12, 2025
Dinamani Coimbatore
மழை-வெள்ளம்: உத்தரகண்ட் மாநிலத்துக்கு ரூ.1,200 கோடி
மழை-வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள உத்தரகண்ட் மாநிலத்துக்கு ரூ.1,200 கோடி நிவாரண நிதி வழங்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
1 min |
September 12, 2025
Dinamani Coimbatore
இரு நாட்டு கரன்ஸியில் வர்த்தகம்: இந்தியா-மோரீஷஸ் முனைப்பு
இருதரப்பு வர்த்தகத்தை இரு நாட்டு கரன்ஸியில் மேற்கொள்வதற்கு இந்தியாவும், மோரீஷஸும் ஒருங்கிணைந்து செயலாற்றி வருகின்றன என்று பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை தெரிவித்தார்.
1 min |