Prøve GULL - Gratis

Newspaper

Dinamani Coimbatore

போதையில் கூகுள் மேப் பார்த்து ஓட்டிய கார் கடலில் பாய்ந்தது கடலூர் அருகே விபரீதம்

கடலூர் அருகே மதுபோதையில் கூகுள் மேப் பார்த்து ஓட்டுநர் இயக்கிய கார் கடலில் பாய்ந்தது. அதில் இருந்தவர்கள் உயிருக்குப் போராடிய நிலையில் மீனவர்கள் காப்பாற்றி கரை சேர்த்தனர்.

1 min  |

September 12, 2025

Dinamani Coimbatore

வயதான தம்பதியை கட்டிப்போட்டு 19 பவுன் நகைகள், ரூ.70 ஆயிரம் ரொக்கம் கொள்ளை

ஓமலூர் அருகே வயதான தம்பதியை கட்டிப்போட்டு ரூ. 70 ஆயிரம் ரொக்கம், 19 பவுன் நகையை கொள்ளையடித்துச் சென்றவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

1 min  |

September 12, 2025

Dinamani Coimbatore

இந்தியாவுக்கு தொடரும் ஏமாற்றம்

உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியாவுக்கு வியாழக்கிழமையும் ஏமாற்றமே மிஞ்சியது.

1 min  |

September 12, 2025

Dinamani Coimbatore

இந்திய கடற்படைக்கான நவீன வான் கண்காணிப்பு ரேடார்

இந்திய கடற்படையின் பயன்பாட்டுக்கான நவீன முப்பரிமாண வான் கண்காணிப்பு ரேடாரை (3டி-ஏஎஸ் ஆர் - 'லான்ஸா-என்') நாட்டிலேயே முதல் தனியார் நிறுவனமாக டாடா அட்வான்ஸ்டு சிஸ்டம்ஸ் லிமிடெட் (டிஏஎஸ்எல்) நிறுவனம் தயாரித்து வழங்கியுள்ளது.

1 min  |

September 12, 2025

Dinamani Coimbatore

இமானுவேல் சேகரன் நினைவு தினம்: பரமக்குடியில் துணை முதல்வர் உதயநிதி உள்ளிட்ட தலைவர்கள் மரியாதை

தியாகி இமானுவேல் சேகரனின் 68-ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு, ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் உள்ள அவரது நினைவிடத்தில் தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் வியாழக்கிழமை மரியாதை செலுத்தினர்.

1 min  |

September 12, 2025

Dinamani Coimbatore

சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு ஓபிஎஸ் வாழ்த்து

குடியரசுத் துணைத் தலைவராக பதவியேற்கவுள்ள சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

1 min  |

September 12, 2025

Dinamani Coimbatore

சிஐடியுவினர் தங்களது போராட்டத்தை விலக்கிக் கொள்ள வேண்டும்: அமைச்சர்

சிஐடியு தொழிற்சங்கத்தின் போக்குவரத்துத் தொழிலாளர்கள் தங்களது போராட்டத்தை விலக்கிக் கொள்ள வேண்டும் என்றார் போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் சா.சி. சிவசங்கர்.

1 min  |

September 12, 2025

Dinamani Coimbatore

அவினாசிலிங்கம் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தர்கள் மாநாடு

கோவை அவினாசிலிங்கம் மனையியல் மற்றும் மகளிர் உயர்கல்வி நிறுவனம், அனைத்திந்திய பல்கலைக்கழகங்களின் கூட்டமைப்பு சார்பில் புதிதாக நியமிக்கப்பட்ட துணைவேந்தர்களின் வட்டமேஜை மாநாடு வியாழக்கிழமை தொடங்கி இரு நாள்கள் நடைபெறுகிறது.

1 min  |

September 12, 2025

Dinamani Coimbatore

கடலில் மிதந்து வந்த 40 கிலோ கஞ்சா மீட்பு

கடலில் மிதந்து கொண்டிருந்த 40 கிலோ கஞ்சா பொட்டலத்தை புதுக்கோட்டை புதுக்குடியைச் சேர்ந்த மீனவர் எடுத்து வந்து போலீஸாரிடம் வியாழக்கிழமை ஒப்படைத்தார்.

1 min  |

September 12, 2025

Dinamani Coimbatore

மது குடிக்க பணம் கேட்டு தொல்லை: மகனைக் கொலை செய்த தந்தை கைது

மது குடிக்க பணம் கேட்டு தொல்லை கொடுத்த மகனைக் கொலை செய்த தந்தை கைது செய்யப்பட்டார்.

1 min  |

September 12, 2025

Dinamani Coimbatore

அமெரிக்கா: டிரம்ப் ஆதரவாளர் சுட்டுக் கொலை

அமெரிக்காவில் வலதுசாரி ஆர்வலரும், அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் தீவிர ஆதரவாளருமான சார்லி கிர்க் (31) சுட்டுக் கொல்லப்பட்டார்.

1 min  |

September 12, 2025

Dinamani Coimbatore

வலுவான வளர்ச்சிப் பாதையில் வடகிழக்கு மாநிலங்கள்

அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்

1 min  |

September 12, 2025

Dinamani Coimbatore

ஆடையில் தீப்பற்றி ஆதரவற்ற முதியவர் உயிரிழப்பு

கோவையில் ஆதரவற்ற முதியவர் பீடி பற்றவைத்தபோது, ஆடையில் தீப்பற்றி உயிரிழந்தார்.

1 min  |

September 12, 2025

Dinamani Coimbatore

கல்யாண சுப்பிரமணியர்!

கும்பகோணத்திற்கு அருகில் உள்ள மத்யார்ஜுனம் எனப்படும் இடையிருதூர் அனைவரும் அறிந்த ஒன்றுதான். ஆனாலும் அதற்கு நேர் எதிரிலேயே காவிரி வடகரையில் அமைந்துள்ள ஆதிமத்யார்ஜுனம் இன்னும் அறியப்படாத ஒன்றாகவே இருக்கிறது.

1 min  |

September 12, 2025

Dinamani Coimbatore

முப்படை வீராங்கனைகளின் முதல் கடல்வழி உலகப் பயணம்

இந்தியாவில் முதல் முறையாக முப்படைகளைச் சேர்ந்த வீராங்கனைகளால் செலுத்தப்படும் பாய்மரப் படகில் உலகைச் சுற்றிவரும் கடல் பயணத்தை பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வியாழக்கிழமை தொடங்கி வைத்தார்.

1 min  |

September 12, 2025

Dinamani Coimbatore

நேபாளம்: நாடாளுமன்றத்தைக் கலைக்க வேண்டும்; அரசமைப்புச் சட்டத்தை திருத்த வேண்டும்

போராட்டக் குழு வலியுறுத்தல்

1 min  |

September 12, 2025

Dinamani Coimbatore

சத்தீஸ்கரில் 10 நக்ஸல்கள் சுட்டுக் கொலை

பாதுகாப்புப் படையினர் அதிரடி

1 min  |

September 12, 2025

Dinamani Coimbatore

2024-ஆம் நிதியாண்டில் 40 பிராந்திய கட்சிகளின் வருவாய் ரூ.2,532 கோடி

ஏடிஆர் அறிக்கையில் தகவல்

1 min  |

September 12, 2025

Dinamani Coimbatore

கோயில் விழாவில் ஆபாச நடனம்: ஏற்பாட்டாளர்களுக்கு அபராதம்

கொள்ளிடம் பகுதியில் இரண்டு கோயில்களில் ஆபாச நடன நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்த 10 நபர்களுக்கு வியாழக்கிழமை காவல்துறை மூலம் அபராதம் விதிக்கப்பட்டது.

1 min  |

September 12, 2025

Dinamani Coimbatore

ரூ.24,307 கோடி முதலீட்டு ஒப்பந்தங்கள்

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரில் வியாழக்கிழமை நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதல்வர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில், ரூ. 24,307 கோடி முதலீட்டில் 49,353 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் 92 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.

2 min  |

September 12, 2025

Dinamani Coimbatore

ஹாங்காங்கை வீழ்த்தியது வங்கதேசம்

ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியின் 3-ஆவது ஆட்டத்தில், வங்கதேசம் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஹாங்காங்கை வியாழக்கிழமை வீழ்த்தியது.

1 min  |

September 12, 2025

Dinamani Coimbatore

வேளாண் பல்கலை. பேராசிரியர்கள் உள்ளிருப்புப் போராட்டம்

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் ஆண்டுதோறும் ஆராய்ச்சிக் கட்டுரை வழங்கினால் மட்டுமே பதவி உயர்வு என்ற நடவடிக்கையை தமிழக அரசு ரத்து செய்ய வலியுறுத்தி பல்கலைக்கழக பேராசிரியர்கள் வியாழக்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

1 min  |

September 12, 2025

Dinamani Coimbatore

இருசக்கர வாகனம் மீது கார் மோதியதில் முதியவர் உயிரிழப்பு

இருசக்கர வாகனம் மீது கார் மோதி முதியவர் உயிரிழந்த வழக்கில் திமுக பேரூராட்சித் தலைவர் கைது செய்யப்பட்டார்.

1 min  |

September 12, 2025

Dinamani Coimbatore

செஞ்சேரிமலையில் மரத்தேர் வெள்ளோட்டம்

குருமகா சன்னிதானங்கள் பங்கேற்பு

1 min  |

September 12, 2025

Dinamani Coimbatore

மணிப்பூர் தலைமை நீதிபதியாக எம்.சுந்தர்: கொலீஜியம் பரிந்துரை

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எம். சுந்தரை மணிப்பூர் உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியாக நியமனம் செய்ய உச்சநீதிமன்ற கொலீஜியம் வியாழக்கிழமை பரிந்துரைத்தது.

1 min  |

September 12, 2025

Dinamani Coimbatore

உலகுக்கு இந்தியாவின் உத்தரவாதம்!

நம் கண்முன் இனி இரண்டு செப்டம்பர் தேதிகள் தெரியட்டும். முதல் செப்டம்பர் 11, 1893-இல் நிகழ்ந்தது விவேகானந்தருடையது; அடுத்து 2001-ஆம் ஆண்டு செப்டம்பர் 11 (இரட்டை கோபுர தாக்குதல்) என்பது விவேகம் இல்லாதவர்களுடையது. முன்னது உலகை உயர்த்துவது; பின்னது உலகைச் சிதைப்பது.

3 min  |

September 12, 2025

Dinamani Coimbatore

பேருந்தில் பயணியிடம் கைப்பேசி திருடிய இரு பெண்கள் கைது

கோவையில் பேருந்தில் பயணியிடம் கைப்பேசி திருடிய இரு பெண்களை பயணிகள் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

1 min  |

September 12, 2025

Dinamani Coimbatore

அனுமதியின்றி பேனர் வைத்த அதிமுக நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு

கோவையில் பிரசார சுற்றுப் பயணம் வந்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை வரவேற்க அனுமதியின்றி பிளக்ஸ் பேனர் வைத்ததாக மாநகர் மற்றும் புற நகர் காவல் நிலையங்களில் அதிமுக நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

1 min  |

September 12, 2025

Dinamani Coimbatore

மனைவி, அவரது நண்பர் தலை துண்டித்துக் கொலை

கள்ளக்குறிச்சி அருகே தகாத உறவு காரணமாக மனைவி, அவரது நண்பரை தலை துண்டித்து கொலை செய்த கணவர், அவர்களது தலைகளுடன் வேலூர் மத்திய சிறைக்கு சரணடையச் சென்றார்.

1 min  |

September 12, 2025

Dinamani Coimbatore

வன்முறையைத் தூண்டும் வகையில் பேசிய பாஜக எம்எல்சி சி.டி.ரவி மீது வழக்குப் பதிவு

கர்நாடகத்தின் மண்டியா மாவட்டம், மத்தூரில் நடந்த விநாயகர் சிலை கரைப்பு ஊர்வலத்தின்போது, மசூதியில் இருந்து கல்வீசிய சம்பவத்தைத் தொடர்ந்து மதக்கலவரம் வெடித்தது.

1 min  |

September 12, 2025