Newspaper
Dinakaran Nagercoil
வாலிபரை சரமாரியாக வெட்டிய கும்பல்
தடுக்க முயன்ற நண்பருக்கும் வெட்டு
1 min |
June 28, 2025
Dinakaran Nagercoil
ஜாண் தங்கம் பதவி பறிப்பு குமரி மேற்கு மாவட்ட அதிமுக செயலாளராக ஜெய சுதர்சன் நியமனம்
நாகர்கோவில், ஜூன் 28: குமரி மேற்கு மாவட்ட அதிமுக செயலாளராக ஜெய சுதர்சனை நிய மித்து எடப்பாடி பழனி சாமி உத்தரவிட்டுள்ளார்.
1 min |
June 28, 2025

Dinakaran Nagercoil
தேனீ வளர்ப்பு குறித்த திறன் மேம்பாட்டு பயிற்சி
நாகர்கோவில், ஜூன் 28: குமரி மாவட்டத் கன்னியாகுமரி வட்ட தோட்டக்கலை துணை இயக்குநர் ஷீலா ஜான் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:குமரி மாவட்டத் தில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் மற்றும் தோட்டக்கலை மலைப்பயிர்கள் துறை இணைந்து, நான் முதல் வன் திட்டத்தின் கீழ் தேனீ வளர்ப்பு குறித்த திறன் மேம்பாட்டு பயிற்சி வகுப்புகள் 15 பயனாளிகள் வீதம் 10 அணிகளுக்கு பேச்சிப்பாறை அன்பு நகரில் உள்ள தேனீ மகத்துவ மையத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
1 min |
June 28, 2025
Dinakaran Nagercoil
மார்த்தாண்டம் கனியார் பிரசவத்தில் தாய் பலி
மார்த்தாண்டம் அருகே மேல்புறம் வெங்கனாங்கோட்டையை சேர்ந்தவர் ஸ்டீபன். இவருக்கு இரண்டு மகள்கள் உண்டு. மூத்த மகள் ஸ்மைலின் (25). இவரை பாகோடு அம்பலத்துவிளையைச் சேர்ந்த விஜயகுமார் மகன் விபினுக்கு திருமணம் செய்து கொடுத்தனர்.
1 min |
June 28, 2025
Dinakaran Nagercoil
நாஞ்சில் கத்தோலிக்க கல்லூரியில் வகுப்புகள் துவக்க விழா
களியக்காவிளை, ஜூன் 28: களியக்காவிளை நாஞ் சில் கத்தோலிக்க கலை மற்றும் அறிவியல் கல்லூ ரியின் புதிய கல்வியாண் டிற்கான வகுப்புகள் தொடக்க விழா கல்லூரி அரங்கில் நடைபெற்றது.
1 min |
June 28, 2025

Dinakaran Nagercoil
ஹைபீம் வெளிச்சத்தால் விபத்துகள் வாகனங்களில் கருப்பு ஸ்டிக்கர் ஒட்டிய போலீசார்
இரவு நேரங்களில் பைக், கார், வேன்கள் மற்றும் கன ரக வாகனங்களில் முகப்பு விளக்குகள் அதிக வெளிச்ச தன்மை கொண்டதாக அமைந்துள்ளன. இதனால் விபத்துகள் நிகழ்ந்து வரு கின்றன.
1 min |
June 28, 2025

Dinakaran Nagercoil
மேற்கு வங்க சட்ட கல்லூரியில் மாணவி பாலியல் பலாத்காரம்
3 மாணவர்கள் கைது 4 நாள் போலீஸ் காவலில் வைக்க உத்தரவு
2 min |
June 28, 2025
Dinakaran Nagercoil
கூட்டுறவு அதிகாரியை மிரட்டியதாக வழக்கு ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. கோர்ட்டில் ஆஜர்
தமிழ்நாட்டில் கடந்த 2018ம் ஆண்டு கூட்டுறவு சங்க தேர்தல் நடந்தது. குமரி மாவட்டத்தில் இந்த தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் குளறுபடி ஏற்பட்டு பலர் வாக்களிக்க முடியாத நிலை ஏற்பட்டது. அப்போதைய ஆளுங்கட்சிக்கு ஆதரவாக அதிகாரிகள் செயல்படுவதாக கூறி, கூட்டுறவு சங்க இணைப்பதிவாளர் நடுக்காட்டு ராஜா அலுவலகத்தில் எதிர்க்கட்சிகளாக இருந்த திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் நுழைந்து போராட்டம் நடத்தினர்.
1 min |
June 28, 2025

Dinakaran Nagercoil
மக்கள் சந்திப்பு நடைபயணம்
கொல்லங்கோடு நகராட் சியின் நிர்வாக சீர்கேடு களை கண்டித்தும், லஞ் சம் வாங்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கேட்டும், கொல்லங் கோடு நகராட்சியில் பல மடங்காக உயர்த்தப்பட் டுள்ள வரிகளை குறைத் திட கேட்டும், மத்திய மாநில அரசுகளை வலி யுறுத்தி இந்திய கம்யூ னிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட் நடத்தும் வாழ்வாதார கோரிக்கை மாநாட்டின் முன்னோடியாக மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி யின் கொல்லங்கோடு வட் டார குழு சார்பில் மக்கள் சந்திப்பு நடை பயணம் கண்ணநாகம் சந்திப்பில் இருந்து துவங்கியது.
1 min |
June 28, 2025
Dinakaran Nagercoil
பத்மநாபபுரம் அரண்மனை சரஸ்வதி அம்மன் கோயில் மடப்பள்ளி இடிந்து விழுந்தது
பத்மநாபபுரம் சரஸ்வதி அம்மன் கோயிலில் மடப்பள்ளி இடிந்து விழுந்தது.
1 min |
June 28, 2025
Dinakaran Nagercoil
இந்தியா - இங்கிலாந்து மகளிர் மோதல் அசத்தப்போவது யாரு?
இன்று முதல் டி20
1 min |
June 28, 2025

Dinakaran Nagercoil
ஆற்றூர் என்விகேஎஸ் பள்ளியில் நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு
நீட் தேர்வில் ஆற்றூர் என்.வி.கே.எஸ். மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த மாணவி ஸ்ரீ லெட்சுமி 609 மதிப்பெண் கள் பெற்று அகில இந்திய அளவில் 246வது இடத் தைப் பிடித்தார்.
1 min |
June 28, 2025
Dinakaran Nagercoil
அமெரிக்கா- சீனா வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது
விரைவில் இந்தியாவுடனும் ஒப்பந்தம் அதிபர் டிரம்ப் தகவல்
1 min |
June 28, 2025

Dinakaran Nagercoil
ரூ.3.65 கோடிக்கு வளர்ச்சி பணிகள்
நாகர்கோவில் மாநகராட்சி 37வது வார்டில் மேயர் மகேஷ் கள ஆய்வின் படி ரூ.3.65 கோடிக்கு வளர்ச்சி பணிகள் நடைபெற்றுள்ளன.
1 min |
June 28, 2025
Dinakaran Nagercoil
தூத்தூர், அகஸ்தீஸ்வரம் ஆரம்ப சுகாதார நிலையங்களில் ‘ஹீமோ டயாலிசிஸ்’ சிகிச்சை
விரைவில் செயல்படுத்த ஏற்பாடு
1 min |
June 28, 2025
Dinakaran Nagercoil
உதடு பிளவு இலவச பரிசோதனை முகாம்
குமரி மாவட்ட கலெக் டர் அலுவலக செய்தி குறிப்பு: மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை, குமரி மாவட்டத்தில் உள்ள குட்டக்குழி ஆரம்ப சுகாதார நிலையத்தில் இன்று (28ம் தேதி) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை 18 வயதுடைய அனைவருக்கும் இலவசமாக உதடுபிளவு மற்றும் களம்வாய்வழி பிளவு பரிசோதனை முகாமை நடத்த இருக்கிறது.
1 min |
June 28, 2025

Dinakaran Nagercoil
பாத்திமா பள்ளியில் முதலீட்டு விழா
தலைமை பண்பை வளர்ப்பதற்கான
1 min |
June 28, 2025
Dinakaran Nagercoil
வலம்புரிவிளை உரக்கிடங்கு பிரச்னைக்கு தீர்வு
மேயர் மகேஷ் இதுகுறித்து கூறியதாவது: நமது மாநகராட்சி தன்னிறைவு பெற்ற மாநகராட்சியாக மாற்ற முன்னுரிமை மற்றும் அத்தியாவசியம் அடிப்படையில், அனைத்து வார்டுகளுக்கும் சமமாக நிதி ஒதுக்கி வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
1 min |
June 28, 2025

Dinakaran Nagercoil
குமரி நுகர்பொருள் வாணிப கழக குடோன்களில் சுமை தூக்கும் தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டம்
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தில் சுமை தூக்கும் பணியில் உள்ள தொழிலாளர்களுக்கு மருத்துவ காப்பீடு ஏற்படுத்தித் தர வேண்டும். சங்க அங்கீகாரத் தேர்தல் நடத்த தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். தமிழ்நாடு முழுவதும் வருகைப் பதிவேட்டில் பெயர் சேர்க்காமல் உள்ள சுமார் 524 தொழிலாளர்களின் பெயர்களை வருகைப் பதிவேட்டில் சேர்க்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக சுமை தூக்கும் தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் நேற்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டம் நடந்தது.
1 min |
June 28, 2025

Dinakaran Nagercoil
குளச்சலில் திடீர் சூறைக்காற்று
மரம் முறிந்து சாலையில் விழுந்தது
1 min |
June 28, 2025
Dinakaran Nagercoil
லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்
தெற்கு லெபனான் நகரம் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஒருவர் உயிரிழந்தார். 11 பேர் காயமடைந்தனர்.
1 min |
June 28, 2025

Dinakaran Nagercoil
அரசு பள்ளிகளில் வாட்டர் பெல் திட்டம்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில், தமிழ்நாடு உருது தொடக்க நடுநிலைப்பள்ளி ஆசிரியர்கள் சார்பில் அரசுக்கு நன்றி தெரிவிக்கும் மாநாடு நேற்று நடைபெற்றது. இதில், உருது மொழியை பாதுகாத்து முஸ்லிம் சிறுபான்மை மக்களின் அரணாக திகழும் முதல்வர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோருக்கு, அனைத்து மாவட்ட உருது தொடக்க நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மாநாட்டில் நன்றி தெரிவித்தனர்.
1 min |
June 28, 2025
Dinakaran Nagercoil
பாமகவில் குழப்பத்திற்கு பாஜதான் காரணம்
தைலாபுரத்தில் ராமதாசை தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை திடீரென சந்தித்து பேசினார்.
1 min |
June 28, 2025

Dinakaran Nagercoil
அரசியலமைப்பை ஆர்எஸ்எஸ் ஒருபோதும் ஏற்றுக்கொண்டதில்லை
ஆர் எஸ் எஸ் ஒரு போதும் அரசியலமைப்பை ஏற்றுக் கொண்டதில்லை என்று காங்கிரஸ் கட்சி விமர்சித் துள்ளது.
1 min |
June 28, 2025

Dinakaran Nagercoil
ஆர்டிஓ என ஏமாற்றி வங்கி அதிகாரியுடன் இளம்பெண் டும்..டும்..டும்..
வேலை வாங்கி தருவதாக பலரிடம் பணம் மோசடி அரசு முத்திரையுடன் போலி ஆவணங்கள் தயாரித்து கைவரிசை
2 min |
June 28, 2025

Dinakaran Nagercoil
தேசிய அளவிலான நுழைவுதேர்வில் வெற்றி
அருமனை அருகே கடையல் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படிக்கும் ஆஸ்பின் என்ற மாணவர் தேசிய அளவில் நடந்த என்சிஎச்எம் ஜேஇஇ ஓட்டல் மேனேஜ்மண்ட் நுழைவுத் தேர்வை எழுதினார். அந்தத் தேர்வில் ஆஸ்பின் வெற்றி பெற்று சென்னை என்சிஎச்எம்-மில் உயர்கல்வி படிக்கும் வாய்ப்பைப் பெற்றுள்ளார்.
1 min |
June 28, 2025

Dinakaran Nagercoil
கொக்கைன் பயன்படுத்திய விவகாரம் நடிகர் கிருஷ்ணா ஜாமீன் கோரி மனு
போதைப் பொருள் பயன்படுத்தியதாக கைது செய்யப்பட்ட வழக் கில் நடிகர் கிருஷ்ணா ஜாமீன் கோரி சென்னை போதைப் பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
1 min |
June 28, 2025
Dinakaran Nagercoil
கூட்டுறவு மேலாண்மை பட்டயப்பயிற்சி மாணவர்கள் சேர்க்கைக்கான காலம் நீட்டிப்பு
கன்னியாகுமரி மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
1 min |
June 28, 2025
Dinakaran Nagercoil
கோயில் கும்பாபிஷேகம் சரியான முறையில், சரியான நபர்கள் மூலம் நடத்தப்பட வேண்டும்
கோயில் கும்பாபிஷேகம் சரியான முறையில், சரியான நபர்கள் மூலம் செய்ய வேண்டும் என்று அண்ணாமலை கூறினார்.
1 min |
June 28, 2025

Dinakaran Nagercoil
குன்றக்குடி ஆதீனம் பொன்னம்பல தேசிகர் பாராட்டு முதல்வர் சிறப்பாக ஆன்மிக பணிகளை ஆற்றுகிறார்
இந்து சமய அறநிலையத் துறை சார்பில் கீழ்ப்பாக்கத்தில் காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் 11 கோடியே 15 லட்சம் ரூபாய் செலவில் தரை மற்றும் 3 தளங்களுடன் கட்டப்பட்டுள்ள கூடுதல் வகுப்பறைக் கட்டிடத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார். அதோடு புதிதாக கட்டப்பட்ட வகுப்பறைகளுக்குள் சென்று மாணவர்களுடன் கலந்துரையாடி ஆய்வகங்களையும் பார்வையிட்டார்.
1 min |