Newspaper

Dinakaran Nagercoil
டாஸ்மாக் ஊழியரின் பைக் திருட்டு
மார்த்தாண்டம் அருகே திக்குறிச்சி குற்றிகாணிவிளையை சேர்ந்தவர் முருகன் (43). மார்த்தாண்டம் மார்க்கெட் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். நேற்று முன்தினம் மதியம் முருகன் டாஸ்மாக் கடை அருகே தனது பைக்கை நிறுத்தி இருந்தார். திரும்பி வந்து பார்த்தபோது பைக்கை காணவில்லை.
1 min |
June 30, 2025
Dinakaran Nagercoil
42 பேருக்கு தலா ரூ.30 கோடி கொடுத்தது லஞ்சம் இல்லையா?
சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. இதில் கலந்து கொண்ட மாநில ஒருங்கிணைப்பாளர் சீமான், செய்தியாளர்களிடம் கூறியதாவது: கொள்கை வேறு, கூட்டணி வேறு என்று அனைவரும் கூறுகின்றனர்.
1 min |
June 30, 2025

Dinakaran Nagercoil
மார்த்தாண்டம் அருகே பஸ்சில் தவற விட்ட கைப்பை பயணியிடம் ஒப்படைப்பு
மார்த்தாண்டத்தில் இருந்து ஐந்துளி பகுதிக்கு நேற்று முன்தினம் மதியம் டவுன் பஸ் ஒன்று புறப் பட்டது. இந்த பஸ்சில் பயணித்த 30 வயது மதிக் கத்தக்க இளம்பெண், தான் வைத்திருந்த கைப் பையை மறந்து இறங்க வேண்டிய நிறுத்தம் வந்ததும் இறங்கினார்.
1 min |
June 30, 2025
Dinakaran Nagercoil
அன்புமணி திடீர் டெல்லி பயணம்
பாமக தலைவர் அன்பு மணி, திடீர் பயணமாக, நேற்று மாலை விமானத் தில், டெல்லி புறப்பட்டு சென்றார்.
1 min |
June 30, 2025
Dinakaran Nagercoil
கணவன்களை தவிக்கவிட்டுவிட்டு ஒன்றாக இணைந்த தோழிகள்
அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ஒரு இளம் தம்பதி திருமணம் முடிந்த கையோடு கடந்த வருடம் பிழைப்பு தேடி கேரள மாநிலம் பெரும்பாவூருக்கு வந்தனர். இவர்களுக்கு திருமணம் ஆகி ஒரு வருடம் மட்டுமே ஆகியிருந்தது.
1 min |
June 30, 2025

Dinakaran Nagercoil
மகளிர் சாம்பியன் மாயா ஜாய்ன்ட்
நேர் செட் கணக்கில் வென்ற அவர் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.
1 min |
June 30, 2025
Dinakaran Nagercoil
ஈஸ்ட்போர்ன் ஓபன் டென்னிஸ் ஆடவர் பிரிவில் டெய்லருக்கு கோப்பை
மகளிர் சாம்பியன் மாயா ஜாய்ன்ட்
1 min |
June 30, 2025

Dinakaran Nagercoil
அனைத்து ரயில் பெட்டிகளிலும் சிசிடிவி கேமரா
இந்திய ரயில்வே நிர்வாகம், பயணிகளின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக ரயில் பெட்டிகளிலும், ரயில் நிலையங்களிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்துவதற்கு தீவிரமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக, மகளிர் பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக அனைத்து மெயில்-எக்ஸ்பிரஸ் ரயில்களில் எச்டி சிசிடிவி கேமராக்கள் மற்றும் அவசரகால உதவி பொத்தான்கள் பொருத்தப்படவுள்ளன. இந்த முயற்சிகள், இந்தியாவின் மிகப்பெரிய போக்குவரத்து அமைப்பான ரயில்வேயில் பயணிகளின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கு முக்கிய பங்கு வகிக்கின்றன.
1 min |
June 30, 2025
Dinakaran Nagercoil
சுசீந்திரம் அருகே கோர விபத்து பஸ் மோதி பெயின்டர் உடல் நசுங்கி சாவு
சுசீந்திரம் அருகே நடந்த விபத்தில் அரசு பஸ் அடியில் சிக்கி பைக்கில் வந்த பெயின்டர் பரிதாபமாக இறந்தார்.
1 min |
June 30, 2025
Dinakaran Nagercoil
புதுவை பாஜ தலைவராக வி.பி. ராமலிங்கம் தேர்வு
புதுச்சேரி பாஜ மாநில தலைவராக வி.பி. ராமலிங்கம் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். முறைப்படி இன்று அவர் பொறுப்பேற்றுக்கொள்கி றார்.
1 min |
June 30, 2025

Dinakaran Nagercoil
ஜூலை 1 முதல் 'ஓரணியில் தமிழ்நாடு' பிரசார பயணம் துரோகிகளுக்கு தமிழ்நாட்டில் இடமில்லை
சென்னை, ஜூன் 29: 2026ல் மீண்டும் திமுக ஆட்சி அமைய ஜூலை 1 முதல் 'ஓரணியில் தமிழ்நாடு' பரப்புரை தொடங்க உள்ளது என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித் துள்ளார்.
1 min |
June 29, 2025
Dinakaran Nagercoil
அரசு பள்ளியில் போதைப்பொருள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி
போதைப் பொருள் பாதிப்பு குறித்த விழிப்பு ணர்வு நிகழ்ச்சி அருமனை அருகே நெடியர்சாலை அரசு உயர்நிலைப்பள்ளி யில் நடைபெற்றது.
1 min |
June 29, 2025
Dinakaran Nagercoil
கிண்டி ஐஐடியில் மாணவிக்கு பாலியல் தொல்லை நேர்மையாக விசாரிக்க டிஜிபிக்கு மகளிர் தேசிய ஆணையம் கடிதம்
சென்னை கிண்டியில் உள்ள ஐஐடியில் படித்து வரும் மாணவி கடந்த 26ம் தேதி இரவு 7.30 மணி அளவில் வளாகத்தில் தனியாக நடந்து சென்று கொண்டிருந்த போது, அவ்வழியே வந்த நபர் அந்த மாணவியிடம் அந்த நபர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக தெரிகிறது. இளம்பெண் சத்தமிடவே அந்த நபர் தப்பி ஓடியுள் ளார்.
1 min |
June 29, 2025
Dinakaran Nagercoil
ஆசிரியர்களுக்கான பணி மேம்பாட்டு பயிற்சி
திருவட்டார் அருகே திருவ ரம்பு பகுதியில் உள்ள தோட்டம் பள்ளியில் ஆசிரியர்களுக்கான பணி மேம்பாட்டு பயிற்சி முகாம் நடந்தது.
1 min |
June 29, 2025
Dinakaran Nagercoil
மீனவருக்கு கொலை மிரட்டல்
வெள்ளிச்சந்தை அருகே முட்டம் மீன்பிடி கிராமத்தை சேர்ந்தவர் வின்சென்ட் (52). மீன் பிடி தொழிலாளி. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ரெஜி, கால்டிரிங், சீமோன் ஆகியோருக்கும் இடையே மீன்பிடி தொழில் தொடர்பாக முன்விரோதம் இருந்துள்ளது.
1 min |
June 29, 2025

Dinakaran Nagercoil
மனைவியை கொன்ற கணவன் கைது
கருங்கல் அருகே மனை வியை கொன்ற கணவரை போலீசார் கைது செய்தனர்.
1 min |
June 29, 2025

Dinakaran Nagercoil
மாற்றுத்திறனாளிகளுக்கான நவீன வசதிகளுடன் கூடிய ஸ்மார்ட் பஸ்
அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சி என்பது ஒரு நாட்டின் முன்னேற்றத்திற்கு இன்றியமையாதது. இது மனித வாழ்க்கையின் அனைத்து அம்சங்களிலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. மேலும் வாழ்க்கை முறையை மேம்படுத்துகிறது. மாணவன் நினைத்தால் கண்டுபிடித்து கலக்குறாய்ங்க!
2 min |
June 29, 2025
Dinakaran Nagercoil
ஆபத்தான மரங்கள் அகற்றப்படுமா?
கருங்கலில் இருந்து திக்கணங்கோடு செல்லும் சாலையில், மத்திகோடு ஜங்சனில் அமைந்திருக்கும் அரசு மேல்நிலை பள்ளி முன்பு சாலையோரத்தில் ராட்சத இலவம் மரம், புளிய மரம் உள்ளது. இந்த மரங்கள் பல கிளையாக பிரிந்து வளர்ந்து சாலையில் சாய்ந்து காணப்படுகிறது.
1 min |
June 29, 2025

Dinakaran Nagercoil
தமிழ்நாட்டில் வெப்பநிலை சற்று உயரக்கூடும்
தமிழகத்தின் அதிகபட்ச வெப்பநிலையில் இல்லை என்றாலும், ஓரிரு இடங்களில் சற்று உயரக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
1 min |
June 29, 2025
Dinakaran Nagercoil
வாழ்த்து சொற்கள் மேலும் மகிழ்வு முதல்வருக்கு நன்றி தெரிவித்த கமல்ஹாசன்
திரைத்துறையின் உச்ச பட்ச விருதாக கருதப்ப டும் ஆஸ்கர் விருதுக் கான குழுவில் இணைய அழைப்பினை பெற்றி ருக்கும் அன்பு நண்பர் - கலைஞானி கமல்ஹாச னுக்கு என் வாழ்த்துகள்! மொழி - தேச எல்லை களை கடந்து திரைத்து றையினர் மீது தாங்கள் செலுத்திய பெரும் தாக் கத்துக்கான தாமதமான அங்கீகாரமே இது. இன் னும் பல தேடி வரும் உய ரம் தங்களுடையது
1 min |
June 29, 2025
Dinakaran Nagercoil
பத்துகாணி ஆரம்ப சுகாதார நிலையத்தில் குறித்த நேரத்துக்கு பணிக்கு வராத மருத்துவ ஊழியர்கள்
குமரி மாவட்டம் பத்துகாணி பகுதியில் அரசு ஆரம்ப துணை சுகாதார நிலையம் உள்ளது. இங்கு ஆறுகாணி, பத்துகாணி, அணைமுகம், நிரப்பு, பேணு, வட்டப் பாறை, ஒருநூறாம் வயல், மருதம்பாறை, கற்றுவா, கணபதிக்கல், கொச்சுகிராமம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான மக்கள் காய்ச்சல், தலைவலி, வயிற்றுப் போக்கு உள்ளிட்டவை தொடர்பாக தினமும் நூற் றுக்கும் மேற்பட்டோர் புற நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர்.
1 min |
June 29, 2025

Dinakaran Nagercoil
மண், மொழி, மானத்தை காப்பாற்ற ஒன்றாக நின்று எதிர்ப்போம்
தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்ட செயலாளர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், சார்பு அணி செயலாளர்கள், தொகுதி பார்வையாளர்கள் கூட்டம் நேற்று காணொலி காட்சி வாயிலாக நடந்தது.
1 min |
June 29, 2025
Dinakaran Nagercoil
விபத்து காரணமாக வாகனங்களை 100 நாள் சிறை பிடிக்கும் உத்தரவு ரத்து
முதல்வருக்கு ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்கம் நன்றி
1 min |
June 29, 2025
Dinakaran Nagercoil
வந்தே பாரத் ரயில் 2 மணி நேரம் தாமதம்
சென்னை - நாகர்கோ வில் இடையே இரு மார்க் கங்களிலும் வந்தே பாரத் ரயில் இயக் கப்பட்டு வரு கிறது.
1 min |
June 29, 2025

Dinakaran Nagercoil
கவிமணி மணிமண்டப கட்டுமான பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்
தோவாளையில் கட்டப் பட்டு வரும் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை மணி மண்டப கட்டுமான பணி களை விரைந்து முடித்திட பொதுப்பணித்துறைக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.
1 min |
June 29, 2025
Dinakaran Nagercoil
போக்சோ சட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி
குல சேகரம் எஸ் ஆர் கே பி வி மெட்ரிக் மேல்நிலைப் பள் ளியில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு குறித்த போக்சோ சட்ட விழிப்பு ணர்வு நிகழ்ச்சி நடைபெற் றது.
1 min |
June 29, 2025

Dinakaran Nagercoil
பெண்ணை இடித்து தள்ளி மின் கம்பத்துடன் நசுக்கிய கார்
போதை வாலிபர்களால் பறிபோன உயிர்
2 min |
June 29, 2025
Dinakaran Nagercoil
4 வழி சாலை அருகே புதிய நுழைவு வாயில்
கன்னியாகுமரிக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் ரயிலில் வருகின்றனர். ஆனால் கன்னியாகுமரி ரயில் நிலையத்தில் இருந்து மக்கள் வெளியேறும் வழி ஒன்று மட்டுமே உள்ளது. பொதுமக்கள் எளிதாக வந்து செல்லும் வகையில் ரயில் நிலையத்தின் பின்புறம் நான்கு வழி சாலை அருகே நுழைவு வாயில் அமைத்துத் தர வேண்டும் என்று திருவனந்தபுரத்தில் நடந்த ரயில்வே ஆலோசனைக் கூட்டத்தில் விஜய்வசந்த் எம்.பி. வலியுறுத்திப் பேசினார். ரயில்வே நிர்வாகம் பரிசீலனை செய்து நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்தார்.
1 min |
June 29, 2025
Dinakaran Nagercoil
உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகள் உறுப்பினராக ஜூலை 1 முதல் மாவட்ட வாரியாக விண்ணப்பம் வினியோகம்
உறுப்பினராவதற்கான தகுதிகள் வெளியீடு
1 min |
June 29, 2025
Dinakaran Nagercoil
பாக்.கில் ராணுவ கான்வாயில் மனித வெடிகுண்டு தாக்குதல்; 16 பேர் பலி
பாகிஸ்தானில் ராணுவ வாகனங்களை குறிவைத்து நடத்தப்பட்ட மனித வெடிகுண்டு தாக்குதலில் 16 பேர் கொல்லப்பட்டனர்.
1 min |