Newspaper
Dinakaran Nagercoil
என்டிஏ கூட்டணி கட்சிகள் பற்றி வெளிப்படையாக கூற முடியாது
திருச்சி, ஜூலை 1: இந்திய பாது காப்பு அமைச்சகம் சார்பில், சென்னை பாதுகாப்பு படை கணக்குகள் அலுவலகத்தின் 206வது ஸ்ப்ராஷ், முப்படை ராணுவ வீரர்கள் ஓய்வூதிய குறைதீர் முகாம் திருச்சி, மன் னார்புரம் பகுதியில் உள்ள ராணுவ மைதானத்தில் நேற்று நடந்தது. நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் அளித்த பேட்டி:
1 min |
July 01, 2025
Dinakaran Nagercoil
சிம்பு படம் இயக்குவதால் தனுஷுடன் பிரச்னையா ?
வெற்றிமாறன் சிம்பு படத்தை இயக்கவுள்ள நிலையில், அவரின் 'வாடிவாசல்' திரைப்படம் கைவிடப்பட்டதாகவும் தகவல் வெளியாகியது. மேலும், வெற்றிமாறன் சிம்புவை வைத்து 'வடசென்னை' இரண்டாம் பாகத்தை எடுக்கவிருப்பதாகவும், இதனால் 'வடசென்னை' பட உரிமையை வைத்திருக்கும் அதன் தயாரிப்பாளரும் நடிகருமான தனுஷுக்கும் வெற்றிமாறனுக்கும் பிரச்னை எழுந்ததாகவும் செய்திகள் வெளிவந்தன.
1 min |
July 01, 2025
Dinakaran Nagercoil
கணவர் கோயில் உண்டியலில் செலுத்திய ரூ.4 கோடி சொத்து பத்திரம் திரும்ப கேட்டு மனைவி மனு
கணவர் கோயில் உண்டியலில் செலுத்திய ரூ.4 கோடி சொத்து பத்திரத்தை திரும்ப கேட்டு திருவண்ணாமலை கலெக்டரிடம் மனைவி மனு அளித்தார்.
1 min |
July 01, 2025
Dinakaran Nagercoil
ஓரணியில் தமிழ்நாடு' என்ற பரப்புரையை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்
ஓரணியில் தமிழ்நாடு' என்ற பரப்புரையை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார். தொடர்ந்து திமுகவினர் வீடு, வீடாக சென்று மக்களை சந்திக்கின்றனர்.
1 min |
July 01, 2025
Dinakaran Nagercoil
கடவுளின் எதிரிகள் பழிவாங்கப்ப்டுவார்கள்
டிரம்ப், நெதன்யாகுவுக்கு எதிராக ஈரான் மதகுரு பேச்சு
1 min |
July 01, 2025
Dinakaran Nagercoil
கடற்கரையில் மது அருந்திய 6 வாலிபர்கள் கைது
நித்திரவிளை அருகே பூத்துறை மீனவ கிராமத்தில் கடற்கரை பகுதியில் நேற்று முன்தினம் இரவு கும்பலாக உட்கார்ந்து மது அருந்துவதாக நித்திரவிளை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
1 min |
July 01, 2025
Dinakaran Nagercoil
காலவரையற்ற மூடல்
கொல்கத்தாவின் கஸ்பாவில் உள்ள தெற்கு கொல்கத்தா சட்டக் கல்லூரியில் மாணவி ஒருவர், கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார்.
1 min |
July 01, 2025

Dinakaran Nagercoil
மாணவியுடன் பேசியதற்காக ஆசிரியர் அவமானப்படுத்தியதால் மாணவன் தூக்கிட்டு தற்கொலை
உருக்கமான கடிதம் சிக்கியது
1 min |
July 01, 2025

Dinakaran Nagercoil
நாகர்கோவில் அரசு கலை அறிவியல் கல்லூரியில் வகுப்புகள் தொடக்கம்
நாகர்கோவில் அரசு கலை அறிவியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடங்கியது.
1 min |
July 01, 2025

Dinakaran Nagercoil
பெங்களூரு சி.கே. அச்சுக்கட்டு அருகே கள்ளக்காதலியை கொன்று சடலத்தை குப்பை லாரியில் வீசிய அசாம் வாலிபர் கைது
தன்னுடன் சேர்ந்து வசித்த பெண்ணை கொலை செய்து மாநகராட்சி குப்பை லாரியில் உடலை வீசிய அசாம் மாநிலத்தை சேர்ந்த சம்சுதீனை போலீசார் கைது செய்தனர்.
1 min |
July 01, 2025
Dinakaran Nagercoil
குமரி மேற்கு மாவட்ட அதிமுக செயலாளர் ஜெய சுதர்ஷன் அண்ணா, எம்ஜிஆர் சிலைகளுக்கு மாலை அணிவிப்பு
குமரி மேற்கு மாவட்ட அதிமுக செயலாளராக நியமிக்கப்பட்ட ஜெயசுதர்ஷன் தக்கலையில் உள்ள அண்ணா, எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து திருவட்டாரில் உள்ள எம்.ஜி.ஆர் சிலை, குலசேகரத்தில் உள்ள காமராஜர் சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
1 min |
July 01, 2025
Dinakaran Nagercoil
அருமனை அருகே மது விற்றவர் கைது
அருமனை அருகே உள்ள இரும்பிலி பகுதியில் சட்டவிரோதமாக மது பதுக்கி விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட எஸ்.பி.யின் தனிப்பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
1 min |
July 01, 2025
Dinakaran Nagercoil
கல்வி, விடுதி கட்டணம் செலவை அரசே ஏற்கும்
சென்னை மாவட்ட கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே நேற்று வெளியிட்ட அறிவிப்பு:
1 min |
July 01, 2025
Dinakaran Nagercoil
குடிபோதையில் ஓட்டிய 10 பைக், 1 டெம்போ பறிமுதல்
கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டா லின் உத்தரவுப்படி துணை கண்காணிப் பாளர் மகேஷ் குமார் மேற்பார்வையில் போக்குவரத்து காவல் ஆய்வாளர் அருள் சேகர் உதவி ஆய்வாளர்கள் ஜெயபிரகாஷ் முத்துலட்சுமி ஆகியோர் தலைமையில் கன்னியாகுமரி, தென்தாமரைகுளம், அஞ்சுகிராமம் பகுதியில் போலீசார் வாகன தணிக்கையின் ஈடுபட்டனர்.
1 min |
July 01, 2025

Dinakaran Nagercoil
கொல்லங்கோட்டில் கட்டுமான தொழிலாளர் சம்மேளன மாநாடு
இந்திய கட்டுமான தொழிலாளர் சம்மேளன கொல்லங்கோடு வட்டார மாநாடு கண்ணநாகம் இ.எம்.எஸ் சென்டரில் நடைபெற்றது.
1 min |
July 01, 2025

Dinakaran Nagercoil
கேரள புதிய டிஜிபியாக ஐபி சிறப்பு இயக்குனர் ரவடா சந்திரசேகர் நியமனம்
கேரள புதிய சட்டம், ஒழுங்கு டிஜிபியாக டெல்லியில் ஐபி சிறப்பு இயக்குனரான ரவடா சந்திரசேகர் நியமிக்கப்பட்டுள்ளார்.
1 min |
July 01, 2025
Dinakaran Nagercoil
சார்க்'க்கு பதிலாக புதிய அமைப்பு
பாக்., சீனா இணைந்து முயற்சி
1 min |
July 01, 2025
Dinakaran Nagercoil
குலசேகரத்தில் ஓடும் பஸ்சில் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியையிடம் நகை, பணம் அபேஸ்
குல சேகரம் அருகே உள்ள புலியிறங்கி பகுதியை சேர்ந்தவர் ஸ்டெல்லா சரோஜம் (78). ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியை.இவர் நேற்று பகல் 11.30 மணியள வில் குலசேகரம் சந்தை சந்திப்பில் உள்ள வங்கி ஒன்றுக்கு சென்று அங்கு தான் அடமானம் வைத் திருந்த மூன்றரை பவுன் நகையை மீட்டுள்ளார்.
1 min |
July 01, 2025
Dinakaran Nagercoil
மகுடம் சூடிய ஆயுஷ்
யுஎஸ் ஓபன் பேட்மின்டன் ஆடவர் ஒற்றையர் இறுதிப் போட்டியில், இந்திய வீரர் ஆயுஷ் ஷெட்டி, கனடா வீரர் பிரையன் யாங்கை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார்.
1 min |
July 01, 2025

Dinakaran Nagercoil
குமரி மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் ‘வாட்டர் பெல்’ திட்டம் அறிமுகம்
மாணவர்கள் குடிநீர் அருந்தும் வகை
1 min |
July 01, 2025
Dinakaran Nagercoil
மூதாட்டி உட்பட 4 பேர் சுட்டு கொலை
மணிப்பூரில் 2023ம் ஆண்டு மே மாதம் குக்கி பழங்குடி மற்றும் மெய்டீஸ் இன மக்கள் இடையே பயங்கர கலவரம் ஏற்பட்டது. தொடர்ந்து பல மாதங்கள் நடைபெற்ற கலவரத்தில் 250க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். ஆயிரக்கணக்கானோர் காயம் அடைந்தனர்.
1 min |
July 01, 2025

Dinakaran Nagercoil
ஓய்வு பெற்ற போலீசாருக்கு எஸ்.பி. வாழ்த்து
ஓய்வுக்கு பின் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக இருங்கள். உடல் நலனுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று ஓய்வு பெற்ற போலீசாருக்கு எஸ்.பி. ஸ்டாலின் அறிவுரை வழங்கினார்.
1 min |
July 01, 2025

Dinakaran Nagercoil
குளச்சல் அரசு மருத்துவமனையில் ஆய்வு உள்நோயாளிகளுக்கு மதிய உணவு 1 மணிக்குள் வழங்க வேண்டும்
குளச்சல் அரசு மருத்து வமனையினை கலெக்டர் அழகுமீனா நேரில் பார்வை யிட்டு ஆய்வு மேற்கொண்ட டார்.
1 min |
July 01, 2025

Dinakaran Nagercoil
குலசேகரத்தில் வணிகர் சங்க ஆண்டு விழா
குலசேகரம் வணிகர் சங்கத்தில் பொதுக்குழு கூட்டம் மற்றும் ஆண்டு விழா நடைபெற்றது.
1 min |
July 01, 2025
Dinakaran Nagercoil
விம்பிள்டன் மெர்சல் ஆன கார்சனை வெற்றி கண்ட சபலென்கா
டென்னிஸ் போட்டிகளில் முக்கியத்துவம் வாய்ந்த விம்பிள்டன் ஓபன் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் உலகின் நம்பர் 1 வீராங்கனை அரீனா சபலென்கா அசத்தல் வெற்றியை பதிவு செய்துள்ளார்.
1 min |
July 01, 2025

Dinakaran Nagercoil
அனைத்து இலவச மின்சார சலுகைகளும் தொடரும் வீடுகளுக்கு மின் கட்டண உயர்வு இல்லை
வீட்டு மின் இணைப்புகளுக்கு எவ்வித மின் கட்டண உயர்வும் இல்லை, அனைத்து இலவச மின்சார சலுகைகளும் தொடரும் என தமிழக அரசு மீண்டும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
1 min |
June 30, 2025

Dinakaran Nagercoil
மாணவனுக்கு பாலியல் தொல்லை நடன ஆசிரியருக்கு 52 வருடம் ஜெயில்
திருவனந்தபுரம் போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு
1 min |
June 30, 2025

Dinakaran Nagercoil
விசாரணையில் கோயில் ஊழியர் சாவு 6 போலீசார் அதிரடி சஸ்பெண்ட்
திருப்புவனம் அருகே விசாரணையின் போது கோயில் ஊழியர் மர்மமாக இறந்த சம்பவத் தில், விசாரணை நடத்திய 6 போலீசாரும் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். உடலை வாங்க மறுத்த உறவினர்கள் 6 போலீசாரை யும் கைது செய்ய வலியுறுத்தி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
1 min |
June 30, 2025

Dinakaran Nagercoil
அரபிக்கடல் சீற்றத்துடன் காணப்பட்டதால் கன்னியாகுமரியில் குளிக்க கட்டுப்பாடு
கன்னியாகுமரியில் நேற்று காலை அரபிக்கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. இதனால் கடலில் குளிக்க கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.
1 min |
June 30, 2025

Dinakaran Nagercoil
கிராம காங். உறுப்பினர் அட்டை வழங்கும் விழா ஜூலை 4ல் செல்வபெருந்தகை குமரி வருகை
குமரி மாவட்டத்தில் நடைபெறுகின்ற கிராம காங்கிரஸ் உறுப்பினர் அட்டை வழங்கும் விழாவில் பங்கேற்க தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை எம்எல்ஏ வரும் ஜூலை 4ம் தேதி குமரி மாவட்டம் வருகை தருகிறார்.
1 min |