Facebook Pixel Read Newspaper from Best selling Magazines and Newspaper

試す - 無料

Newspaper

Dinakaran Nagercoil

பாமக பிரச்னைக்கு 6 மாதத்தில் தீர்வு

அன்புமணி தகவல்

1 min  |

October 31, 2025

Dinakaran Nagercoil

கரூர் சம்பவம் தொடர்பாக எதுவாக இருந்தாலும் சிபிஐயிடம் தான் முறையிட வேண்டும்

உச்ச நீதிமன்றம் திட்டவட்டம்

1 min  |

October 31, 2025

Dinakaran Nagercoil

அரசு பற்றி அவதூறு பாஜக நிர்வாகி கைது

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை தெற்கு காடு கிராமத்தை சேர்ந்தவர் மாரிமுத்து (30). பாஜ ஊடக பிரிவு ஐடி விங் ஒன்றிய தலைவர். இவர் சில தினங்களுக்கு முன்பு சமூக வலைத்தளத்தில் தமிழக அரசையும், காவல்துறையையும் இணைத்து அவதூறாக பதிவு செய்துள்ளார். இது தொடர்பாக திமுக நகர ஐடிவிங் பொறுப்பாளர் நவநீதகிருஷ்ணன் புகாரின்படி முத்துப்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து மாரிமுத்துவை நேற்று கைது செய்து திருத்துறைப்பூண்டி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

1 min  |

October 31, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

கோவாவில் உலக கோப்பை செஸ் இன்று தொடக்கம் காரைக்குடி அங்கன்வாடி பெண் ஊழியரின் மகன் போட்டி

இந்தியா சார்பில் குகேஷ், பிரக்ஞானந்தா உட்பட 24 வீரர்கள் பங்கேற்பு

1 min  |

October 31, 2025

Dinakaran Nagercoil

2 உக்ரைன் நகரங்களை சுற்றி வளைத்த ரஷ்யா

ரஷ்யா உக்ரைன் இடையேயான போர் 3 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வருகின்றது. சமீபத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இருநாடுகளுக்கு இடையே போரை நிறுத்துவதற்கு மேற்கொண்ட முயற்சிகளும் தோல்வியில் முடிந்தன. இதனை தொடர்ந்து கடந்த சில நாட்களாக இருநாடுகளுக்கும் இடையிலான தாக்குதல் தீவிரமடைந்து வருகின்றது.

1 min  |

October 31, 2025

Dinakaran Nagercoil

கூட்டணி இல்லை என்று தவெக பலமுறை சொல்லியும் ‘பழம் நழுவி பாலில் விழப்போகிறது’ என எடப்பாடி பழனிசாமி காத்திருக்கிறார்

தமிழ் நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை எம்எல்ஏ, நேற்று இரவு மதுரையிலிருந்து விமானத்தில் சென்னை வந்தார். அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

1 min  |

October 31, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

எஸ்ஐஆர் மூலம் தமிழகத்தில் வெளிமாநில வாக்காளர்கள் கோடி பேரை சேர்க்க முடிவு

பாஜ மீது செல்வப்பெருந்தகை சாடல்

1 min  |

October 31, 2025

Dinakaran Nagercoil

தொழிலாளியிடம் ரூ.2.76 கோடி வரி கேட்டு ஜிஎஸ்டி அலுவலகம் நோட்டீஸ்

ஆம்பூர் அருகே செங்கல் சூளையில் பணிபுரிந்து வரும் கூலி தொழிலாளிக்கு ரூ 2.76 கோடி வரி மோசடியில் ஈடுபட்டதாக கூறி நோட்டீஸ் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

1 min  |

October 31, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

வளர்ந்த இந்தியா விவகாரம் பிரதமரின் ஆலோசகரை விமர்சித்த முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி

பிரதமர் மோடியின் பொருளாதார ஆலோசனைக்குழு உறுப்பினராக இருக்கும் சஞ்சீவ் சன்யால் கடந்த சில நாட்களுக்கு முன்பு, 'இந்தியா வளர்ந்த நாடாக மாறுவதற்கு நீதித்துறை தான் மிகப்பெரிய ஒற்றை தடையாக உள்ளது' என்றார்.

1 min  |

October 31, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

எஸ்ஐஆர் மூலம் தமிழகத்தில் வெளிமாநில வாக்காளர்கள் கோடி பேரை சேர்க்க முடிவு

பாஜ மீது செல்வப்பெருந்தகை சாடல்

1 min  |

October 31, 2025

Dinakaran Nagercoil

பிளாக்மெயில் செய்து ஊதிய உயர்வு பெறும் பிரபலங்கள்

ஆர்.கே செல்வமணி காட்டம்

1 min  |

October 31, 2025

Dinakaran Nagercoil

ஹீரோக்கள் பான் இந்தியா நடிகர்களா?

பிரியாமணி ஆவேசம்

1 min  |

October 31, 2025

Dinakaran Nagercoil

முத்துராமலிங்கத்தேவர் நினைவிடத்தில் துணை ஜனாதிபதி, தலைவர்கள் மரியாதை

பசும் பொன்னில் முத்துராம லிங்கத்தேவர் நினைவிடத் தில் துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் மற் றும் தலைவர்கள் மரியாதை செலுத்தினர்.

1 min  |

October 31, 2025

Dinakaran Nagercoil

தமிழ்நாட்டின் 35வது கிராண்ட் மாஸ்டர் இளம்பரிதிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

தமிழ்நாட்டில் இருந்து கிராண்ட் மாஸ்டர் தகுதியைப் பெற்றிருக்கும் 35வது வீரரான இளம்பரிதிக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

1 min  |

October 31, 2025

Dinakaran Nagercoil

33 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் அணு ஆயுத சோதனை நடத்த அமெரிக்கா திட்டம்

ரஷ்யா, சீனா நாடுகளுக்கு அச்சுறுத்தல்

1 min  |

October 31, 2025

Dinakaran Nagercoil

சிரஞ்சீவியுடன் நடிக்கவில்லை

மாளவிகா மோகனன் மறுப்பு

1 min  |

October 31, 2025

Dinakaran Nagercoil

மும்பையில் 17 சிறுவர்களை சிறைபிடித்த பேராசிரியர் சுட்டுக் கொலை

மிரட்டல் வீடியோ வெளியிட்டவரை என்கவுன்டர் செய்தது போலீஸ் பிணை கைதிகள் பத்திரமாக மீட்பு

1 min  |

October 31, 2025

Dinakaran Nagercoil

ஐடி ஊழியர் ஆணவ கொலையில் 800 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல்

வீடியோ ஆதாரங்களுடன் சிபிசிஐடி பரபரப்பு தகவல்கள்

1 min  |

October 31, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

பிரதமர் மோடி, ராகுல் ஒரே நாளில் பிரசாரம்

அனல்பறக்கும் பீகார் தேர்தல்

1 min  |

October 31, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

அமெரிக்கா-கனடா எல்லையில் ரூ.62 கோடி கோகெய்னுடன் இந்திய வம்சாவளி கைது

அமெரிக்கா - கனடா எல்லையில் ரூ.62 கோடி போதைப்பொருளுடன் இந்திய வம்சாவளி டிரைவர் கைது செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

1 min  |

October 30, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

குஜராத் கடற்கரையில் அத்துமீறி ரீல்ஸ் எடுக்க பென்ஸ் காரை கடலில் இறக்கியவர் கைது

ரீல்ஸ் எடுப்பதற்காக குஜராத் கடலில் பென்ஸ் காரை இறக்கியவரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். கடலில் சிக்கிய காரை கிரேன் மூலம் மீட்டனர்.

1 min  |

October 30, 2025

Dinakaran Nagercoil

மனைவியை சந்தேகிப்பது குடும்ப வாழ்க்கையை நரகமாக்கும்

நர்சுக்கு விவாகரத்து வழங்கி கேரள உயர்நீதிமன்றம் தீர்ப்பு

1 min  |

October 30, 2025

Dinakaran Nagercoil

போர் நிறுத்தத்தை மீறி காசாவில் இஸ்ரேல் குண்டுமழை குழந்தைகள் உட்பட 104 பேர் பலி

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முயற்சியால், கடந்த 10ம் தேதி முதல் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது. ஆனால், இந்த ஒப்பந்தம் தொடக்கம் முதலே முழுமையாகப் பின்பற்றப்படவில்லை. இந்நிலையில், தெற்கு காசாவில் உள்ள ரஃபா நகர் அருகே இஸ்ரேல் படையினர் மீது ஹமாஸ் அமைப்பினர் நேற்று முன்தினம் துப்பாக்கிச்சூடு நடத்தியதாக இஸ்ரேல் அதிகாரி குற்றம் சாட்டியிருந்தார். மேலும் போரின் தொடக்கத்தில் மீட்கப்பட்ட பணய கைதியின் சில உடல் பாகங்களை ஹமாஸ் ஒப்படைத்ததை அடுத்து இஸ்ரேல் ராணுவம் காசாவில் இருந்து வெளியேறியது.

1 min  |

October 30, 2025

Dinakaran Nagercoil

கிழக்கு லடாக் நிலவரம் குறித்து இந்தியா-சீனா இடையே பேச்சுவார்த்தை

கிழக்கு லடாக்கில் தற்போதுள்ள நிலவரம் குறித்து இந்தியா- சீனா இடையே பேச்சுவார்த்தை நடந்ததாக சீனா தெரிவித்துள்ளது.

1 min  |

October 30, 2025

Dinakaran Nagercoil

சென்னையில் கள்ளக்காதலியுடன் உல்லாசமாக இருந்த புதுச்சேரி அரசு ஒப்பந்ததாரர் குத்திக்கொலை

போட்டு கொடுத்த தோழி ; ஸ்கெட்ச் போட்டு தூக்கிய கணவன்

1 min  |

October 30, 2025

Dinakaran Nagercoil

தமிழில் படம் இயக்கும் மலையாள நடிகை ஷாலின் ஜோயா

மலையாள நடிகையும், தமிழில் ‘கண்ணகி' என்ற படத்தில் நடித்தவரும், டி.வி நிகழ்ச்சி மூலம் ரசிகர்களுக்கு பரிச்சயமானவருமான ஷாலின் ஜோயா தமிழில் படம் இயக்குகிறார். மலையாளத்தில் அவர் இயக்கிய 'தி ஃபேமிலி ஆக்ட்' என்ற படம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருந்த நிலையில், தற்போது ஆர்.கே இண்டர்நேஷனல் சார்பில் கே.எஸ். ராமகிருஷ்ணா தயாரிக்கும் 18வது படத்தின் மூலம் தமிழில் இயக்குனராக அறிமுகமாகிறார். 'நக்கலைட்ஸ்' அருண் ஜோடியாக பிரிகிடா சகா நடிக்கிறார்.

1 min  |

October 30, 2025

Dinakaran Nagercoil

8 மணி நேரம்தான் நடிப்பேன்

ராகுல் ரவீந்திரன் இயக்கத்தில் ராஷ்மிகா மந்தனா நடிக்கும் 'தி கேர்ள்ஃ பிரண்ட்’ திரைப்படம் நவம்பர் 7ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது.

1 min  |

October 30, 2025

Dinakaran Nagercoil

ஹீரோ இல்லேன்னா வில்லன்

அறிமுக இயக்குநர் த. ஜெயவேல் இயக்கும் படம், 'ராம் அப்துல்லா ஆண்டனி'. மூன்று மாணவர்களின் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களை மையமாக வைத்து உருவாகும் இந்தப் படத்தில் பூவையார் ஹீரோவாக நடிக்கிறார். அஜய் அர்னால்ட், அர்ஜூன் ஆகியோர் மற்ற மாணவர்களாக நடிக்கின்றனர். \"மாணவர்களுக்கும் போலீஸ் துறைக்குமான ஆடுபுலி ஆட்டமாக விரியும் கதை இது. இதில் மிரட்டலான தோற்றத்தில், ஆர்வமிக்க கான்ஸ்டபிளாக நடித்திருக்கிறார் சவுந்தரராஜா. அவருடைய கதாபாத்திரம் பெரிதும் பேசப்படும்\" என்கிறது படக்குழு. இப்படம் இன்று தியேட்டர்களில் ரிலீசாகிறது.

1 min  |

October 30, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

டிரைவர் இல்லாத காரில் பயணித்த சாமியார்

பெங்களூருவில் உள்ள பொறியியல் கல்லூரி வளாகத்தில் ஓட்டுநர் இல்லாத காரில் சாமியார் ஒருவர் பயணம் செய்த காணொலி சமூக வலைதளங்களில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

1 min  |

October 30, 2025

Dinakaran Nagercoil

காஞ்சிபுரம், திருவள்ளூர், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் மக்கள் தொகை கணக்கெடுப்பு முன் சோதனை

காஞ்சிபுரம், திருவள்ளூர், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள ஒரு பகுதியில் மக்கள் தொகை கணக்கெடுப்பிற்கான முன்-சோதனை வருகிற நவம்பர் 10ம் தேதி முதல் 30ம் தேதி வரை நடைபெறுகிறது. பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

1 min  |

October 30, 2025