Newspaper
Dinakaran Nagercoil
பட்டதாரியிடம் ரூ. 17 லட்சம் மோசடி செய்தவர் கைது
கருங்கல், ஜூன் 11: கருங்கல் அருகே வேலை வாங்கி தருவதாக பட்டதாரியிடம் ரூ. 17 லட்சம் மோசடி செய்தவர் கைது செய்யப்பட்டார். மேலும் 2 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.
1 min |
June 11, 2025

Dinakaran Nagercoil
தூய்மைப்பணியாளரை சிபிஐ விசாரணை நடத்த கோரிய மனு தள்ளுபடி
தூய்மைப்பணியாளர்களை தொழில் முனைவோர்க ளாக மாற்றும் திட்டம் தொடர்பான விஷயத்தில் சிபிஐ விசாரணைக்கு உத் தரவிட முடியாது.
1 min |
June 11, 2025
Dinakaran Nagercoil
வ.ஊ.சி. தேர்வு திடீர் ஒத்திவைப்பு
வருகிற 28, 29ம் தேதி நடைபெற இருந்த எஸ்ஐ தேர்வு திடீரென ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இத்தேர்வுக்கு 3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
1 min |
June 11, 2025
Dinakaran Nagercoil
பஸ் படிக்கட்டில் தொங்கிய மாணவர் ஷேர் ஆட்டோ மோதி விழுந்த வீடியோ வைரல்
மதுரையில் படிக்கட்டில் தொங்கியபடி பயணித்த பள்ளி மாணவர் மீது, ஷேர் ஆட்டோ மோதியதில் நிலைதடுமாறி விழுந்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய வீடியோ வைரலாகி வருகிறது.
1 min |
June 11, 2025
Dinakaran Nagercoil
கேரளாவில் 2வதாக சரக்கு கப்பல் எரிந்து விபத்து
தமிழக கடலோர பகுதிகளில் சுற்றுச்சூழல் பாதிப்பு அபாயம்
2 min |
June 11, 2025
Dinakaran Nagercoil
தமிழகத்தில் 16ம் தேதி வரை மழை பெய்யும் நீலகிரி, கோவை, நெல்லைக்கு ‘ரெட் அலர்ட்’
வானிலை மையம் தகவல்
1 min |
June 11, 2025
Dinakaran Nagercoil
பாஜவின் மாய்மால அரசியல் தமிழ்நாட்டு மக்கள் மத்தியில் ஒருபோதும் எடுபடாது
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
1 min |
June 10, 2025
Dinakaran Nagercoil
பாதுகாப்பு பணிக்காக பெண் காவ்லர்கள் மட்டுமே நியமனம்
திருமணம் செய்யும் குழந்தைகளால் போக்சோ எண்ணிக்கை அதிகரிப்பு
1 min |
June 10, 2025

Dinakaran Nagercoil
ஆன்லைன் வர்த்தகத்தால் வணிகர்கள் பாதிப்பு
மார்த்தாண்டம், ஜூன் 10: தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை மேற்கு மாவட்ட அலுவலக திறப்பு விழா மார்த்தாண்டத்தில் நடைபெற்றது. தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவையின் குமரி மேற்கு மாவட்ட தலைவர் பொன் ஆசைத்தம்பி தலைமை வகித்தார். மேற்கு மாவட்ட செயலாளர் ஜோய் பிரகாஷ், மேற்கு மாவட்ட பொருளாளர் ஜாகீர் உசேன், கண்ணையன், ராஜ் பினோ, லாசர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேற்கு மாவட்ட அலுவலகத்தை மாநில தலைவர் சவுந்தர ராஜன் திறந்து வைத்தார்.
1 min |
June 10, 2025

Dinakaran Nagercoil
தார் போடும் பணி நிறைவு மார்த்தாண்டம் மேம்பாலத்தில் போக்குவரத்து மீண்டும் தொடக்கம்
மார்த்தாண்டம் மேம் பாலத்தில் தார் போடும் பணி நிறைவடைந்ததை தொடர்ந்து போக்குவ ரத்து மீண்டும் தொடங் கியது. இதனால் வணி கர்களும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
1 min |
June 10, 2025

Dinakaran Nagercoil
ரேஷன் திட்டத்தை தொடர்ந்து விரைவில் ஒரே நாடு, ஒரே தேர்தல்
வெளிப்படையான, திறமையான, சுற்றுச்சூழலுக்கு உகந்த நிர்வாகத்தை நோக்கிய முயற்சிகளில் ஒன்றாக, புதுச்சேரி சட்டப்பேரவைக்கான தேசிய இ-சட்டப்பேரவை செயலியை (நேவா) ஒன்றிய தகவல் ஒலிபரப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரத்துறை இணையமைச்சர் எல்.முருகன் புதுச்சேரியில் நேற்று தொடங்கி வைத்தார்.
1 min |
June 10, 2025

Dinakaran Nagercoil
மார்த்தாண்டத்தில் சாம்சங் ஸ்மார்ட் கபே திறப்பு விழா
மார்த்தாண்டம் பம்மத்தில் சாம்சங் ஸ்மார்ட் கபே திறப்பு விழா நடந்தது.
1 min |
June 10, 2025
Dinakaran Nagercoil
குளத்தில் சாக்கடை நீர் கலப்பதை தடுக்க வேண்டும்
குளத்தில் சாக்கடை நீர் கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியினர் நேற்று கலெக்டரிடம் மனு அளித்தனர்.
1 min |
June 10, 2025

Dinakaran Nagercoil
சாதாரண மக்களின் கல்வி கனவை நிறைவேற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி
தக்கலை அருகே பரைக் கோடு பகுதியில் 1996ம் ஆண்டு ஜூலை மாதம் 12ம் தேதி ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி துவங்கப்பட்டது. இதற்கு அடித்தளமிட்டவர் கல்வி களஞ்சியம் நெல்சன்.
1 min |
June 10, 2025
Dinakaran Nagercoil
வெஸ்ட் இண்டீஸ் அணியை ஒயிட்வாஷ் செய்யுமா இங்கி?
சவுத்ஹாம்டனில் இன்று கடைசி போட்டி
1 min |
June 10, 2025
Dinakaran Nagercoil
தமிழகத்தில் 2030ம் ஆண்டுக்குள் 2 லட்சம் தொழிலாளர்களுக்கு மின் வாகன கட்டமைப்பு திறன்களை மேம்படுத்த வேண்டும்
முதல் வர் மு.க. ஸ்டாலினிடம் நேற்று தலைமை செயல கத்தில், துணை முதல்வர் மற்றும் மாநில திட்டக் குழுவின் அலுவல் சார் துணைத்தலைவர் உதயநிதி ஸ்டாலின், மாநில திட்டக் குழுவால் தயாரிக்கப்பட்ட, தமிழ்நாட்டில் ஊரக பகுதிக ளில் வேளாண்மை சாராத வேலைவாய்ப்புகள், 2030தமிழ்நாட்டின் தொலை நோக்கு ஆவணம், தமிழ் நாட்டில் வாகன உற்பத்தி துறையின் எதிர்காலம், அறிவுசார் பொருளாதா ரத்தை நோக்கி - தமிழ் நாட்டை வடிவமைக்கும் பாதை ஆகிய நான்கு அறிக் கைகளை சமர்ப்பித்தார்.
2 min |
June 10, 2025
Dinakaran Nagercoil
வேள்-கார் பயங்கர மோதல் ஐடி ஊழியர் உள்பட 3 பேர் பலி
மண்டபம், ஜூன் 10: விருத்தாச்சலம் காட்டுப்பரூர் பகுதியில் இருந்து ராமேஸ்வரம் கோயிலுக்கு சுவாமி தரிசனத்திற்காக குழந்தைகள் உள்பட 22 பேர் நேற்று அதிகாலை வேனில் வந்தனர். அதேபோல ராமேஸ்வரம் கோயிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரையை சேர்ந்த 4 பேர் காரில் சென்றனர். 2 வாகனங்களும் ராமநாதபுரம் அருகே நதிப்பாலம் பகுதியில் வந்தபோது நேருக்கு நேர் பயங்கரமாக மோதின.
1 min |
June 10, 2025
Dinakaran Nagercoil
அனைத்து கடைகளிலும் விலைப்பட்டியல் வைக்க வேண்டும்
ஊழல் எதிர்ப்பு மற்றும் தகவல் அறியும் உரிமைச்சட் டம் பயனாளிகள் சங்க கூட்டம் சங்க தலைவர் பால்ராஜ் தலைமையில் தக்கலையில் நடைபெற் றது. மகளிரணி இணை செயலாளர் ஜெயஷோபா முன்னிலை வகித்தார்.
1 min |
June 10, 2025
Dinakaran Nagercoil
நாகர்கோவில் கலை அறிவியல் கல்லூரியில் இந்த ஆண்டு முதல் 2 ஷிப்ட் வகுப்புகள்
2ம் கட்ட கலந்தாய்வு தொடக்கம்
1 min |
June 10, 2025

Dinakaran Nagercoil
11 ஆண்டுகளில் பல துறைகளிலும் இந்தியா விரைவான மாற்றத்தை கண்டுள்ளது
கடந்த 11 ஆண்டு கால பாஜ ஆட்சியில் பல துறைகளிலும் இந்தியா விரைவான மாற்றத்தை கண்டிருப்பதாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
1 min |
June 10, 2025
Dinakaran Nagercoil
ஆர்எஸ்எஸ்சிடம் இருந்து தேச பக்தி கற்று கொள்ள தேவையில்லை
உலக சுற்று சூழல் தினத்தையொட்டி கேரள ஆளுநர் மாளிகையில் விழா நடந்தது. இதில் ஆளுநர் ராஜேந்திர விஷ்வநாத் அர்லேக்கர் தலைமையில் நடந்த விழாவில், மாநில வேளாண் அமைச்சர் பிரசாத் கலந்து கொள்வதாக இருந்தது.
1 min |
June 10, 2025

Dinakaran Nagercoil
மதுரையில் அமித்ஷா கூறியதும் டெல்டா வழியில் பா.ஜ.க. கூட்டணி வெற்றி வாகை சூடும்
ஒன்றிய இணை அமைச்சர் எல். முருகன் நேற்று வெளியிட் டுள்ள அறிக்கை:
1 min |
June 10, 2025
Dinakaran Nagercoil
44 ஆண்டு கால கல்விச் சேவையில் முஸ்லிம் கலைக்கல்லூரி
முஸ்லிம்கள் கல்வியில் சிறந்து விளங்கிட வேண்டும் என்ற உயரிய இலக்கை அடிப்படையாகக் கொண்டு 1982ம் ஆண்டு முஸ்லிம் கல்விச் சங்கம் என்ற அமைப்பு உருவாக்கப்பட்டு அதன் அங்கமாக முஸ்லிம் கலைக் கல்லூரியை உருவாக்கி தம் கல்விப் பணியை இக்கால சூழலுக்கு ஏற்ப சீரிய முறையில் சிறப்பாக தொடர்ந்து செயலாற்றிக் கொண்டிருக்கிறது.
1 min |
June 10, 2025
Dinakaran Nagercoil
மேட்டூர் அணையை திறக்க சேலம் வருகை 11 கிலோமீட்டர் தூரத்தில் மு.க.ஸ்டாலின் நாளை ரோடுகேஷன்
பொதுமக்கள், தொண்டர்களை சந்திக்கிறார்
1 min |
June 10, 2025
Dinakaran Nagercoil
கலெக்டர் அலுவலக ஊழியர் தூக்கு போட்டு தற்கொலை
புதுக்கடை அருகே உள்ள காப்புக் காடு கண்ணன்விளாகம் பகுதியை சேர்ந்தவர் ரசல் ராஜ் (55). இவர் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உதவியாளராக பணியாற்றி வந்தார். கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்துள்ளதாக தெரிகிறது. மேலும் அவருக்கு கடன் பிரச்சனையும் இருந்து வந்துள்ளது. இதனால் ரசல் ராஜ் மன உளைச்சலில் இருந்துள்ளார்.
1 min |
June 10, 2025

Dinakaran Nagercoil
பேருந்து நிலையத்தில் பரபரப்பு அரசு பஸ் டிரைவரை செருப்பால் தாக்கிய துணை மேலாளர்
பேருந்து நிலையத்தில் அரசு பஸ் டிரைவரை செருப்பால் அடித்த வீடியோ வைரலானதையடுத்து துணை மேலாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
1 min |
June 10, 2025
Dinakaran Nagercoil
லாஸ் ஏஞ்சல்சில் தீவிரமடையும் பொதுமக்கள் போராட்டம்
அமெரிக்க அதி பர் டொனால்ட் டிரம்ப் சட்டவிரோத மாக குடியேற்றத்துக்கு எதிராக தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். சட்ட விரோதமாக குடியேறியவர்கள் கண்டுபி டிக்கப்பட்டு அவர்களை வெளியேற்றும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றது.
1 min |
June 10, 2025

Dinakaran Nagercoil
படகிள் காசா செய்யன் கிரோட்டா துண்பர்க் சிறை பிடிப்பு
இஸ்ரேல் நடவடிக்கையால் பரபரப்பு
1 min |
June 10, 2025
Dinakaran Nagercoil
பொதுமக்கள் குறைதீர்க்கும் நிகழ்ச்சியில் ராஜஸ்தான் கல்வி அமைச்சருக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம் கொடுக்க முயற்சித்த ஆசிரியர் கைது
ராஜஸ்தான் கல்வி அமைச்சருக்கு ரூ.5000 லஞ்சம் கொடுக்க முயன்ற ஆசிரியர் கைது செய்யப்பட்டார்.
1 min |
June 10, 2025
Dinakaran Nagercoil
இங்கிலாந்து லயன்ஸுடன் டெஸ்ட் இந்தியா ஏ அணி ரன் குவிப்பு
இந்தியா ஏ அணியுடனான 2வது அதிகாரப்பூர்வமற்ற 4 நாள் டெஸ்ட் போட்டி நார்தாம்டனில் கடந்த 6ம் தேதி துவங்கியது. முதலில் களமிறங்கிய இந்தியா ஏ அணி, 2வது நாளின்போது, 348 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
1 min |