試す - 無料

Newspaper

Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

தற்காலிக ஆசிரியர்களுக்கு மதிப்பூதியம் ரூ.27.20 கோடி ஒதுக்கீடு

தமிழ்நாடு தொடக்க கல்வி இயக்குநர் அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:

1 min  |

June 12, 2025

Dinakaran Nagercoil

33,312 சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.3,134.21 கோடி வங்கிக்கடன் இணைப்பு வழங்கும் திட்டம்

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் 33,312 சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.3,134.21 கோடி வங்கி கடன் இணைப்பு வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார்.

1 min  |

June 12, 2025

Dinakaran Nagercoil

ராங்கிங் தடுப்பு நிபுணர்களைக் கொண்டு 89 கல்வி நிறுவனங்களுக்கு பயிற்சி நோட்டீஸ்

நாடு முழுவதும் ராகிங் தடுப்பு நடவடிக்கைகளை முறையாக பின்பற்றாத 89 கல்வி நிறுவனங்களுக்கு விளக்கம் கேட்டு யுஜிசி நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

1 min  |

June 12, 2025

Dinakaran Nagercoil

புறம்போக்கு நிலம் ஆக்கிரமித்து வீடு கட்டி வசிப்பதை அங்கீகரிக்க முடியாது

சென்னை ராஜா அண்ணாமலைபுரம் சத்யா ஸ்டுடியோ அருகில், நீர் நிலை புறம்போக்கு என்று வகைப்படுத்தப்பட்ட நிலத்தில் கட்டிடம் கட்டி வசித்து வந்த செல்வி என்பவரை காலி செய்யுமாறு மயிலாப்பூர் தாசில்தார் கடந்த மார்ச் மாதம் நோட்டீஸ் அனுப்பினார். இதையடுத்து, அந்த நோட்டீசை ரத்து செய்ய கோரி உயர் நீதிமன்றத்தில் செல்வி வழக்கு தொடர்ந்தார்.

1 min  |

June 12, 2025

Dinakaran Nagercoil

சிவராஜ்குமாருக்கு நான் சித்தப்பா...

‘தக் லைப்' இசை வெளியீட்டு விழாவில் கன்னட நடிகர் சிவராஜ்குமார் கலந்து கொண்டார். இதில் பேசிய கமல்ஹாசன், “கன்னட மொழி, தமிழிலிருந்து பிறந்தது” என்று சொன்னார். இதற்கு கர்நாடகாவில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. கமல்ஹாசன் நடித்த தக் லைப்’ திரைப்படத்தை அந்த மாநிலத்தில் திரையிட தடை விதிக்கப்பட்டது.

1 min  |

June 12, 2025

Dinakaran Nagercoil

குமரியில் சாரல் மழை நீடிப்பு

: குமரி மாவட்டத்தில் நேற்று அதிகாலை பல்வேறு இடங்களில் சாரல் மழை பெய்தது. பாலமோர், தக்கலை, மாம்பழத்துறையாறு, சிற்றார்-1, பேச்சிப்பாறை, முள்ளங்கினாவிளை உள்ளிட்ட இடங்களிலும் மழை பெய்திருந்தது. தொடர்ந்து வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.

1 min  |

June 12, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

குமரியில் குரூப்-1 தேர்வை 5100 பேர் எழுதுகின்றனர்

குமரி மாவட்டத்தில் 13 மையங்களில் வரும் 15ம் தேதி நடக்கின்ற குரூப்-1 தேர்வை 5100 பேர் எழுதுகின்றனர்.

1 min  |

June 12, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் கடலில் இறங்க தடை

கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் கடலில் புனித நீராடி பகவதி அம்மனை தரிசனம் செய்வது வழக்கம். கன்னியாகுமரி கடலில் அமாவாசை மற்றும் பவுர்ணமி போன்ற நாட்களில் கடல் அதிக சீற்றத்துடன் கொந்தளிப்பாக காணப்படும்.

1 min  |

June 12, 2025

Dinakaran Nagercoil

அறிவியல் பூர்வமான ஆராய்ச்சியை தொடர விரும்புகிறோம்

அறிவியல் பூர்வமான கூடுதல் தரவுகள் கிடைக்கும் அளவிற்கு ஆராய்ச்சியை தொடர விரும்பும் ஒன்றிய அரசிற்கு ஆதரவு அளிக்குமாறு தமிழக அரசிடம் கேட்டுக் கொண்டதாக ஒன்றிய அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத் தெரிவித்துள்ளார்.

1 min  |

June 12, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

சாலையோரம் கொட்டி எரிக்கப்பட்ட குப்பை கழிவுகள் அகற்றம்

ஊராட்சி நிர்வாகம் தடை விதிக்க வேண்டும் என தினகரன் பத்திரிகையில் கடந்த 8 ம் தேதி மற்றும் நேற்றும் (11ம் தேதி) செய்தி வெளியிடப் பட்டிருந்தது.

1 min  |

June 12, 2025

Dinakaran Nagercoil

கோயிலுக்கு பாதயாத்திரை சென்ற தந்தை, மகள் உள்பட 3 பேர் பலி

விருத்தாசலம் அருகே கோயிலுக்கு பாதயாத் திரை சென்ற பக்தர்கள் மீது கார் மோதிய விபத் தில் தந்தை, மகள் உள்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

1 min  |

June 12, 2025

Dinakaran Nagercoil

பருவமழை - சூறை காற்றில் இருந்து வாழைகள், ரப்பர் மரங்களை பாதுகாக்கும் வழிமுறைகள்

நாகர்கோவில், ஜூன் 12: குமரி மாவட்ட வேளாண் அலுவலக செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: கன்னியாகுமரி மாவட்டத்தில் தற்போது தென்மேற்கு பருவமழை காலத்தில் தோட்டக்கலை பயிர்களுக்கான ஆயத்த நிலை ஏற்பாடுகள் விவசாயிகளால் மேற்கொள்ளப்பட வேண்டும். தோட்டக்கலை பயிர்களில் பொதுவாக அறுவடைக்கு தயாராக இருக்கும் தோட்டங்களில் அறுவடை மேற்கொண்டு மரத்தின் சுமையை குறைக்கவேண் டும். மரங்களை கவாத்து செய்து மரத்தின் சுமையை குறைத்து காற்றினால் ஏற்ப டும் சேதத்தை தவிர்க்க லாம்.

1 min  |

June 12, 2025

Dinakaran Nagercoil

ராக்கெட்டில் திரவ ஆக்சிஜன் கசிவு விண்வெளி மையத்துக்கு வீரர்களை அனுப்பும் ஆக்சியம்-4 திட்டம் ஒத்திவைப்பு

இஸ்ரோ, நாசா மற்றும் ஆக்சியம் ஸ்பேஸ் நிறுவனங்களின் கூட்டு முயற்சியாக, சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு மனிதர்களை அனுப்பும் ஆக்சியம்-4 விண்கலம் நேற்று விண்ணில் ஏவப்பட இருந்தது.

1 min  |

June 12, 2025

Dinakaran Nagercoil

தியேட்டரில் குறிப்பிட்ட சில படங்களை 13 வயது சிறுவர்கள் பார்ப்பதற்கு தடை

இந்திய திரைப்பட தணிக்கை விதிமுறைகளில் முக்கிய மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. மத்திய அரசு சமீபத்தில் வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பின்படி, படம் பார்க்கும் மக்களின் வயதை அடிப்படையாகக் கொண்டு மூன்று புதிய சான்றிதழ் வகைகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது, தற்போது நடைமுறையிலுள்ள 'U', 'A', 'UA' போன்றவகைகளில் இருந்து மாற்றாக அமையும்.

1 min  |

June 12, 2025

Dinakaran Nagercoil

பேய்களுடன் செல்வதாக கடிதம் எழுதி வைத்து விட்டு வாலிபர் தற்கொலை

குருந்தன்கோடு அருகே பேய்களுடன் செல்வதாக கடிதம் எழுதி வைத்துவிட்டு வாலிபர் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து இரணியல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 min  |

June 12, 2025

Dinakaran Nagercoil

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையின் சுற்றுப்புற நிலத்தில் உள்ள மாசுவை அகற்றி சீரமைப்பது குறித்து முடிவெடுக்க நிபுணர் குழு

தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

1 min  |

June 12, 2025

Dinakaran Nagercoil

மக்களிடம் மனு வாங்கி குறைகளை நிவர்த்தி செய்வதே ஆட்சியின் கடமை

மக்களிடம் மனு வாங்கி அவர்களின் குறைகளை நிவர்த்தி செய்வதுதான் ஒரு ஆட்சியின் கடமை என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

1 min  |

June 12, 2025

Dinakaran Nagercoil

மக்கள் நீதிமன்றத்தில் உறுப்பினர் காலியிடத்திற்கு விண்ணப்பம்

நாகர்கோவில், ஜூன் 12: கன்னியாகுமரி மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழு தலைவர் மற்றும் முதன்மை மாவட்ட நீதிபதி கார்த்திகேயன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:

1 min  |

June 12, 2025

Dinakaran Nagercoil

கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்

குமரி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவ லக செய்திகுறிப்பு: இந்திய அரசின், மத்திய தொழி லாளர் மற்றும் வேலை வாய்ப்பு அமைச்சகத்தின் கீழ், பீடி, சுண்ணாம்புக் கல் மற்றும் டோலமைட் சுரங்கத் தொழிலாளர்கள் மற்றும் சினிமா தொழிலா ளர்களின், ஒன்றாம் வகுப்பு முதல் தொழில் முறை படிப் புகள் வரை பயிலும் குழந் தைகளுக்கு, 2025-26 ஆம் நிதி ஆண்டில், ரூ.1000 முதல் ரூ.25000 கல்வி உதவித் தொகை பெறுவதற்காக, மின்னணு முறையில் விண் ணப்பங்கள் வரவேற்கப்படு கின்றன.

1 min  |

June 12, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

ராஜாக்கமங்கலம் வட்டாரத்தில் விவசாயிகளுடன் வேளாண்மை விஞ்ஞானிகள் சந்திப்பு

குமரி மாவட்டத்தில் விஞ்ஞானிகளையும், விவசாயிகளையும் இணைக்கும் நோக்கில், விவசாய விளைச்சலை அதிகரிக்க, மாவட்டம் முழுவதும் விக்சித் கிரிஷி சங்கல்ப் அபியான் திட்டம் மே 29 ஆரம்பிக்கப்பட்டு ஜூன் 12ம் தேதி வரை 15 நாட்கள் பிரசாரம் நடைபெற்றுவருகின்றது.

1 min  |

June 12, 2025

Dinakaran Nagercoil

வெற்றிமாறன் தயாரிப்பில் ஆண்ட்ரியா நடித்துள்ள மனுஷி திரைப்படம் மறு ஆய்வு

நடிகை ஆண்ட்ரியா நடித்துள்ள மனுஷி திரைப்படத்தை, இயக்குனர் வெற்றிமாறனின் கிராஸ் கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி தயாரித்துள்ளது. படத்தை இயக்குனர் கோபி நயினார் இயக்கியுள்ளார். படத்துக்கு இளையராஜா இசையமைத்துள்ளார்.

1 min  |

June 12, 2025

Dinakaran Nagercoil

திமுக கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்த வாய்ப்பே இல்லை

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், சிதம்பரம் தொகுதி எம்பியுமான திருமாவளவன் நேற்று சிதம்பரம் தொகுதியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

1 min  |

June 12, 2025

Dinakaran Nagercoil

வெண்கலம் வென்ற இளவேனில் வாலறிவன்

ஐஎஸ்எஸ்எப் துப்பாக்கி சுடுதல் உலகக் கோப்பை போட்டியில் 10 மீட்டர் ஏர் ரைபிள் மகளிர் பிரிவில் தமிழகத்தை சேர்ந்த இந்திய வீராங்கனை இளவேனில் வாலறிவன் அபாரமாக செயல்பட்டு வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.

1 min  |

June 12, 2025

Dinakaran Nagercoil

சாதி, மதம் இல்லை என்று சான்றிதழ் வழங்கும் வகையில் அரசாணை பிறப்பிக்க வேண்டும்

தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் பரிந்துரை

1 min  |

June 12, 2025

Dinakaran Nagercoil

டிரம்ப் மீது விமர்சனம் மன்னிப்பு கேட்டார் மஸ்க்

அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் போட்டியிட்டதில் இருந்தே அவரது தீவிர ஆதரவாளராக இருந்தவர் தொழிலதிபர் எலான் மஸ்க். டிரம்ப் மீண்டும் அதிபர் ஆனதும், அமெரிக்க அரசின் செலவினங்களைக் குறைப்பதற்காக உருவாக்கப்பட்ட துறையை எலான் மஸ்க் கவனித்தார்.

1 min  |

June 12, 2025

Dinakaran Nagercoil

பரளியாற்றில் மகா ஆரத்தி பெருவிழா

திருவட்டார் ஆதிகேசவப்பெருமாள் கோயில் மேற்கு வாசல் பகுதியில் ஓடும் பரளியாற்றின் கரையோரம் வரும் 24ம் தேதி (செவ்வாய்க் கிழமை) மஹா தீப ஆரத்தி பெருவிழா நடக்கிறது.

1 min  |

June 12, 2025

Dinakaran Nagercoil

அனுஷ்காவின் போஸ்டரால் நடந்த 40 விபத்துகள்

அனுஷ்காவின் போஸ்டரால் 40 விபத்துகள் நடந்துள்ள தகவல் நீண்ட காலத்துக்கு பிறகு வெளியே தெரியவந்துள்ளது.

1 min  |

June 12, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

மார்த்தாண்டம் பஸ் நிலையம் வந்து சென்ற திருவனந்தபுரம் பஸ்கள் நிறுத்தம்

போக்குவரத்து கழக அலுவலகத்தில் மனு

1 min  |

June 12, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

கூட்ட நெரிசலால் பயணிகள் அவதி குமரி - சென்னைக்கு இரண்டாவது இரவு நேர ரயில் இயக்கப்படுமா?

கன்னியாகுமரியில் இருந்து சென்னைக்கு திருநெல்வேலி, மதுரை வழியாக கூடுதலாக இரவு நேர ரயில் இயக்கப்பட வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

2 min  |

June 12, 2025

Dinakaran Nagercoil

தனது பாடல்களை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் சீமான் மீது முன்னாள் நிர்வாகி போலீசில் புகார்

நெல்லை, ஜூன் 12: நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகிய கலை பண்பாட்டு பிரிவு நிர்வாகி தனது பாடல்களை சீமான் கட்சி நிகழ்ச்சிகளில் பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் எனக்கோரி நெல்லை போலீஸ் கமிஷனரிடம் மனு அளித்தார்.

1 min  |

June 12, 2025