Newspaper

Dinakaran Nagercoil
மாநில அளவிலான தடகளப் போட்டியில் வெண்கல பதக்கம் பெற்ற மாணவிக்கு பரிசு
கன்னியாகுமரி அருகே உள்ள சமாதானபுரத்தை சேர்ந்தவர் எஸ்எஸ்.வர்ஷிகா(17). இவர் 12ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் கோவையில் நடந்த தடகளப் போட்டியில் பங்கேற்று நீளம் தாண்டுதலில் வெண்கல பதக்கம் பெற்று சாதனை படைத்துள்ளார்.
1 min |
June 12, 2025

Dinakaran Nagercoil
திருவாரூரில் இருந்து குமரிக்கு 1,300 டன் அரிசி
குமரி மாவட்டத்தில் பொது விநியோக திட்டத்தின் கீழ் ரேஷன் கடைகளில் விநியோகம் செய்ய, பிற மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் இருந்து ரயில்களில் ரேஷன் அரிசி கொண்டுவரப்படுகிறது. அந்த வகையில், நேற்று காலை திருவாரூரில் இருந்து 1,300 டன் ரேஷன் அரிசி சரக்கு ரயிலில் வந்து சேர்ந்தது.
1 min |
June 12, 2025

Dinakaran Nagercoil
பட்டாசு ஆலை வெடி விபத்தில் 3 பேர் பலி
ரூ.4 லட்சம் நிவாரணம்; முதல்வர் உத்தரவு
1 min |
June 12, 2025

Dinakaran Nagercoil
தமிழ்நாட்டில் நக்சலைட்டுகள்
அப்பு என்கிற அற்புதசாமி. கோவையை சேர்ந்தவர். 1967ல் நக்சல்பாரி இயக்கம் தோற்று விக்கப்பட்டபோது சாரு மஜும்தாரு டன் இருந்தவர். அந்த இயக்கத்தின் மையக் குழுவுக்கு தமிழ்நாட்டில் இருந்து தேர்வு செய்யப்பட்டவர். பின்னர், நக்சலைட் அமைப்பின் தமிழ்நாடு மாநில செயலாளராக தேர்வானார். 1969ல் தருமபுரி வனப்ப குதியில் அவர் கொல்லப்பட்டார்.
1 min |
June 12, 2025
Dinakaran Nagercoil
கூலித்தொழிலாளி விஷம் குடித்து சாவு
மார்த்தாண்டம் அருகே விரிகோடு வெள்ளி விளா கம் அறம் கோட்டு விளையை சேர்ந்தவர் காமராஜ் (67). கூலித் தொழிலாளி. அவரது மனைவி நிர்மலா (58). சமீபகாலமாக காம ராஜ் தீராத நோய்க ளால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்ப டுகிறது.
1 min |
June 12, 2025

Dinakaran Nagercoil
பாதாள சாக்கடை திட்டம் செயல்பாட்டிற்கு வந்தது
உதயநிதி ஸ்டாலின் காணொலி மூலம் தொடங்கி வைத்தார்
3 min |
June 12, 2025
Dinakaran Nagercoil
ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎப்எஸ் உள்ளிட்ட பதவிகளுக்கான சிவில் சர்வீஸ் முதல்நிலை தேர்வு ரிசல்ட்
தமிழ்நாட்டில் 723 பேர் தேர்ச்சி
1 min |
June 12, 2025

Dinakaran Nagercoil
சேலத்தில் 11 கி.மீ முதல்வர் ரோடுஷோ
வழிநெடுக்கிலும் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு உற்சாக வரவேற்பு
2 min |
June 12, 2025
Dinakaran Nagercoil
75 நகரங்களில் பேட்மிண்டன் பள்ளி
தீபிகாவின் தந்தை பிரகாஷ் படுகோன் உலக நம்பர் ஒன் பேட்மிண்டன் வீரராக இருந்தவர். சிறுவயதில் இருந்து பேட்மிண்டன் விளையாடி வந்தது தனது வாழ்க்கையை பெருமளவு மாற்றியதாக தீபிகா படுகோன் தெரிவித்துள்ளார். மேலும் தனது தந்தையின் பிறந்த நாளையொட்டி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள தீபிகா, தங்களது படுகோன் பேட்மிண்டன் பள்ளியின் சேவை தொடங்கிய முதல் ஆண்டிலேயே 75 நகரங்களுக்கு விரிவுப்படுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
1 min |
June 12, 2025
Dinakaran Nagercoil
ரபாடாவின் வேகத்தில் சுருண்ட ஆஸ்திரேலியா
ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியின் முதல் நாளான நேற்று, தென் ஆப்ரிக்காவின் வேகப் பந்து வீச்சாளர் ரபாடாவின் மந்திரப் பந்து வீச்சில் சிக்கிய ஆஸ்திரேலியா அணி, 212 ரன்னுக்கு ஆல் அவுட்டானது.
1 min |
June 12, 2025
Dinakaran Nagercoil
குழந்தைகளை வேலைக்கு அனுப்பாமல் பள்ளிக்கு அனுப்ப வேண்டும்
குழந்தைத் தொழிலாளர் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்: உலக குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம் ஆண்டுதோறும் ஜூன் மாதம் 12ம் தேதி கடைப்பிடிக்கப்படுகின்றது. ஐக்கிய நாடுகளின் ஓர் அங்கமான பன்னாட்டு தொழிலாளர் அமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட இந்நாள், குழந்தைத் தொழிலாளர் முறைக்கு எதிராக விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தும் நோக்கில் கடைப்பிடிக்கப்படுகின்றது.
1 min |
June 12, 2025

Dinakaran Nagercoil
தட்கல் டிக்கெட் முன்பதிவுக்கு ஜூலை 1 முதல் ஆதார் கட்டாயம்
புதுடெல்லி, ஜூன் 12: தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்ய வரும் ஜூலை 1ம் தேதி முதல் ஆதாரை கட்டாயமாக்கி ரயில்வே புதிய விதிமுறை கொண்டு வந்துள்ளது. ரயில்களில் முன்பதிவு பெட்டிகளுக்கான டிக்கெட்டை 60 நாட்களுக்கு முன்பாக முன்பதிவு செய்ய முடியும். மேலும், பயணத்திற்கு ஒருநாளுக்கு முன்பாக தட்கல் முறையில் டிக்கெட்டை முன்பதிவு செய்ய முடியும். இந்த தட்கல் முன்பதிவில் பல முறை கேடுகள் நடப்பதாகவும், பெரும்பாலான பயணிகளால் தட்கல் டிக்கெட்டை முன்பதிவு செய்ய முடிவதில்லை என்றும் தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதன் அடிப்படையில் ஐஆர்சிடிசி சமீபத்தில் நடத்திய ஆய்வில் நாடு முழுவதும் 2.5 கோடி போலி கணக்குகள் கண்டறியப்பட்டு ரத்து செய்யப்பட்டுள்ளன.
1 min |
June 12, 2025
Dinakaran Nagercoil
2026ல் கூட்டணி ஆட்சிதான் அதிமுக, பாமக பிரச்னையில் பாஜ தலையிடுவது தவறில்லை
2026ல் கூட்டணி ஆட்சி தான். அதிமுக, பாமக உட்கட்சி பிரச்னையில் பாஜ தலையிடுவது தவ றில்லை என்று டிடிவி. தினகரன் தெரிவித்து உள்ளார்.
1 min |
June 12, 2025
Dinakaran Nagercoil
குவாரி முறைகேடு புகாரில் ஜனார்த்தனரெட்டி தண்டனைக்கு தெலங்கானா உயர்நீதிமன்றம் தடை
சட்ட விரோத குவாரி முறைகேடு வழக்கில் கர்நாடக முன்னாள் அமைச் சர் ஜனார்த்தன ரெட்டி உட்பட 4 பேருக்கு தெலங் கானா சிபிஐ சிறப்பு நீதிமன் றம் 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கடந்த மே மாதம் 6ம் தேதி தீர்ப்பளித்தது. அதை தொடர்ந்து 4 பேரும் இவர்கள் சிறையில் அடைக் கப்பட்டனர்.
1 min |
June 12, 2025

Dinakaran Nagercoil
பாஜ கூட்டணியில் எடப்பாடி தொடர்வாரா என சந்தேகம்
நெல்லை, ஜூன், 12: நெல்லையில் சபாநாயகர் அப்பாவு நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி: ஒன்றிய அரசின் நிதி ஒதுக்கீட்டில் பெரிதும் பாதிக்கப்பட்ட மாநிலம் தமிழ்நாடு.
1 min |
June 12, 2025
Dinakaran Nagercoil
தென்பாண்டிச் சிங்கம்' வாளுக்கு வேலி அம்பலம் பிறந்தநாள் முதல்வர் வீரவணக்கம்
தென்பாண்டிச் சிங்கம்' வாளுக்கு வேலி அம்பலம் பிறந்தநா ளையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவு:
1 min |
June 11, 2025

Dinakaran Nagercoil
வடசேரி பஸ் நிலையம், ஆயுர்வேத மருத்துவமனையில் சிறப்பு நூலகங்கள்
தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை மற்றும் பொது நூலக இயக்ககம் சார்பில் நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட வடசேரி பஸ் நிலைய வளாகத்தில் அமைந்துள்ள கட்டிடம் மற்றும் கோட்டார் அரசு ஆயுர்வேத மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள புதிய சிறப்பு நூலகங்களை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்திலிருந்து நேற்று காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.
1 min |
June 11, 2025

Dinakaran Nagercoil
நாகர்கோவில் மாநகராட்சியில் டிரோன் மூலம் அளவீடு
கட்டிடங்கள், தெருக்கள் அளவை துல்லியமாக கண்டறிய முடியும்
1 min |
June 11, 2025
Dinakaran Nagercoil
தமிழர்கள் பழமையானவர்கள் என ஒப்புக்கொள்ள தயக்கம் ஏன்?
கீழடி ஆய்வுகள் குறித்து அறிவியல்பூர்வமான முடிவு கள் வந்த பிறகே அங்கீகரிக்க முடியும் என்ற ஒன்றிய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் கருத்துக்கு, பதில் அளித்துள் தமிழக நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்டுள்ள அறிக்கை:
1 min |
June 11, 2025
Dinakaran Nagercoil
புதிய ஆபத்து
தமிழ்நாடு கடலோர பகுதிகளுக்கு புதிய ஆபத்து சூழ்ந்துள்ளது. அடுத்தடுத்து கேரள மாநிலம் கொச்சி கடல் பகுதியில் நடக்கும் விபத்துகள் இதைத்தான் உறுதிப்படுத்துகின்றன. கடலோர பகுதியை நம்பி வாழும் தமிழ்நாடு மீனவர்களுக்கு முதலில் இலங்கை கடற்படை எதிரியாக இருந்தது. தற்போது கேரள கடற்பகுதியில் நடக்கும் சம்பவங்கள் எதிரியாக மாறியுள்ளது. அதுவும் தேசத்திற்கு எதிரான புதிய ஆபத்தாக மாறியிருக்கிறது.
1 min |
June 11, 2025
Dinakaran Nagercoil
தங்கம் விலை தொடர் சரிவு 3 நாட்களில் பவுனுக்கு ரூ.1,480 குறைந்தது
தங்கம் விலை தொடர்ந்து 3 நாட்களில் பவுனுக்கு ரூ.1480 குறைந்துள்ளது.
1 min |
June 11, 2025
Dinakaran Nagercoil
கண்டன்விளையில் ரயில்வே மேம்பாலம் அமைக்க அனுமதி
நாகர்கோவில், ஜூன் 11: குமரி மாவட்டம் கண்டன்விளையில் ரயில்வே மேம்பாலம் அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
1 min |
June 11, 2025

Dinakaran Nagercoil
அனைத்து சத்துணவு, அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கம் ஆர்ப்பாட்டம்
சத்துணவு, அங்கன்வாடி ஓய்வூதியர்கள் நாகர்கோவிலில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
1 min |
June 11, 2025
Dinakaran Nagercoil
நாகர்கோவிலில் உயர் ரக போதை பொருளுடன் வாலிபர் கைது
பைக் பறிமுதல்
1 min |
June 11, 2025
Dinakaran Nagercoil
கர்நாடக முதல்வர் சித்தராமையா குடும்ப நிலம் உள்பட ரூ.100 கோடி மதிப்புள்ள சொத்துகள் முடக்கம்
மைசூரு நகர்ப்புற மேம்பாட்டு ஆணையத்தின் மூலம் கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் மனைவி பார்வதிக்கு 14 வீட்டுமனைகள் ஒதுக்கீடு பெற்றதில் முறைகேடு நடந்துள்ளதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது.
1 min |
June 11, 2025

Dinakaran Nagercoil
கல்குளம் பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலில் வைகாசி விழா
கல்குளம் பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலில் வைகாசி விசாக திருவிழா 2 நாட்கள் நடைபெற்றது.
1 min |
June 11, 2025
Dinakaran Nagercoil
சாலைகள் சீரமைப்பு பணிகளை செப்டம்பருக்குள் முடிக்க வேண்டும்
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அறிவுறுத்தல்
1 min |
June 11, 2025
Dinakaran Nagercoil
பெண் விஷம் குடித்து தற்கொலை
நெய்யூரில் உள்ள தனி யார் மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அன்று இரவில் பிரேமா உயிரிழந்தார். இது குறித்த புகாரின் பேரில் புதுக் கடை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
1 min |
June 11, 2025
Dinakaran Nagercoil
சாதிய கட்சிகளுக்கு தடை விதிக்கப்படுமா?
தேர்தல் ஆணையத்தில் பதிவு பெறாத மற்றும் தேர்தலில் போட்டியிடாத சாதிய கட்சிகளை தடை விதிக்க கோரிய மனுவிற்கு அரசு செயலர்கள் தரப்பில் பதி லளிக்க ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.
1 min |
June 11, 2025
Dinakaran Nagercoil
தேசிய முதியோர் மையங்களை அமைக்க எடுத்த நடவடிக்கை என்ன?
தேசிய முதியோர் மையங்கள் அமைக்க மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஒன்றிய, மாநில அரசுகள் தரப்பில் பதிலளிக்குமாறு ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.
1 min |