Newspaper
Dinakaran Nagercoil
பிரதமர் மோடிக்கு பரிசு வழங்கப்பட்ட தத்த்சை ஓவியம், நடராஜர் சிலை உள்ளிட்ட 1,300 பொருட்கள் ஏலம்
பிரதமர் மோடிக்கு பரிசாக வழங்கப்பட்ட தஞ்சை ராமர் தர்பாரின் ஓவியம், உலோக நடராஜர் சிலை, கையால் நெய்யப்பட்ட நாகா சால்வை உட்பட 1,300க்கும் மேற்பட்ட பொருட்கள் இன்று டெல்லியில் ஏலம் விடப்படுகிறது.
1 min |
September 17, 2025
Dinakaran Nagercoil
கரூரில் இன்று திமுக முப்பெரும் விழா
முதல்வர் மு.க. ஸ்டாலின் விருதுகள் வழங்குகிறார்
1 min |
September 17, 2025
Dinakaran Nagercoil
ஊடுகருவல் குறித்த பிரதமரின் குற்றச்சாட்டு திசைத்திருப்பும் தந்திரம்
பீகார் மாநிலம் பூர்னியாவில் நடந்த பேரணியில் பங்கேற்ற பிரதமர் மோடி, \"எதிர்க் கட்சிகள் ஊடுருவல்காரர்களை கவசம் வைத்து பாதுகாக்கின்றன\" என்று குறிப்பிட்டு இருந்தார். பிர தமரின் இந்த கருத்தை ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் தலைவரான தேஜஸ்வி யாதவ் கடுமையாக விமர் சித்துள்ளார்.
1 min |
September 17, 2025
Dinakaran Nagercoil
அதிமுகவில் சமரச முயற்சி தோல்வி... முதல் பக்க தொடர்ச்சி
திடீரென டெல்லி பயணம் மேற்கொண்டார். டெல்லியில் பாஜ மூத்த தலைவரும் ஒன்றிய உள்துறை அமைச்சருமான அமித்ஷாவை சந்தித்து பேசினார். அப்போது, தமிழக அரசியல் நிலவரம், அதிமுக உட்கட்சி பிரச்னை, அதிமுக - பாஜ கூட்டணியால் வெற்றிவாய்ப்பு எப்படி இருக்கும் என்பது குறித்து நீண்டநேரம் விவாதிக்கப்பட்டது. டெல்லியில் இருந்து திரும்பிய செங்கோட்டையன், விரைவில் நல்லது நடக்கும் என்று கூறினார். செங்கோட்டையன் விதித்த கெடுவும் நேற்று முன் தினத்துடன் முடிந்தது.
1 min |
September 17, 2025
Dinakaran Nagercoil
ராமதாஸ்-அன்புமணி இன்று இரு அணியாக அஞ்சலி
வன்னியர்களுக்காக தொடங்கப்பட்ட பாமகவில் இடஒதுக்கீடு போராட்டத்தில் உயிர் நீத்த 21 தியாகிகளுக்கு செப்டம்பர் 17ம்தேதி ராமதாஸ், அன்புமணி ஆகியோர் ஒன்றாக சேர்ந்து அஞ்சலி செலுத்துவது வழக்கம். அதன்படி இன்று நடைபெறும் நிகழ்ச்சியில் முதன்முறையாக இரு அணிகளாக சென்று அஞ்சலி செலுத்த திட்டமிட்டுள்ளனர்.
1 min |
September 17, 2025
Dinakaran Nagercoil
திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரமோற்சவம் கூட்ட நெரிசலை செயற்கைக்கோள் மூலம் நேரடியாக கண்காணிக்க முடிவு
திருமலையில் உள்ள அன்னமய்யா பவனில் திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு கூட்டம் தலைவர் பி.ஆர்நாயுடு தலைமையில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்திற்கு பிறகு நிருபர்களிடம் பிஆர் நாயுடு கூறியதாவது:
1 min |
September 17, 2025
Dinakaran Nagercoil
அதிமுக ஆட்சியை காப்பாற்றியது பாஜக இல்லை, 122 எம்எல்ஏக்கள்
அதிமுக ஆட்சியை காப்பாற்றி யது பாஜ இல்லை. அதிமுக எம்எல்ஏக்கள் 122 பேர் தான். நன்றி பற்றி பேசுவது சாத் தான் வேதம் ஓதுவது போல் உள்ளது என எடப்பாடிக்கு டிடிவி தினகரன் பதிலடி கொடுத்துள்ளார்.
1 min |
September 17, 2025

Dinakaran Nagercoil
மகளிர் சுய உதவிக்குழுவினரின் உற்பத்தி பொருட்களை எடுத்துச் செல்ல 100 கி.மீ வரை பேருந்து கட்டணம் இல்லை
தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் சார்பில், மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு வங்கி கடன் இணைப்பு மற்றும் அடையாள அட்டைகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று சேலம் கருப்பூர் அரசு பொறியியல் கல்லூரி வளாகத்தில் நடந்தது.
1 min |
September 17, 2025
Dinakaran Nagercoil
உத்தரகாண்டில் 15 பேர் பலி
வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்ட 16 பேர் மாயம்
1 min |
September 17, 2025
Dinakaran Nagercoil
சொத்து குவிப்பு விவகாரம் வெளியானதால் பாஜக தலைவர்கள் மீது அண்ணாமலை அதிருப்தி
தான் வாங்கிய சொத்து குறித்து தகவல்கள் வெளியாகியதால், பாஜக தலைவர்கள் மீதும், மோடி, அமித்ஷா மீதும் அண்ணாமலை கடும் கோபத்தில் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் சென்னையில் நடந்த கூட்டத்தை அவர் புறக்கணித்தார். மூத்த தலைவர்கள் சமரசம் செய்ததால், பிற்பகலில் கலந்து கொண்டார். இது பாஜக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
1 min |
September 17, 2025
Dinakaran Nagercoil
பிரதமர் மோடிக்கு இன்று 75வது பிறந்தநாள்
சேவை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு
1 min |
September 17, 2025
Dinakaran Nagercoil
அதிமுகவில் பிளவுகள் ஏற்படுத்தியது எடப்பாடி
செங்கோட்டையனை சந்தித்தபின் மாஜி எம்பி குற்றச்சாட்டு
1 min |
September 17, 2025
Dinakaran Nagercoil
பீகாரில் சட்டப்பேரவை தேர்தல் காங்கிரீஷ் தேர்தல் குழு அமைப்பு
பீகா ரில் சட்டப்பேரவை தேர் தலையொட்டி காங்கிரஸ் தேர்தல் குழுவை அமைத் துள்ளது.
1 min |
September 17, 2025
Dinakaran Nagercoil
19 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்
தென் னிந்தியப் பகுதிகள் மற்றும் தெற்கு வங்கக் கடல் பகு திகளின் மேல் வளி மண் டல மேலடுக்கு சுழற்சிகள் நிலை கொண்டு இருப்ப தால், தமிழகத்தில் இன்று 19 மாவட்டங்களில் கன மழை பெய்யும் வாய்ப்புள் ளதால் அந்த பகுதிகளுக்கு ஆரஞ்சு அலர்ட் அறிவிக் கப்பட்டுள்ளது.
1 min |
September 17, 2025
Dinakaran Nagercoil
கல்வி கடனுக்கு கூடுதல் வட்டி பாஜக அரசுக்கு எம்பி கண்டனம்
மதுரை எம்பி சு. வெங்கடேசன், தனது எக்ஸ் வலைத்தள பதிவில் கூறியிருப்பதா வது:
1 min |
September 17, 2025

Dinakaran Nagercoil
முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் ராபின் உத்தப்பா, யுவராஜ் சிங், நடிகர் சோனு சூட்டுக்கு ஈடி சம்மன்
சூதாட்ட செயலி வழக்கு விசாரணைக்கு ஆஜராக உத்தரவு
1 min |
September 17, 2025
Dinakaran Nagercoil
பைகைைள பறிமுதல் செய்த ஆத்திரம் யுராணிக் போலீஸ் ஏட்டு முகத்தில் பிளேடால் கிழிப்பு
போதையில் பைக் ஓட்டியதால் பைக்கை பறிமுதல் செய்த டிராபிக் போலீஸ் ஏட்டுவை பிளேடால் முகம், கையை கிழித்து கொலை செய்ய முயன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
1 min |
September 17, 2025
Dinakaran Nagercoil
தர்ஷன், அலிஷா மிரானி நடிக்கும் காட்ஸ்ஜில்லா
சினிமா மீடியா அன்ட் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் தினேஷ் ராஜ் வழங்க, ஜி. தனஞ்செயனின் கிரியேட்டிவ் எண்டர்டெயின்ஸ் அன்ட் டிஸ்ட்ரிபியூட் டர்ஸ், பிஜிஎஸ் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரிக்கும் படம், 'காட்ஸ்ஜில்லா'. ரோம்- காம் ஜானரில் உருவாகும் இதில் கவுதம் வாசுதேவ் மேனன், 'சரண்டர்' தர்ஷன், அலிஷா மிரானி, ரோபோ சங்கர், கேபிஒய் வினோத், பிளாக் பாண்டி, பிஜிஎஸ் நடிக்கின்றனர்.
1 min |
September 17, 2025
Dinakaran Nagercoil
அன்புக்கரங்கள் திட்டம் தொடக்கம்... முதல் பக்க தொடர்ச்சி
வைத்து, இங்கு பேசிய குழந்தைகளின் சிரிப்பு தான் அண்ணா நாங்கள் செலுத்துகின்ற மரியாதை. மிகுந்த மனநிறைவையும், மகிழ்ச்சியையும் அடைந்து கொண்டிருக்கிறேன்.
2 min |
September 16, 2025
Dinakaran Nagercoil
“வந்தாரா குறித்த சிறப்புப் புலனாய்வுக் குழு (SIT) அறிக்கையைப் பற்றிய மாண்புமிகு உச்சநீதிமன்றத்தின் முக்கியக் குறிப்புகள்:”
நாம் எழுப்பி சலசலப்பு ஏற்படுத்தக் கூடாது. நாட்டில் சில நல்ல விஷயங்களும் நடக்கட்டும். இத்தகைய நல்ல விஷயங்கள் அனைத்திலும் நாம் மகிழ்ச்சியடைய வேண்டும்.\" என்று கருத்து தெரிவித்தது.
1 min |
September 16, 2025
Dinakaran Nagercoil
பாஜ தேர்தல்களின் நேர்மையை சிதைத்துவிட்டது
காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே சர்வதேச ஜனநாயக தினத்தையொட்டி தனது எக்ஸ் தள பதிவில், \"கடந்த 11 ஆண்டுகளில் இந்தியாவின் நீண்டகாலமாக போற்றப்பட்டு கடினமாக கட்டமைக்கப்பட்ட ஜனநாயகத்தை குழிதோண்டி புதைப்பதற்கு ஆர் எஸ் எஸ் மற்றும் பாஜ சதி முயற்சி மேற்கொண்டுள்ளது.
1 min |
September 16, 2025
Dinakaran Nagercoil
2035ம் ஆண்டுக்குள் ஏஐ மூலம் ஜிடிபியை 600 பில்லியன் டாலர் அதிகரிக்கலாம்
நிதி ஆயோக் கணிப்பு
1 min |
September 16, 2025
Dinakaran Nagercoil
வழக்கறிஞர் பாலு பொய் கூறுகிறார் சதி திட்டம் தீட்டி ராமதாசிடம் கட்சியை அபகரிக்க முயற்சி
ராமதாசிட மிருந்து கட்சியை பறிக்கும் நோக்கத்தோடு, சதி திட் டம் தீட்டி செயல் பட்டு வருகின்ற னர் என பாமக துணை பொதுச் செயலாளர் அருள் எம்எல்ஏ குற்றம் சாட்டியுள்ளார்.
1 min |
September 16, 2025
Dinakaran Nagercoil
சிறு வயதில் தோட்டத்தில் வேலை பார்த்தேன்
தமிழில் ‘ப. பாண்டி', 'ராயன்', 'நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்' ஆகிய படங்களை தொடர்ந்து தனுஷ் இயக்கியுள்ள 4வது படம், 'இட்லி கடை'. இது தனுஷ் நடித்துள்ள 52வது படம். ஜி.வி. பிரகாஷ் குமார் இசை அமைத்துள்ளார். டான் பிக்சர்ஸ் தயாரித் துள்ளது. வில்லனாக அருண் விஜய் நடித்துள்ளார். முக்கிய வேடங்களில் நித்யா மேனன், ஷாலினி பாண்டே, சத்யராஜ், ராஜ்கிரண், பார்த்திபன் நடித் துள்ளனர். வரும் அக்டோபர் 1ம் தேதி திரைக்கு வரும் இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் படக்குழுவினர் பங்கேற்றனர். அப்போது தனுஷ் உருக்க மாக பேசியதாவது:
1 min |
September 16, 2025
Dinakaran Nagercoil
உச்சநீதிமன்றம் குட்டு
நாடு முழுவதும் வக்பு வாரிய சொத்துகள் பதிவு செய்யப்படுவதை ஒழுங்குபடுத்த வக்பு சட்டத்தில் (1995) திருத்தங்கள் கொண்டு வரப்பட்டது. இந்த சட்ட திருத்த மசோதா கடந்த ஆண்டு மக்களவையில் அறிமுகம் செய்யப்பட்டது.
1 min |
September 16, 2025
Dinakaran Nagercoil
பண்டிகை காலங்கள் தொடங்குவதை முன்னிட்டு விமான நிலையங்களில் கூடுதல் இமிக்ரேஷன் கவுண்டர்கள் திறப்பு
சுற் றுலா மற்றும் பண்டிகை காலத்தின் உச்சத்தை முன்னிட்டு காத்திருப்பு நேரத்தை குறைப்பதற்காக விமான நிலையங்களில் போதுமான அளவிலான இமிகிரேஷன் கவுண்டர் களை திறக்க வேண்டும் என்று சர்வதேச விமான நிலையங்களுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.
1 min |
September 16, 2025
Dinakaran Nagercoil
திருவண்ணாமலையில் 554 ஏக்கர் நிலத்தை பாதுகாக்கப்பட்ட வனமாக அறிவிக்க நடவடிக்கை தேவை
ஐகோர்ட்டில் ஓய்வுபெற்ற நீதிபதி குழு அறிக்கை
1 min |
September 16, 2025

Dinakaran Nagercoil
கூச்சல் எழும் கூட்டமாக இல்லாமல் அரசியல் புரிதல் கொண்ட கூட்டமாக திகழ வேண்டும்
கூச்சல் எழுப்பும் கூட்டமாக இல்லாமல், அரசியல் புரிதல் கொண்ட கொள்கைக் கூட்டமாக திகழ வேண்டும் என திமுக இளைஞர் நிர்வாகிகள் அறிமுகக் கூட்டத்தில் இளைஞர் அணிச் செயலாளரும் துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
1 min |
September 16, 2025
Dinakaran Nagercoil
மூன்றாவது இடத்துக்கு முயற்சிக்கும் சீமான், விஜய்
இந்தியாவில் தலைசிறந்த முதல்வராக மு.க. ஸ்டாலின் உள்ளார். 2026ல் அவர் மீண்டும் 2வது முறையாக முதலமைச்சர் ஆவார். தற்போது தொழில்துறையில் மட்டுமல்லாமல் எல்லா துறையிலும் தமிழகம் முதல் மாநிலமாக உள்ளது. நடிகர் விஜய் தற்போது தான் அரசியலுக்கு வந்திருக்கிறார்.
1 min |
September 16, 2025
Dinakaran Nagercoil
குதி தலைவரின் வீடு தீ வைத்து எரிப்பு
பிரதமர் மோடி சென்ற அடுத்த நாளே சம்பவம்
1 min |