試す - 無料

Newspaper

Dinakaran Nagercoil

2 நாள் இடைவெளிக்கு பிறகு பவுன் தங்கம் விலை மீண்டும் உயர்வு

தங்கம் விலை இரண்டு நாட்கள் இடைவெளிக்கு பிறகு மீண்டும் நேற்று அதிரடியாக உயர்ந்தது. பவுன் ரூ.82 ஆயிரத்தை தொட்டு புதிய உச்சம் கண்டது.

1 min  |

September 13, 2025

Dinakaran Nagercoil

ஸ்பைஸ்ஜெட் விமானத்தின் சக்கரம் கழன்று விழுந்தது

காண்ட்லா விமான நிலையத்திலிருந்து புறப்பட்டவுடன் மும்பைக்குச் சென்ற ஸ்பைஸ்ஜெட் கியூ 400 விமானத்தின் சக்கரம் கழன்று விழுந்ததால், 75 பேருடன் வந்த விமானம் மும்பையில் அவசரமாக தரையிறங்கியது.

1 min  |

September 13, 2025

Dinakaran Nagercoil

தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் திருச்சியில் இன்று விஜய் பிரசாரத்தை துவங்குகிறார்

பெரம்பலூர், அரியலூரிலும் பேசுகிறார்

1 min  |

September 13, 2025

Dinakaran Nagercoil

பரம்பரையான அரசியல் சூழ்நிலையில் தமிழக பாஜக மையக்குழு வரும் 16ம் தேதி கூடுகிறது

தலைவர்களிடையே மோதல், கூட்டணியை உறுதி செய்வது குறித்து முக்கிய ஆலோசனை

1 min  |

September 13, 2025

Dinakaran Nagercoil

ரூ.80 கோடி நிலத்தை ரூ.4.5 கோடிக்கு வாங்கிய அண்ணாமலை

மாதம் ரூ.6 லட்சம் வீட்டு வாடகையை நண்பர்கள் கட்டும் நிலையில் ரூ.80 கோடி நிலத்தை ரூ.4.5 கோடிக்கு அண்ணாமலை வாங்கி இருப்பது தெரியவந்துள்ளது. மேலும், முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி என்ற பெயரில் அறிக்கை வெளியிட்டு ஒப்புக்கொண்டார். மேலும், வாங்கிய நிலத்தை மனைவி பெயரில் பத்திரப்பதிவு செய்து உள்ளார். விரைவில் புதிய நிறுவனத்தை தொடங்க உள்ளதாகவும் தெரிவித்து உள்ளார்.

2 min  |

September 13, 2025

Dinakaran Nagercoil

வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி தமிழகத்தில் 16ம் தேதி வரை மழை நீடிக்கும்

வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்று சுழற்சி, மேலும் வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக மாறியுள்ளது. இது மேற்கு நோக்கி பயணித்து மகாராஷ்டிராவுக்கு செல்லும் போது காற்று திசை மாறி வீசி தமிழகத்தில் 16ம் தேதி வரை மழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

1 min  |

September 13, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

காங். வெளியிட்ட பிரதமர் மோடியின் தாயார் குறித்த ஏஐ வீடியோவுக்கு பாஜ கண்டனம்

பிரதமர் மோடியின் தாயார் போல ஏஐ உருவாக்கிய வீடியோவை காங்கிரஸ் வெளியிட்டது. இந்த வீடியோவில் அவர், பிரதமர் தனது மறைந்த தாயார் தேர்தல் நடக்கவுள்ள பீகாரில் தனது அரசியல் குறித்து விமர்சிப்பதை பற்றி கனவு காண்பது போல் இருந்தது.

1 min  |

September 13, 2025

Dinakaran Nagercoil

2023 மே 3ல் வன்முறையால் பாதிக்கப்பட்ட பின்னர் மணிப்பூருக்கு முதன்முறையாக செல்கிறார் பிரதமர் மோடி

ரூ.8500 கோடி மதிப்பு திட்டங்களை தொடங்கி வைக்கிறார்

1 min  |

September 13, 2025

Dinakaran Nagercoil

உத்தரகாண்ட் மாநிலத்திற்கு ரூ.1,200 கோடி வெள்ள நிவாரணம்

பிரதமர் மோடி அறிவிப்பு

1 min  |

September 12, 2025

Dinakaran Nagercoil

கேரளாவில் அபாய மூளை காய்ச்சலுக்கு மேலும் ஒருவர் சாவு

பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு

1 min  |

September 12, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

ராகுல் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம்

பாதுகாப்பு விதிகளை மீறும் ராகுல் காந்தியின் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என எச்சரிக்கை விடப்பட்டுள் ளது.

1 min  |

September 12, 2025

Dinakaran Nagercoil

பா.ம.கவை தலைவராக தொடருவார்... அன்புமணிக்கு கட்சியில் அதிகாரம் கிடையாது

அன்புமணியின் செயல் கள் கட்சி ஆரம்பித்தது முதல் இதுநாள் வரை எவரும் செய்யாத ஒரு மிகமோசமான மற்றும் தலைமைக்கு கட்டுப்ப டாத தான்தோன்றித்தன மான செயல் மட்டுமின்றி ஒரு அரசியல்வாதி என்ற தகுதியற்றவர் என்பதை அவர் நிரூபித்துள்ளார். அதாவது லீடர்ஸ்ஷிப் குவாலிட்டி அவரிடம் சுத்தமாக இல்லை.

1 min  |

September 12, 2025

Dinakaran Nagercoil

நடிகை டான்ஸ் ஆடியபோது கழன்ற ஆடை

நெட்டிசன்கள் கடும் தாக்கு

1 min  |

September 12, 2025

Dinakaran Nagercoil

ஓபிஎஸ் அணியை தொடர்ந்து செங்கோட்டையன் வீட்டில் குவிந்த டிடிவி தினகரன் ஆதரவாளர்கள்

முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் வீட்டில் திரண்ட ஆயிரக்கணக்கான டிடிவி தினகரன் ஆதரவாளர்களால் பரபரப்பு ஏற்பட்டது.

1 min  |

September 12, 2025

Dinakaran Nagercoil

துணை ஜனாதிபதியாக சி.பி.ராதாகிருஷ்ணன் இன்று பதவியேற்கிறார்

நாட்டின் 15வது துணை ஜனாதிபதியாக சி.பி. ராதாகிருஷ்ணன் இன்று பதவியேற்க உள்ளார். அதைத் தொடர்ந்து, மகாராஷ் டிரா ஆளுநர் பதவியை அவர் நேற்று ராஜினாமா செய்தார்.

1 min  |

September 12, 2025

Dinakaran Nagercoil

4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்

தென் மேற்கு பருவமழை தமிழக உள் மாவட்டங்களில் தீவிரமாக இருந்ததை அடுத்து, அனேக இடங்களிலும், தமிழக கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும் மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக மதுரையில் 130 மிமீ மழை பெய்துள்ளது. இது மேக வெடிப்புக்கு இணையானதாக கணக்கப்பட்டுள்ளது.

1 min  |

September 12, 2025

Dinakaran Nagercoil

தவறான கண்ணோட்டத்தை உருவாக்குவதா? தேர்தல் ஆணைய ஆவணத்தை பாலு வெளியிட வேண்டும்

அன்புமணியை நீக்க ராமதாசுக்கு அதிகாரம் கிடையாது என வழக்கறிஞர் பாலு கூறியிருந்த நிலையில், தைலாபுரத்தில் பாமக பொதுச்செயலாளர் முரளிசங்கர் கூறுகையில், “பாமகவை தொடங்கியவர், விதிகளை உருவாக்கியவர் ராமதாஸ், எல்லோருக்கும் பதவிகள், பொறுப்புகள் வழங்கியவர் ராமதாஸ். ராமதாசுக்கு அதிகாரம் இல்லை என கூறுவதற்கு பாலுவுக்கு எந்த அதிகாரமும் இல்லை. 46 ஆண்டுகளாக எல்லா நிர்வாக முடிவுகளையும் எடுத்தவர் ராமதாஸ். தற்போது அதனை கட்டுப்படுத்தாது என கூறுவது கேலிக்கூத்தாக உள்ளது.

1 min  |

September 12, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

மமியன் சர்ச்சை கூறிய மேம்பாலம் 90 டிகிரி கோணத்தில் இல்லை

மத்திய பிரதேச மாநிலம் போபா லின் ஐஷ்பாக் பகுதியில் சமீபத்தில் கட்டப்பட்ட ரயில்வே மேம்பாலம் நாடு முழுவதும் அதிர்ச் சியை ஏற்படுத்தியது. இதன் வளைவு பகுதி 90 டிகிரி கோணத்தில் கூர் மையாக இருந்ததால் வாகன ஓட்டிகள் வளை யும் போது எதிரே வரும் வாகனம் தெரியாமல் விபத்து நடக்க வாய்ப் புள்ளதாக இணையத ளத்தில் விமர்சனங்களும் கேலி கிண்டல்களும் செய்யப்பட்டன. இதைத் தொடர்ந்து, சம்மந்தப் பட்ட கட்டுமான நிறுவ னத்தை மபி அரசு கருப்பு பட்டியலில் வைத்தது.

1 min  |

September 12, 2025

Dinakaran Nagercoil

கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதால் பாமகவிலிருந்து அன்புமணி நீக்கம்

கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாக அன்புமணியை பாமகவில் இருந்து ராமதாஸ் அதிரடியாக நீக்கியுள்ளார். மேலும் அவரும் கட்சிக்காரர்கள் யாரும் தொடர்பு வைத்துக் கொள்ளக் கூடாது எனவும் ராமதாஸ் உத்தரவிட்டுள்ளார்.

1 min  |

September 12, 2025

Dinakaran Nagercoil

ஆசிரியர் தகுதி தேர்வு உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு மறு ஆய்வு மனு

ஆசிரியர்கள் தகுதித் தேர்வு எழுத வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிராக மறு ஆய்வு மனுவை தமிழக பள்ளிக் கல்வித்துறை தாக்கல் செய்ய தீர்மானித்துள்ளது.

1 min  |

September 12, 2025

Dinakaran Nagercoil

கூண்டுமேய் பார்த்து கடலுக்குள் கரை ஒட்டிய 'குடிசைகள்'

கூகுள் மேப் பார்த்து போதை ஆசாமிகள் ஓட்டி சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து கடலில் பாய்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

1 min  |

September 12, 2025

Dinakaran Nagercoil

போலி இறப்பு சான்றிதழ் தயாரித்து தங்கக்கட்டிகளை விற்ற சகோதரர்: புகார் கொடுத்த சினிமா தயாரிப்பாளருக்கு மகளை கடத்தி கொலை செய்வதாக மிரட்டல்

லண்டனில் இருந்து தமிழக, கேரள டிஜிபியிடம் பரபரப்பு புகார்

2 min  |

September 11, 2025

Dinakaran Nagercoil

உளுந்தூர்பேட்டையில் நள்ளிரவில் ஆய்வு அதிக ஓலி எழுப்பிய வாகனங்களுக்கு அமைச்சர் அபராதம்

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை டோல்கேட் பகுதியில் தமிழ்நாடு போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் நேற்று முன்தினம் நள்ளிரவு திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

1 min  |

September 11, 2025

Dinakaran Nagercoil

காட்சிகளை ஸ்பாய்லர் செய்த ரசிகர் கான்ஜுரிங் ஓடும் தியேட்டரில் தம்பதிக்கு அடி, உதை

புனேயில் உள்ள சின்ச்வாட் பகுதியில் மல்டிபிளெக்ஸ் தியேட்டர் ஒன்றில் 'கான்ஜுரிங் - லாஸ்ட் ரைட்ஸ்' ஹாலிவுட் படம் ஓடிக்கொண்டிருந்தது. இந்த படத்தை அப்பகுதியை சேர்ந்த இன்ஜினியர் ஷியாம், தனது மனைவி மற்றும் தங்கையுடன் பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது அவர்களுக்கு பின்னால் சீட்டில் இருந்த நபர், தனது மனைவியிடம் படத்தில் வரும் அடுத்தடுத்த காட்சிகளை பற்றி விவரித்துக் கொண்டிருந்தார்.

1 min  |

September 11, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

அமித்ஷாவுடன் சந்திப்புக்கு பின் அதிமுக நிர்வாகிகளுடன் ஆலோசனை 15ம் தேதிக்கு பிறகு நினைப்பது நடக்கும்... நல்லது நடக்கும்...

வரும் 15ம் தேதிக்கு பிறகு நீங்கள் நினைப்பது நடக்கும் என்றும், நல்லதே நடக்கும் என்று செங்கோட்டையன் உறுதியளித்து உள்ளார்.

1 min  |

September 11, 2025

Dinakaran Nagercoil

ரூ.30 ஆயிரம் கோடி சொத்து யாருக்கு?

நடிகை கரிஷ்மா கபூர் வழக்கு

1 min  |

September 11, 2025

Dinakaran Nagercoil

கிரைம் திரில்லர் பெண் கோட்

ஆண் இரண்டு கண்க ளால் பார்ப்பதைப் பெண் ஓர் இதயத்தால் பார்க்கிறாள். இந்த அடிப்படையில் உரு வாகி இருப்பது தான் 'பெண்கோட்' திரைப்ப டம்.

1 min  |

September 11, 2025

Dinakaran Nagercoil

இளைஞர்கள் போராட்டம் அடங்கிய நிலையில் நேபாளத்தில் இயல்பு நிலை திரும்புகிறது

காத்மாண்டு விமான நிலையம் மீண்டும் திறப்பு; பாதுகாப்பு பணிகளை தொடங்கியது ராணுவம்

2 min  |

September 11, 2025

Dinakaran Nagercoil

ஒரு நாள் அடையாள போராட்டம் அரசு ஊழியர்களின் வருகை பதிவேடு குறித்து தெரிவிக்க வேண்டும்

அரசின் சார்பில் மாவட்ட ஆட்சியர்கள், துறை தலைவர்களுக்கு அனுப்பப்பட்ட சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:

1 min  |

September 11, 2025

Dinakaran Nagercoil

முதலீட்டாளர்கள் மாநாடு உள்பட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஓசூர் பயணம்

கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று செல்கிறார். அங்கு முதலீட்டாளர்கள் மாநாடு உட்பட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். ரோடுஷோவும் நடத்துகிறார்.

1 min  |

September 11, 2025