Newspaper
Dinakaran Nagercoil
தடடீக்ஸ் ரூ.40 லட்சம் சன்மானம் என்கவுன்டரில் 2 நக்சல் பலி
சட்டீஸ்கரில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்க வுண்டரில் தலைக்கு தலா ரூ. 40லட்சம் சன்மானம் அறிவிக்கப்பட்டு இருந்த 2 நக்சல்கள் சுட்டுக்கொல்லப் பட்டனர்.
1 min |
September 23, 2025
Dinakaran Nagercoil
எடப்பாடி பழனிசாமியுடன் நயினார் திடீர் சந்திப்பு ... முதல் பக்க தொடர்ச்சி
அமித்ஷாவை சந்தித் துவிட்டு சொகுசு காரில் ஒரு தொழில தி பருடன் திரும்பி எடப் பாடி தனது முக த் தை மறைத்தபடி சென்றார்.
1 min |
September 22, 2025
Dinakaran Nagercoil
நவராத்திரி கர்பா விழாவில் இந்துக்களுக்கு மட்டும் அனுமதி
இன்று தொடங்கும் நவராத்திரி விழாவில் பெண்கள் கர்பா நடனம் ஆடுவர். இந்த நிகழ்ச்சியில் இந்துக்களை தவிர வேறு யாரையும் அனுமதிக்கக்கூடாது என்று விஷ்வ இந்து பரிஷத்தின் தேசிய ஊடக தொடர்பாளர் ஸ்ரீராஜ் நாயர் தெரிவித்தார்.
1 min |
September 22, 2025
Dinakaran Nagercoil
அனைத்து தரவுகளையும் வெளியிடும் முதல்வர் பற்றி விஜய் பேசுவது நல்லதல்ல
விடுதலைசிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச் செயலாளர் வன்னியரசு நெல்லையில் அளித்த பேட்டி: பாஜ தனது தேசியவாத அரசியலை முன்னிறுத்தி மாநில கட்சிகளை பலவீனப்படுத்துகிறது. வடமாநிலங்களை தொடர்ந்து தமிழ்நாட்டில் அதிமுகவை பாஜ பலவீனப்படுத்தி வருகிறது. ஒரு கட்சி நிர்வாகியை நீக்கினால் அந்த கட்சி பொதுச் செயலாளரை சந்திக்க வேண்டும்.
1 min |
September 22, 2025
Dinakaran Nagercoil
மாநில தேர்தல் அதிகாரிகளுக்கு உத்தரவு வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தம் செப்.30ம் தேதிக்குள் தயாராகுங்கள்
அக்டோபர்-நவம்பரில் பணிகள் தொடங்கும்
1 min |
September 22, 2025
Dinakaran Nagercoil
உதவி சுற்றுலா அலுவலர் பதவிக்கு வரும் 25ம் தேதி சான்றிதழ் சரிபார்ப்பு
டிஎன்பிஎஸ்சி செயலாளர் அறிவிப்பு
1 min |
September 22, 2025
Dinakaran Nagercoil
ஆசிய தடகள போட்டிகள் நவ.5ல் சென்னையில் துவக்கம்
சென்னையில் ஆசிய மாஸ்டர்ஸ் தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் வரும் நவம்பர் 5ம் தேதி முதல் 9ம் தேதி வரை நடைபெற உள்ளன.
1 min |
September 22, 2025
Dinakaran Nagercoil
அலையாத்தி காடுகள், கடல்சார் கல்லூரி குறித்து விஜய் பேசியது தவறான தகவல்
அலையாத்திக் காடுகள், கடல்சார் கல்லூரி குறித்து விஜய் பேசியது தவறான தகவல் என்று பட்டியலிட்டு தமிழக அரசு விளக்கம் கொடுத்துள்ளது.
1 min |
September 22, 2025
Dinakaran Nagercoil
ஆவின் பால் எடுத்து செல்லும் வாகன டெண்டர் எதிர்த்து வழக்கு
ஆவின் பால் பண்ணையிலிருந்து, சென்னை நகரம் மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் உள்ள பல்வேறு சேகரிப்பு மையங்களுக்கு பால் விநி யோகம் செய்வதற்காக 143 லாரிகளுக்கான டெண்டர் விண்ணப்பங்கள் வரவேற் கப்பட்டன. இதற்கான டெண்டர் கடந்த ஜூலை 7 ம் தேதி திறக்கப்பட்டது. இந்த டெண்டரில் உணவு
1 min |
September 22, 2025
Dinakaran Nagercoil
தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கை சட்டவிரோதம்
மனித நேய ஜனநாயக கட்சியின் பதிவு ரத்து செய்துள்ள தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கை சட்டவி ரோதமானது என்று பொதுச்செயலாளர் எஸ். எஸ். ஹாரூன் கடும் கண்ட னம் தெரிவித்துள்ளார்.
1 min |
September 22, 2025

Dinakaran Nagercoil
ஒன்றிய அரசின் ஒப்பந்தத்தை ஏற்றால் தான் தமிழ்நாட்டுக்கு கல்வி நிதியை ஒதுக்குவோம்
சென்னை ஐ.ஐ.டி மற்றும் 'திங்க் இந்தியா' மாணவர் அமைப்பின் சார்பில், சென்னை ஐ.ஐ.டி வளாகத்தில், 'தக்ஷிண பாதா மாநாடு', இரண்டு நாட்கள் நடைபெற்றன. இதன் இறுதி நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.
1 min |
September 22, 2025

Dinakaran Nagercoil
குலசை தசரா திருவிழா நாளை துவக்கம்
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன் பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா மைசூருக்கு அடுத்து பிர சித்தி பெற்றதாகும். இந்த ஆண்டு தசரா திருவிழா நாளை (23ம் தேதி) கொடி யேற்றத்துடன் துவங்குகிறது.
1 min |
September 22, 2025
Dinakaran Nagercoil
ரொமான்ஸ் எனக்கு செட்டாகாது
பல்வேறு மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்துள்ள ஸ்ரத்தா ஸ்ரீநாத், தற்போது தமிழில் 'ப்ரோ கோட்', 'ஆர்யன்' ஆகிய படங்களில் நடிக்கிறார். இந்நிலையில் அவர் அளித்துள்ள பேட்டி வருமாறு:
1 min |
September 22, 2025
Dinakaran Nagercoil
தமிழ்நாடு சுற்றுலா விருதுகளுக்கு 30ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்
மாநில சுற்றுலா அறிவிப்பு
1 min |
September 22, 2025
Dinakaran Nagercoil
தூத்துக்குடி கப்பல் கட்டும் தளங்கள் மூலம் 55,000 பேருக்கு வேலைவாய்ப்பு
தூத்துக்குடி கப்பல் கட்டும் தளங்கள் மூலம் 55 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
1 min |
September 22, 2025
Dinakaran Nagercoil
பக்ராம் விமான தளத்தை எங்ககிட்ட கொடுங்க
அமெரிக்கா எச்சரிக்கை தலிபான் மறுப்பு
1 min |
September 22, 2025
Dinakaran Nagercoil
இது சினிமா இல்ல... அரசியல்...
பொய்களை ஆதாரத்துடன் அம்பலப்படுத்தி விஜய்யை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்
4 min |
September 22, 2025
Dinakaran Nagercoil
பாஜக நடத்தி வரும் மலிவான அரசியலுக்குத் துணை போகிறவர்களை புறக்கணிக்க வேண்டும்
பாஜக நடத்தி வரும் மலிவான அரசியலுக்கு துணை போகிறவர்களை புறக்கணிக்க வேண்டும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசியுள் ளார்.
1 min |
September 22, 2025
Dinakaran Nagercoil
படப்பிடிப்பில் விபத்து நடிகர் ஜேஜே ஜார்ஜ் படுகாயம்
பல்வேறு மொழிகளில் வில்லனாக நடித்து வருபவர், ஜோஜு ஜார்ஜ் (47). தற்போது அவர் ஷாஜி கைலாஷ் இயக்கும் 'வரவு' என்ற மலையாள படத்தில் நடித்து வருகிறார்.
1 min |
September 22, 2025
Dinakaran Nagercoil
அஜித்குமார் மரண வழக்கில் திருத்திய குற்றப்பத்திரிகை ஆன்லைன் மூலம் தாக்கல்
மடப்புரம் அஜித்குமார் மரண வழக்கில் திருத்தப்பட்ட குற்றப்பத்திரிகை ஆன்லைன் மூலம் தாக்கல் செய்யப்பட்டது. இதன் நகல் தனிப்படை காவலர்களுக்கு வழங்கப்பட்டது.
1 min |
September 21, 2025
Dinakaran Nagercoil
தூரத்துக்குடியில் ரூ.30,000 கோடியில் உலகத்தரத்தில் 2 கப்பல் கட்டும் தளம்
தூத்துக் குடியில் ரூ.30,000 கோடியில் உலகத்தரம் வாய்ந்த கப்பல் கட்டும் தளம் அமைக்க புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளதாக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா கூறினார்.
1 min |
September 21, 2025
Dinakaran Nagercoil
கலெக்டர், எஸ்பி ஆபீசை விட்டு வெளியே வர முடியாது
சிவகாசியில் நடந்த பொதுக் கூட்டத்தில் கலெக்டர், எஸ் பிக்கு எச்சரிக்கை விடும்படி ராஜேந்திரபாலாஜி பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள் ளது.
1 min |
September 21, 2025

Dinakaran Nagercoil
தென்காசி அருகே அகழாய்வுப்பணி 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய முதுமக்கள் தாழி, சட்டி கண்டெடுப்பு
தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் அருகே திருமலாபுரம் அடுத்துள்ள மேற்குத்தொடர்ச்சி மலையடிவார பகுதியில் குலசேகரப்பேரி கண்மாய் பகுதியில் சாலை அமைப்பதற்காக 4 அடி ஆழம் பள்ளம் தோண்டப்பட்ட நிலையில், அங்கு தொல்லியல் எச்சங்கள் காணப்பட்டன.
1 min |
September 21, 2025
Dinakaran Nagercoil
வாக்கு திருட்டு தொடர்பாக மைக்ரேஜன் குண்டு விரைவில் வெடிக்கும்
வாக்கு திருட்டு தொடர்பான ஹைட்ரஜன் குண்டு விரைவில் வெடிக்கும் என ராகுல் காந்தி தெரிவித்துள் ளார்.
1 min |
September 21, 2025
Dinakaran Nagercoil
ரூ.100 கோடி திருடிய வழக்கை சிபிசிஐடி விசாரிக்க உத்தரவு
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் திருமலை பெரியஜீயர் மடத்தை சேர்ந்த எழுத்தர் சி.வி. ரவிக்குமார் என்பவர் பல ஆண்டுகளாக இருந்து வந்தார். இவர் கடந்த 2023ம் ஆண்டு உண்டியல் காணிக்கை எண்ணும் இடமான பரகாமணி பகுதியில் இருந்து அமெரிக்க டாலர்களை மறைத்து வெளியே கொண்டு வந்தார்.
1 min |
September 21, 2025

Dinakaran Nagercoil
குப்பை, தண்ணீரை பிரிக்கும் இயந்திரம்
மழைக்காலம் ... சாலையோர குப்பையை அடித்துக் கொண்டு மழை நீர், ஒரத்துக் கால்வாயை நோக்கியே செல்கிறது. குப்பையுடன், மழைநீரும் சேர்ந்து ரோட்டோரக் கால்வாயில் விழுந்து அடைத்துக் கொள்ள, தண்ணீர் வெளியேற வழியின்றி சாலை முழுக்க நிரம்பி வழியும். இதனால் போக்குவரத்து நெரிசலுடன், விபத்துகளும், தேங்கும் கழிவுகள் தரும் நோய்த் தொற்றுகளும் என பாதிப்புகளின் தீவிரம் அதிகம். இந்நாட்களில் பொதுமக்களுடன், சீரமைக்க முடியாமல் உள்ளாட்சி நிர்வாகத்தினரும் பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். இந்த துன்பத்தை துடைத்தெறிந்து, எளிதாக கால்வாயைத் தேடி வரும் கழிவுகளின் குப்பையை தனியாகப் பிரித்து, தடையின்றி தண்ணீரை கால்வாயில் ஓட விட்டு 'மந்திரம்' செய்கிற, ஒரு மகத்தான கண்டுபிடிப்பை மதுரை கோரிப்பாளையம் சாய்ராம் வித்யாலயா பள்ளி மாணவர்கள் கண்டுபிடித்து அசத்தியுள்ளனர்.
2 min |
September 21, 2025
Dinakaran Nagercoil
சென்னை பயிற்சி முகாமில் ஆசிரியை உள்பட 2 பேர் பலி
ரூ.3 லட்சம் நிவாரணம் அளித்து முதல்வர் உத்தரவு
1 min |
September 21, 2025
Dinakaran Nagercoil
உங்கள் ஜாதகத்தில் லக்னம் சரியா?
முன்பெல்லாம் ஜாதகம் கணிப்பது என்பது சாதாரணமான விஷயமில்லை. ஜோதிடரிடம் பிறந்த மாதம், தேதி, நேரம் காலையா? மாலையா? நண்பகலா? என கடினமான கேள்விகள் கேட்காத காலகட்டத்தில், வானில் சூரியன் எவ்வளவு உயரத்தில் இருந்தது, அப்பொழுது வீட்டின் அருகில் கோயில் மணி சத்தம் கேட்டதா? யார் வந்து போனார்கள்? என இவ்வளவு தகவலையும் கொடுத்து அடுத்த வாரமோ அல்லது அடுத்த மாதமோ சென்றால்தான் நமது ஜாதகத்தின் கட்டத்தை ஜோதிடர் குறித்துக் கொடுப்பார். கணிப்பு என்பது நாழிகை மற்றும் துல்லியக் கணிதங்கள் செய்து கணித்துக் கொடுப்பார். பஞ்சாங்கம் என்பது அவ்வளவு முக்கியமான புத்தகமாக இருந்தது. இன்றோ பிறந்த நேரம், நாள், இடம் ஆகியவற்றைக் கொடுத்தால் போதும், கம்ப்யூட்டரில் கட்டம் போட்டு ஜாதகம் வந்து விடுகிறது.
2 min |
September 21, 2025

Dinakaran Nagercoil
வெள்ளத்தில் இருந்து சென்னையை காக்கும் புதிய கால்வாய்
சென்னை மாநகரில் மழைக்காலத்தில் வரும் வெள்ளத்தைத் தடுக்க, பக்கிங்காம் கால்வாயில் இருந்து கடலுக்கு ஒரு புதிய கால்வாய் அமைக் கப்படுகிறது. இந்த கால் வாய் 1.1 கிலோமீட்டர் நீளம் கொண்டது. இதற் காக, நீர்வளத் துறையும், தேசிய கடல் தொழில்நுட்ப நிறுவனக் குழுவும் இணைந்து, செப்.19ம் தேதி அன்று ஒரு ஆய்வு செய்தனர்.
1 min |
September 21, 2025
Dinakaran Nagercoil
2 பாதுகாப்பு வீரர்கள் பலி எதிரொலி மணிப்பூரில் போராட்டம்
மணிப்பூரில் 2 அசாம் ரைபிள்ஸ் வீரர்கள் கொலை செய்யப்பட்டதை கண்டித்து பொது மக்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
1 min |