Newspaper
Thinakkural Daily
பங்களாதேஷில் பாடசாலை வளாகத்தில் விமானப்படை விமானம் விழுந்து நொறுங்கியது
மாணவர்கள், ஆசிரியர்கள் உட்பட 19 பேர் உயிரிழப்பு
1 min |
July 23, 2025
Thinakkural Daily
அடுத்த 3 உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டிகளும் இங்கிலாந்தில்
உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பின் அடுத்த 3 இறுதிப் போட்டிகளும் இங்கிலாந்தில் நடைபெறவுள்ளது.
1 min |
July 23, 2025
Thinakkural Daily
இலங்கையில் ஆண்களின் எண்ணிக்கை தொடர்ந்தும் குறைவடைந்து வருகிறது
இலங்கையில் ஆண்கள் எண்ணிக்கை தொடர்ந்து குறைவடைந்து வருவதால், எதிர்காலத்தில் சமூக மற்றும் பொருளாதார ரீதியாக பெரும் நெருக்கடிகள் உருவாகக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
1 min |
July 23, 2025
Thinakkural Daily
அனைத்திலும் அரசியல் என்றால் எப்படி?
இந்தியா - பாகிஸ்தான் ஆட்டம் ரத்து குறித்து அப்ரிடி விசனம்
1 min |
July 23, 2025
Thinakkural Daily
மாகாண சபைகள் அனுமதி வழங்கினால் மாத்திரமே மாவட்ட வைத்தியசாலைகள் மத்திய அரசின் கீழ் வரும்
மாவட்ட வைத்தியசாலை களை மத்திய அரசாங்கத்துக்கு கீழ் கொண்டு வந்து சிறந்த சே வைகளை வழங்க எதிர்பார்க் கின்றோம். எனினும் மாகாண சபைகளின் அனுமதியுடனே அதனை செய்வோம் மாகாண சபை அனுமதிக்காவிட்டால் எம் மால் எதுவும் செய்ய முடியாது ஆனால் மாவட்ட வைத்தியசாலைகள் மத்திய அரசின் கீழ் வந்தால் சிறப்பாக இருக்கும் என சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
1 min |
July 23, 2025
Thinakkural Daily
எரிபொருள் விலையைக் குறைக்காது பெருமளவில் வரி அறவிடப்படுகிறது
தயாசிறி ஜயசேகர எம்.பி.தெரிவிப்பு
1 min |
July 23, 2025
Thinakkural Daily
யாழ்.பழைய கச்சேரியை பார்வையிட்ட உலக வங்கி பொருளாதார நிபுணர் குழு
மரபுச் சுற்றுலா மேம்பாடு மற்றும் தொடர்ச்சியாக பேணுதல் என்ற அடிப்படையில் பழைய கச்சேரியினை புனரமைப்பு செய்தல் தொடர்பாக மாவட்ட செயலருடன் உலக வங்கி பொருளாதார நிபுணர் குழுவினர் நேற்று முன்தினம் திங்கட்கிழமை பழைய கச்சேரியை பார்வையிட்டு ஆராய்ந்தனர்.
1 min |
July 23, 2025
Thinakkural Daily
வேலையாட்களின் குறைந்தபட்ச வேதனம் சட்டமூலம் 182 வாக்குகளால் நிறைவேறியது
வேலையாட்களின் குறைந்தபட்ச வேதனம் தொடர்பான (திருத்தச்) சட்டமூலம் 182 வாக்குகளால் நிறைவேறியது.
1 min |
July 23, 2025
Thinakkural Daily
நாவற்கேணிக்காடு கிராமத்திற்குள் புகுந்த யானைகளால் பெரும் சேதம்
10க்கும் மேற்பட்ட தென்னை,வாழை மரங்கள் துவம்சம்
1 min |
July 23, 2025
Thinakkural Daily
வீடற்ற குடும்பத்திற்கு வீடு வழங்கல்; 15 இலட்சம் ரூபா உதவிய தனவந்தர்
சுவிஸ் உதயம் அமைப்பின் ஏற்பாட்டில் வாகரை பிரதேச செயலாளர் பிரிவில் அம்மந்தனாவெளி கிராமத்தில் வீடற்ற ஒரு குடும்பத்திற்கு சுவிஸ் உதயம் அமைப்பின் தாய்ச் சங்கத்தின் பொருளாளர் தொழிலதிபர் க. துரைநாயகத்தின் பிறந்த தினத்தினை முன்னிட்டு 15 இலட்சம் அவரது சொந்த நிதியில் புதிதாக வீடமைத்து கையளிக்கும் நிகழ்வு அமைப்பின் கிழக்கு மாகாணக் கிளையின் தலைவர் ஓய்வுநிலை பிரதிக் கல்விப்பணிப்பாளர் மு. விமலநாதன் தலைமையில் இடம்பெற்றது.
1 min |
July 23, 2025
Thinakkural Daily
தலைமன்னார் கடற்பரப்பில் கைதான 4 இந்திய மீனவர்களுக்கும் விளக்கமறியல்
இலங்கை கடற்பரப்பில் அத்து மீறி நுழைந்து மீன் பிடித்த நிலையில் கைது செய்யப்பட்ட 04 இந்திய மீனவர்களையும் எதிர்வரும் 1 ஆம் திகதி (01-08-2025) விளக் கமறியலில் வைக்க மன்னார் மாவட்ட நீ தவான் இன்று (22) செவ்வாய்க்கிழமை கிழமை உத்தரவிட்டுள்ளார்.
1 min |
July 23, 2025
Thinakkural Daily
அரசு சம்பளத்தை அதிகரிப்பது போல் அதிகரித்து வரி மூலம் பெருந் தொகையை திரும்பப் பெறுகிறது
சம்பளத்தை அதிகரிப்பது போன்று அதிகரித்து அந்த சம்பளத்தில் பெருந் தொகையை மீண்டும் அரசாங்கத்திற்கே பெற்றுக்கொள்ளக்கூடிய வகையிலான வரிக்கொள்கையையே அரசாங்கம் செயற்படுத்துகின்றது என்று ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
1 min |
July 23, 2025
Thinakkural Daily
18 வருடகால வடமாகாண சாதனை வவுனியா மாணவனால் முறியடிப்பு
வடமாகாணத்தில் 2007ம் ஆண்டு என்.சி வநேசனால் நிலைநாட்டப்பட்ட 1500 மீற்றர் ஒட்டப்போட்டியில் 4நிமிடம் 12.07 செக் கன் நேரத்தில் ஓடி முடித்த சாதனையை, 18 வருடங்களின் பின்னர் (20.07) இடம்பெற்ற வட மாகாண மட்ட விளையாட்டு பெருவி ழாவின் போது 1500 மீற்றர் ஒட்டப்போட்டி யில் 4நிமிடம் 10.09 செக்கன் நேரத்தில் ஓடி முடித்து முறியடித்து புதிய சாதனையை வவுனியா மாவட்ட வீரரான சசிகுமார் டனு சன் தம்வசமாக்கியுள்ளார்.
1 min |
July 23, 2025
Thinakkural Daily
காட்டு யானை-மனித மோதலைக் குறைக்கும் திட்டத்திற்கு என்ன நடந்தது? எதிர்க்கட்சித் தலைவர் சஜித் கேள்வி
காட்டு யானை - மனித மோதலைக் குறைக்கப்ப தற்காக 2020 இல் அறிமுகப் படுத்தப்பட்ட வேலைத் திட்டத்தை ஏன் நடைமு றைப்படுத்தவிலையென எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கேள்வி எழுப்பினார்
1 min |
July 23, 2025
Thinakkural Daily
DFCC வங்கி இலங்கையின் முதலாவது தனியார் கல்வி ஆசிரியர்களுக்கான பிரத்தியேக நிதித் தீர்வை அறிமுகப்படுத்துகிறது.
DFCC வங்கி இலங்கையின் முதலாவது தனியார் கல்வி ஆசிரியர்களுக்கான பிரத்தியேக நிதித் தீர்வை அறிமுகப்படுத்துகிறது. ஒரு முன்னோடி நடவடிக்கையாக, DFCC வங்கி தனது DFCC சுதந்திர சேவையாளர் (Freelancer) திட்டத்தின் கீழ், இலங்கையின் துடிப்பான தனியார் கல்வித் துறைக்காகப் பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட ஒரு தனித்துவமான நிதிச் சேவைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. தனியார் கல்வி ஆசிரியர்களின் தேவைகளுக்கேற்ப வடிவமைக்கப்பட்ட ஒரு ஒருங்கிணைந்த நிதிச் சேவையை வங்கி ஒன்று அறிமுகப்படுத்துவது இதுவே முதல் முறையாகும்.
1 min |
July 22, 2025
Thinakkural Daily
அமெரிக்காவின் புதிய தூதுவருக்கான பரிந்துரையும் பொருளாதார நலனை முதன்மைப்படுத்திய அணுகுமுறையும்!
இலங்கையின் புவிசார் அரசியல் முக்கியத்துவம், வல்லரசுகளின் போட்டிக்குள் பிரதான களத்தை உரு வாக்கியுள்ளது. இலங்கை மீதான அமெரிக்காவின் வரி ஏற்ற இறக்கங்களும் அத்தகைய போட்டியின் விளைவினதாகவே அமைகின்றது.
5 min |
July 22, 2025
Thinakkural Daily
அரச அதிகாரிகளின் பொறுப்புக் கூறலை பாராளுமன்ற குழுக்கள் ஆராய முடியும்
பாராளுமன்றக் குழுக்கள் தனக்கு வழங்கப்பட்டுள்ள கடமையின் அடிப்படையில் அரசாங்க அதிகாரிகளின் பொறுப்புக் கூறலை ஆராய முடியும் என முன்னாள் கணக்காய்வாளர் நாயகமும், அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு (கோப் குழு), அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழு (கோபா குழு) ஆகியவற்றின் முன்னாள் சிரேஷ்ட ஆலோசகருமான எஸ்.சி.மாயாதுன்னே தெரிவித்தார்.
1 min |
July 22, 2025
Thinakkural Daily
கண்டி நகரில் அழகு நிலையத்தினுள் மயங்கிக் கிடந்த 6 பேர் வைத்தியசாலையில்
கண்டி நகரில் உள்ள ஒரு பியூட்டி சலூன் நிலையத்தில் ஆறு பெண்களும் ஒரு ஆணும் மயக்கமடைந்த நிலையில், அவர்கள் மீட்கப்பட்டு கண்டி தேசிய மருத்துவமனையிலும், கண்டியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
1 min |
July 22, 2025
Thinakkural Daily
எதுவும் மாறவில்லை
வாக்காளர்களின் சோர்வும் வாக்குறுதியளிக்கப்பட்ட அபிவிருத்தியை விரைவுபடுத்த வேண்டிய அவசியத்திற்கும் இடையில், ஜேவிபி - என்பிபி அரசாங்கத்திடம் ஒன்பது மாகாண சபைகளுக்க்குமான நீண்டகாலமாக தாமதப்படுத்தப்பட்ட தேர்தல்களை மேலும் தள்ளிப்போட புதிய யோசனைகள் இல்லை. அவர்கள் இப்போது இடைநிலை மட்டத்தில் வாக்காளர்களை எதிர்கொள்ளாமல், அடுத்தடுத்து ஆட்சியிலிருந்த அரசாங்கங்கள் தங்கள் காலத்தில் மேற்கொண்ட தந்திரமான தாமதப்படுத்தப்பட்ட 'தேர்தல் சீர்திருத்தங்களுக்கு' திரும்பியுள்ளனர்.
3 min |
July 22, 2025
Thinakkural Daily
மத்திய காஸாவிலிருந்து மக்கள் வெளியேற இஸ்ரேல் உத்தரவு
போர் நிறுத்த பேச்சு வார்த்தை முடங்கியுள்ளதால், தரைவழித் தாக்குதல் நடத்துவதற்கு மத்திய காஸாவில் உள்ள பகுதிகளில் இருந்து மக்கள் வெளியேற இஸ்ரேல் ராணுவம் ஞாயிற்றுக்கிழமை உத்தரவிட்டது.
1 min |
July 22, 2025
Thinakkural Daily
சுவாமி விபுலானந்த அடிகளாரின் 78 ஆவது நினைவுதின நிகழ்வும் ஆன்மிக எழுச்சி ஊர்வலமும்
முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்த அடிகளாரின் 78 ஆவது நினைவுதின நிகழ் வும் அறநெறி கல்வி விழிப்புணர்வு ஆன்மிக எழுச்சி ஊர்வலமும் கறுவாக்கேணியில் இடம்பெற்றது.
1 min |
July 22, 2025
Thinakkural Daily
லாறி மீது பின்னால் வந்த முச்சக்கர வண்டி மோதியது
முச்சக்கர வண்டி ஒன்றும் லொறி ஒன்றும் மோதுண்டதில் இருவர் காயமடைந்துள்ளனர்.
1 min |
July 22, 2025
Thinakkural Daily
பேராதனைப் பல்கலைக்கழகத்தில் 23, 24ஆம் திகதிகளில் பட்டமளிப்பு விழா
இம்முறை 4,449 பேர் பட்டங்களைப் பெறுவர்
1 min |
July 22, 2025
Thinakkural Daily
அஸ்கிரி விகாரையின் அனுநாயக்க தேரர் காலமானார்
காலம் சென்ற சியாம் மஹா நிகாயாவின் அஸ்கிரி விகாரையின் அனுநாயக்க தேரர் வண.ஆனமடுவ சதர்மகீர்த்தி ஸ்ரீ ரத்தினபால தேரரின் இறுதிக் கிரியை எதிர்வரும் 24ம் திகதி வியாழக்கிழமை பி.பகல்.2.30 மணியலைவில் அஸ்கிரிய பொலிஸ் விளையாட்டு மைதானத்தில் நடைபெறும்.
1 min |
July 22, 2025
Thinakkural Daily
செம்மணி போன்று வடகிழக்கெங்கும் பல படுகொலைகள் நடத்தப்பட்டு மூடி மறைப்பு
செம்மணி விவகாரத்தைப் போன்று வட கிழக்கெங்கும் தமிழ் மக்கள் மத்தியில் பல படுகொலைகள் இடம் பெற்று அவை மூடி மறைக்கப்பட்டு கொண் டிருக்கின்றன. இராணு வத்தினருடன் சேர்ந்து இயங்கிய ஒட்டுக் குழுக் களும் பல்வேறு வகையான அழிவுகளை தமிழ் மக்களுக்கு ஏற்படுத்தி இருக்கின் றார்கள். அதிகளவு உறவுகள் காணாமல் ஆக்கப்பட்டிருக்கின்றனர். இதுவரையில் அவர்களுக்கான தீர்வுகள் இதுவரை எட்டப் படவில்லைஎன தமிழரசுக் கட்சியின் மட் டக்களப்பு மாவட்ட எம்.பி. இளையதம்பி சிறிநாத் தெரிவித்துள்ளார்.
2 min |
July 22, 2025
Thinakkural Daily
தொல்பொருள் திணைக்களத்திடம் இருந்து மீளப் பெற்று கன்னியா வெந்நீருற்று பொறுப்பை பிரதேச சபைக்கு வழங்க வேண்டும்
திருகோணமலை மாநகர சபை எல்லைக்குள் அடங்கும் 4 ஆம் கட்டைச் சந்தி, அனுராதபுரச் சந்தி, அபயபுரச் சந்தி, உவர்மலை சுற்றுவட்டச் சந்தி, மரத்தடிச் சந்தி, பொதுப்பேருந்து நிலையச் சந்தி, மாநகர சபைச் சுற்றுவட்டச் சந்தி, துறைமுக காவல் நிலையச் சந்தி ஆகியவற்றில் வழிச்செல்/சமிக்கை (ண்டிஞ்ணச்டூ) விளக்குகள் பொருத்த ஆவன செய்ய வேண்டும் என திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன் தெரிவித்தார்.
1 min |
July 21, 2025
Thinakkural Daily
புத்தளத்தில் யானை - மனித மோதலைக் கட்டுப்படுத்த விஷேட கலந்துரையாடல்
புத்தளம் மாவட்டத்தில் காணப்படும் காட்டு யானை - மனித மோதல்களைக் கட் டுப்படுத்த அண்மைக்காலமாக முன்னெ டுக்கப்படும் நடவடிக்கைகள் தொடர்பில் வெள்ளிக்கிழமை (18) புத்தளம் மாவட்ட செயலகத்தில் சிறப்பு கலந்துரையாட லொன்று இடம்பெற்றது.
1 min |
July 21, 2025
Thinakkural Daily
லீக் 1 கிண்ணத்தை சுவீகரித்த மாவனெல்லை யுனைட்டெட் 2026 சம்பியன்ஸ் லீக் கால்பந்தாட்டத்திற்கு தரமுயர்வு
இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தினால் 16 கழகங்களுக்கு இடையில் நடத்தப்பட்டு வந்த லீக் 1 (League One) கால்பந்தாட்டத்தின் இறுதிப் போட்டியில் பேருவளை கிரேட் ஸ்டார் கழகத்தை 4 - 0 என்ற ஒட்டுமொத்த கொல்கள் வித்தியாசத்தில் வெற்றி கொண்ட மாவனெல்லை யுனைட்டட் கழகம் சம்பியனானது.
1 min |
July 21, 2025
Thinakkural Daily
சிலாபம் கடலில் புயலில் சிக்கிய மீன்பிடி படகுகள்
ஒரு படகை காணவில்லை; இரு மீனவர்கள் மாயம்
1 min |
July 21, 2025
Thinakkural Daily
திருமலையில் தொடரும் நில அபகரிப்பு
வடகிழக்கில் மக்களின் தனியார் காணிகளை நில அபகரிப்பு செய்வது தொடர்ந்து கொண்டே இருக்கிறது. அதனடிப்படையில் திருகோணமலை மாவட்டத்தின் பட்டினமும் சூழலும் பிரதேச செயலகப் பிரிவில் உள்ள முத்து நகர் விவசாயிகளின் விவசாயக் காணி இலங்கை துறைமுக அதிகார சபையால் கையகப்படுத்தப்பட்டு இந்திய நிறுவனம் ஒன்றுக்கு நீண்ட கால குத்தகைக்காக சோலர் பவர் திட்டத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் சுமார் 800 ஏக்கர் விவசாயம் செய்யக்கூடிய காணியை அபகரித்துள்ளதால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
2 min |