試す - 無料

Newspaper

Thinakkural Daily

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியல் ஆஸி. தொடர்ந்து முதலிடத்தில் இலங்கை அணி 2 ஆவது இடத்தில்

இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டெஸ்டில், தோல்வியின் பிடியிலிருந்து தப்பித்து ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க டிராவை பதிவு செய்துள்ளது இந்திய அணி. ரவீந்திர ஜடேஜா மற்றும் வாஷிங்டன் சுந்தரின் அபாரமான சதங்கள் இந்த டிராவை சாத்தியமாக்கின. இந்த டிராவின் மூலம் இந்தியாவுக்கு 4 புள்ளிகள் கிடைத்துள்ளன. இந்த டிராவால் 2025 -2027 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (WTC) புள்ளிப் பட்டியலில் என்னென்ன மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன? என்பதைப் பார்ப்போம்.

1 min  |

July 29, 2025

Thinakkural Daily

ஆட்டுப் பண்ணையில் பாரிய தீ 20 ஆடுகளுக்கு தீக் காயங்கள்

சேருநுவர செல்வநகரில் சம்பவம்

1 min  |

July 29, 2025

Thinakkural Daily

10 கோடி ரூபா பெறுமதியான குஷ் போதைப்பொருளுடன் இரு இந்தியர்கள் கைது

10 கோடி ரூபா பெறுமதியான குஷ் போதைப்பொருளுடன் இந்திய பிரஜைகள் இருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து விமான நிலைய பொலிஸ் போதைப் பொருள் தடுப்பு பிரிவினரால் நேற்று திங்கட்கிழமை அதிகாலை கைது செய்யப்பட் டுள்ளனர்.

1 min  |

July 29, 2025

Thinakkural Daily

யாழ் மாவட்ட கமநல அபிவிருத்தி திணைக்கள உத்தியோகத்தர்கள் கவனயீர்ப்பு போராட்டம்

யாழ் மாவட்ட கமநல அபிவிருத்தி திணைக்கள உத்தியோகத்தர்கள் நேற்று திங்கட்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

1 min  |

July 29, 2025

Thinakkural Daily

மாலைதீவை சென்றடைந்த ஜனாதிபதிக்கு விமான நிலையத்தில் பெரும் வரவேற்பு

மாலைதீவு ஜனாதிபதி வரவேற்றார்

1 min  |

July 29, 2025

Thinakkural Daily

வெல்லவாய வீதியில் தினமும் யானை நடமாட்டம் அதிகரிப்பதால் மக்கள் அச்சம்

வெல்லவாய வீதியில் யானை நடமாட்டம் தினமும் அதிகரிப்பதால் மக்கள் மரணப் பயத்தில் வாழ்ந்து வருவதாக பிரதேச வாசிகள் கவலை யும் விசனமும் தெரிவிக்கின்றனர்.

1 min  |

July 28, 2025

Thinakkural Daily

கருத்தரிப்பதற்கு முந்தைய ஆலோசனை அவசியம்

குழந்தைப் பேறுக்கு திட்டமிடும் தம்பதியர், கர்ப்பம் தரிப்பதற்கு முன்பாக தங்களது குடும்ப நல, மகப்பேறு டொக்டரை சந்தித்து ஆலோசனை பெற வேண்டும். உடல்நலம், வாழ்க்கை முறை, இருவரின் உடல் நலம் குறித்த முந்தைய மருத்துவ வரலாறு, அதற்காக உட்கொள்ளும் மருந்துகள் பற்றி டொக்டரிடம் தெரிவிக்க வேண்டும். இதன் மூலம் கர்ப்பகால சிக்கல்களை குறைத்து தாய், சேய் நலம் காக்க முடியும்.

1 min  |

July 28, 2025

Thinakkural Daily

தீர்வை வரிக் குறைப்பு தொடர்பாக ஜனாதிபதி அமெரிக்க வர்த்தக முகவரக தூதுவர் கலந்துரையாடல்

இலங்கை ஏற்றுமதிக்கு அமெரிக்கா விதித்துள்ள தீர்வை வரிகளை குறைப் பது தொடர்பில் ஜனாதிபதி அநுரகு மார திசாநாயக்கவிற்கும் அமெரிக்கா வின் வர்த்தக முகவர் அலுவலகத்தின் (USTR) தூதுவர் ஜேமிசன் கிரியருக்கும் (Jamieson Greer) இடையிலான இணையவழி கலந்துரையாடல் இடம் பெற்றது.

1 min  |

July 28, 2025

Thinakkural Daily

வவுனியா வீதிகளை ஆக்கிரமித்த 60 கட்டாக்காலி மாடுகள் பிடிப்பு

வவுனியா மாநகரசபையினால் வீதிகளில் நடமாடித்திரிந்த 60க்கு மேற்பட்ட கட்டாக்காலி மாடுகள் நேற்று (26.07.2025) இரவு பிடிக்கப் பட்டன.

1 min  |

July 28, 2025

Thinakkural Daily

யுத்தம் நடந்தபோது அரசிற்கு துணை நின்ற ஐ.நா. யுத்தம் முடிவடைந்த பின்னர் இனஅழிப்பு செய்தவர்களிடமே பொறுப்புக் கூறலை ஒப்படைத்து வருவது ஏமாற்றமளிக்கிறது

யுத்தம் நடந்தபோது ஸ்ரீலங்கா அரசிற்கு முற்று முழுதாக துணை நின்ற ஐநா யுத்தம் முடிவடைந்த பின்னர் இன அழிப்பு செய்தவர்களிடமே பொறுப்புக்கூறலை ஒப்படைத்துக்கொண்டு வருவது என்பது மிகவும் ஏமாற்றகரமான விடயம் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

1 min  |

July 28, 2025

Thinakkural Daily

கொக்கிளாய் கடலில் தொழிலிற்கு சென்ற இளைஞன் மாயம்; தீவிர தேடுதல்

கொக்கிளாய் கடலிற்கு தொழிலுக்குச் சென்ற இளைஞன் ஒருவர் கடலில் மாயமாகிய சம்பவம் ஒன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளது.

1 min  |

July 28, 2025

Thinakkural Daily

மூதூரில் வீதியில் கிடந்த பணப்பையை கண்டெடுத்து உரியவரிடம் ஒப்படைப்பு

தோப்பூர் பிரதேசத்தைச் சேர்ந்த எம்.அர்ஹம் என்ற இளைஞனின் பணப்பை கிண்ணியாவுக்குச் சென்று மூதூர் ஊடாக தோப்பூர் வரும்போது சில தினங்களுக்கு முன்னர் காணாமல் போயிருந்தது.

1 min  |

July 28, 2025

Thinakkural Daily

உங்கள் உடல் எடையைக் குறைப்பது நினைக்கும் அளவுக்கு கடினமானதல்ல

உடல் எடையைக் குறைப்பது என்பது பலருக்கு பெரும் சவாலாகவே இருந்து வருகிறது. கடுமையான டயட்கள், உடற்பயிற்சிகள் எனப் பல முயற்சிகள் தோல்வியில் முடிவதைப் பார்க்கிறோம். ஆனால், உண்மையில் உடல் எடையைக் குறைப்பது நினைக்கும் அளவுக்கு கடினமானதல்ல என்கிறார் மூளை நரம்பியல் நிபுணர் டொக்டர் வேணி.

1 min  |

July 28, 2025

Thinakkural Daily

வவுனியாவில் ஞாயிற்றுக்கிழமைகளில் வர்த்தக நிலையங்களை மூட கோரிக்கை

ஒத்துழைப்பு வழங்கிய வர்த்தகர்கள்

1 min  |

July 28, 2025

Thinakkural Daily

சிறந்த பெறுபேறு பெற்ற மாணவிக்கு ஒரு லட்சம் ரூபா பணப் பரிசில்

போதிய வளங்களின்றி இயங்கி வரும் யாழ். ஏழாலை சைவமகாஜன வித்தியாலயத்தைச் சேர்ந்த மாணவியான ஜெயக்குமார் பவீனா அண்மையில் வெளியான 2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சையில் 6 ஏ,பி,சி, எஸ் பெறுபேறுகளைப் பெற்றுப் பாடசாலை வரலாற்றில் சாதனை படைத்துள்ளார்.

1 min  |

July 28, 2025

Thinakkural Daily

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் வேந்தர் பேராசிரியர் செல்வராசா காலமானார்

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் வேந்தர் பேராசிரியர் மானாகப்போடி செல்வராசா சுகயீனமுற்று வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று (27)காலை இயற்கை எய்தினார்.

1 min  |

July 28, 2025

Thinakkural Daily

முன்னாள் அமைச்சர்கள் இருக்கும் சிறையில் 6 தொலைபேசிகள் மீட்பு

வெலிக்கடை சிறைச்சாலையின் அறை பகுதிகளில் இருந்து ஆறு கையடக்கத் தொலைபேசிகள் கண் டுபிடிக்கப்பட்டுள்ளன.

1 min  |

July 28, 2025

Thinakkural Daily

7000 ஓட்டங்கள், 200 விக்கெட்கள் பென் ஸ்டோக்ஸ் அபூர்வ சாதனை

இந்தியாவுக்கு எதிராக மென்செஸ் டர் ஓல்ட் ட்ரஃபர்ட் விளையாட் டரங்கில் நடைபெற்றுவரும் நான் காவது அண்டர்சன் - டெண்டுல்கர்

1 min  |

July 28, 2025

Thinakkural Daily

ஒரே பாலினத் திருமணம் என்பது மனித உரிமை அல்ல, அதை அனுமதிக்கக் கூடாது

ஒரே பாலின திருமணம் என்பது மனித உரிமை அல்ல, அதை அனுமதிக்கக்கூடாது என்று பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

1 min  |

July 28, 2025

Thinakkural Daily

இலங்கையின் அரசியலமைப்பு வரலாற்றில் ஒரு முக்கியமான தீர்ப்பு

இலங்கையின் உயர் நீதிமன்றத்தால் ஜூலை 23 அன்று வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பொன்று வழங்கப்பட்டது. அப்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விதித்த அவசரகாலச் சட்டங்கள் அடிப்பமுறையில் உரிமைகளை மீறுவதாக நீதிமன்றம் தீர்ப்பளித்தது. 2022 ஜூலையில் காலி முகத்திடலில் அமைதியான முறையில்போராடிய போராட்டக்காரர்களை கலைக்க இந்த விதிமுறைகள் பயன்படுத்தப்பட்டன.

5 min  |

July 28, 2025

Thinakkural Daily

களுதாவளை திருநீற்றுக்கேணி சிவசக்தி ஸ்ரீ முருகன் ஆலய வருடாந்த மகோற்சவம்

களுதாவளை திருநீற்றுக் கேணி சிவசக்தி ஸ்ரீ முருகன் ஆலய வருடாந்த மகோற்ச வம் எதிர்வரும் 31 ஆம் திகதி வியாழக்கிழமை ஆரம்பமாகி ஆகஸ்ட் மாதம்9 ஆம் திகதி சனிக்கிழமை காலை 8.30 மணிக்கு திருநீற்றுக் கேணியில் தீர்த்த தோற்சவத்துடன் நிறைவு பெறவுள்ளது.

1 min  |

July 28, 2025

Thinakkural Daily

குழந்தைகளின் காது, மூக்கு, தொண்டையினுள் பிற பொருட்கள் உட்செல்லல் மிகவும் ஆபத்து

ஏன் குழந்தைகள் காது, மூக்கு, தொண்டையினுள் பிற பொருட்களை போடுகின்றார்கள்? பொதுவாக 6 மாதம் தொடக்கம் 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் இயற்கையாகவே சுற்றுப்புற சூழலை பற்றி அறிந்து கொள்ள ஆர்வமுடையவர்களாக காணப்படுவார்கள். அதன் காரணமாக சிறிய பொருட்கள் அவர்களது காது, மூக்கு, தொண்டையினுள் உட்செல்வதானது பொதுவானது. இது ஆரம்பத்தில் ஆபத்தானதாக காணப்படாத போதிலும் உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்கப்படாத விடத்து பாரதூரமான விளைவை ஏற்படுத்தலாம்.

1 min  |

July 28, 2025

Thinakkural Daily

தமிழர் மீது கட்டமைக்கப்பட்ட இனவழிப்பு ஆரம்பம் சர்வதேசத்தின் தலையீடே தமிழர்களுக்கான ஒரே தீர்வு

கடந்தகாலத்தில் தமிழ் மக்கள் மீது திட்டமிட்ட கொடூர இனவழிப்பினை மேற்கொண்ட சிங்களப் பேரினவாதம், தற்போது தமிழர்கள் மீது கட்டமைக்கப் பட்ட இனவழிப்புச்செயற்பாட்டைக் கட்ட விழ்த்துவிட்டிருப்பதாக வன்னிமாவட்ட எம்.பி. துரைராசா ரவிகரன் தெரிவித்தார்

1 min  |

July 28, 2025

Thinakkural Daily

தொழில்களில் அதிகரித்து வரும் தொழில்நுட்பமும் செயற்கை நுண்ணறிவின் தாக்கமும் நிறுவனங்களும் பணியாளர்களும் தயாரா?

சமீபத்திய எஸ்.எல்.ஐ.டி.-ஹு ஆவெய் சி.எக்ஸ்.ஒ. மன்றத்தில், முக் கிய பேச்சாளர் மற்றும் குழுவிடம் நான் ஒரு கேள்வியை எழுப்பினேன். வேலை களில்செயற்கை நுண்ணறிவின் 'ஏஐ' இன் உண்மையான தாக்கம் என்ன?

3 min  |

July 28, 2025

Thinakkural Daily

இன அழிப்புக்குச் சர்வதேச நீதி கோரி வடக்கு, கிழக்குத் தழுவிய போராட்டம்

யாழ். செம்மணியிலும் முன்னெடுப்பு

1 min  |

July 28, 2025

Thinakkural Daily

எங்களை திட்டி,கண்டித்து, அவமானப்படுத்திக் கொண்டு ‘வா’ என்றால் போவதற்கு ‘தமிழரசு’ சில்லறையல்ல

எங்களை திட்டிக்கொண்டு, கண்டித்துக் கொண்டு, அவமானப்படுத்திக் கொண்டு, ஏளனம் செய்து கொண்டு, ஒன்றாக வாருங்கள் என்று அழைத்தால் போவதற்கு இலங்கை தமிழரசு கட்சி ஒன்றும் சில்லறைக்கட்சி அல்ல என இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பதிலா தலைவர் சி.வீ.கே.சி விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

1 min  |

July 28, 2025

Thinakkural Daily

யாழ்.பல்கலைக்கழக மருத்துவ படத்தில் மூவர் ஏககாலத்தில் பேராசிரியர்களாகப் பதவி உயர்வு!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீட சிரேஷ்ட விரிவுரையாளர்கள் மூவர் ஏக காலத்தில் பேராசிரியர்களாகப் பதவி உயர்த்தப்பட்டுள்ளனர்.

1 min  |

July 28, 2025

Thinakkural Daily

உலகளாவிய சுகாதாரத்துக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக சிக்கன்குனியா மாறும்

உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரிக்கை

1 min  |

July 28, 2025

Thinakkural Daily

இலங்கையில் 10 முதியவர்களில் ஒருவருக்கு சிறுநீரக நோய்

இலங்கையில் ஒவ்வொரு 10 முதியவர்களில் ஒருவருக்கு சிறுநீரக நோய் இருப்பதாகவும் நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்தம் ஆகியவை சிறுநீரக நோய்க்கு முக்கிய காரணங்கள் என்றும் இலங்கை வைத்திய சங்கத்தின் பொருளாளர், சிறுநீரக நோய் நிபுணர் வைத்தியர் உதான ரத்னபால தெரிவித்தார்

1 min  |

July 28, 2025

Thinakkural Daily

தினமும் 10 வாய்ப்புற்று நோயாளர் இலங்கையில் அடையாளம் காணல்

இலங்கையில் தற்போது 3300 வாய் புற்று நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக பல் அறுவை சிகிச்சை நிபுணர் டொக்டர் பிரசன்ன ஜயசேகர தெரிவித்துள்ளார்.

1 min  |

July 28, 2025