Newspaper
Thinakkural Daily
LOLC ::பினான்ஸ் ரன்சவி iPay மூலம் தங்கக் கடன் Top - Up புரட்சியை ஏற்படுத்துகிறது
LOLC ஃபினான்ஸ், ரன் சவி தங்கக் கடன் வசதியில் புதிய மேம்பாட்டை அறிமுகப்படுத்துவதன் மூலம் டிஜிட்டல் மாற்றத்தில் தொடர்ந்து முன்னணியில் உள்ளது. iPay செயலி மூலம் புதிய ரன்சவி தங்கக் கடன் விரைவான Top-Up வசதி, வாடிக்கையாளர்களுக்கு அவர்களின் தங்கக் கடன்களை டிஜிட்டல் முறையில் நிர்வகிக்க எளிய, பாதுகாப்பான மற்றும் வசதியான வழியை வழங்குகிறது. இந்த திருப்புமுனை அம்சத்தின் மூலம், LOLC ஃபைனான்ஸ் வாடிக்கையாளர்கள் இப்போது தங்களுடைய தங்கக் கடன்களை Top-Up செய்யலாம், வட்டி செலுத்தலாம் மற்றும் தங்கள் வீடுகளில் இருந்தபடியே தங்களுடைய நிலுவைகளைச் சரிபார்க்கலாம். கிளைகளுக்குச் செல்வதற்கான தேவையில்லை, தங்கக் கடன்களை முன்பை விட எளிதாக அணுக முடியும்.
1 min |
July 31, 2025
Thinakkural Daily
முத்துநகர் விவசாயிகள் மீதான பொலிலாரி தாக்குகலுக்கு கண்டனம்
திருகோணமலை முத்து நகர் விவசாயிகள் மீதான பொலிசாரின் தாக்குதல் கண்டிக்கதக்கது என நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்துள்ளார்.
1 min |
July 31, 2025
Thinakkural Daily
இலங்கைக்கு உலகளாவிய விளையாட்டு தடைகள் ஏற்படக் கூடிய அபாயம்!
இலங்கை ஊக்கமருந்து எதிர்ப்பு முகவர் நிறுவனத்திற்கும் (SLADA) அதன் தேசிய சட்ட கட்டமைப்பிற்கும் இடையில் பல மாதங்களாக நிலவும் தீர்க்கப்படாத சிக்கல்களைக் தொடர்ந்து அந்த நிறுவனம் உலக ஊக்கமருந்து எதிர்ப்பு முகவர் நிறுவனத்துடன் (WADA) இணங்கிப்போகவில்லை என WADA திங்களன்று (28) வெளியிட்ட உத்தியோகபூர்வ அறிக்கையில் தெரிவித்துள்ளது.
1 min |
July 31, 2025
Thinakkural Daily
இந்தியாவிலிருந்து யாழ். திரும்பிய 9 பேருக்கு தலா 90 ஆயிரம் ரூபா உதவித் தொகை வழங்கல்
இந்தியாவிலிருந்து மீளத் திரும்பியவர் களின் சுமூகமான மீள் ஒருங்கிணைப்பிற் கான உதவித் தொகை வழங்கும் நிகழ்வு நேற்று முன்தினம் திங்கட்கிழமை மாலை யாழ். மாவட்டச் செயலாளர் அலுவல கத்தில் மாவட்டச் செயலாளர் மருதலிங்கம் பிரதீபன் தலைமை யில் நடைபெற்றது.
1 min |
July 30, 2025
Thinakkural Daily
கண்டி இந்துக் கல்லூரி தேசிய மட்ட வயலின் போட்டியில் முதலிடம்
கண்டி இந்து கல்லூரி தேசிய மட்ட வயலின் போட்டியில் முதலாவது இடத்தை பெற்றுள்ளது.
1 min |
July 30, 2025
Thinakkural Daily
டிசிஎஸ்சில் 12 ஆயிரம் பேர் நீக்கம்; 'ஏஐ' வளர்ச்சியால் பெரும் ஆபத்து
'ஏஐ' தொழில்நுட்ப வளர்ச்சியால் பல்லாயிரம் ஊழியர்கள் பணிநீக்கம் செய்ய முடிவு செய்துள்ளதால் ஊழியர்கள் மத்தியில் கடுமையான வேலைப் பாதுகாப்பின்மையையும் ஏற்படுத்தியுள்ளது.
1 min |
July 30, 2025
Thinakkural Daily
இலங்கை- மாலைதீவு இடையிலான உறவு புதிய பலன்களை சேர்க்கிறது
இலங்கைக்கும் மாலை தீவுக்கும் இடையிலான நெருங்கிய இருதரப்பு உறவுகள், நட்பு கூட்டாண்மை, நெருங்கிய நட்புறவு மற்றும் எதிர்கால ஒத்துழைப்பைக் குறிக்கும் வகையிலான மாலைதீவுக் கான எனது முதல் அரச விஜயத்தில் மாலே யிற்கு வருகை தரக்கிடைத்தமை மகிழ்ச்சி அளிக்கிறது. இந்தப் பயணம் நமது இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுக்குப் புதிய உற்சாகத்தையும் பலத்தையும் சேர்க்கும் என்று நம்புவதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.
2 min |
July 30, 2025
Thinakkural Daily
இலங்கையருக்கு தென்கொரியாவில் அதிக தொழில் வாய்ப்புக்கள் கிடைத்து வருகிறது வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவிப்பு
இலங்கை தொழிலாளர் சமூகத்துக்கு அரசாங்கம் அதிகப்படியான சம்பளம் மற்றும் ஆரோக்கியமான தொழிலை பெற்றுக்கொடுப்பதற்காக மேற்கொண்டுவரும் வேலைத்திட்டத்துக்கு இணக்கம் தெரிவித்து தென்கொரியாவில் அதிகமான தொழில் வாய்ப்புக்கள் தற்போது கிடைத்து வருகின்றன.
1 min |
July 30, 2025
Thinakkural Daily
காட்டு யானைகள் உயிரிழக்கும் சம்பவங்கள் திட்டமிட்டவையா என்பது குறித்து விசாரணை
நாட்டில் அண்மைக் காலமாக காட்டு யானைகள் உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில் அவை திட்டமிடப்பட்டவையா என்பது இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை எனவும் இது தொடர்பில் விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
1 min |
July 30, 2025
Thinakkural Daily
தாய்லாந்து - கம்போடியா உடனடி சண்டை நிறுத்தம்
தாய்லாந்தும், கம்போடியாவும் எந்த நிபந்தனையும் இல்லாமல் உடனடியாக சண்டையை நிறுத்த ஒப்புக் கொண்டதாக மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம் திங்கள்கிழமை அறிவித்தார்.
1 min |
July 30, 2025
Thinakkural Daily
இந்திய அணியின் புதிய பயிற்சியாளராக வி.வி.எஸ்.லஷ்மனா?
பரவும் தகவல்.. உண்மை என்ன?
1 min |
July 30, 2025
Thinakkural Daily
உக்ரைன் உடனான போரை 12 நாளில் நிறுத்த வேண்டும்
புடினுக்கு காலக்கெடு விதித்து ட்ரம்ப் எச்சரிக்கை
1 min |
July 30, 2025
Thinakkural Daily
‘முறைமை மாற்றம்’ கானல் நீரா? அல்லது நிஜமா?
மக்கள் பழைய மற்றும் துன்மார்க்கத்திலிருந்தும் புதிய மற்றும் சவாலான ஒரு முழுமையான மாற்றத்திற்காக ஏங்கினர். பாரம்பரிய மற்றும் சலிப்பான அரசியல் தலைமையால் சலித்துப்போன அவர்கள், வெறும் மேலோட்டமான மாற்றத்தை அல்ல, உண்மையான மாற்றத்தைக் கோரினர். ஒரு முறைமை மாற்றத்திற்கான அவர்களின் தாகம் ஒருபோதும் தணிக்கப்படவில்லை. எமது கூட்டு அக்கறையின்மை, நோக்கமற்ற முயற்சிகள் மற்றும் நாம் மீண்டும் மீண்டும் ஏமாற்றப்பட்ட அதே கானல் நீர் என்பதை உணர்ந்த பிறகு, எமது சொந்த வயிற்றில் விழுந்துவிடுவதற்கு அடிப்படைக் காரணமாக இருந்த அந்த முறைமை ஒரு குறிப்பிட்ட முடிவுக்கு வந்தது. நாட்டின் நிதி வங்குரோத்து நிலைக்கு நாம் ஒருபோதும் பின்வாங்காமல் பார்த்துக் கொண்டது.
4 min |
July 30, 2025
Thinakkural Daily
கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் மின்தூக்கி செயலிழந்ததால் பெரும் அவதி
நோயாளர்களை ஏற்றி இறக்கும் பணிகளில் மாணவர்கள்
1 min |
July 30, 2025
Thinakkural Daily
மேற்கிந்தியாவுடனான ரி- 20 தொடரை 5-0 என்று கைப்பற்றிய அவுஸ்திரேலியா
மேற்கிந்தியாவுடனான டெஸ்ட் தொடரை 3-0 என்று வென்ற அவுஸ்திரேலியா ரி -20 தொடரில் மேற்கிந்திய தீவுகளை 5-0 என்று வெள்ளைய டித்துள்ளது.
1 min |
July 30, 2025
Thinakkural Daily
கண்டி வலயத்தில் 51 பாடசாலைகளுக்கு எசல பெரஹராவை முன்னிட்டு விடுமுறை
கண்டி கல்வி வலயத்தில் உள்ள 51 பாடசாலைகளுக்கு எசல பெரஹரா காரணமாக விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக மத்திய மாகாண கல்வி அமைச்சின் மதுபானி பியசேன தெரிவித்துள்ளார்.
1 min |
July 30, 2025
Thinakkural Daily
படுகொலை செய்யப்பட்ட இளைஞனுக்கு நீதி கோரி மல்லாவியில் பெரும் ஆர்ப்பாட்டம்!
வர்த்தக நிலையங்கள் யாவும் பூட்டு
1 min |
July 30, 2025
Thinakkural Daily
கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாக சி.ஐ.டி.யினரிடம் போலி முறைப்பாடு செய்த முன்னாள் பிரதிப் பொலிஸ் மாஅதிபர் கைது
குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப் பட்ட முன்னாள் பிரதிப் பொலிஸ் மாஅதிபர் பிரியந்த ஜயக்கொ டியை கண்டி நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக் கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
1 min |
July 30, 2025
Thinakkural Daily
இலங்கையர் தினத்தைத் கொண்டாடுவதால் மட்டும் தமிழ் மக்களின் மனங்களை வென்றுவிட முடியாது
மகாவலி கங்கை நாடெங்கள் நாடே என்று பெருமை பொங்கப் பாடியவர்கள் தமிழர்கள். சிங்களமும் செந்தமிழும் சேர்ந்திங்கு வாழ்வதுந்தன் பெருமையம்மா என்று சகோதரத்துவம் பாடியவர்கள் தமிழர்கள். இலங்கை என்பது எம் தாய்த்திருநாடு என்று இறுமாந்து பாடியவர்கள் தமிழர்கள். ஆனால், தமிழர்கள் தங்களை இலங்கையர்கள் என்று எவ்வளவுதான் உரத்துச் சொன்னாலும் இல்லை நீ தமிழன் என்றே பேரினவாதம் சொன்னது. தமிழர்கள் என்ற ஒரே காரணத்துக்காகவே காலத்துக்குக் காலம் தமிழர்களுக்கெதிரான கலவரங்கள் நிகழ்த்தப்பட்டன. முள்ளிவாய்க்கால் வரை இதுவே நீண்டது. இப்போது ஆடிக்கலவர நாளில் சகோதர தினத்தை முன்னெடுத்துள்ள ஜே.வி.பி அரசாங்கம் விரைவில் இலங்கையர் தினத்தைக் கொண்டாடவுள்ளது.
1 min |
July 30, 2025
Thinakkural Daily
விடத்தல்தீவில் 168 ஹெக்டேர் நிலம் குறித்த வர்த்தமானி அறிவிப்பு வாபஸ் பெறப்படும்
உயர் நீதிமன்றத்தில் சட்டமா அதிபர் தெரிவிப்பு
1 min |
July 30, 2025
Thinakkural Daily
போதை மாத்திரைக் களஞ்சியத்தைத் பராமரித்து வந்த கான்ஸ்டபிள் கைது 20 மில்லியன் ரூபா போதை மாத்திரைகளும் பறிமுதல்
கொஹுவல பொலிஸ் நிலையத்தின் போக்குவரத்துப் பிரிவில் பணியாற்றும் கான்ஸ்டபிள் ஒருவர், அவரது வீட்டில் போதை மாத்திரைக் களஞ்சியம் ஒன்றை பராமரித்து, நாடு முழுவதும் விநியோகித்து வந்ததாகக் கூறப்படும் சம்பவத்தில், அவரது மனைவி மற்றும் மருந்தக உரிமையாளர் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சுமார் 20 மில்லியன் ரூபா மதிப்புள்ள போதை மாத்திரைகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
1 min |
July 30, 2025
Thinakkural Daily
தமிழகத்திலிருந்து இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட வெலிகம சஹான் விமான நிலையத்தில் கைது
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவியல் கும்பல் உறுப்பினரான 'வெலிகம சஹான்' என்று அழைக்கப்படும் சஹான் சிசி கலும் கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
1 min |
July 30, 2025
Thinakkural Daily
ஜனாதிபதிக்கும் மாலைதீவு ஜனாதிபதிக்கும் இடையிலான இருதரப்பு பேச்சுவார்த்தை
மாலைதீவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும், மாலைதீவு ஜனாதிபதி கலாநிதி முகமது முய்சுவிற்கும் இடையிலான இருதரப்பு பேச்சுவார்த்தைகள் திங்கட்கிழமை பிற்பகல் மாலைதீவு ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றன.
1 min |
July 30, 2025
Thinakkural Daily
மாநகர சபைக்கூட்ட மாநாடு வெட்டும் தொழுவத்தை மூடுமாறு கூறவில்லை
வவுனியா மாநகர சபைக்குட்பட்ட தாண்டிக்குளம் மாடு வெட்டும் தொழுவத்தையும் இறைச்சிக் கடைகளையும் மூடுமாறு இதுவரை எந்தவித உத்தரவும் பிறப்பிக்கவில்லை என வவுனியா மாநகர சபை முதல்வர் சு. காண்டீபன் தெரிவித்துள்ளார்.
1 min |
July 29, 2025
Thinakkural Daily
நல்லூர் கந்தன் ஆலய சுற்று வீதிகளில் போக்குவரத்து தடை
ஆகஸ்ட் 24 ஆம் திகதி வரை அமுலிலிருக்கும்
1 min |
July 29, 2025
Thinakkural Daily
உடலில் பொருத்தும் 5,000 கமராக்கள் இந்திய- பங்களாதேஷ் எல்லைப் பாதுகாப்பு வீரர்களுக்கு அனுப்பிவைப்பு!
இந்தியா-பங்களாதேஷ் சர்வதேச எல்லையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் எல்லை பாதுகாப்புப் படை வீரர்களுக்கு உடலில் பொருத்தக்கூடிய 5,000 கமராக்கள் அனுப்பப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
1 min |
July 29, 2025
Thinakkural Daily
எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்தால் அடுத்த வருடத்தில் பொதுத் தேர்தல்!
எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து ஓரணியில் வருமாக இருந்தால் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை கவிழ்த்து அடுத்த வருடத்தில் பாராளுமன்றத் தேர்தலின் ஊடாக புதிய அரசாங்கத்தை அமைக்க முடியுமென்று பிவித்துறு ஹெல உறுமய தலைவரும் முன்னாள்
1 min |
July 29, 2025
Thinakkural Daily
விசேட லீசிங் தெரிவுகளை வழங்க கொமர்ஷல் வங்கி Prime EV ஆட்டோமொபைலுடன் கூட்டு சேர்ந்துள்ளது
கொமர்ஷல் வங்கியானது இலங்கையில் நிறுவனம் பிரதிநிதித்துவப்படுத்தும் புதிய இலத்திரனியல் வாகன வரிசையை கொள்வனவு செய்பவர்களுக்கு பிரத்தியேக லீசிங் தெரிவுகளை வழங்க, செனோக் குழுமத்தின் துணை நிறுவனமான பிரைம் ஈவி ஆட்டோமொபைல்ஸ் (பிரைவேட்) லிமிடெட் நிறுவனத்துடன் கூட்டு முயற்சியை அறிவித்துள்ளது.
1 min |
July 29, 2025
Thinakkural Daily
செம்மணி புதைகுழியை பார்வையிட்ட சுமந்திரன்
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் நேற்றையதினம் செம்மணி மனித புதை குழியை பார்வையிட்டார்.
1 min |
July 29, 2025
Thinakkural Daily
360 மாணவர்களுக்கு ஜனாதிபதி நிதியத்தினூடாக பணப்பரிசில்கள்
2023/ 2024 ஆண்டு க.பொ.த உயர்தரப் பரீட்சையில் சிறப்புச் சித்தியை பெற்ற மாணவர்க ளுக்கு ஜனாதிபதி நிதியத்தி னூடாக பணப் பரிசில்களை சபாநாயகர் வைத்திய கலாநிதி ஜகத் விக்கிரமரத்ன நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை வழங்கினார்.
1 min |