Magzter GOLDで無制限に

Magzter GOLDで無制限に

9,500以上の雑誌、新聞、プレミアム記事に無制限にアクセスできます。

$149.99
 
$74.99/年

試す - 無料

Newspaper

Thinakkural Daily

சாய்ந்தமருது பிரதான தபாலகத்தின் அருகில் உள்ள வீதி புனரமைப்பு

சாய்ந்தமருது -07 ஆம் பிரிவில் பெரிய தபாலகத்துக்கு அருகாமையில் உள்ள வீதிக்கு கொங்கி ரீட் இட்டு புனரமைப்பு செய்யும் பணி நேற்று வியாழக்கிழமை முன்னெடுக்கப்பட்டது.

1 min  |

July 18, 2025

Thinakkural Daily

டிக்கோயா நுண்கலை கல்லூரியின் பரிசளிப்பு விழா

டிக்கோயா நுண்கலை கல்லூரியின் பரிசளிப்பு விழா கல்லூரியின் அதிபர் பி. அனந்தராஜா தலைமையில் புதன்கிழமை இடம்பெற்றது.

1 min  |

July 18, 2025

Thinakkural Daily

சமூக ஊடகங்கள் மூலம் பெண்ணிடம் 47 லட்சம் ரூபாவுக்கும் மேல் மோசடி

தப்ப முயன்றவர் விமான நிலையத்தில் கைது

1 min  |

July 18, 2025

Thinakkural Daily

மஸ்கெலியா நகரில் அனைத்து நடை பாதைகளும் பாதசாரிகளின் பாவனைக்குத் திறந்து விட ஏற்பாடு

சில வர்த்தக நிலையங்களுக்கு 14 நாள் அவகாசம்

1 min  |

July 18, 2025

Thinakkural Daily

புதிய கல்விச் சீர்திருத்தத்தின் கீழ் வரலாறு அழகியல், தொழில்சார் பாடல்கள் கட்டாயம்

புதிய கல்விச் சீர்திருத்தத்தின் கீழ் வரலாறு மற்றும் அழகியல் பாடங்கள் நீக்கப் பட்டு விட்டதாக மேற்கொள்ளப்படும் பொய்யான பிர சாரங்கள் குறித்து தனது கண்டனத்தைத் தெரிவித்துள்ள கல்வி, உயர்கல்வி மற்றும் தொழில்சார் கல்வி அமைச்சர், பிரதமர் கலாநிதி ஹரிணி அம ரசூரிய, கல்வியையும் குழந்தைகளின் எதிர்காலத்தையும் அரசியல் ஆதாயங்க ளுக்காகப் பயன்படுத்த வேண்டாம் என வும் கேட்டுக்கொண்டுள்ளார்.

1 min  |

July 18, 2025

Thinakkural Daily

கொட்டகலையில் காரும் ஆட்டோவும் மோதுண்டதில் நால்வர் படுகாயம்

ஹட்டன் நுவரெலியா பிரதான வீதியில் கொட்டகலை டிரேட்டன் பகுதியில் காரும் முச்சக்கர வண்டியும் நேருக்கு நேர் மோதுண் டதில் நான்கு பேர் படு காயங்களுக்குள்ளாகி கொட்டகலை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக திம்புள்ள பத்தனை பொலிஸார் தெரிவித்தனர்.

1 min  |

July 18, 2025

Thinakkural Daily

விகாரைக்குள் நுழைந்த காட்டு யானை விடுதியின் சுவரை உடைத்து துவம்சம்

பொலனறுவை - அரலகங்வில கல்எலிய பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றுக்குள் நுழைந்த காட்டு யானை ஒன்று விகாராதிபதிகள் தங்கும் விடுதியின் சுவரை உடைத்து துவம்சம் செய்துள்ளது.

1 min  |

July 18, 2025

Thinakkural Daily

கடல் கடந்து வெற்றிப் பதக்கங்களைக் குவித்த புத்தளத்தின் ஐந்து மாணவர்கள்

நகர மத்தியில் வரவேற்பு நிகழ்வு

1 min  |

July 18, 2025

Thinakkural Daily

மூதூர் - பெரியவெளி அகதி முகாமில் கொடூரம் 39 வருடங்களாகியும் 44 அப்பாவிகளின் படுகொலைக்கு நீதி கிடைக்கவில்லை

மூதூர்-பெரியவெளி அகதி முகாமில் இடம்பெற்ற படுகொலைச் சம்பவத்தின் 39வது ஆண்டு நினைவேந் தல் நிகழ்வு புதன்கிழமை (16) உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது

1 min  |

July 18, 2025

Thinakkural Daily

வெடிவைத்தகல்லு, திரிவைத்த குளப் பகுதிகளில் காடழிப்பில் ஈடுபட்டோர் மீது சட்ட நடவடிக்கை

வவுனியா வடக்கு, வெடிவைத்தகல்லு கிராம அலுவலர் பிரிவில் திரிவைத்த குளத்தை அண்டிய பகுதியில் பெரும்பான்மை இனத்தவர்களினால் 1000 ஏக்கர் வரையில் காடுகள் அழிக்கப்பட்ட நிலையில் துரைராசா ரவிகரன் எம்.பி.யின் தலையீட்டையடுத்து வனவளத் திணைக்களம், மகாவலி அதிகாரசபை என்பன சட்டவிரோத காடழிப்பில் ஈடுபட்டவர்களுக்கெதிராக சட்ட நடவடிக்கை மேற்கொண்டுள்ளன.

1 min  |

July 18, 2025

Thinakkural Daily

தமிழருக்கு எதிராக நடந்தது இனப்படுகொலை இதற்கு தாமதமற்ற சர்வதேச நீதி வேண்டும்

வலி கிழக்கு பிரதேச சபையில் ஏகமனதாக தீர்மானம்

2 min  |

July 18, 2025

Thinakkural Daily

ஷானக்கவின் கடைசி ஓவர் அதிரடி வீணானது; ரி-20 தொடரில் இலங்கையை முதல் தடவையாக தோற்கடித்து வரலாறு படைத்தது பங்களாதேஷ்

இலங்கை - பங்களாதேஷ் அணிகளுக்கு இடையில் கொழும்பு ஆர். பிரேமதாச சர்வதேச விளையாட்டரங்கில் புதன்கிழமை (16) இரவு நடைபெற்ற தீர்மானம் மிக்க கடைசி சர்வதேச ரி20 கிரிக்கெட் போட் டியில் 21 பந்துகள் மீதமிருக்க 8 விக்கெட்களால் வெற்றியீட்டிய பங்களாதேஷ், 3 போட்டிகள் கொண்ட ரி20 தொடரை 2-1 என்ற ஆட்டங்கள் வித்தியாசத் தில் கைப்பற்றியது.

2 min  |

July 18, 2025

Thinakkural Daily

இந்திய பொருட்களுக்கு வரி; அமெரிக்க பொருட்களுக்கு விலக்கு

இந்தோனேசியாவுடன் மேற்கொள்ளப்பட்ட வர்த் தக ஒப்பந்தத்தைப் போல இந்தியாவுடனும் வர்த்தக ஒப் பந்தம் மேற்கொள்ளப்படும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரி வித்தார்.

1 min  |

July 18, 2025

Thinakkural Daily

தலைமன்னார் கடற்பரப்பில் கைதான 15 இந்திய மீனவருக்கும் 31 ஆம் திகதி வரை விளக்கமறியல்

இலங்கை தலைமன்னார் கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்த நிலையில் கைது செய்யப்பட்ட 15 இந்திய மீனவர்க ளையும் எதிர்வரும் 31ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மன்னார் மாவட்ட நீதவான் நேற்று வியாழக்கிழமை உத்தர விட்டுள்ளார்.

1 min  |

July 18, 2025

Thinakkural Daily

நல்லூர்திருவிழாவை முன்னிட்டு காங்கேசன்துறை- நாகபட்டினம் கப்பல் நிறுவனத்தின் விசேட சலுகை

நல்லூர் பெருந்திருவிழாவை முன்னிட்டு, காங்கேசன்துறை - நாகபட்டினம் இடையே நடைபெறும் கப்பல் போக்குவரத்தில் ஈடுபடும் பயணிகளுக்கு விசேட சலுகைகளை வழங்கவுள்ளதாக சிவகங்கை கப்பல் நிறுவனத்தின் உரிமையாளர் சுந்தர்ராஜன் தெரிவித்ததாக அந்த நிறுவனத்தின் இலங்கைக்கான பணிப்பாளர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.

1 min  |

July 18, 2025

Thinakkural Daily

சந்நிதியான் ஆச்சிரமத்தால் முழங்காவில் ம.வி.யில் 121 மாணவருக்கு புதிய காலணிகள் வழங்கல்

கிளிநொச்சி முழங்காவில் மகா வித்தியாலயத்தில் கல்வி கற்கும் தெரிவு செய்யப்பட்ட 121 மாணவர்களுக்கு மொத்தமாக 3,40,000 ரூபா பெறுமதியான புதிய காலணிகள் நேற்றுப் புதன்கிழமை சந்நிதியான் ஆச்சிரம நிர்வாகத்தினரால் வழங்கப்பட்டுள்ளன.

1 min  |

July 18, 2025

Thinakkural Daily

நாடு முழுவதும் தோல் தொடர்பான நோய்கள் திடீரென அதிகரிப்பு

சில அழகு சாதனப் பொருட்களே காரணமாம்

1 min  |

July 18, 2025

Thinakkural Daily

ரி-20 உலகக் கிண்ண நாயகன் ஆண்ட்ரே ரஸல் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு!

மேற்கிந்திய கிரிக்கெட் டின் புகழ்பெற்ற ஆல்ரவுண் டர் ஆண்ட்ரே ரஸ்ஸல், சர்வதேச கிரிக்கெட்டிலி ருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 37 வய தான ஆண்ட்ரே ரஸ்ஸல் ஜமைக்காவை சேர்ந்தவர் ஆவார்.

1 min  |

July 18, 2025

Thinakkural Daily

உலக கிண்ண சதுரங்கம் - 8 வயதுக்குட்பட்ட பிரிவில் வெண்கலம் வென்று சாதித்த யாழ். சிறுமி கஜிஷனா

கிழக்கு ஐரோப்பாவின் ஜோர்ஜியா தேசத்தில் அண்மையில் நடைபெற்ற சர்வதேச சதுரங்க சம்மேளன (FIDE) உலகக் கிண்ணப் போட்டியில் 8 வயதுக்குட்பட்ட சிறுமிகள் பிரிவில் யாழ்ப்பாணம் மாவட்டத்தைச் சேர்ந்த தர்ஷன் கஜிஷனா வெண்கலப் பதக்கம் வென்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.

1 min  |

July 18, 2025

Thinakkural Daily

மட்டு மாநகரசபையில் செம்மணி படுகொலைக்கு கண்டனம்

சர்வதேச நீதி விசாரணை கோரி பிரேரணையும் நிறைவேற்றம் அரசு உட்பட அனைவரும் ஆதரவு

1 min  |

July 18, 2025

Thinakkural Daily

யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் ஆசன ஒதுக்கீட்டில் பிரச்சினை

யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் முன்னுரிமை அடிப்படையில் ஆசனங்கள் ஒதுக்கப்படவில்லை என பாராளுமன்ற உறுப்பினர்கள் குற்றஞ்சாட்டினர்.

1 min  |

July 18, 2025

Thinakkural Daily

முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் தமிழ்மக்களின் பாரம்பரிய ஆடிக் கூழ் வழங்கல்

முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் ஆடிக் கூழ் நிகழ்வு சிறப்பான முறையில் நேற்று வியாழக்கிழமை காலை 10.30 மணியளவில் மாவட்ட செயலக பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

1 min  |

July 18, 2025

Thinakkural Daily

அஞ்சல் திணைக்கள உயர் பதவியில் ஏறாவூர் பெண்

அஞ்சல் திணைக்களத்தில் உள்ளக கணக்காய்வு உதவி அத்தியட்சகராக கே. பாத்திமா ஹஸ்னா நியமிக்கப்பட்டுள்ளார்.

1 min  |

July 18, 2025

Thinakkural Daily

ஹாலிஎல குயின்ஸ்டவுனில் வீட்டுக்கு அருகில் சடலம் மீட்பு

குயின்ஸ்டவுன் தோட்ட கீழ் பிரிவில் உள்ள 04 ஆம் இலக்க தொடர் லயன் குடியிருப்பில் வசித்து வந்த சந்திரபோஸ் சத்தியபாபு (37 வயது) என்ற குடும்பஸ்தர் நேற்று முன்தி னம் (16) மாலை வேளையில் தனது குடியி ருப்பிற்கு சுமார் 300 மீற்றர் தூரத்தில் இரத்த வெள்ளத்தில் சுயநினைவின்றி வீழ்ந்து கிடந்துள்ளார்.

1 min  |

July 18, 2025

Thinakkural Daily

கம்பெனிகள் (திருத்தச்) சட்டமூலத்திற்கு துறைசார் மேற்பார்வைக் குழு அங்கீகாரம்

பாராளுமன்றத்தில் எதிர்வரும் 23ஆம் திகதி இரண்டாவது மதிப்பீட்டிற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ள கம்பெனிகள் (திருத்தச்) சட்டமூலம் சுற்றாடல், கமத்தொழில் மற்றும் வளங்களின் நிலைத்தன்மை பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் ஆராயப்பட்டு அங்கீகரிக்கப்பட்டது. குறித்த துறைசார் மேற்பார்வைக் குழு அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி தலைமையில் கூடியபோதே இவ்வாறு அங்கீகாரம் வழங்கப்பட்டது.

1 min  |

July 18, 2025

Thinakkural Daily

5 கோடியே 70 இலட்சம் ரூபா குஷ் போதைப் பொருளுடன் டென்மார்க் யுவதி கைது

5 கோடி 70 இலட்சம் ரூபா பெறுமதியான குஷ் போதைப் பொருளை தனது பயணப் பொதியில் தின்பண்ட பக்கட்டுகளில் மறைத்து வைத்து எடுத்து வந்த டென்மார்க் நாட்டைச் சேர்ந்த 23 வயது இளம் பெண்ணை சுங்க போதைப் பொருள் கட்டுப்பாட்டு பிரிவினர் விமான நிலையத்தில் வைத்து கைது செய்துள்ளனர்.

1 min  |

July 18, 2025

Thinakkural Daily

காஸா உணவு விநியோக முகாமில் நெரிசலால் 20 பேர் உயிரிழப்பு

காஸாவில் இஸ்ரேல் ஆதரவுடன் அமெரிக்காவால் நடத்தப்படும் காஸா மனிதாபிமான அறக்கட்டளையின் (ஜி ஹெச்எஃப்) உணவு விநியோக மையத்தில் புதன்கிழமை ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 20 பாலஸ்தீனர்கள் உயிரிழந்தனர்.

1 min  |

July 18, 2025

Thinakkural Daily

3 கோடி ரூபா குஷ் போதைப் பொருளுடன் மரக்கறி வியாபாரி விமான நிலையத்தில் கைது

குடைகளின் உறைகளுள் மறைத்து 3 கோடி 11 இலட்சத்து 70 ஆயிரம் ரூபா பெறுமதியான குஷ் போதைப் பொருளை எடுத்துவந்த இலங்கை விமானப் பயணியை சுங்க அதிகாரிகள் புதன்கிழமை காலை கைது செய்துள்ளனர்.

1 min  |

July 18, 2025

Thinakkural Daily

சாவகச்சேரி நகரசபை எல்லைக்குள் நடைபாதை வியாபாரிகளுக்கு இறுக்கமான நடைமுறை அமுல்

சாவகச்சேரி நகரசபையின் ஆளுகைக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளிலும் நடைபாதை வியாபாரத்தில் ஈடுபடும் உள்ளூர் மற்றும் வெளியூர் வியாபாரிகளுக்கு வரி விதித்து இறுக்கமான நடைமுறையைப் பின்பற்ற சபையில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

1 min  |

July 18, 2025

Thinakkural Daily

எஹெலேபொல வளவிலுள்ள மெழுகு அருங்காட்சியகம் ஜனாதிபதியால் திறப்பு

கண்டியில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க எஹெலேபொல வளவில் உள்ள மெழுகு அருங்காட்சியகம் நேற்று வியாழக்கிழமை காலை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவால் திறந்து வைக்கப்பட்டது.

1 min  |

July 18, 2025