Newspaper
DINACHEITHI - MADURAI
மணப்பாறை அருகே 3 ஆண்டுகளுக்கு பின் நடைபெற்ற மீன்பிடித் திருவிழா
திருச்சிமாவட்டம், மணப்பாறையை அடுத்த மரவனூரில் சுமார் 226 ஏக்கர் பரப்பளவில் மரவனூர் பெரிய குளம் உள்ளது. இக்குளத்தின் மூலம் சுமார் 500 ஏக்கருக்கும் மேலான விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
1 min |
June 17, 2025
DINACHEITHI - MADURAI
மினி பஸ் போக்குவரத்தானது ஆயிரக்கணக்கான கிராமங்களை இணைக்கும் அற்புத திட்டம்
தமிழ்நாடு முதலமைச்சர் மு. க . ஸ்டாலின் தஞ்சாவூரிலிருந்து காணொலி காட்சி வாயிலாக புதிய விரிவான மினி பேருந்து திட்டத்தினை தொடங்கிவைத்ததைத தொடர்ந்து பால்வளத்துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ் தமிழ்நாடு முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்தார்.
1 min |
June 17, 2025
DINACHEITHI - MADURAI
இந்தியா - பாக்.போல இஸ்ரேல் ஈரான் போரை நிறுத்த வேண்டும்
டிரம்ப் வலியுறுத்தல்
1 min |
June 17, 2025
DINACHEITHI - MADURAI
மரத்தில் ஆசிரியர் பிணம்
சிவகாசி அருகே பெரியபொட்டல்பட்டியை சேர்ந்தவர் குருவையா மகன் சிவானந்தன் (25). இவர் துலுக்கன்குறிச்சியில் உள்ள அரசு பள்ளியில் பயிற்சி ஆசிரியராக பணியாற்றி வந்துள்ளார்.
1 min |
June 17, 2025
DINACHEITHI - MADURAI
தஞ்சாவூரில் முதல்வர் மருந்தகத்தில் மு.க. ஸ்டாலின் ஆய்வு
தமிழ்நாட்டு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தஞ்சாவூரில் உள்ளமுதல்வர் மருந்தகத்தில் திடீர் ஆய்வு செய்து, மருந்து இருப்பு, சேவையின் தரம் குறித்து நேரடியாக கேட்டறிந்தார்.
1 min |
June 17, 2025
DINACHEITHI - MADURAI
ஜெர்மன் ஓபன் டென்னிஸ்: தகுதிச்சுற்றில் கிரீஸ் வீராங்கனை அதிர்ச்சி தோல்வி
பெண்கள் மட்டும் பங்கேற்கும் ஜெர்மன் ஓபன் டென்னிஸ் தொடர் பெர்லினில் நடந்து வருகிறது. தற்போது தகுதிச்சுற்று போட்டிகள் நடந்து வருகிறது.
1 min |
June 17, 2025
DINACHEITHI - MADURAI
ஒரே மேடையில் 8 இசை அமைப்பாளர்கள் இசை நிகழ்ச்சி
தமிழ் திரை உலகில் மிகவும் புகழ் பெற்ற பாடல் ஆசிரியர் நா. முத்துகுமார். ஆயிரம் பாடல்களுக்கு மேல் எழுதியுள்ள இவர் தங்க மீன்கள் படத்தில் இடம்பெற்ற ஆனந்த யாழை மீட்டுகிறாய், சைவம் படத்தில் இடம்பெற்ற அழகே அழகே ஆகிய பாடல்களுக்காக தொடர்ந்து இரண்டு முறை தேசிய விருதும் பெற்று இருக்கிறார்.
1 min |
June 17, 2025
DINACHEITHI - MADURAI
மந்திரியை செயலளக்க செய்தீரா ஆர்.சந்திரசேகர் நியமனம்
புதுடெல்லி,ஜூன்.17மூத்த ஐ.பி.எஸ். அதிகாரி ஆர்.ஏ.சந்திரசேகர், மந்திரிசபை செயலகத்தின் செயலாளராக (பாதுகாப்பு) நியமிக்கப்பட்டுள்ளார். அவரதுநியமனத்துக்கு மத்திய மந்திரிசபையின் நியமன குழு ஒப்புதல் அளித்துள்ளது.
1 min |
June 17, 2025
DINACHEITHI - MADURAI
தேர்தல் வாக்குறுதிப் படி நெல் விலை நிர்ணயம்
விவசாயத் தொழில் மேலோங்க வேண்டுமென்றால், இடுபொருள் விலை குறையவேண்டும், விளைபொருள் விலை கூட வேண்டும். இரசாயனமயமாகிப்போன உரம், பூச்சி மருந்து போன்ற இடுபொருட்கள் விலை இஷ்டத்துக்கு ஏறுகிறது. ஆனால், விளைவிக்கும் தானியங்கள், காய்கறிகள் விலை சீசனுக்கு சீசன் குறைகிறது. இதனால் வேளாண்மை தொழிலை விட்டுவிட்டு ஏராளமானோர் வெளியேறிவிட்டனர்.
2 min |
June 17, 2025
DINACHEITHI - MADURAI
திமுக அரசைக் குறை சொல்வதற்கு எடப்பாடிக்கு அருகதை கிடையாது
திமுகஅரசைக்குறைசொல்வதற்கு அருகதை கிடையாது எந எடப்பாடியைசாடினார்,அமைச்சர் சிவசங்கர்.
1 min |
June 17, 2025
DINACHEITHI - MADURAI
காவிரி படுகை குறுவை சாகுபடிக்கு ...
1-ம் பக்கம் தொடர்ச்சி
3 min |
June 17, 2025
DINACHEITHI - MADURAI
விமான விபத்தை படம் பிடித்த சிறுவன் அதிர்ச்சியில் இருந்து மீளாத துயரம்
அகமதாபாத்தில் கடந்த 12ந்தேதி நடந்த விமான விபத்து உலகையே உலுக்கிஉள்ளது. இதில் விமானத்தில் இருந்தவர்கள் மற்றும் அது விழுந்த மருத்துவக்கல்லூரி விடுதியில் இருந்தவர்கள் என சுமார் 270 பேர் உயிரிழந்து உள்ளனர்.
1 min |
June 17, 2025
DINACHEITHI - MADURAI
திருமணம் 10 மாதங்களில் இளம்பெண் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து தற்கொலை
திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைக்குறிச்சி அருகே உள்ள வைராவிகுளம் ராமசாமி கோவில் தெருவைச் சேர்ந்தவர் சேகர். இவருக்கும், கோவை மாவட்டம் சூலூர் பகுதியைச் சேர்ந்த கிருத்திகா (21 வயது) என்பவருக்கும் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் திருமணம் நடந்தது.
1 min |
June 17, 2025
DINACHEITHI - MADURAI
தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. இணைகிறதா?
வேலூர் புதிய பஸ் நிலையத்தில் புதிய விரிவான மினி பஸ் திட்ட தொடக்க விழா நேற்று நடந்தது.
1 min |
June 17, 2025
DINACHEITHI - MADURAI
மதுரை முருக பக்தர்கள் மாநாட்டையொட்டி அறுபடை வீடுகள் கண்காட்சி தொடங்கியது
மதுரையில் வருகிற 22-ந்தேதி பா.ஜ.க., இந்து முன்னணி மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு சார்பில் முருகபக்தர்கள் மாநாடு பாண்டி கோவில் வண்டியூர் சுற்றுச்சாலையில் அமைந்துள்ள அம்மா திடலில் நடைபெறுகிறது. அன்று பிற்பகல் 3 மணிக்கு மாநாடு தொடங்கி இரவு 9 மணி வரை நடைபெறும் இந்த மாநாட்டில் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
1 min |
June 17, 2025
DINACHEITHI - MADURAI
அகமதாபாத் விமான விபத்து- விமானியின் கடைசி வார்த்தைகள்
கடந்த 12-ந்தேதி, அகமதாபாத்தில் இருந்துலண்டனுக்கு புறப்பட்ட விமானம் விபத்துக்குள்ளானது. நாட்டையே உலுக்கிய இந்த விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது.
1 min |
June 17, 2025
DINACHEITHI - MADURAI
ஆசனூர் அருகே தோட்டத்துக்குள் புகுந்து யானை அட்டகாசம் பட்டாசு வெடித்து விரட்டிய கிராம மக்கள்
ஈரோடு மாவட்டம் ஆசனூர் வனப்பகுதியில் ஏராளமான யானைகள் வசித்து வருகின்றன. தற்போது ஆசனூர் பகுதியில் பரவலாக மழை பெய்து வருவதால் வனப்பகுதி பசுமையாக காட்சியளிக்கிறது. இதனால் கடந்த சில நாட்களாக ஆசனூர் அருகே யானைகள் அடர்ந்த வனப்பகுதியை விட்டு வெளியேறி சாலையோரம் கூட்டமாக சுற்றி வருகின்றன.
1 min |
June 17, 2025
DINACHEITHI - MADURAI
எவின் லூயிஸ் அதிரடி 3வது டி20 போட்டியில் அயர்லாந்தை வீழ்த்தியது வெஸ்ட் இண்டீஸ்
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி அயர்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆடி வருகிறது. இந்த தொடரின் முதல் 2 ஆட்டங்களும் மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது.
1 min |
June 17, 2025
DINACHEITHI - MADURAI
எலான்மஸ்கின் சொத்து மதிப்பு ரூ.35 லட்சம் கோடியாக உயர்வு
டெஸ்லா,ஸ்பேஸ்எக்ஸ்உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களின் தலைவரான எலான் மஸ்க் உலகபணக்காரர்கள்பட்டியலில் கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்துமுதலிடத்தில்உள்ளனர்.
1 min |
June 17, 2025
DINACHEITHI - MADURAI
கேரள மாநிலம் முழுவதும் கொட்டித்தீர்க்கும் கனமழை
கேரளமாநிலத்தில் தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு ஒரு வாரத்திற்கு முன்னதாக கடந்த மாதமே தொடங்கிவிட்டது. அதில் இருந்தே அனைத்து மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது.
1 min |
June 17, 2025
DINACHEITHI - MADURAI
திண்டுக்கல் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 20.6.2025 (வெள்ளிக்கிழமை) அன்று காலை 10.30 மணியளவில் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் நடைபெறவுள்ளது.
1 min |
June 17, 2025
DINACHEITHI - MADURAI
தேசிய ஜனநாயக கூட்டணியின் தமிழக தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தான்
விழுப்புரம் ஜூன் 17மதுரையில் வருகிற 22 ஆம் தேதி நடைபெற உள்ள முருக பக்தர்கள் மாநாடுதொடர்பான ஆலோசனைகூட்டத்தில்கலந்து கொள்வதற்காக விழுப்புரம் வருகை தந்த பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், விழுப்புரத்தில், மறைந்த முன்னாள் அமைச்சர் ஏ. கோவிந்தசாமி 107 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு அவரது திரு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
1 min |
June 17, 2025
DINACHEITHI - MADURAI
ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 7,500 கனஅடியாக அதிகரிப்பு
தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்ததை தொடர்ந்து கேரளா மற்றும் கர்நாடக மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.
1 min |
June 17, 2025
DINACHEITHI - MADURAI
இஸ்ரோ முன்னாள் அறிவியலாளர் சு. முத்து மறைவு: முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் இரங்கல்
இஸ்ரோ முன்னாள் அறிவியலாளர் மற்றும் எழுத்தாளர் நெல்லை சு. முத்துவின் மறைவையொட்டி தமிழ்நாடு முதலமைச்சர். மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி வருமாறு :-
1 min |
June 17, 2025
DINACHEITHI - MADURAI
ஓ.பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. பதவி தொடர்பாக இதுவரை அ.தி.மு.க. கொறடா புகார் தரவில்லை
ஓ. பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. பதவி தொடர்பாக இதுவரை அ.தி.மு.க. கொறடா புகார் தரவில்லை என சபாநாயகர் அப்பாவு கூறினார்.
1 min |
June 17, 2025
DINACHEITHI - MADURAI
நெல்லையப்பர் கோவில் தேருக்கு போலீஸ் பாதுகாப்பு
நெல்லைடவுன் நெல்லையப்பர் - காந்திமதி அம்பாள் கோவில் ஆனி பெருந்திருவிழா ஆண்டு தோறும் வெகு விமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டுக்கான திருவிழா வருகிற 30-ந் தேதி (திங்கட்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
1 min |
June 16, 2025
DINACHEITHI - MADURAI
இட ஒதுக்கீட்டால் வந்தவர் விமர்சனங்களுக்கு ஐசிசி கோப்பையால் பதிலடி கொடுத்த பவுமா
தென்ஆப்பிரிக்கா அணி ஐசிசி நடத்தும் தொடர்களில் சாம்பியன் பட்டம் வெல்ல முடியாமல் திணறி வந்தது. இந்நிலையில் 27 வருடத்திற்குப் பிறகு ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை டெம்பா பவுமா தலைமையிலான தென் ஆப்பிரிக்கா அணி வென்று அசத்தியுள்ளது.
1 min |
June 16, 2025
DINACHEITHI - MADURAI
தந்தையர் தினம்: முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து
ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதத்தின் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமை தந்தையர் தினம் கொண்டாடப்படுகிறது. தந்தையர் மற்றும் தந்தையர்களை போற்றும் வகையில் தந்தையர் தினம் உலகம் முழுவதும் நேற்று கொண்டாடப்பட்டது.
1 min |
June 16, 2025
DINACHEITHI - MADURAI
மீன்பிடி படகுகளுக்கு மானிய விலையில் டீசல், உரிய நிவாரணம் வழங்க வேண்டும்
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் மீனவர் குறை தீர் நாள் கூட்டம் நடந்தது.
1 min |
June 16, 2025
DINACHEITHI - MADURAI
அமராவதி அணையின் நீர்மட்டம் உயர்வு: கரையோர மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை
அமராவதி அணையின் நீர்மட்டம் அதிகரித்து வருகிறது. அமராவதி ஆற்றில் உபரி நீர் திறக்க வாய்ப்பிருப்பதால், கரையோர கிராமங்களில் வசிக்கும் பொது மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
1 min |
