Newspaper
DINACHEITHI - MADURAI
தமிழ்நாடு முழுவதும் ஜூலை 15 முதல் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் தொடங்குகிறது
தமிழ்நாடு முழுவதும் ஜூலை 15 முதல் 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம் தொடங்குகிறது என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்து உள்ளார்.
1 min |
June 18, 2025
DINACHEITHI - MADURAI
ராமேஸ்வரத்தில் ஆலய நுழைவு போராட்டம் : 200-க்கும் மேற்பட்டோர் கைது-தள்ளுமுள்ளு
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் உள்ளூர் மக்கள் தரிசனம் செய்ய இருந்த சிறப்பு வழியை அடைத்து கட்டண வரிசையில் செல்ல கோயில் நிர்வாகம் அறிவித்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆலய நுழைவு போராட்டத்தில் ஈடுபட்ட 200 க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.
1 min |
June 18, 2025
DINACHEITHI - MADURAI
கணவன் வாங்கிய கடனுக்கு இளம்பெண்ணை மரத்தில் கட்டிவைத்த கொடூரம்
அமராவதி,ஜூன்.18ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் நாராயணபுரம் கிராமத்தை சேர்ந்த தம்பதி திம்மராயப்பன், ஸ்ரீஷா. இந்த தம்பதிக்கு மகன் உள்ளான்.
1 min |
June 18, 2025
DINACHEITHI - MADURAI
ஆள்கடத்தல் வழக்கில் கைதான ஏ.டி.ஜி.பி. ஜெயராம் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு
ஆள்கடத்தல் வழக்கில் கைதான ஏ.டி.ஜி.பி. ஜெயராம் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளார்.
1 min |
June 18, 2025
DINACHEITHI - MADURAI
தூர்ந்துக்குடியில் இருந்து நிலக்கரி ஏற்றி சென்ற சரக்கு ரெயிலில் பயங்கர தீ
தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து 59 பெட்டிகளில் நிலக்கரி ஏற்றிக்கொண்டு கரூர் மாவட்டம் புகளூர் காகித தொழிற்சாலைக்கு நேற்று (ஜூன் 17) காலை 9 மணி அளவில் சரக்கு ரயில் சென்று கொண்டிருந்தது. கடம்பூர் - கோவில்பட்டி இடையே சரக்கு ரயில் சென்றபோது சரக்கு ரயில் பெட்டியில் இருந்து நிலக்கரி தீப்பற்றி எரிந்து சிதறி கீழே விழுந்தது. இதனால் இருப்பு பாதையை ஒட்டியுள்ள பகுதிகளில் இருந்த காய்ந்த புற்களில் தீப்பிடித்து எரிந்துள்ளது.
1 min |
June 18, 2025
DINACHEITHI - MADURAI
நெல்லை பெண் கொலையில் சாமியார் உள்பட 4 பேர் கும்பல் சிக்கியது எப்படி?
நெல்லை மாவட்டம் பணகுடி அருகே பழவூரை அடுத்த மாடன்பிள்ளைதர்மம்கிராமத்தை சேர்ந்தவர் சிவலிங்கதுரை. இவரது மகள் கயல்விழி(வயது 28). இவருக்கு திருமணமாகி, கணவரை பிரிந்துபெற்றோருடன் வாழ்ந்து வந்தார்.
1 min |
June 18, 2025
DINACHEITHI - MADURAI
தனியார் மருத்துவமனைகளில் கிடைக்கும் உயர்தரமான சிறப்பு சிகிச்சைகள் புதுவை அரசு மருத்துவமனையிலும் கிடைக்கும்
ரங்கசாமி பேச்சு
1 min |
June 18, 2025
DINACHEITHI - MADURAI
திண்டுக்கல்: புதிய விரிவான சிற்றுந்து திட்டத்தை, அமைச்சர் இ.பெரியசாமி தொடங்கி வைத்தார்
ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் இ.பெரியசாமி, மாவட்ட ஆட்சித்தலைவர் செ.சரவணன், தலைமையில், புதிய விரிவான சிற்றுந்து திட்டத்தை, திண்டுக்கல் காமராஜர் பேருந்து நிலையத்தில் நேற்று தொடங்கி வைத்தார்.
1 min |
June 18, 2025
DINACHEITHI - MADURAI
ஜி7 உச்சி மாநாட்டிலிருந்து வெளியேறியது குறித்து டிரம்ப் விளக்கம்
அணு ஆயுதத்தை தயாரிப்பதில் ஈரான் தீவிரமாக உள்ளது என்றும் அது தங்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக கூறி ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடியாக ஈரானும் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது. இஸ்ரேலும், ஈரானும் தொடர்ந்து 5-வது நாளாக பரஸ்பர தாக்குதலில் ஈடுபட்டு வருவதால் போர் வெடிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
1 min |
June 18, 2025
DINACHEITHI - MADURAI
மதுரை எய்ம்ஸ்: கற்பனை காட்சிக்கே 10 வருடமா? முதல்வர் மு.க. ஸ்டாலின் கேள்வி
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் மாதிரி வீடியோ நேற்று வெளியிடப்பட்டுள்ளது.
1 min |
June 18, 2025
DINACHEITHI - MADURAI
ஈரானின் உச்சபட்ச தலைவரை கொன்றால் மோதல் முடிவுக்கு வரும்
அணு ஆயுதத்தை தயாரிப்பதில் ஈரான் தீவிரமாக உள்ளது என்றும் அது தங்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக கூறி ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடியாக ஈரானும் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது.
1 min |
June 18, 2025
DINACHEITHI - MADURAI
பரிதாபமாக உயிரிழந்த ஈரானின் இளம் டேக்வாண்டோ நட்சத்திரம்
தெஹ்ரானில் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களில் தங்கள் உறுப்பினர்கள் மூவர் கொல்லப்பட்டதாக ஈரான் டேக்வாண்டோ கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
1 min |
June 18, 2025
DINACHEITHI - MADURAI
பிரதான மலைச்சாலையில், மரம் முறிந்து விழுந்து போக்குவரத்து கடும் பாதிப்பு
கொடைக்கானல் மேல்மலை கிராமங்களுக்கு செல்லக்கூடிய பிரதான மலைச்சாலையில், பூம்பாறை அருகே மரம் முறிந்து சாலையின் குறுக்கே விழுந்து சுமார் மணி நேரமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதியில் நேற்று முன்தினம் மாலை முதலே பலத்த காற்று வீசி வருவதுடன் சாரல் மழையும் அவ்வப்போது பெய்து வருகிறது. இதன் காரணமாக மலைப்பகுதியில் ஆங்காங்கே மரங்கள் முறிந்து விழுந்து வருகின்றன.
1 min |
June 18, 2025
DINACHEITHI - MADURAI
கோவை மாவட்டத்தில் அணைகளில் நீர்மட்டம் கிடுகிடு உயர்வு
கோவை மாவட்டத்தில் பில்லூர், ஆழியார், சோலையார், சிறுவாணி ஆகிய அணைகள் முக்கிய நீராதாரங்களாக உள்ளன. தொடர் மழையால் மாவட்டத்தில் உள்ள அனைத்து அணைகளின் நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது.
1 min |
June 18, 2025
DINACHEITHI - MADURAI
திருப்புவனத்தில் ரூ.40.27 கோடி மதிப்பீட்டில் தடுப்பணை கட்டும் பணி
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேரில் ஆய்வு
1 min |
June 18, 2025
DINACHEITHI - MADURAI
அணு ஆயுதப் போர் உருவாகிவிடக் கூடாது
ரஷ்யா - உக்ரேன் போர் நடந்துகொண்டிருந்தாலும், அதில் கூட இல்லாத ஒரு பதற்றம் இஸ்ரேல் - ஈரான் போரால் அனைவருக்கும் ஏற்பட்டுள்ளது. தற்போதைய ஜி 7 மாநாட்டில் கருப்பொருளில் கூட ஈரான் மீதான இஸ்ரேலின் தாக்குதல் குறித்து விவாதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. காரணம், இந்தப்போர் அணு ஆயுதப் போராக உருவெடுத்துவிடக் கூடாது என்ற பயம்.
1 min |
June 18, 2025
DINACHEITHI - MADURAI
போடிநாயக்கனூர் அணை பிள்ளையார் நீர்வீழ்ச்சியில் நீர்வரத்து அதிகரிப்பு
தேனி, ஜூன்.18தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கடந்த ஒரு வார களமாக பலத்த காற்றுடன் சாரல் மழை பெய்து வருகிறது. மேலும் தமிழக -கேரள எல்லைப் பகுதியில் தென்மேற்கு பருவக்காற்று மழையின் தாக்கம் உள்ளதால் போடி மெட்டு கொட்டகுடி குரங்கணி முட்டம் சென்ட்ரல் ஊத்தாம் பாறை பிச்சங்கரை போன்ற மலைப்பகுதிகளில் தொடர்ந்து சாரல் மழை பெய்து வரும் நிலையில் அங்குள்ள காட்டாறுகளில் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
1 min |
June 18, 2025
DINACHEITHI - MADURAI
குத்தாலத்தில் காவிரி ஆற்றின் உள்ளே கழிவுநீர் வாகனம் மூலம் கழிவு நீர் வெளியேற்ற பொதுமக்கள் கடும் எதிர்ப்பு
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அடுத்த குத்தாலம் வழியாக காவிரி ஆறு செல்கிறது. இங்குள்ள முத்துமாரியம்மன் நகர் அருகில் காவிரி ஆற்றின் பாலத்தின் வழியாக கழிவுநீர் வாகனங்கள் அடிக்கடி வந்து, காவிரி ஆற்றில் கழிவுநீரை வெளியேற்றி செல்கின்றன.
1 min |
June 18, 2025
DINACHEITHI - MADURAI
ஐபிஎல் போட்டியில் மின்விளக்குகளை ஹேக் செய்தோம்:
பாகிஸ்தான் அமைச்சரின் வினோத பேச்சு வைரல்
1 min |
June 18, 2025
DINACHEITHI - MADURAI
ஜெர்மன் ஓபன் டென்னிஸ்: தகுதிச்சுற்றில் கிரீஸ் வீராங்கனை அதிர்ச்சி தோல்வி
பெண்கள் மட்டும் பங்கேற்கும் ஜெர்மன் ஓபன் டென்னிஸ் தொடர் பெர்லினில் நடந்து வருகிறது. தற்போது தகுதிச்சுற்று போட்டிகள் நடந்து வருகிறது. நேற்று நடந்த ஒற்றையர் பிரிவு தகுதிச்சுற்றில் கிரீஸ் வீராங்கனை மரியா சக்காரி, சுவிட்சர்லாந்தின் ரெபேகா மசரோவா உடன் மோதினார்.
1 min |
June 18, 2025
DINACHEITHI - MADURAI
நில மோசடி வழக்கு: அமைச்சர் மா. சுப்பிரமணியன் மீது ஜூலை 24-ல் குற்றச்சாட்டு பதிவு
போலி ஆவணங்கள் மூலம் நிலத்தை அபகரித்ததாக அமைச்சர் மா. சுப்பிரமணியன் மீது வழக்கு உள்ளது. இந்த வழக்கு தொடர்பாக குற்றச்சாட்டு பதிவு செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
1 min |
June 18, 2025
DINACHEITHI - MADURAI
பா.ஜ.க. கூட்டணியில் தொடரலாமா? புதிய கட்சியை தொடங்கலாமா?
பா.ஜ.க. கூட்டணியில் தொடரலாமா? புதிய கட்சியை தொடங்கலாமா? என ஓ. பன்னீர்செல்வம் ஆலோசனை நடத்தி வருகிறார்.
1 min |
June 18, 2025
DINACHEITHI - MADURAI
ஐ.சி.சி. மகளிர் ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை: பேட்டிங்கில் இந்திய வீராங்கனை முதலிடம்
சர்வதேச மகளிர் ஒருநாள் கிரிக்கெட்டில் வீராங்கனைகளுக்கான புதிய தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) வெளியிட்டுள்ளது.
1 min |
June 18, 2025
DINACHEITHI - MADURAI
தண்டவாளம் பராமரிப்பு: கோவை, போத்தனூரில் ரெயில் சேவை மாற்றம்
சேலம் கோட்ட ரெயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது :-
1 min |
June 18, 2025
DINACHEITHI - MADURAI
இஸ்ரேல்,ஈரானில் உள்ள இந்தியர்களுக்கு உதவ, இந்தியாவில் கட்டுப்பாட்டு அறை திறப்பு
தங்களுக்கு எதிராக அணு ஆயுதங்களை தயாரிப்பதாக கூறிஈரான் மீது கடந்த 13-ந்தேதி திடீரென இஸ்ரேல் தாக்குதல் தொடுத்தது. தலைநகர் டெஹ்ரான் மற்றும் அதை சுற்றியுள்ள ராணுவ நிலைகள் மற்றும் முக்கியமான அணு ஆயுத கட்டமைப்புகளை குறிவைத்து போர் விமானங்கள் மூலம் குண்டு வீசியது.
1 min |
June 18, 2025
DINACHEITHI - MADURAI
25 முன்பருவ கல்வி படிக்கும் குழந்தைகளுக்கு சீருடைகள்
கிருஷ்ணகிரி தாலுகா காட்டிநாயனப்பள்ளி அங்கன்வாடி மையத்தில், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் சார்பில் 25 முன்பருவ கல்வி படிக்கும் குழந்தைகளுக்கு சீருடைகளை கலெக்டர் தினேஷ்குமார், மதியழகன் எம்.எல்.ஏ. வழங்கினார்கள்.
1 min |
June 18, 2025
DINACHEITHI - MADURAI
ஈரானில் உள்ள இந்திய மாணவர்கள் பத்திரமாக வெளியேற்றம்
இஸ்ரேல் - ஈரான் இடையே தொடர்ந்து 5-வது நாளாக தாக்குதல் நடைபெற்று வருகிறது. இதனால் போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து இருநாடுகளும் தாக்குதலை நிறுத்துமாறு உலக தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
1 min |
June 18, 2025
DINACHEITHI - MADURAI
நிதியுதவி இல்லாமல் பஹல்காம் தாக்குதல் நடந்திருக்க முடியாது
உலகளாவிய பயங்கரவாத நிதி கண்காணிப்பு அமைப்பான, நிதி நடவடிக்கை பணிக்குழு (FATF), ஏப்ரல் 22 அன்று பஹல்காமில் நடந்த 26 சுற்றுலாப் பயணிகளைக் கொன்ற பயங்கரவாத தாக்குதலுக்கு கடும்கண்டனம் தெரிவித்துள்ளது.
1 min |
June 18, 2025
DINACHEITHI - MADURAI
டெல்லி-பாரீஸ் ஏர் இந்தியா விமான சேவை ரத்து
பாரிஸ்நகரில் இருந்துடெல்லி நோக்கி பயணிக்க கூடிய ஏ.ஐ.142 என்ற எண் கொண்ட விமானமும் நேற்று ரத்து செய்யப்பட்டு உள்ளது.
1 min |
June 18, 2025
DINACHEITHI - MADURAI
பல்லடம் நாலுரோடு சந்திப்பில் கண்டெய்னர் லாரி கவிழ்ந்து விபத்து: சாலையோரம் நின்ற 2 பெண்கள் பலி
திருப்பூர் மாவட்டம் பல்லடம் நாலுரோடு சந்திப்பில் கண்டெய்னர் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்தனர்.
1 min |
