Newspaper
DINACHEITHI - MADURAI
தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் முன்னேற்பாடு குறித்த ஆலோசனை கூட்டம்
அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்ட நிர்வாகங்கள், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்கள் நடத்தும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் வருகின்ற 28.6.2025 அன்று காலை 8 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மேலமாத்தூர், இராஜ விக்னேஷ் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற உள்ளது.
1 min |
June 17, 2025
DINACHEITHI - MADURAI
அரியலூர்: தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 941 வழக்குகளுக்கு ரூ.4.80 கோடியில் தீர்வு
தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு, உச்சநீதிமன்றம், உயர் நீதிமன்றம் மற்றும் தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக் குழு, வழிகாட்டுதலின்படி, அரியலூர் மாவட்டத்தில் இயங்கும் அரியலூர் ஒருங்கிணைந்த நீதிமன்றம், செந்துறை மற்றும் ஜெயங்கொண்டம் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க அரியலூர் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு, ஜெயங்கொண்டம் மற்றும் செந்துறை வட்ட சட்டப் பணிகள் குழுவின் சார்பாக தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது.
1 min |
June 17, 2025
DINACHEITHI - MADURAI
முடி வளர வைப்பதாக கூறி மொட்டை தலையில் எண்ணெய் தடவி 6 ஆயிரம் பேரை ஏமாற்றிய கும்பல்
ஐதராபாத், ஜூன.17தெலுங்கானாமாநிலம்ஐதராபாத் பழையநகரத்தில் கும்பல் ஒன்று சமூக வலைதளம், துண்டு பிரசுரங்கள் மூலம் விளம்பரம் செய்தனர்.
1 min |
June 17, 2025
DINACHEITHI - MADURAI
இஸ்ரேலுடன் போர்நிறுத்த பேச்சுவார்த்தைக்கு தற்போது வாய்ப்பில்லை: ஈரான் திட்டவட்டம்
அணு ஆயுதத்தை தயாரிப்பதில் ஈரான் தீவிரமாக உள்ளது என்றும் அது தங்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக கூறி ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடியாக ஈரானும் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது.
1 min |
June 17, 2025
DINACHEITHI - MADURAI
ரஜினி, விஜயகாந்தை விட விஜய் பெரிய ஆளா?
ரஜினி, விஜயகாந்தை விட விஜய் பெரிய ஆளா என வேல்முருகன் கேள்வி எழுப்பி இருக்கிறார்.
1 min |
June 17, 2025
DINACHEITHI - MADURAI
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் குட்கா, கஞ்சா, லாட்டரி விற்ற 12 பேர் கைது: சூதாடிய 4 பேர் பிடிபட்டனர்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் எங்கும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என போலீசார் கண்காணித்தனர்.
1 min |
June 17, 2025
DINACHEITHI - MADURAI
தவறே செய்யாமல் ராமதாஸிடம் மன்னிப்பு கேட்டேன்
காஞ்சிபுரத்தில் பா.ம.க. நிர்வாகிகள் கூட்டம்நடைபெற்றது. இக்கூட்டத்தில் அதன் தலைவர் அன்புமணி ராமதாஸ் பேசியதாவது :-
1 min |
June 17, 2025
DINACHEITHI - MADURAI
டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் தோல்வி: ஆஸி. வீரர்களை சாடிய ஜான்சன்
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா அணிகோப்பையை கைப்பற்றியது.
1 min |
June 17, 2025
DINACHEITHI - MADURAI
டி.என்.பாளையம் அருகே தொடர் அட்டகாசம்: 2 மாதத்தில் 10 ஆடுகளை கொன்ற சிறுத்தை
கூண்டு வைத்து பிடிக்க பொதுமக்கள் கோரிக்கை
1 min |
June 17, 2025
DINACHEITHI - MADURAI
ராணுவத்தை நவீனப்படுத்த பொதுமக்களிடம் இருந்து நிதி திரட்டப்படுகிறதா?
பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மந்திரி சபை கூட்டத்தில், இந்திய ராணுவத்தை நவீனப்படுத்துவதற்காகவும், போரில் உயிரிழந்த வீரர்களின் குடும்பத்துக்கு மற்றும் போரில் காயம் அடைந்தவர்களுக்கு உதவுவதற்காக பிரத்யேக வங்கி கணக்கு உருவாக்கப்பட்டு உள்ளது என்று குறிப்பிட்டு சமூக வலைத்தளங்களில் ஒரு தகவல் பரவி வருகிறது.
1 min |
June 17, 2025
DINACHEITHI - MADURAI
இலங்கைக்கு கடத்தவிருந்த 160 கிலோ கஞ்சா பறிமுதல்
2 போ கைது
1 min |
June 17, 2025
DINACHEITHI - MADURAI
வங்காளதேசத்திற்கு எதிரான டெஸ்ட் தொடர்: இலங்கை அணி அறிவிப்பு
இலங்கை - வங்காளதேசம் முதல் டெஸ்ட் போட்டி வரும் 17-ம் தேதி தொடங்க உள்ளது.
1 min |
June 17, 2025
DINACHEITHI - MADURAI
மராட்டியத்தில் மழைக்கு 8 பேர் பலி
மராட்டியத்தில் தென்மேற்கு பருவமழை கடந்த மே மாதமே தொடங்கியது. தற்போது மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்தநிலையில் கடந்த சில நாட்களில் மாநிலத்தில் மழைக்கு 8 பேர் உயிரிழந்த அதிர்ச்சி தகவல் தெரியவந்து உள்ளது. குறிப்பாக மின்னல் தாக்கி அதிகளவில் உயிரிழப்புகள் நிகழ்ந்ததாக மாநில பேரிடர் மீட்பு படையினர் கூறியுள்ளனர். இதுதவிர மழை காரணமாக 10 பேர் காயமடைந்து உள்ளனர்.
1 min |
June 17, 2025
DINACHEITHI - MADURAI
ஈரானில் உள்ள இந்தியர்களுக்காக உதவி எண்கள் அறிவிப்பு
ஈரானின் தெஹ்ரானில் ஈரானிய இஸ்லாமிய புரட்சிகர காவல்படை தலைமையகத்தில் கடந்த வெள்ளிக்கிழமை இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியது.
1 min |
June 17, 2025
DINACHEITHI - MADURAI
தஞ்சையில் விவசாயிகளை கைது செய்வதா? எடப்பாடி பழனிசாமி கண்டனம்
அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், திமுக ஆட்சியின் தவறுகளைச் சுட்டிக்காட்டும் எனது அறிக்கைகள் ஸ்டாலினை மிகவும் உறுத்துகிறது போல.
1 min |
June 17, 2025
DINACHEITHI - MADURAI
கொலம்பியா அதிபர் வேட்பாளர் மீது துப்பாக்கிசூடு சம்பவத்தில் பெண் உள்பட 3 பேர் கைது
தென் அமெரிக்க நாடான கொலம்பியாவில் அடுத்த ஆண்டு அதிபர் பதவிக்கான நாடாளுமன்ற பொது தேர்தல் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அங்கு அரசியல் கட்சியினர் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி தலைநகர் பொகோட்டாவில் உள்ள ஒரு பூங்காவில் பழமைவாத கட்சியின் அதிபர் வேட்பாளர் யூரிப் பிரசாரத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார்.
1 min |
June 17, 2025
DINACHEITHI - MADURAI
கிருஷ்ணகிரியில் இறந்த நில உடைமைதாரர் பெயர்களை நீக்கி பட்டாவில் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பட்டாவிலுள்ள இறந்த நில உடைமைதாரர்களின் பெயர்களை நீக்கி, வாரிசுதாரர்கள் அல்லது பதிவு செய்யப்பட்ட ஆவணங்களின் வாயிலாக உரிமை பெற்றவர்களின் பெயர்களை சேர்க்க உரிய ஆவணங்களுடன் இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் ச. தினேஷ் குமார் தெரிவித்துள்ளார்.
1 min |
June 17, 2025
DINACHEITHI - MADURAI
இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயரும் அபாயம்
இஸ்ரேல்-ஈரான் இடையே கடுமையான போர் சூழல் ஏற்பட்டு உள்ளது. இந்த நாடுகளுக்கு இடையே புவியியல் ரீதியாக எல்லைகளை இந்தியா பகிர்ந்து கொள்ளவில்லை என்றாலும், அந்த நாடுகளின் மோதல் இந்தியாவில் பெரும்தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். தற்போதைய நிலையில் இந்தியா, இரு நாடுகளுக்கும் இடையே ஒரு சமமானநிலைபாட்டை கொண்டு உள்ளது. எந்தநாடுக்கும் ஆதரவாக இல்லை.
1 min |
June 17, 2025
DINACHEITHI - MADURAI
21-ம் நூற்றாண்டின் சிறந்த டெஸ்ட் லெவனை தேர்ந்தெடுத்த வில்லியம்சன்
சர்வதேச டெஸ்ட்கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்பட்ட வீரர்களை உள்ளடக்கி21 ஆம்நூற்றாண்டின் ஆல் டைம் சிறந்த டெஸ்ட் லெவனைநியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் கேன் வில்லியம் சன் தேர்ந்தெடுத்துள்ளார்.
1 min |
June 17, 2025
DINACHEITHI - MADURAI
திருச்சி-காரைக்கால் ரெயில் சேவையில் மாற்றம்
திருச்சி ரெயில்வே கோட்டத்துக்கு உட்பட்ட திருவாரூர் மற்றும் கீழ்வேளூர் இடையே பொறியியல் பணி நடைபெறுவதால் திருச்சி-காரைக்கால் டெமு ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
1 min |
June 17, 2025
DINACHEITHI - MADURAI
திருமணத்துக்கு வற்புறுத்திய இளம்பெண்ணை தோட்டத்தில் கொன்று புதைத்த காதலன் கைது
கர்நாடகாமாநிலம்கதக்மாவட்டம் பெட்டகேரி போலீஸ் எல்லைக்குட்பட்டநாராயணபுரா பகுதியை சேர்ந்தவர் சதீஷ் (27). இவர் பெட்ரோல் நிலையத்தில் வேலை பார்த்து வருகிறார். அதே கிராமத்தை சேர்ந்தவர் மதுஸ்ரீ (25). இவர்கள் 2 பேரும் கடந்த 6 ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.
1 min |
June 17, 2025
DINACHEITHI - MADURAI
மனைவி பிரிந்து சென்றதால் கணவர் தூக்கில் தற்கொலை
மதுரை மாவட்டம், தேனூர் தச்சம்பத்து கிராமத்தைச் சோந்த மதிராம் மகன் மூர்த்தி (வயது 44). இவரது மனைவி பிரிந்து அவரது தாய் வீட்டுக்குச் சென்றுவிட்டாராம்.
1 min |
June 17, 2025
DINACHEITHI - MADURAI
தேனி மாவட்டத்தில் வளர்ச்சி திட்ட பணிகள்: துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அனைத்துத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை
தேனி மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று முன்தினம் இரவு தேனி வந்தார்.
1 min |
June 17, 2025
DINACHEITHI - MADURAI
மாநில கால்பந்து போட்டி: வ.உ.சி. பள்ளி முதலிடம்
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி வ.உ.சி. ஆங்கில மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் திருவாடானை தாலுகா சூராணம் புனித ஜேம்ஸ் மேல்நிலைப் பள்ளியில் மாநில அளவில் நடந்த பள்ளிகளுக்கு இடையிலான நடைபெற்ற கால்பந்து போட்டியில் கலந்து கொண்டனர்.
1 min |
June 17, 2025
DINACHEITHI - MADURAI
பத்திரிகையாளருக்கு மரண தண்டனை
சவுதி அரேபியாவை சேர்ந்த பத்திரிகையாளர் அல்- ஜாசர் கடந்த 2018-ம் ஆண்டு தேசத்துரோக வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவரிடம் இருந்து கம்ப்யூட்டர், செல்போன்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.
1 min |
June 17, 2025
DINACHEITHI - MADURAI
குஜராத் விமான விபத்தில் பலியான 47 பயணிகளின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைப்பு
காந்திநகர், ஜூன்.16கடந்த 12-ந்தேதி அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து லண்டன் புறப்பட்ட விமானம், சில நிமிடங்களில் தரையில் விழுந்து விபத்திற்குள்ளானது. அந்த விமானம் மேகானிநகர் பகுதியில் உள்ள ஒரு மருத்துவ கல்லூரி மீது விழுந்தது.
1 min |
June 17, 2025
DINACHEITHI - MADURAI
நெல்லை 83 மூலை ரேஷன் அரிசி காருடன் பறிமுதல்
நெல்லை அருகே பேட்டையில் ரேஷன் அரிசி வெளிமார்க்கெட்டில் விற்பனைக்கு பதுக்கி வைத்திருப்பதாக நெல்லை உணவு கடத்தல் தடுப்பு குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் சரவணபாண்டிக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் துரை மற்றும் போலீசார் பேட்டை பகுதியில் திடீர் சோதனை நடத்தினர்.
1 min |
June 17, 2025
DINACHEITHI - MADURAI
மோட்டார்சைக்கிள்- கார் மோதல்: உணவகக் காவலாளி உயிரிழப்பு
தூத்துக்குடி போல்டன்புரத்தைச் சேர்ந்த செல்வராஜ் மகன் துரைசிங்கம் (வயது 58). இவர் முக்காணியில் உள்ள உணவகத்தில் இரவுக் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். இவர் இரவு பணிக்கு பைக்கில் சென்று கொண்டிருந்தார். தூத்துக்குடி -திருச்செந்தூர் சாலையில் முத்தையாபுரம் அருகே, பைக் மீது கார் மோதியதாம்.
1 min |
June 17, 2025
DINACHEITHI - MADURAI
கோயம்புத்தூர் மாவட்டத்தில் 4 ஆண்டுகளில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மூலம் 46,494 பேருக்கு ரூ.88.93 கோடி உதவி
கோயம்புத்தூர் மாவட்டத்தில் கடந்த நான்கு ஆண்டுகளில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் சார்பில், 29,338 மாணாக்கர்களுக்கு, ரூ.11.73 கோடி மதிப்பில் கல்வி உதவித்தொகைகளும், 353 நபர்களுக்கு ரூ. 21.78 இலட்சம் மதிப்பில் விலையில்லா சலவைப் பெட்டிகளும், 423 நபர்களுக்கு ரூ.20.95 இலட்சம் மதிப்பில் விலையில்லா தையல் இயந்திரங்களும், கிராமப்புற பெண்கல்வி ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் 12,586 மாணவிகளுக்கு ரூ. 79.57 இலட்சம் ஊக்கத்தொகையும், என மொத்தம் 46,494
1 min |
June 17, 2025
DINACHEITHI - MADURAI
ஆமதாபாத் விமான விபத்து; உந்துசக்தி கிடைக்கவில்லை, விழப்போகிறது- விமானி கடைசியாக அதிர்ச்சி பேச்சு
கடந்த 12-ந்தேதி, ஆமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு புறப்பட்ட விமானம் விபத்துக்குள்ளானது. நாட்டையே உலுக்கிய இந்த விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது.
1 min |
