Newspaper

DINACHEITHI - DHARMAPURI
சென்னையில் வாரஇறுதியில் குறைந்த தங்கம் விலை
சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது ஏற்ற, இறக்கத்தை சந்தித்து வருகிறது. இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்தே தங்கத்தின் விலை யாரும் எதிர்பார்க்காத வகையில் உயர்ந்தவாறு இருக்கிறது. இதற்கிடையே, பல்வேறு நாடுகளுக்கு இடையே திடீரென ஏற்படும் போர் பதற்றம் காரணமாகவும் தங்கம் விலை ஜெட் வேகத்தில் உயர்ந்து பின்னர் கணிசமாக குறைகிறது.
1 min |
June 29, 2025
DINACHEITHI - DHARMAPURI
கிருஷ்ணகிரி மாவட்டத்தில், கடந்த 6 மாதங்களில் அனுமதியின்றி கனிம வள பொருட்கள் எடுத்துச் சென்ற 313 வாகனங்கள் பறிமுதல்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த 6 மாதங்களில் அனுமதியின்றி கனிம வள பொருட்கள் எடுத்து சென்ற 313 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் ச.தினேஷ் குமார் தெரிவித்தார்.
1 min |
June 29, 2025

DINACHEITHI - DHARMAPURI
குடும்ப பிரச்சினைகளை தீர்ப்பதாக பெண்களை மயக்கி பாலியல் பலாத்காரம்
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் ஒற்றப்பாலம்பகுதியை சேர்ந்தவர் யூசப் அலி (வயது 45). ஜோதிடரான இவர், குடும்பத்தில் உள்ள பிரச்சினைகள், கஷ்டங்கள் அரபி ஜோதிடம் முறையில் தீர்க்கப்படும் என்றுகூறிவந்தார்.
1 min |
June 29, 2025
DINACHEITHI - DHARMAPURI
மல்லோர்கா ஓபன்: இறுதிப்போட்டிக்கு முன்னேறிய நெதர்லாந்து வீரர்
ஆண்களுக்கான சர்வதேச ஏ.டி.பி. டென்னிஸ் தொடர் ஸ்பெயினில் நடக்கிறது.
1 min |
June 29, 2025
DINACHEITHI - DHARMAPURI
வாகன ஓட்டிகள் பாதுகாப்புக்கு புதிய விதிகள்
இருசக்கர வாகன உற்பத்தியாளர்கள், புதிய வாகனங்களை விற்கும் போது இரண்டு ஹெல்மெட்களை வழங்குவதை கட்டாயமாக்க மத்திய அரசுமுடிவெடுத்துள்ளது.
1 min |
June 29, 2025
DINACHEITHI - DHARMAPURI
300 கிராம் கஞ்சாவுடன் 2 வாலிபர்கள் கைது
தூத்துக்குடி தாளமுத்துநகர் போலீசார், மொட்டக்கோபுரம் கடற்கரை சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக பைக்கில் வந்த 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர்.
1 min |
June 29, 2025
DINACHEITHI - DHARMAPURI
தொழில் முனைவோர் 64 பேருக்கு ரூ. 8.32 கோடி மானியம்
கரூர் மாவட்டத்தில் அம்பேத்கா தொழில் முன்னோடிகள் திட்டத்தின் கீழ் 64 தொழில் முனைவோர்களுக்கு ரூ. 8.32 கோடி மானியம் வழங்கப்பட்டுள்ளது என்றார் மாவட்ட ஆட்சியா மீ.தங்கவேல். கரூர் மாவட்டம், உப்பிடமங்கலம் பகுதியில் அண்ணல் அம்பேத்கா தொழில் முன்னோடிகள் திட்டத்தின் கீழ் மானியம் பெற்று இயங்கி வரும் தொழில் நிறுவனத்தை வெள்ளிக்கிழமை பார்வையிட்டார்.
1 min |
June 29, 2025
DINACHEITHI - DHARMAPURI
சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ள இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லாவுடன் பிரதமர் மோடி உரையாடல்
சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ள இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லாவுடன் பிரதமர் மோடி கலந்துரையாடியுள்ளார்.
1 min |
June 29, 2025
DINACHEITHI - DHARMAPURI
பரிகார பூஜை செய்வதாக விவசாயியை கத்தியால் குத்திய சாமியார் கைது
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள தூதூர்மட்டம் மகாலிங்க காலனி பகுதியைச் சேர்ந்தவர் சிவகுமார் (வயது 54). சாமியாரான இவர் தனது வீட்டிற்குள்ளேயே சாமி சிலை ஒன்றை வைத்து பொதுமக்களுக்கு குறி சொல்லி வருகிறார்.
1 min |
June 29, 2025

DINACHEITHI - DHARMAPURI
ஈரான் தலைவர் காமேனியை அசிங்கமான மரணத்தில் இருந்து நான் காப்பாற்றினேன்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இஸ்ரேலுடனான மோதலின் போது ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா கமேனி எங்கு தஞ்சம் புகுந்திருந்தார் என்பது தனக்குத் தெரியும் என்றும், மிகவும் அசிங்கமான மரணத்திலிருந்து அவரது உயிரைக்காப்பாற்றியதாகவும் தெரிவித்துள்ளார்.
1 min |
June 29, 2025
DINACHEITHI - DHARMAPURI
நீர்பிடிப்பு பகுதிகளில் தொடரும் மழை: 110 அடியை எட்டிய ஆழியாறு அணை
கோவை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலையடிவார பகுதிகளான வால்பாறை, பொள்ளாச்சி சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. மழையுடன் சூறாவளி காற்றும் வீசுகிறது.
1 min |
June 29, 2025
DINACHEITHI - DHARMAPURI
வியத்தகு விண்னளவு சாதனை ...
மண்ணில் நடக்கும் அரிய செயல்கள் உலகளாவிய சாதனை என்றால், விண்ணில் நடக்கும் வியத்தகு சாதனை விண்ணளாவிய சாதனை அல்லவா? அப்படி ஒரு சாதனை 40 வருடங்களுக்கு பிறகு இந்திய விண்வெளி வீரரால் நிகழ்த்தப்பட்டுள்ளது. சுபான்ஷு சுக்லா என்ற இந்திய விண்வெளி வீரர், சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு (ISS) ஆக்ஸியம்-4 பயணத்தில் ஒரு பைலட்டாக நியமிக்கப்பட்டு விண்வெளிக்கு சென்றுள்ளார்.
1 min |
June 29, 2025
DINACHEITHI - DHARMAPURI
கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை மணிமண்டப் கட்டுமான பணி ஆய்வு
பணிகளை விரைந்து முடித்திட செயற்பொறியாளருக்கு அறிவுறுத்தல்
1 min |
June 29, 2025
DINACHEITHI - DHARMAPURI
திருச்சியில் வரும் 3-ந்தேதி தி.மு.க. அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்
திருச்சியில் வரும் 3-ந்தேதி தி.மு.க. அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என எடப்பாடிபழனிசாமி அறிவித்து உள்ளார்.
1 min |
June 29, 2025

DINACHEITHI - DHARMAPURI
விவாகரத்து விரக்தியில் ரெயிலுக்குள் பெட்ரோல் ஊற்றி தீவைத்த நபர்
தென் கொரியாவில் சுரங்கப்பாதையில் ஓடும் ரெயிலுக்குள் தீவைத்த 67 வயது வோன் என்ற நபர் கைது செய்யப்பட்டார்.
1 min |
June 29, 2025

DINACHEITHI - DHARMAPURI
பரந்தூரில் ரெயில் நிலையம் அமைக்கப்படும்: ரெயில்வே இணை அமைச்சர் தகவல்
இந்திய ரெயில்வே துறையில் தெற்கு ரெயில்வே, வடக்கு ரெயில்வே, கொங்கன் ரெயில்வே என 18 மண்டலங்கள் உள்ளன. இவற்றின் மூலம் தினசரி 13 ஆயிரத்துக்கும் அதிகமான எக்ஸ்பிரஸ் ரெயில்களும், 8 ஆயிரத்துக்கும் அதிகமான சரக்கு ரெயில்களும் இயக்கப்படுகின்றன.
1 min |
June 29, 2025
DINACHEITHI - DHARMAPURI
ஹேசில்வுட் அபாரம்: வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதல் டெஸ்டில் ஆஸ்திரேலியா வெற்றி
வெஸ்ட்இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 3 டெஸ்ட் மற்றும் 5 டி20 போட்டிகளில் விளையாடுகிறது.
1 min |
June 29, 2025
DINACHEITHI - DHARMAPURI
நான் நடிக்க வேண்டிய கதையில் என் மகன் நடிக்கிறார் : விஜய் சேதுபதி
விஜய் சேதுபதி நடித்த 'நானும் ரவுடி தான்', 'சிந்துபாத்' படங்களில் அவரது மகன் சூர்யா சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்திருந்தார். தற்போது அவர் 'ஃபீனிக்ஸ்' என்ற படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமாகிறார்.
1 min |
June 29, 2025
DINACHEITHI - DHARMAPURI
ராமநாதபுரம் போலீஸ் சூப்பிரண்டு ஜீ.சந்தீஷ், குறைகளை கேட்டறிந்தார்
ராமநாதபுரம் மாவட்டத்தின் காவல் கண்காணிப்பாளராக ஜீ.சந்தீஷ் பொறுப்பேற்றது முதல் மாவட்டத்தில் உள்ள முக்கிய கிராமங்களுக்கு நேரடியாக சென்று பொதுமக்களிடம் சட்டம் ஒழுங்கு தொடர்பான பிரச்சனைகள் மற்றும் பொதுமக்களின் குறைகளை கேட்டு அதற்குரிய நடவடிக்கைகளை உடனடியாக எடுப்பதற்கு உங்கள் ஊரில் திட்டத்தினை ஆரம்பித்து வைத்தார்.
1 min |
June 29, 2025

DINACHEITHI - DHARMAPURI
கள்ளக்காதல் அம்பலம் ஆனதால் மாமியாருடன், மருமகன் ஓட்டம்
கர்நாடகமாநிலம் தாவணகெரே மாவட்டம் முத்தேனஹள்ளி கிராமத்தைசேர்ந்தவர்நாகராஜ். இவரதுமனைவி சாந்தா(வயது 55). இவர் நாகராஜின் 2-வது மனைவி ஆவார். நாகராஜின் முதலாவதுமனைவி இறந்ததால், சாந்தாவை அவர் 2-வதாக திருமணம் செய்தார். முதல் மனைவிக்கு 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர்.
1 min |
June 29, 2025
DINACHEITHI - DHARMAPURI
ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் மறைமுக பருத்தி ஏலம்
தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் மறைமுகப் பருத்தி ஏலம் நடைபெற்றது.
1 min |
June 29, 2025
DINACHEITHI - DHARMAPURI
ஈரான் தாக்குதலில் இஸ்ரேலுக்கு ரூ.1 லட்சம் கோடி அளவுக்கு சேதம்
ஈரானுடன் நடந்த போரில் இஸ்ரேலுக்கு ரூ.1 லட்சம் கோடி அளவுக்கு சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. ஈரான் அணுஆயுதங்களை தயாரிப்பதாகவும், அது தங்களது நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதாகவும் கூறி, அந்நாட்டின் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் ஈரான் நாட்டின் முக்கிய அணு மையங்கள் தகர்க்கப் பட்டதுடன், அணுஆயுத விஞ்ஞானிகள் கொல்லப்பட்டனர்.
1 min |
June 29, 2025
DINACHEITHI - DHARMAPURI
சட்ட விரோதமாகத் தங்கியிருக்கும் வெளிநாட்டவர்: அரசு பதிலளிக்க உத்தரவு
தமிழகத்தில் சட்ட விரோதமாகத் தங்கியிருக்கும் பாகிஸ்தான் உள்ளிட்ட வெளிநாடுகளைச் சோந்தவாகளை வெளியேற்றக் கோரிய வழக்கில், மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்ய சென்னை உயாநீதிமன்ற மதுரை அமாவு உத்தரவிட்டது.
1 min |
June 29, 2025
DINACHEITHI - DHARMAPURI
அரசு பஸ்-வேன் மோதி பழ வியாபாரி பலி
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வத்தலக்குண்டு பிரதான மலைச்சாலையில் மச்சூர் கிராமத்தை சேர்ந்தவர் முகமது உசேன் (வயது 47). மச்சூர் அருகே சாலையோரத்தில் பழக்கடை வைத்து நடத்தி வந்தார்.
1 min |
June 29, 2025

DINACHEITHI - DHARMAPURI
கிரிக்கெட்டில் புதிய விதிமுறையை அறிவித்த ஐசிசி
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளுக்கான புதிய விதிமுறையை ஐசிசி அறிவித்தது. இந்த விதிகள் நடப்பு (2025-27) உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (WTC) சுழற்சியின் தொடக்கத்தில் இருந்து நடைமுறைக்கு வருகிறது. ஏற்கெனவே இலங்கை வங்கதேசம் மற்றும் இங்கிலாந்து-இந்தியா டெஸ்ட் போட்டிகளில் புதிய விதிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. ஒருநாள் தொடருக்கான ஐசிசி விதிகள் வரும் ஜூலை 2 முதல் அமலுக்கு வருகின்றன.
1 min |
June 29, 2025
DINACHEITHI - DHARMAPURI
மலையிடப் பகுதிகளில் அங்கீகரிக்கப்படாத மனைப்பிரிவுகளை வரன்முறைப்படுத்த இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்
20252020 ஆண்டிற்கான சட்டப்பேரவை கூட்டத்தொடரின்போது, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் அவர்களால் அறிவிப்பு எண்.5-இல் 20.10.2016-க்கு முன் அமைக்கப்பட்ட அனுமதியற்ற மனைப்பிரிவுகளில் மேற்கண்ட தேதிக்கு முன் பதிவு செய்யப்பட்ட தனிமனைகளுக்கு எந்த காலக்கெடுவும் இல்லாமல் மனு பெறப்பட்டு வரன்முறை செய்து கொடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவ்வாறு தனிமனையாக வாங்கிய பொதுமக்கள் பயன்பெறும் வகையில், 1.7.2025 முதல் onlineppa.tn.gov.in என்ற இணைய முகவரி மூலம் விண்ணப்பங்களை பதிவு செய்யலாம்.
1 min |
June 29, 2025
DINACHEITHI - DHARMAPURI
காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
மேட்டூர் அணையின் நீர்மட்டம் 114 அடியில் இருந்து 117.3 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 73 ஆயிரம் கன அடி தண்ணீர் வருகிறது.
1 min |
June 29, 2025
DINACHEITHI - DHARMAPURI
முதல்வர் வேட்பாளர்: அமித்ஷா கூறியதை ஆதரித்து பேசிய டி.டி.வி.தினகரன்
திருச்சியில் நிருபர்களுக்கு அ.ம.மு.க.பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் பேட்டி அளித்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது:-
1 min |
June 29, 2025
DINACHEITHI - DHARMAPURI
பாண்டிச்சேரி இந்தியன் ஓவர்சீஸ் வங்கி சார்பில் இ-உண்டியல்
பிரசித்திபெற்ற முருங்கம்பாக்கம் திளைபதி அம்மன் தேவஸ்தானத்தில், IOB ஸ்பான்சர் செய்த இ-உண்டியலை அரியாங்குப்பம் தொகுதியின்எம்எல்ஏ பாஸ்கர் @ தட்சணாமூர்த்தி திறந்து வைத்தார்.
1 min |
June 29, 2025
DINACHEITHI - DHARMAPURI
நடிகர் கிருஷ்ணாவுடன் தொடர்பில் இருந்த நடிகர், நடிகைகள் யார்?
நடிகர் கிருஷ்ணாவுடன்தொடர்பில் இருந்த நடிகர், நடிகைகள்யார்? என்பது குறித்து அதிரடி விசாரணையில் போலீசார் இறங்கி உள்ளனர்.
1 min |