Newspaper

DINACHEITHI - DHARMAPURI
வளர்ப்பு நாயை கொடூரமாக கொன்ற பெண் கம்ப்யூட்டர் என்ஜினீயர்
மாந்திரீக பூஜை செய்தாரா?
1 min |
June 30, 2025
DINACHEITHI - DHARMAPURI
மைசுரு தசரா 11 நாள் கொண்டாட்டம்
கர்நாடகத்தில் கொண்டாடப்படும் புகழ்பெற்ற தசரா விழா இந்த ஆண்டு 11 நாட்கள் கொண்டாடப்படும் என தகவல் வெளியாகி இருந்தது. இது 415-வது தசரா விழாவாகும்.
2 min |
June 30, 2025

DINACHEITHI - DHARMAPURI
ஈரான் ஏவுகணைகளிடம் இருந்து இஸ்ரேலை பாதுகாக்க 20 சதவீதம் "தாட்" ஏவுகணைகளை பயன்படுத்திய அமெரிக்கா
ஈரான் அணுஆயுதம் திட்டம் குறித்து பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா அழைப்பு விடுத்தது. முதலில் ஈரான் மறுத்த நிலையில், பின்னர் ஒப்புக்கொண்டது. இரண்டு கட்ட பேச்சு வார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை.
1 min |
June 30, 2025

DINACHEITHI - DHARMAPURI
அனந்தனார் கால்வாயில் உடைப்பை நிரந்தரமாக செப்பனிடும் பணி
கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் வட்டாரம் சுருளகோடு கிராமம் உள்ளிமலை பகுதி அனந்தனார் கால்வாயில் ஏற்பட்டுள்ள உடைப்பினை நிரந்தரமாக செப்பனிடும் பணி மேற்கொள்வதற்கு தேவையான மணல், ஜல்லி போன்ற கட்டுமானப் பொருட்கள் பெறுவதற்கான அனுமதிச்சீட்டு வழங்குவதில் இதுவரை அமுலில் இருந்த நடைமுறை மாற்றப்பட்டது.
1 min |
June 30, 2025
DINACHEITHI - DHARMAPURI
மாப்பிள்ளை மரியாதை கிடைக்கவில்லை கழுத்தை நெரித்து மனைவி படுகொலை
பிணத்துடன் பதுங்கிய கணவர் கைது
1 min |
June 30, 2025
DINACHEITHI - DHARMAPURI
14 வயது மகளுடன் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்ட தாய் : போலீசில் பகீர் வாக்குமூலம்
கர்நாடகமாநிலம்பெங்களூருவில் 38 வயது பெண்வசித்துவருகிறார். இவருக்கு 14 வயதில் ஒருமகள் இருக்கிறார். அந்த பெண்ணின் கணவர் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு அவரை பிரிந்து சென்றுவிட்டார். இதனால் அந்த பெண், தனது மகளுடன் தனியாக வாடகை வீட்டில் வசித்து வருகிறார்.
1 min |
June 30, 2025
DINACHEITHI - DHARMAPURI
கன்னியாகுமரி மாவட்டம் பெரியநாயகி கிராமத்தில் ரூ.26 கோடி மதிப்பில் மீன்இறங்குதளம்
பணிகளை விரைவாக முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்
1 min |
June 30, 2025
DINACHEITHI - DHARMAPURI
திண்டுக்கல் மாவட்டத்தில் ரூ.12.96 கோடியில் மருத்துவக் கட்டமைப்பு வசதி
ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் இ. பெரியசாமி, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர. சக்கரபாணி மற்றும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் ஆகியோர், மாவட்ட ஆட்சித்தலைவர் செ. சரவணன், தலைமையில், திண்டுக்கல் அரசுமருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ.2.81 கோடி செலவில் 2 உயர் மருத்துவ உபகரணங்கள் மற்றும் திண்டுக்கல் (பழனி சாலை) நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்டத்தில் ரூ.2.25 கோடி செலவில் புதிதாக கட்டப்பட்ட 4 மருத்துவக் கட்டடங்களை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்து, ரூ.7.90 கோடி மதிப்பீட்டில் 11 புதிய மருத்துவக் கட்டடங்கள் கட்டுமான பணிகளுக்கு அடிக்கல் நாட்டினர்.
1 min |
June 30, 2025
DINACHEITHI - DHARMAPURI
புதுப்பொலிவுடன் பஹல்காம்: சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு
பஹல்காமில் பயங்கரவாத தாக்குதலின் வடு மறைந்து வருகிறது. சுற்றுலா பயணிகள் வருகையால் பஹல்காம் புதுப்பொலிவு பெற்றுள்ளது.
1 min |
June 30, 2025
DINACHEITHI - DHARMAPURI
மேட்டூர் அணை நீர்மட்டம் அதிகரிப்பு ஈரோடு தாசில்தார் வீடு வீடாகச் சென்று காவிரி கரையோரம் மக்களுக்கு அறிவுரை
ஆற்றில் குளிக்க வேண்டாம் என அறிவுறுத்தல்
1 min |
June 30, 2025
DINACHEITHI - DHARMAPURI
கள்ளக்காதலை கைவிட மறுத்ததால் இளம்பெண்ணை நிர்வாணமாக்கி சித்ரவதை
தெலுங்கானா மாநிலம், ஹனுமகொண்டா, தர்மசாகர் சேர்ந்தவர் 30 வயது இளம்பெண். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த மற்றொரு வாலிபருக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்தனர்.
1 min |
June 30, 2025

DINACHEITHI - DHARMAPURI
டிராக்டர் மோதி முதியவர் பலி: விபத்தை ஏற்படுத்திய சிறுவன், தந்தையுடன் கைது
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே அஞ்செட்டிராமர் கோவில் பஸ் நிறுத்தம் அடுத்த திண்டில் வண்ணாத்திப்பட்டிகிராமத்தை சேர்ந்தவர் காளியப்பன் (வயது70). சீங்கோட்டை கிராமத்தை சேர்ந்தவர் குமார் (47). இவர்கள் 2 பேரும் நேற்று காலை வண்ணாத்திப்பட்டி ஊருக்கு நடுவே உள்ள மரத்தின் கீழ் அமர்ந்திருந்தனர்.
1 min |
June 30, 2025
DINACHEITHI - DHARMAPURI
நீதித்துறையை அடிமையாக வைத்திருக்க விரும்பினர்
நீதித்துறையை அடிமையாக வைத்திருக்கவும் விரும்பினர்,\" என்று, 'மன் கி பாத்' உரையில் பிரதமர் மோடி பேசினார்.
1 min |
June 30, 2025

DINACHEITHI - DHARMAPURI
புதுச்சேரி மாநில பாரதிய ஜனதா கட்சி தலைவராக வி.பி. ராமலிங்கம் தேர்வு
பா.ஜ.க. தலைவர் பதவிக்கு வேட்புமனுதாக்கல் நடைபெற்று வரும் நிலையில் வி.பி. ராமலிங்கத்தை தவிர வேறு யாரும் மனுதாக்கல் செய்யாததால் புதுச்சேரி மாநில பா.ஜ.க. தலைவராக வி.பி. ராமலிங்கம் தேர்வு செய்யப்பட்டார்.
1 min |
June 30, 2025

DINACHEITHI - DHARMAPURI
காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370-வது பிரிவு பொருத்தமற்றது
தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் கருத்து
1 min |
June 30, 2025
DINACHEITHI - DHARMAPURI
மகளிர் உரிமைத்தொகை : மேலும் தளர்வுகளை அறிவித்தது தமிழக அரசு
மகளிர் உரிமைத்தொகை பெற மேலும் தளர்வுகளை அறிவித்தது தமிழக அரசு. தமிழகத்தில், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் கடந்த 2023-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 15-ந்தேதி அண்ணா பிறந்தநாளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
1 min |
June 30, 2025

DINACHEITHI - DHARMAPURI
பிரியங்கா- வருண் சந்திப்பு ராகுலுக்கு பிடிக்கவில்லை
காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலர் பதவி மிகவும், 'பவர்புல்!' ஆனால், ஒரு பொதுச்செயலருக்கு மட்டும், எந்தவித பொறுப்பும் முறையாக தரப்படாமல் ஓரங்கட்டி வைத்துள்ளனர். இந்த பதவியில் இருப்பது வேறு யாருமல்ல... ராகுலின் சகோதரி பிரியங்கா.
1 min |
June 30, 2025
DINACHEITHI - DHARMAPURI
இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் கைதாகும் நிலை நிரந்தர தீர்வு காண மத்திய மந்திரிக்கு முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம்
இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள 8 மீனவர்களையும் அவர்களது மீன்பிடிப்படகையும் பாதுகாப்பாக மீட்டுக்கொண்டுவரவும், மீனவர்கள் பிரச்சினைகளைக்கையாள்வதில், இலங்கை அதிகாரிகளுடன் நிரந்தர தூதரகநடவடிக்கைகளை முன்னெடுக்க வலியுறுத்தியும் ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்சங்கருக்கு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் அனுப்பி இருக்கிறார்.
1 min |
June 30, 2025

DINACHEITHI - DHARMAPURI
சித்ரவதை செய்த கணவர் குடும்பம் தந்தைக்கு ஆடியோ அனுப்பிவிட்டு தற்கொலை செய்த புதுப்பெண்
திருப்பூர் மாவட்டம் அவிநாசி கைகாட்டிப்புதூர் பகுதியை சேர்ந்தவர் அண்ணாதுரை, பனியன் நிறுவனம் நடத்தி வருகிறார். இவரதுமகள்ரிதன்யா (வயது 27). இவருக்கும் கைகாட்டிப்புதூர் ஜெயம்கார்டன் பகுதியை சேர்ந்த கவின்குமார் என்பவருக்கும் கடந்த 3 மாதத்திற்குமுன்புதிருமணமானது.
1 min |
June 30, 2025
DINACHEITHI - DHARMAPURI
வீடு தேடி வருகிறது, ரேஷன் பொருட்கள்
“வரும் 1-ந் தேதி முதல் அமல் படுத்தப்படும்” என தமிழக அரசு அறிவிப்பு
1 min |
June 29, 2025
DINACHEITHI - DHARMAPURI
நெல்லையில் 2 வாலிபர்கள் குண்டர் சட்டத்தில் கைது
திருநெல்வேலி தாலுகா காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியில் கொள்ளை வழக்கில் ஈடுபட்ட திருநெல்வேலி மாவட்டம், மேலகாடுவெட்டியைச் சேர்ந்த அருணாச்சலம் மகன் வானுபாண்டி(எ) வான்பாண்டி (வயது 24) மற்றும் தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டத்தைச் சேர்ந்த முத்துராமலிங்கம் மகன் பிரவீன்குமார்(26) ஆகிய 2 பேரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
1 min |
June 29, 2025
DINACHEITHI - DHARMAPURI
மதுரை:பால்பண்ணை அதிபர் விஷம் குடித்து தற்கொலை
மதுரையில் வங்கி ஊழியர்களின் அழுத்தத்தால் பால்பண்ணை அதிபர் தற்கொலை செய்து கொண்டதாக புகார் எழுந்துள்ளது.
1 min |
June 29, 2025
DINACHEITHI - DHARMAPURI
ஈரான், இஸ்ரேலில் இருந்து 4,400 இந்தியர்கள் மீட்பு
ஈரான்மற்றும் இஸ்ரேல் இடையே சமீபத்தில் போர் நடைபெற்றது. இதையடுத்து, அந்த இரு நாடுகளில் வசித்து வந்த இந்தியர்களை மீட்டு அழைத்து வருவதற்காக மத்திய அரசு கடந்த 18-ம் தேதி ஆபரேஷன் சிந்து என்ற பெயரில் நடவடிக்கையை மேற்கொண்டது.
1 min |
June 29, 2025

DINACHEITHI - DHARMAPURI
திருச்செந்தூர் கோவில் கும்பாபிஷேக பணிகளை ஆய்வு செய்த அமைச்சர்கள் - கனிமொழி எம்.பி.
திருச்செந்தூர்:ஜூன் 29திருச்செந்தூர்சுப்பிரமணியசுவாமி கோவிலில் மகா கும்பாபிஷேக விழா வருகிற 7-ந்தேதி (திங்கட்கிழமை)நடைபெறுகிறது. 15 ஆண்டுகளுக்கு பின்னர் வெகு விமரிசையாக நடைபெறும் இந்த கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு கோவிலில் நடைபெற்ற பல்வேறு கட்ட திருப்பணிகள் நிறைவு கட்டத்தை எட்டி உள்ளது.
1 min |
June 29, 2025
DINACHEITHI - DHARMAPURI
ஊதினால் அணைய நாம் என்ன தீக்குச்சியா?- ‘உதயசூரியன்’
ஊதினால் அணைய நாம் என்ன தீக்குச்சியா? உதயசூரியன் என முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
1 min |
June 29, 2025
DINACHEITHI - DHARMAPURI
தனுஷ்கோடியில் இலங்கையை சேர்ந்த 3 வாலிபர்கள் அகதிகளாக தஞ்சம்
இலங்கையில் கடந்த வருடம் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. இதன் காரணமாக அங்கு அத்தியாவசியபொருட்கள் விலை அதிகரித்தது.இதனால் அவதியடைந்த இலங்கை தமிழர்கள்பலர்கள்ளத்தோணி மூலம் தனுஷ்கோடிக்கு அகதிகளாக வந்தனர்.
1 min |
June 29, 2025
DINACHEITHI - DHARMAPURI
பஸ்களில் சாகசத்துக்காக படிக்கட்டில் பயணம் செய்த மாணவர்கள் மீது வழக்கு
திருச்செந்தூரைச் சேர்ந்த ராம்குமார் ஆதித்தன், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது :-
1 min |
June 29, 2025

DINACHEITHI - DHARMAPURI
தி.மு.க. பிரமுகர் கொலையில் 3 பேர் கைது
பரபரப்பு தகவல்கள்
1 min |
June 29, 2025
DINACHEITHI - DHARMAPURI
9 பேரை கொன்று துண்டுதுண்டாக வெட்டியவருக்கு தூக்குதண்டனை நிறைவேற்றம்
தனதுஅடுக்குமாடிகுடியிருப்பில் ஒன்பது பேரை கொடூரமாகக் கொன்றுஅவர்களின்உடல்களை துண்டு துண்டாக வெட்டிய விவகாரத்தில், குற்றவாளி என நிரூபிக்கப்பட்ட ஷிரைஷி என்ற நபர் டோக்கியோவில் நேற்று முன்தினம் (வெள்ளிக்கிழமை) காலை தூக்கிலிடப்பட்டதாக ஜப்பானிய நீதி அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
1 min |
June 29, 2025

DINACHEITHI - DHARMAPURI
ஆதிதிராவிடர் நலத்துறையை ஏற்க தயக்கம் காட்டும் ஜான்குமார்
புதுச்சேரி, ஜூன்.29-புதுச்சேரியில் சட்டமன்ற தேர்தல் வர இன்னும் 8 மாதங்களே உள்ள நிலையில், புதுச்சேரி பா.ஜ.க.வில் பல்வேறு அதிரடி மாற்றங்கள் நடந்துவருகிறது. நேற்று முன்தினம் பா.ஜ.க.வை சேர்ந்த மூன்று நியமனம் எம்.எல்.ஏ.க்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளனர். அவர்களுக்கு பதிலாக புதிய நியமனம் எம்.எல்.ஏ.க்களாக மூன்றுபேர் விரைவில் நியமிக்கப்பட இருக்கின்றனர்.
1 min |