Magzter GOLDで無制限に

Magzter GOLDで無制限に

10,000以上の雑誌、新聞、プレミアム記事に無制限にアクセスできます。

$149.99
 
$74.99/年

試す - 無料

Newspaper

Dinamani Nagapattinam

பழுதாகி நின்ற அரசுப் பேருந்து மீது கார் மோதி குழந்தை உள்பட 3 பேர் உயிரிழப்பு

திருச்சி அருகே சென்னை தேசிய நெடுஞ்சாலையில் நெடுங்கூர் பகுதியில் திங்கள்கிழமை அதிகாலை பழுதாகி நின்ற அரசுப் பேருந்து மீது கார் மோதியதில் ஒன்றரை வயது குழந்தை உள்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

1 min  |

September 02, 2025

Dinamani Nagapattinam

திருவாரூர் மாவட்டத்தில் உயர் கல்வி சேர்க்கை சதவீதம் அதிகரிப்பு

திருவாரூர் மாவட்டத்தில் நிகழாண்டு உயர் கல்வி சேர்க்கை சதவீதம் அதிகரித்துள்ளது என்றார் மாவட்ட ஆட்சியர் வ.மோகனச்சந்திரன்.

1 min  |

September 02, 2025

Dinamani Nagapattinam

பயங்கரவாத எதிர்ப்பில் இரட்டை நிலைப்பாடு

பயங்கரவாத எதிர்ப்பில் இரட்டை நிலைப்பாட்டை ஏற்க முடியாது என்று பாகிஸ்தானின் பெயரைக் குறிப்பிடாமல் பிரதமர் நரேந்திர மோடி கண்டனம் தெரிவித்தார்.

2 min  |

September 02, 2025

Dinamani Nagapattinam

ரயில் நிலையத்தில் கட்டப்படும் கழிப்பறையை இடம் மாற்ற கோரிக்கை

மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் தேசியக் கொடியின் கீழ் கட்டப்படும் பயணிகள் கழிப்பறையை வேறு இடத்தில் மாற்றி அமைக்க ரயில் பயனாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

1 min  |

September 02, 2025

Dinamani Nagapattinam

சாமிதோப்பில் ஆவணித் திருவிழா தேரோட்டம்

சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் ஆவணித் திருவிழாவின் 11-ஆவது நாளான திங்கள்கிழமை தேரோட்டம் நடைபெற்றது.

1 min  |

September 02, 2025

Dinamani Nagapattinam

பள்ளியில் நாப்கின் எரியூட்டும் சாதனம்

மன்னார்குடி தேசிய மேல்நிலைப் பள்ளி நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில் நாப்கின் எரியூட்டும் சாதனம் திங்கள்கிழமை அமைக்கப்பட்டது.

1 min  |

September 02, 2025

Dinamani Nagapattinam

இந்தியா 'ஹாட்ரிக்' வெற்றி

ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியில் இந்தியா தனது 3-ஆவது ஆட்டத்தில் 15-0 கோல் கணக்கில் கஜகஸ்தானை திங்கள்கிழமை வீழ்த்தி அபார வெற்றி கண்டது.

1 min  |

September 02, 2025

Dinamani Nagapattinam

மாற்றுத்திறனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள்

நாகை ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், மாற்றுத்திறனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

1 min  |

September 02, 2025

Dinamani Nagapattinam

சுதந்திரப் போராட்ட வீரர் பூலித்தேவருக்கு ஆளுநர், முதல்வர் மரியாதை

நாட்டின் விடுதலைக்கு குரல் கொடுத்த பூலித்தேவர் பிறந்த நாளையொட்டி (செப். 1) அவருக்கு ஆளுநர் ஆர்.என். ரவி, முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆகியோர் மரியாதை செலுத்தினர்.

1 min  |

September 02, 2025

Dinamani Nagapattinam

சுனாமி குடியிருப்பு வீடுகளுக்கு பட்டா கோரி மனு

நாகையில் சுனாமி குடியிருப்பு வீடுகளுக்கு பட்டா வழங்கி, இணையத்தில் பதிவேற்றம் செய்ய, மீனவ கிராம மக்கள் ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தனர்.

1 min  |

September 02, 2025

Dinamani Nagapattinam

இஸ்லாமியர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் இடஒதுக்கீட்டை 7 சதவீதமாக உயர்த்த கோரிக்கை

தமிழகத்தில் இஸ்லாமியர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் இடஒதுக்கீட்டை 7 சதவீதமாக உயர்த்த வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

1 min  |

September 02, 2025

Dinamani Nagapattinam

பொறுப்பு டிஜிபி நியமனம்: தமிழக அரசுக்கு எதிராக வழக்கு

காவல் துறை தலைமை இயக்குநர் நியமன விவகாரத்தில் நீதிமன்றத் தீர்ப்புகளை மீறியதாக தமிழக அரசுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

1 min  |

September 02, 2025

Dinamani Nagapattinam

மோசமான வானிலை: அந்தமான் விமானம் மீண்டும் சென்னைக்கு திரும்பியது

சென்னையிலிருந்து அந்தமானுக்கு புறப்பட்டுச் சென்ற விமானம் மோசமான வானிலை காரணமாக தரையிறங்க முடியாமல் மீண்டும் சென்னைக்கே திரும்பியது.

1 min  |

September 02, 2025

Dinamani Nagapattinam

சீனாவிலிருந்து அதிகரிக்கும் இறக்குமதி...

2024-25 ஆம் நிதியாண்டில் ரூ.8.81 லட்சம் கோடிக்கும் அதிகமான மதிப்பு கொண்ட சரக்குகளை சீனாவில் இருந்து இந்தியா இறக்குமதி செய்தது.

1 min  |

September 02, 2025

Dinamani Nagapattinam

வலுவான ‘ஜிடிபி' தரவுகளால் பங்குச்சந்தையில் எழுச்சி

கடந்த மூன்று தினங்களாக சரிவைச் சந்தித்த பங்குச்சந்தையில் திங்கள்கிழமை காளை திடீர் எழுச்சி கொண்டது.

1 min  |

September 02, 2025

Dinamani Nagapattinam

டிவிஎஸ் மோட்டார் விற்பனை 30% அதிகரிப்பு

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் மொத்த விற்பனை 30 சதவீதம் உயர்ந்தது.

1 min  |

September 02, 2025

Dinamani Nagapattinam

நாய் கடித்து சிறுவன் பலத்த காயம்

கிருஷ்ணகிரி மாவட்டம் தெருநாய் கடித்துக் குதறியதில் பலத்த காயமடைந்த மூன்றரை வயது சிறுவன் ஒசூர் அரசு மருத்துவமனையில் திங்கள்கிழமை அனுமதிக்கப்பட்டார்.

1 min  |

September 02, 2025

Dinamani Nagapattinam

அன்புமணி மீது நடவடிக்கை எடுக்க ராமதாசுக்கு அதிகாரம்

கட்சித் தலைமைக்கு எதிராக செயல்படுவதாக குற்றச்சாட்டுக்கு ஆளான பாமக தலைவர் அன்புமணி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும் விவகாரத்தில் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாசுக்கு அதிகாரம் அளித்து கட்சியின் ஒழுங்கு நடவடிக்கை குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

1 min  |

September 02, 2025

Dinamani Nagapattinam

சாலையை சீரமைக்க கோரிக்கை

சீர்காழி அருகே வைத்தீஸ்வரன்கோவில் புறவழிச் சாலையில் விபத்துகளைத் தடுக்க வேகத்தடை மற்றும் அறிவிப்புப் பலகைகள் வைக்கக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

1 min  |

September 02, 2025

Dinamani Nagapattinam

ஹிமாசல், உத்தரகண்ட் நிலச்சரிவில் 6 பேர் உயிரிழப்பு

ஹிமாசல பிரதேசம் மற்றும் உத்தரகண்டில் பலத்த மழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் 6 பேர் உயிரிழந்தனர்.

1 min  |

September 02, 2025

Dinamani Nagapattinam

ரூ.53,000 கோடிக்கு விற்பனை செய்த வீடு-மனை நிறுவனங்கள்

இந்தியாவின் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட 28 வீடு-மனை வர்த்தக நிறுவனங்கள் ஏப்ரல்-ஜூன் காலாண்டில் சுமார் ரூ.53,000 கோடி மதிப்பிலான சொத்துகளை விற்பனை செய்துள்ளன.

1 min  |

September 02, 2025

Dinamani Nagapattinam

மீலாது நபி: செப். 5-இல் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை

மீலாது நபி பண்டிகையை முன்னிட்டு நாகை மாவட்டத்தில் செப்டம்பர் 5-ஆம் தேதி அனைத்து மதுபானக் கடைகள் மற்றும் மதுக்கூடங்களையும் மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

1 min  |

September 02, 2025

Dinamani Nagapattinam

முன்னாள் அமைச்சர்கள் மீதான நிதி முறைகேடு புகார்களை விரைந்து விசாரிக்க காவல் துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

முன்னாள் அமைச்சர்களுக்கு எதிரான வழக்குகளில், குறிப்பாக, நிதி முறைகேடு தொடர்பான வழக்குகளில் விரைந்து விசாரிக்க காவல் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

1 min  |

September 02, 2025

Dinamani Nagapattinam

ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 800 பேர் உயிரிழப்பு

ஆப்கானிஸ்தானில் நிகழ்ந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் 800-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 2,500-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். ஏராளமான கிராமங்கள் உருக்குலைந்து சிதைந்தன.

1 min  |

September 02, 2025

Dinamani Nagapattinam

பெட்ரோலில் 20% எத்தனால் கலப்புக்கு எதிரான மனு: உச்சநீதிமன்றம் தள்ளுபடி

பெட்ரோலில் 20% எத்தனால் கலந்து விற்பனை செய்வதை நாடு முழுவதும் விரிவுபடுத்தும் மத்திய அரசின் முடிவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவை உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை தள்ளுபடி செய்தது.

1 min  |

September 02, 2025

Dinamani Nagapattinam

பாகிஸ்தான்: ஹெலிகாப்டர் விபத்தில் 5 வீரர்கள் உயிரிழப்பு

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் கில்ஜித்-பால்டிஸ்தான் பகுதியில் ராணுவ ஹெலிகாப்டர் திங்கள்கிழமை விபத்துக்குள்ளானதில் 5 ராணுவத்தினர் உயிரிழந்தனர்.

1 min  |

September 02, 2025

Dinamani Nagapattinam

ஜம்முவில் மழைச் சேதம்: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆய்வு

ஜம்மு-காஷ்மீரில் பலத்த மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் நிவாரணப் பணிகளை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா திங்கள்கிழமை பார்வையிட்டார்.

1 min  |

September 02, 2025

Dinamani Nagapattinam

சாராயம் கடத்தியவர் கைது

சீர்காழியில் புதுச்சேரி மாநில சாராயப் பாட்டில்கள் கடத்தி வந்தவர் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டார்.

1 min  |

September 02, 2025

Dinamani Nagapattinam

எய்ட்ஸ் விழிப்புணர்வு ஆட்டோ பேரணி

மயிலாடுதுறையில் சுகாதாரத் துறை சார்பில் எய்ட்ஸ் விழிப்புணர்வு ஆட்டோ பேரணி திங்கள்கிழமை நடைபெற்றது.

1 min  |

September 02, 2025

Dinamani Nagapattinam

உக்ரைன் விவகாரத்தில் டிரம்ப்புடன் புரிந்துணர்வு

ரஷிய அதிபர் விளாதிமீர் புதின்

1 min  |

September 02, 2025