Newspaper
Dinamani Nagapattinam
பாலஸ்தீனத்தை அங்கீகரிக்க பெல்ஜியமும் முடிவு
பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்க விரும்புவதாக பெல்ஜியமும் செவ்வாய்க்கிழமை அறிவித்தது.
1 min |
September 03, 2025
Dinamani Nagapattinam
இன்று ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்: வரி விகித குறைப்பு குறித்து முக்கிய முடிவு
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் நிதியமைச்சர்கள் பங்கேற்கும் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) கவுன்சில் கூட்டம் புதன்கிழமை (செப்.3) தொடங்கி இரு நாள்கள் நடைபெறுகிறது.
1 min |
September 03, 2025
Dinamani Nagapattinam
மூணாறு தலைப்பு அணைக்கு செல்லும் சாலை புதுப்பிக்கப்படுமா?
நீடாமங்கலத்தில் இருந்து மூணாறு தலைப்பு அணை வரை செல்லும் சாலையை சீரமைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
1 min |
September 03, 2025
Dinamani Nagapattinam
லலிதாம்பிகை பள்ளி விளையாட்டு விழா
நாகை லலிதாம்பிகா வித்யா மந்திர் பள்ளியின் 26-ஆவது ஆண்டு விளையாட்டு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
1 min |
September 03, 2025
Dinamani Nagapattinam
பெங்களூரு புல்ஸை வீழ்த்தியது தபங் டெல்லி
புரோ கபடி லீக் போட்டியின் 9-ஆவது ஆட்டத்தில் தபங் டெல்லி கே.சி. 41-34 என்ற புள்ளிகள் கணக்கில் பெங்களூரு புல்ஸை செவ்வாய்க்கிழமை சாய்த்தது.
1 min |
September 03, 2025
Dinamani Nagapattinam
சென்செக்ஸ் சரிவுடன் முடிவு
இந்த வாரத்தின் இரண்டாவது நாளான செவ்வாய்க்கிழமை பங்குச்சந்தை எதிர்மறையாக நிறைவடைந்தது. மும்பை பங்குச்சந்தைக் குறியீடு சென்செக்ஸ் சரிவுடன் முடிந்தது.
1 min |
September 03, 2025
Dinamani Nagapattinam
பிஆர்எஸ் கட்சியிலிருந்து சந்திரசேகர் ராவ் மகள் கவிதா இடைநீக்கம்
பாரத ராஷ்டிர சமிதி (பிஆர்எஸ்) கட்சித் தலைவர் கே.சந்திரசேகர் ராவின் மகளும் தெலங்கானா சட்ட மேலவை உறுப்பினருமான (எம்எல்சி) கவிதா, கட்சியிலிருந்து செவ்வாய்க்கிழமை இடைநீக்கம் செய்யப்பட்டார்.
1 min |
September 03, 2025
Dinamani Nagapattinam
பாலியல் வன்கொடுமை வழக்கு: பஞ்சாப் ஆம் ஆத்மி எம்எல்ஏ தப்பியோட்டம்
காவல் துறை மீது துப்பாக்கிச்சூடு
1 min |
September 03, 2025
Dinamani Nagapattinam
கைலாசநாதர் கோயிலில் சிவன் பிட்டுக்கு மண் சுமந்த உற்சவம்
காரைக்கால் கோயில்களில் பிட்டுக்கு மண் சுமந்த சிவபெருமானின் திருவிளையாடலை விளக்கும் வகையில் ஆவணி மூல திருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
1 min |
September 03, 2025
Dinamani Nagapattinam
ஆளுநரின் விருப்புரிமை மானியம் ரூ.10 லட்சத்தை திரும்ப வசூலிக்கக் கோரிய வழக்கு முடித்துவைப்பு
ஆளுநரின் விருப்புரிமை மானிய நிதி ரூ.10 லட்சத்தை, ஆளுநர் அலுவலக ஊடக மற்றும் தகவல் தொடர்பு கௌரவ ஆலோசகருக்கு வழங்கியது குறித்து தமிழக அரசின் கணக்காயர்தான் முடிவெடுக்க வேண்டும் என உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்றம், இந்த வழக்கை முடித்துவைத்தது.
1 min |
September 03, 2025
Dinamani Nagapattinam
ஒடுக்கப்பட்ட பிரிவினரின் முன்னேற்றத்துக்கு வங்கிகள் செயலாற்ற வேண்டும்
சமூகத்தில் ஒடுக்கப்பட்ட பிரிவுகளைச் சேர்ந்தோரின் முன்னேற்றத்தில் வங்கிகள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வலியுறுத்தினார்.
1 min |
September 03, 2025
Dinamani Nagapattinam
நான் முதல்வன் உயர்வுக்குப் படி வழிகாட்டி நிகழ்ச்சி
தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக்கழகம், மாவட்ட பள்ளிக் கல்வித் துறை இணைந்து நான் முதல்வன் உயர்வுக்குப் படி வழிகாட்டி மாவட்ட அளவிலான சிறப்பு நிகழ்ச்சி மன்னார்குடியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
1 min |
September 03, 2025
Dinamani Nagapattinam
பாகிஸ்தானுடன் தொடர்புடைய போதைப்பொருள் கடத்தல் கும்பல் கைது
ஜம்மு-காஷ்மீரின் சர்வதேச எல்லை வழியாக பாகிஸ்தானில் இருந்து ட்ரோன்கள் மூலம் போதைப்பொருள்களை கடத்தி வந்த 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
1 min |
September 03, 2025
Dinamani Nagapattinam
உங்களுடன் ஸ்டாலின் முகாமில் 451 மனுக்கள் வழங்கல்
கூத்தாநல்லூரில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் 451 மனுக்களை பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை வழங்கினர்.
1 min |
September 03, 2025
Dinamani Nagapattinam
திருப்பூரில் திமுக, கூட்டணி தலைவர்கள் ஆர்ப்பாட்டம்
இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு அமெரிக்கா விதித்துள்ள 50 சதவீத வரிவிதிப்பு தொடர்பாக நிவாரண நடவடிக்கை மேற்கொள்ளாத பாஜக அரசைக் கண்டித்து திமுக, கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் சார்பில் திருப்பூரில் கண்டன ஆர்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை (செப்.2) நடைபெற்றது.
1 min |
September 03, 2025
Dinamani Nagapattinam
கோகோவை வெளியேற்றினார் ஒசாகா
கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டியான யுஎஸ் ஓபனில், உலகின் 24-ஆம் நிலை வீராங்கனையான ஜப்பானின் நவோமி ஒசாகா, 3-ஆம் நிலையிலிருக்கும் அமெரிக்காவின் கோகோ கௌஃபை வீழ்த்தி காலிறுதிச்சுற்றுக்கு முன்னேறினார்.
1 min |
September 03, 2025
Dinamani Nagapattinam
நன்னீர் மீன்குஞ்சு இனங்கள் இருப்பு விழா
நாகை மாவட்டம், வெள்ளப்பள்ளம், நாலுவேதபதி கிராமங்களில் நன்னீர் மீன் குஞ்சு இனங்கள் இருப்பு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
1 min |
September 03, 2025
Dinamani Nagapattinam
ஜெர்மனி நிறுவனங்கள் மேலும் ரூ.3,819 கோடி முதலீடு
ஜெர்மனியில் தமிழ்நாடு அரசின் சார்பில் நடைபெற்ற முதலீட்டாளர் மாநாட்டில் மேலும் ரூ.3,819 கோடிக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையொப்பமிடப்பட்டன.
2 min |
September 03, 2025
Dinamani Nagapattinam
செல்லமுத்து மாரியம்மன் கோயிலில் குத்துவிளக்கு பூஜை
நாகை அருகே பட்டமங்கலம் செல்லமுத்து மாரியம்மன் கோயிலில் குத்துவிளக்கு பூஜை திங்கள்கிழமை நடைபெற்றது.
1 min |
September 03, 2025
Dinamani Nagapattinam
நெல் கொள்முதல் நிலையங்களுக்கு தர பகுப்பாய்வு கருவிகள்
மயிலாடுதுறை மண்டலத்தில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு, நெல் தர பகுப்பாய்வு கருவிகள் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டன.
1 min |
September 03, 2025
Dinamani Nagapattinam
அமைச்சர் வீடு, அலுவலகம், ஆட்சியரகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்
திருச்சியில் அமைச்சர் கே.என். நேருவின் அலுவலகம், வீடு மற்றும் மாவட்ட ஆட்சியரகத்துக்கு செவ்வாய்க்கிழமை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.
1 min |
September 03, 2025
Dinamani Nagapattinam
நிலச்சரிவு: சூடானில் 1,000 பேர் உயிரிழப்பு
சூடானின் மேற்கு டார்ஃபர் பகுதியில் உள்ள மத்திய மார்ரா மலைத்தொடரில் உள்ள தராசின் கிராமத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி சுமார் 1,000 பேர் உயிரிழந்தனர்.
1 min |
September 03, 2025
Dinamani Nagapattinam
நியாயவிலைக் கடை கட்டடம் திறப்பு
நாகை நீதிமன்ற வளாகத்தில், கட்டப்பட்ட நியாயவிலைக் கடை கட்டடம் செவ்வாய்க்கிழமை திறந்து வைக்கப்பட்டது.
1 min |
September 03, 2025
Dinamani Nagapattinam
மயிலாடுதுறையில் நாளை மாபெரும் தமிழ் கனவு நிகழ்ச்சி
மயிலாடுதுறை மாவட்டத்தில் ‘மாபெரும் தமிழ் கனவு’ நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.
1 min |
September 03, 2025
Dinamani Nagapattinam
கல்லூரியில் ஆசிரியர் தின விழா
மயிலாடுதுறை தருமபுரம் ஞானாம்பிகை அரசினர் மகளிர் கலைக்கல்லூரியில், ஆசிரியர் தின விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.
1 min |
September 03, 2025
Dinamani Nagapattinam
ரஷியா, சீனாவுடன் இந்தியா நெருக்கம் காட்டுவது பிரச்னைக்குரியது
ரஷியா, சீன நாடுகளுடன் இந்தியா நெருக்கம் காட்டுவது பிரச்னைக்குரியது. அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள், உக்ரைனுடன்தான் மிகப் பெரிய ஜனநாயக நாடான இந்தியா தோழமை கொள்ள வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் மூத்த வர்த்தக ஆலோசகர் பீட்டர் நவாரோ கருத்து தெரிவித்தார்.
1 min |
September 03, 2025
Dinamani Nagapattinam
நாளை சுனாமி விழிப்புணர்வு ஒத்திகை
நாகை மாவட்டத்தில், 3 இடங்களில் சுனாமி விழிப்புணர்வு ஒத்திகை நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெறுகிறது.
1 min |
September 03, 2025
Dinamani Nagapattinam
பவன் கேராவிடம் 2 வாக்காளர் அட்டைகள்: பாஜக குற்றச்சாட்டு
காங்கிரஸ் மூத்த தலைவரும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு நெருக்கமானவருமான பவன் கேராவிடம் 2 வாக்காளர் அட்டைகள் உள்ளன; இது தொடர்பாக தேர்தல் ஆணையம் விரிவாக விசாரிக்க வேண்டும் என்று பாஜக வலியுறுத்தியது.
1 min |
September 03, 2025
Dinamani Nagapattinam
மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம் செப்.20-க்கு மாற்றம்
வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை (செப். 5) நடைபெற இருந்த மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை வழங்கும் மருத்துவ மதிப்பீட்டு முகாம் செப்டம்பர் 20-ஆம் தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
1 min |
September 03, 2025
Dinamani Nagapattinam
என் தாயாரை அவமதித்தவர்களை பிகார் மக்கள் மன்னிக்க மாட்டார்கள்
காங்கிரஸ்-ஆர்ஜேடி மீது பிரதமர் மோடி தாக்கு
1 min |