Newspaper
Dinamani Nagapattinam
தில்லியில் அமித் ஷாவுடன் தமிழக பாஜக தலைவர்கள் சந்திப்பு
தில்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில் அந்தக் கட்சியின் மூத்த தலைவர்கள் புதன்கிழமை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினர்.
1 min |
September 04, 2025
Dinamani Nagapattinam
உக்ரைன் மீது 526 ஏவுகணைகள், ட்ரோன்கள் வீசி ரஷியா தாக்குதல்
உக்ரைனில் 526 ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை வீசி ரஷியா இரவு முழுவதும் தாக்குதல் நடத்தியதாக அந்த நாட்டு அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனர்.
1 min |
September 04, 2025
Dinamani Nagapattinam
நக்ஸல்களை ஒழிக்கும் வரை மத்திய அரசு ஓயாது
நக்ஸல் தீவிரவாதிகள் அனைவரும் சரணடைந்தாலோ அல்லது கைது செய்யப்பட்டாலோ அல்லது ஒழிக்கப்படும் வரை பிரதமர் மோடி அரசு ஓயாது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உறுதிபடத் தெரிவித்தார்.
1 min |
September 04, 2025
Dinamani Nagapattinam
குப்பை அகற்றும் பணி: தனியார் நிறுவன ஒப்பந்தத்தை ரத்து செய்யக் கோரி ஆர்ப்பாட்டம்
குப்பை அகற்றுவதற்கு தனியார் நிறுவனத்துக்கு அளித்துள்ள ஒப்பந்த உரிமத்தை ரத்து செய்யக்கோரி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
1 min |
September 04, 2025
Dinamani Nagapattinam
பெண் ஐபிஎஸ் அதிகாரியை அவமதித்த பாஜக எம்எல்ஏ மீது வழக்குப் பதிவு
பெண் ஐபிஎஸ் அதிகாரியை அவமதிக்கும் வகையில் கருத்து தெரிவித்திருந்த பாஜக எம்எல்ஏ பி.பி.ஹரீஷ் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
1 min |
September 04, 2025
Dinamani Nagapattinam
5 பேர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் வழக்கு
திண்டிவனம் நகராட்சி அலுவலத்தில் பணியில் இருந்த ஊழியரை தனி அறையில் வைத்து அவமதிப்பு செய்த விவகாரத்தில் நகர்மன்ற உறுப்பினர்கள் உள்பட 5 பேர் மீது போலீஸார் எஸ்.சி, எஸ்.டி., வன்கொடுமைத் தடுப்புச்சட்டத்தில் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
1 min |
September 04, 2025
Dinamani Nagapattinam
முதல் டி20: ஜிம்பாப்வேயை வீழ்த்தியது இலங்கை
ஜிம்பாப்வேக்கு எதிரான முதல் டி20 கிரிக்கெட்டில் இலங்கை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் புதன்கிழமை வெற்றி பெற்றது.
1 min |
September 04, 2025
Dinamani Nagapattinam
தொழிலாளியை கொலை செய்த தம்பதிக்கு ஆயுள் தண்டனை
விவசாயத் தொழிலாளியை கொலை செய்த தம்பதிக்கு செவ்வாய்க்கிழமை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
1 min |
September 04, 2025
Dinamani Nagapattinam
காலிப் பணியிடங்களை நிரப்ப அங்கன்வாடி ஊழியர்கள் கோரிக்கை
காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தின் வலங்கைமான் வட்டப் பேரவை அரசைக்கேட்டுக்கொண்டுள்ளது.
1 min |
September 04, 2025
Dinamani Nagapattinam
புணேரி பால்டனுக்கு 'ஹாட்ரிக்' வெற்றி
புரோ கபடி லீக் போட்டியின் 11-ஆவது ஆட்டத்தில் புணேரி பால்டன் 45-36 புள்ளிகள் கணக்கில் பெங்கால் வாரியர்ஸை புதன்கிழமை வீழ்த்தியது.
1 min |
September 04, 2025
Dinamani Nagapattinam
பல்நோக்கு பாதுகாப்பு மைய தன்னார்வலர்களுக்கு பயிற்சி
நாகை நம்பியார் நகர் பேரிடர் மீட்பு மையத்தில், பல்நோக்கு பாதுகாப்பு மைய தன்னார்வலர்களுக்கு செப். 1-ஆம் தேதி தொடங்கி புதன்கிழமை வரை 3 நாள்கள் பயிற்சி முகாம் நடைபெற்றது.
1 min |
September 04, 2025
Dinamani Nagapattinam
கல்லூரி மாணவர்களுக்கு கல்விக் கடன் முகாம்
மயிலாடுதுறையில் கல்லூரி மாணவர்களுக்கு வங்கிக் கடனுதவி புதன்கிழமை வழங்கப்பட்டது.
1 min |
September 04, 2025
Dinamani Nagapattinam
தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து வெளியேறுகிறோம்: டி.டி.வி.தினகரன்
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறுகிறோம். இதுகுறித்து டிச.6-ஆம் தேதி முறைப்படி அறிவிக்கப்படும் என அமமுக பொதுச் செயலர் டி.டி.வி.தினகரன் தெரிவித்தார்.
1 min |
September 04, 2025
Dinamani Nagapattinam
மயிலாடுதுறையில் நாளை மதுபானக் கடைகள் இயங்காது
மயிலாடுதுறை, செப்.3:மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அரசு மதுபான சில்லரை விற்பனைக் கடைகள், உரிமம் பெற்ற கடைகள் மற்றும் மதுக்கூடங்கள் அனைத்தையும் நபிகள் நாயகம் பிறந்தநாளையொட்டி வெள்ளிக்கிழமை (செப்.5) மூடவேண்டும்.
1 min |
September 04, 2025
Dinamani Nagapattinam
திறந்துகிடக்கும் கழிவுநீர் கால்வாய்
சீர்காழியில் திறந்து கிடக்கும் கழிவுநீர் கால்வாயால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் பாதிக்கப்படுகின்றனர்.
1 min |
September 04, 2025
Dinamani Nagapattinam
தற்கொலைத் தாக்குதலில் 14 பேர் உயிரிழப்பு
பாகிஸ்தானின் பதற்றம் நிறைந்த பலூசிஸ்தான் மாகாணத்தில் நடத்தப்பட்ட தற்கொலை குண்டுவெடிப்புத் தாக்குதலில் 14 பேர் உயிரிழந்தனர்.
1 min |
September 04, 2025
Dinamani Nagapattinam
உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்
கீழ்வேளூரில், பேரூராட்சிக்குள்பட்ட 8 முதல் 15 வார்டுகளுக்கான உங்களுடன் ஸ்டாலின் திட்ட 2-ஆவது சிறப்பு முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
1 min |
September 04, 2025
Dinamani Nagapattinam
அதிமுக முன்னாள் அமைச்சரின் வீடு, தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்
புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூரில் உள்ள அதிமுக முன்னாள் அமைச்சரும், சட்டப்பேரவை உறுப்பினருமான சி. விஜயபாஸ்கர் வீடு மற்றும் விராலிமலையில் உள்ள தனியார் பள்ளிக்கு புதன்கிழமை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. போலீஸார் நடத்திய சோதனையில் அது புரளி என்பது தெரியவந்தது.
1 min |
September 04, 2025
Dinamani Nagapattinam
தமிழகத்தில் காய்ச்சல் பரவல்: சுகாதாரத் துறை முக்கிய அறிவுறுத்தல்
தமிழகத்தில் கடந்த இரு வாரங்களாக பல்வேறு மாவட்டங்களில் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்துவரும் நிலையில், பொதுமக்கள் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.
1 min |
September 04, 2025
Dinamani Nagapattinam
15,047 கோடி யூனிட்டுகளாக உயர்ந்த மின் நுகர்வு
15,047 கோடி யூனிட்டுகளாகப் பதிவாகியுள்ளது. இது முந்தைய 2024-ஆம் ஆண்டின் ஆகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடுகையில் 4.4 சதவீதம் உயர்வாகும்.
1 min |
September 04, 2025
Dinamani Nagapattinam
வெளிநாட்டவர்கள் ஜாமீனில் தப்பிச் செல்வதை தடுக்க கொள்கை
உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்
1 min |
September 04, 2025
Dinamani Nagapattinam
வெளிநாட்டுப் பயணம்: அரசியலைப் புறந்தள்ளுவோம்
முதலீடுகளை ஈர்ப்பதற்காக மேற்கொள்ளப்படும் வெளிநாட்டுப் பயணம் குறித்து அரசியல் ரீதியாக முன்வைக்கப்படும் விமர்சனங்களைப் புறந்தள்ளுவோம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
1 min |
September 04, 2025
Dinamani Nagapattinam
கடந்த 4 ஆண்டுகளில் கரும்பு விவசாயிகளுக்கு ரூ.1,145 கோடி ஊக்கத்தொகை
அமைச்சர் ஆர்.ராஜேந்திரன்
1 min |
September 04, 2025
Dinamani Nagapattinam
நூறு சதவீத தேர்ச்சி: அரசுப் பள்ளிகளுக்கு செப். 7-இல் பாராட்டு விழா
தமிழகத்தில் கடந்த கல்வியாண்டில் (2024-2025) பொதுத் தேர்வில் நூறு சதவீத தேர்ச்சி பெற்ற 2,811 அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், தமிழில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கான பாராட்டு விழா திருச்சியில் வருகிற ஞாயிற்றுக்கிழமை (செப். 7) நடைபெறுகிறது.
1 min |
September 04, 2025
Dinamani Nagapattinam
தொடக்கப் பள்ளிகளுடன் அங்கன்வாடிகளை ஒருங்கிணைப்பதற்கான வழிகாட்டுதல்கள்
மத்திய அரசு வெளியீடு
1 min |
September 04, 2025
Dinamani Nagapattinam
மழை - வெள்ளத்தில் தத்தளிக்கும் ஜம்மு-காஷ்மீர்
வீடு இடிந்து இருவர் உயிரிழப்பு; இயல்பு வாழ்க்கை முடக்கம்
1 min |
September 04, 2025
Dinamani Nagapattinam
ஜோகோவிச் - அல்கராஸ் பெகுலா - சபலென்கா
அரையிறுதியில் மோதும்
1 min |
September 04, 2025
Dinamani Nagapattinam
நட்பை எப்படி ஆவணங்கள் மூலம் நிரூபிக்க முடியும்?
சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு அனுமதி மறுத்த வழக்கில் உயர்நீதிமன்றம் கேள்வி
1 min |
September 04, 2025
Dinamani Nagapattinam
உள்நாட்டு தயாரிப்பு குளிர்பானங்களை பயன்படுத்த மக்களுக்கு விழிப்புணர்வு
தமிழ்நாடு ஹோட்டல்கள் சங்கத் தலைவர் வெங்கடசுப்பு
1 min |
September 04, 2025
Dinamani Nagapattinam
சிறு தொழில்களுக்கு பிஓபி-யின் புதிய கடன் திட்டம்
இந்தியாவின் முன்னணி பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான பரோடா வங்கி (பிஓபி), 'பாப் டிஜி உத்யம்' என்ற கடன் திட்டத்தை குறு, சிறு தொழில்களுக்காக அறிமுகப்படுத்தியுள்ளது.
1 min |