Newspaper
Dinamani Nagapattinam
வளர் தொழில் பிரிவில் தடம் பதித்த சுந்தரம் ஹோம் ஃபைனான்ஸ்
கர்நாடகத்தின் வளர் தொழில் பிரிவில் சுந்தரம் ஹோம் ஃபைனான்ஸ் தடம் பதித்துள்ளது.
1 min |
September 09, 2025
Dinamani Nagapattinam
கயானா அதிபராக மீண்டும் இர்ஃபான் அலி பதவியேற்பு
தென் அமெரிக்க நாடான கயானாவின் அதிபராக தற்போதைய அதிபர் இர்ஃபான் அலி இரண்டாவது முறையாக பதவியேற்றுக்கொண்டார்.
1 min |
September 09, 2025
Dinamani Nagapattinam
மயிலாடுதுறையில் நாளை குடிநீர் விநியோகம் இருக்காது
மயிலாடுதுறை நகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் புதன்கிழமை (செப்.10) குடிநீர் விநியோகம் இருக்காது என நகராட்சி ஆணையர் வீரமுத்துக்குமார் தெரிவித்துள்ளார்.
1 min |
September 09, 2025
Dinamani Nagapattinam
தேர்தல் ஆணையத்தின் பெயரைக் குறிப்பிட்டு அவமானப்படுத்த வேண்டும்: காங்கிரஸ்
'ஆதாரை அடையாள ஆவணமாக ஏற்குமாறு உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை நடைமுறைப்படுத்தாததற்காக தேர்தல் ஆணையத்தை பெயரைக் குறிப்பிட்டு அவமானப்படுத்த வேண்டும்' என்று காங்கிரஸ் கட்சி திங்கள்கிழமை வலியுறுத்தியது.
1 min |
September 09, 2025
Dinamani Nagapattinam
அமெரிக்கா வரி விதிப்பு பிரச்னை: திறம்பட கையாண்டுள்ளார் மோடி
அமெரிக்காவின் வரிவிதிப்பு பிரச்னையை பிரதமர் மோடி திறம்பட கையாண்டுள்ளார் என தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.
1 min |
September 09, 2025
Dinamani Nagapattinam
ஆசிய கோப்பை கிரிக்கெட்
ஆப்கானிஸ்தான் - ஹாங்காங்
1 min |
September 09, 2025
Dinamani Nagapattinam
முன்னாள் எம்எல்ஏ சாமிநாதன் பாஜகவில் இருந்து விலகல்
பாஜக மாநில முன்னாள் தலைவர் வி.சாமிநாதன் அக்கட்சியிலிருந்து திங்கள்கிழமை விலகினார்.
1 min |
September 09, 2025
Dinamani Nagapattinam
அர்ஜுன் வெற்றி, வைஷாலி முன்னிலை
ஃபிடே கிராண்ட் ஸ்விஸ் செஸ் போட்டி யின் 5-ஆவது சுற்றில் இந்தியாவின் அர்ஜுன் எரிகைசி, நிஹல் சரின், அபிமன்யு புரானிக் ஆகியோர் வெற்றி பெற்றனர்.
1 min |
September 09, 2025
Dinamani Nagapattinam
மக்கள் குறைதீர் கூட்டத்தில் 240 மனுக்கள்
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் 240 மனுக்கள் பெறப்பட்டன.
1 min |
September 09, 2025
Dinamani Nagapattinam
இறுதி நாளில் முடங்கிய இணையதளம் டெட் தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை வரை அவகாசம்
ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான அவகாசம் திங்கள்கிழமையுடன் நிறைவடையவிருந்த நிலையில், அதற்கான இணையதளம் முடங்கியது. இதனால் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் அவகாசம் புதன்கிழமை (செப். 10) வரை நீட்டிக்கப்பட்டது.
1 min |
September 09, 2025
Dinamani Nagapattinam
அல்கராஸ்
இறுதிச்சுற்றில் சின்னரை சாய்த்தார்
1 min |
September 09, 2025
Dinamani Nagapattinam
தமிழ்நாட்டில் முதலீடு செய்ய வெளிநாடுவாழ் தமிழர்கள் ஆர்வம்
தமிழ்நாட்டில் முதலீடு செய்ய வெளிநாடுவாழ் தமிழர்கள் ஆர்வம் காட்டுவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
1 min |
September 09, 2025
Dinamani Nagapattinam
எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமாரின் தாய் பி.மீனாள் காலமானார்
தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் துணைத் தலைவரின் தாய் பி.மீனாள் உடல்நலக்குறைவு காரணமாக திங்கள்கிழமை காலமானார்.
1 min |
September 09, 2025
Dinamani Nagapattinam
விருது பெற்ற அரசுப்பள்ளி ஆசிரியருக்கு பாராட்டு
வேதாரண்யத்தைச் சேர்ந்த அரசுப் பள்ளி ஆசிரியரின் கல்விப் பணிக்காக சேவை அமைப்புகள் விருது பெற்றமைக்காக திங்கள்கிழமை பாராட்டப்பட்டார்.
1 min |
September 09, 2025
Dinamani Nagapattinam
கல்வித்துறை சீர்கேடுகளை அரசு கவனத்தில் கொள்ளவில்லை: காங்கிரஸ்
புதுவையில் கல்வித்துறையில் நிலவும் சீர்கேடுகளை களைய அரசு அக்கறை கொள்ளாமல் இருப்பது மாணவர்களுக்கு இழைக்கும் துரோகம் என காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது.
1 min |
September 09, 2025
Dinamani Nagapattinam
சர்வதேச சட்டங்களின் கீழ் இலங்கை மனித உரிமை மீறல் விசாரணை
இலங்கையில் மனித உரிமைகள் மீறல் குற்றச்சாட்டுகள் குறித்து சர்வதேச சட்டங்களின் கீழ்தான் விசாரணை நடத்தப்படும் என்று ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
1 min |
September 09, 2025
Dinamani Nagapattinam
தமிழக டிஜிபி நியமனப் பட்டியலை விரைந்து பரிசீலிக்க யுபிஎஸ்சிக்கு உத்தரவு
தமிழக காவல் துறை தலைமை இயக்குநர் (டிஜிபி) மற்றும் மாநில காவல் படைத் தலைவர் (ஹெச்ஓபிஎஃப்) நியமனத்துக்கு தகுதி பெறும் உயரதிகாரிகள் பட்டியலை இறுதி செய்து, விரைவாக தமிழ்நாடு அரசுக்குப் பரிந்துரைக்க வேண்டும் என மத்திய குடிமைப் பணி தேர்வாணையத்துக்கு (யுபிஎஸ்சி) உச்ச நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.
1 min |
September 09, 2025
Dinamani Nagapattinam
மழையில் நனைந்து கொள்முதல் நிலையத்தில் நெல்மணிகள் சேதம்
சீர்காழியில் நெல்கொள்முதல் நிலையத்தில் நெல் மணிகள் ஞாயிற்றுக்கிழமை பெய்த மழையில் நனைந்து சேதமடைந்துள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
1 min |
September 09, 2025
Dinamani Nagapattinam
சிக்கல் தீர்த்த காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம்
கீழ்வேளூர் அருகே செண்பகபுரம் ராமஞ்சேரியில் உள்ள ஸ்ரீசிக்கல் தீர்த்த காளியம்மன், கருப்பாயி அம்மன், முனீஸ்வரர் கோயில்கள் கும்பாபிஷேகம் 20 ஆண்டுகளுக்குப் பிறகு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
1 min |
September 09, 2025
Dinamani Nagapattinam
வர்த்தக சவால்களுக்கு இந்தியா அஞ்சாது: அமைச்சர் பியூஷ் கோயல் உறுதி
சர்வதேச அளவில் வர்த்தக ரீதியாக விடுக்கப்படும் எந்த சவாலுக்கும் இந்தியா அஞ்சாது என்று மத்திய வர்த்தகம், தொழில் துறை அமைச்சர் பியூஷ் கோயல் உறுதிபடத் தெரிவித்தார்.
1 min |
September 09, 2025
Dinamani Nagapattinam
சிங்கப்பூருக்கு எதிராக இந்தியா 'கோல் மழை'
சூப்பர் 4 சுற்றுக்குத் தகுதி
1 min |
September 09, 2025
Dinamani Nagapattinam
ஹைட்ரோ கார்பன் எரிவாயு கிணறு மூடப்பட்டது தமிழக அரசு உறுதிப்படுத்த வலியுறுத்தல்
மன்னார்குடி அருகே பெரியகுடியில் ஹைட்ரோ கார்பன் எரிவாயு கிணறு மூடப்பட்டதை தமிழக அரசு உறுதிப்படுத்த வேண்டும் என தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலர் பி.ஆர். பாண்டியன் வலியுறுத்தியுள்ளார்.
1 min |
September 09, 2025
Dinamani Nagapattinam
நேபாளம்: போலீஸ் சுட்டதில் 19 பேர் உயிரிழப்பு
சமூக ஊடகத் தடைக்கு எதிரான போராட்டத்தில் வன்முறை
1 min |
September 09, 2025
Dinamani Nagapattinam
பேங்க் ஆஃப் இந்தியாவின் 82-ஆவது கிளை
பொதுத் துறை யைச் சேர்ந்த பேங்க் ஆஃப் இந்தியா, தனது 82-ஆவது கிளை சோழிங்கநல்லூரில் திறந்துள்ளது.
1 min |
September 09, 2025
Dinamani Nagapattinam
மத்திய அரசில் சிறந்த அமைச்சர் நிதின் கட்கரி சமாஜவாதி மூத்த தலைவர் பாராட்டு
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசில் சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைத் துறைக்கு பொறுப்பு வகிக்கும் நிதின் கட்கரி சிறந்த அமைச்சர் என்று சமாஜவாதி மூத்த தலைவர் ராம் கோவிந்த் சௌதரி புகழாரம் சூட்டினார்.
1 min |
September 09, 2025
Dinamani Nagapattinam
ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 18,000 கன அடி
கா விரி ஆற்றில் நீர்வரத்து விநாடிக்கு 18,000 கன அடியாக சரிந்துள்ள போதிலும், தொடர்ந்து அருவிகளில் குளிப்பதற்கு தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.
1 min |
September 09, 2025
Dinamani Nagapattinam
ஒரே நாளில் தங்கம் விலையில் 2 முறை மாற்றம்: பவுன் ரூ.80,480-க்கு விற்பனையாகி புதிய உச்சம்
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை திங்கள்கிழமை காலை குறைந்த நிலையில், பிற்பகலில் மீண்டும் உயர்ந்தது.
1 min |
September 09, 2025
Dinamani Nagapattinam
டிரம்ப்பின் வர்த்தகச் சவால்களை எதிர்கொள்ள பிரிக்ஸ் நாடுகள் ஒன்றிணைய வேண்டும்
சீன அதிபர் ஷி ஜின்பிங் அழைப்பு
1 min |
September 09, 2025
Dinamani Nagapattinam
இந்தியா, சீனாவுக்கு நேபாள ஆளுங்கட்சி கோரிக்கை
லிபுலேக் கணவாய் வழியாக எல்லை தாண்டிய வர்த்தகத்தை மீண்டும் தொடங்க இந்தியா மற்றும் சீனா இடையே ஏற்பட்டுள்ள ஒப்பந்தத்துக்கு நேபாளத்தின் ஆளுங்கட்சியான சிபி என்-யுஎம்எல் அதிருப்தி தெரிவித்துள்ளது.
1 min |
September 09, 2025
Dinamani Nagapattinam
உலக குத்துச்சண்டை: காலிறுதியில் ஜாஸ்மின்
உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்போட்டியில் காலிறுதிக்கு இந்திய வீராங்கனை ஜாஸ்மின் லம்போரியா தகுதிபெற்றுள்ளார்.
1 min |